Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்பலமாகின்றது இன்னுமொரு சதி
#21
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
உண்மையான கச்சேரி கேட்டுப்பாருங்கள்.. பிபிஸி யின் இலங்கைக்கண்ணோட்டத்தில்..

http://www.bbc.co.uk/tamil/tam_ca.ram

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#23
பீ.பீ.சி யும் கச்சேரி நடத்துதே
Reply
#24
உதெல்லாம் அவையவையின்ர சொந்தக் கச்சேரிகள்....கேக்க விரும்பிறவ தங்கட தங்கட விருப்பத்துக்கு ஏற்றமாதிரிக் குந்தி எழும்பலாம்....! அதுக்காக அவைதான் உண்மை என்பதல்ல அர்த்தம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
சாய் முந்தியெண்டா சின்னமணி வில்லுப்பாட்டு விடிய விடியக் குந்தியிருந்து கேட்டா மறக்கிறதுகு ஒரு மாசமாகும் இவங்கடை வில்லுப்பாட்டு கேட்ட அண்டைக்கே மறந்திடுது இண்டைக்கு ஒண்டு நாளைக்கு ஒண்டு சொன்னா எத்தினையெண்டுதான் ஞாபகம் வைச்சிருக்கிறது
Reply
#26
நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான் வித்தியாசத்தை.....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
உவர் வல்லையார் பிழையாச் சொல்லுறார்...எங்கட அனுபவத்தில சொல்ல வந்தா.... போர் காலத்தில உங்க யாழ்ப்பாணத்தில சினிமா கினிமா எண்டு எல்லாம் நிண்டு போன காலத்தில கோயில் திருவிழாவுக்கு வில்லிசைப்பாட்டு நிகழ்ச்சி நடத்துவினம்.... குருவிகள் அப்ப குஞ்சா இருக்கேக்க அங்கால கூட்டுக்கால எட்டிப்பாக்குங்கள்.... நல்லாத்தான் இருந்தது போராட்ட நிகழ்வுகள் சொல்லும் வில்லுப்பாட்டுகள்... இப்பவும் அதுகள் தானே தகவல் ஊற்றா இருந்து பழுத்த அரசியல் கிறுக்குகளோடவும் அரசியல் எண்டு பேச கொஞ்சம் எண்டாலும் உதவுது...ஆனா இப்ப சினிமா கினிமா...மினி முனி... சற்றலைற் சனல்... சன் சனல் எண்டு வெட்டியாப் பொழுதுபோக்க ஆயிரம் இருக்கேக்க சனம் எங்க வில்லிசையில காது கொடுத்துக் கேக்கப் போகுதுகள்...அதுக்காக வில்லிசையை குறை சொல்லுறது சரியில்ல.....என்ன சனத்தின்ர பார்வை சிந்தனை நோக்கம் தேவை எல்லாம் விரைவா மாறிக் கொண்டு வருகுது எண்டதுதான் இங்க கவனிக்க வேண்டிய விசயம்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
நாங்களும் கேட்டிருக்கிறம்....... நல்லாய் தான் இருக்கும்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
நானும் கேட்டிருக்கிறன், பாத்திருக்கிறன், பங்குபற்றி யிருக்கிறன் என்ன. நல்லாய் பிடிக்கும் எனக்கு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தந்தணத்தோம் என்று செல்லியே வில்லிசை பாட,
வந்தருள் வாய் கணபதியே.வந்தருள் வாய் கணபதியே.
இப்படித்தானே தொடங்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வில்லுப்பாட்டும், காத்தவராயன் கூத்தும் சுப்பர் எல்லோ. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#30
ஓம்..... ஓம்...... விடிய விடிய பார்த்தால் நல்லாய் இருக்கும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
tamilini Wrote:ஓம்..... ஓம்...... விடிய விடிய பார்த்தால் நல்லாய் இருக்கும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)

நீங்களும் அனுபவிச்சிருக்கிறியள் அந்த இனிமையான நிகழ்ச்சிகளை.சந்தோசம் அக்கா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#32
என்ன இப்படி சொல்லி போட்டியள்... நாங்கள் பாக்காத தெருக்கு}த்தா....... இல்லை வில்லுப்பாட்டா........ இல'லை நாங்கள் பாக்காத காத்தானா?...... ஆரியப்பு} மாலையா..... அது ஓரு காலம்....... என்ன நீங்கள் நினைவுகள் வருதே நினைவுகள் வருதே என்டு புலம்ப வைத்து விட்டியல்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
அப்படி இல்லையக்கா நான் நிறைய தெருக் கூத்து பாத்திருக்கிறன்..... வில்லுப் பாட்டும் பாத்திருக்கிறன். ஆனால் ஒண்டோ இரண்டு காத்தான் தான் பாத்திருக்கிறன், எல்லாம் பிந்திப் பிறந்ததாலை அதையெல்லாம் இழந்திட்டன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்ன செய்யிறது....... ம்...ம்...
[b][size=18]
Reply
#34
கவலை படததேங்கோ...... காலம் வரும்..... பாக்கலாம்.....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
காலம் வருமுன் காலன் வந்து விடுவான் அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#36
ஏன் தம்பி 82 ஜ தாண்டி விட்டுதா வயசு.... அடிச்சு சொல'லுறியள்..... காலன் வந்திடுவான் என்டு......
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
82 இல் தான் காலன் வரவேணும் என்று இல்லை. அவன்
கல்லிலும் இருப்பான்,
சொல்லிலும் இருப்பான்
காற்றிலும் இருப்பான்
கணனியிலும் இருப்பான்
றோட்டிலும் இருப்பான்
வீட்டிலும் இருப்பான்
எங்கு? :?: எப்போது ? :?: ஏன் ?யாரை ? :?:
என்ற கேள்விகளுக்கெல்லாம்
விடை சொல்லாமல்
வருபவன் தான் காலன். :?: :roll:

இன்றும் வரலாம், நாளையும் வரலாம், யார்கண்டது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அவனுக்கு தான் வெளிச்சம்
[b][size=18]
Reply
#38
என்ன கவிதன்....... சாவு எப்படியும் வரும் என்டு எனக்கு தெரியாதா?........ சின்ன வயசில ஆரும் சாவை பற்றி கதைக்க மாட்டாங்கள்...... 80-90 தாண்டினால் தான் காலம் நெருங்கிவிட்டது என்பார்கள்........ அதுதான் கேட்டேன்.........
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
அப்ப எனக்கு இன்னும் இருவது வரிசம் கிடக்குது சந்தோசமாக கள்ளடிக்கலாம்
Reply
#40
அங்கைதான; உங்கட குணத்தை காட்டுறியள்... வல்லை அண்ணா........ கள்ளு. கள்ளாய்........ அடித்து வேலைக்கே பாக போறிங்ளா?........ கள்ளை மறந்து விட்டு நல்ல கசாயம் குடியுங்கோ?.......
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)