Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைக்கு SMS அனுப்ப இலவசம்
#61
http://www.lankamovie.com/freesms.html
இதுல அனுப்பினது ஒருத்ருக்கும் கிடைக்கவில்லையாம். கரி அண்ணா சொன்னதுல அனுப்பி இருக்கன் இன்னும் பதில் வர இல்லை வெஉட் பண்ணுறன். :roll:
<b> .. .. !!</b>
Reply
#62
Rasikai Wrote:http://www.lankamovie.com/freesms.html
இதுல அனுப்பினது ஒருத்ருக்கும் கிடைக்கவில்லையாம். கரி அண்ணா சொன்னதுல அனுப்பி இருக்கன் இன்னும் பதில் வர இல்லை வெஉட் பண்ணுறன். :roll:

இதில் அனுப்பி பார்த்தேன் எனக்கு. ஆனால் எனக்கு வந்திச்சுது. என் நண்பனுக்கு போகல்லையாமே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#63
vennila Wrote:

ஓ எனக்கும் வேர்க் பண்ண இல்லை எனது நண்பனுக்கும் வேர்க் பண்ண இல்லை Cry
<b> .. .. !!</b>
Reply
#64
எல்லாத்தையும் பிடிச்சு வச்சிருக்கினமாம் காசு கட்டினாத்தான் விடுவினமாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#65
Quote:lankamovie.com/<b>freesms</b>

free sms என்று போட்டுவிட்டு இப்படி செய்யலாமா? :evil:
Reply
#66
hari Wrote:
ஊமை Wrote:ஐயா தமிழ்3 நான் எனக்குத் தெரிந்த அத்தனை Dialog கைத்தொலைபேசிகளுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டேன் ஆனால் ஒருவருக்கும் ஒரு குறுந்தகவலும் போய் சேரவில்லை. சாமி எனது தொலைபேசிக்கு தான் கட்டணம் ஏறிவிட்டது. :oops: :oops:
இதில் எந்த பிரச்சனையும் வராது , நான் உத்தரவாதம் தருகின்றேன். பயன்படுத்தி பாருங்கள்!http://sms.wow.lk/user/login.php

இதா மன்னா லொள்ளு பிடிச்ச பக்கம்
பெயர் பதிஞ்சாச்சு ஒருமுறை அனுப்பு பட்டுது பிறகு
லோகின் பண்ணினா முடியேல்லை சரி திரும்ப பதிவமெண்டா அக்ரிவேசன் கோட் வேலை செயுதில்லை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)