Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழரும் திருமணமும்
#61
Quote:சரி ஏன் நாங்கள் எங்கள் வீட்டு திருமணங்களின் போது அய்யர தமிழில் சடங்குகளை செய்யச் சொல்லலாமே

இனிமைப்பாத்துக்களாம்.. நம்ம வீட்டு திருமணங்களில :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#62
இப்ப திருமணத்துக்கு ஜயர் வேணுமா?, மந்திரம் வேணுமா ?.. தாலி வேணுமா..? பொண்ணு வேணுமா? மாப்பிளை வேணுமா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#63
சரி அக்கா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
. .
.
Reply
#64
ஐயரும் மந்திரமும் தேவையே இல்லை.. பொண்ணும் மாப்பிளையும்.. கூடினது ஒரு தாலி.. தாய் தகப்பன்.. அது போதும்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#65
பொண்ணும் பையனும் வேணும்...பையனின் அடையாளமா பொண்ணுக்குத் தாலி...பொண்ணின் அடையாளமா...பையனுக்கு அற்லீஸ் ஒரு மோதிரமாவது கொடுங்க...பாவம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐயர் மனிசன் அந்த தட்சணைக்குத்தானே இத்தனை பொய் சொல்லுது..பேசாம கதிரையில் இருத்தி வைச்சே அதைக் கொடுத்திடுங்க...இல்ல மந்திரம் சொல்லுவன் என்று அடம்பிடிச்சா நீங்க எழுதிக் கொடுங்க அவர் அதைச் சொல்லி வாழ்த்தட்டும்...! பிரச்சனை முடிஞ்சுது...அதைவிட்டுட்டு...உதை அரசியல் ஆக்கிறது நல்லதாப் படேல்ல...! பார்பர்ணியம் அது இதென்று...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
Quote:பொண்ணும் பையனும் வேணும்...பையனின் அடையாளமா பொண்ணுக்குத் தாலி...பொண்ணின் அடையாளமா...பையனுக்கு அற்லீஸ் ஒரு மோதிரமாவது கொடுங்க...பாவம்..!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#67
சரி ஏதோ மோதிரமாவது வருது .. வந்தவழிக்கு இலாபம்... ஆமா தாலி எல்லாம் ஏலாது அதனிய மஞ்சள் தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#68
ஏன் தம்பி திருமணம் அந்த அளவுக்கு போய்விட்டதா..?? :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
tamilini Wrote:ஏன் தம்பி திருமணம் அந்த அளவுக்கு போய்விட்டதா..?? :mrgreen:
புரியலையே? :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#70
எல்லாம் சரி

ஏன் பெண்களுக்கு மட்டும் தாலி..... மாட்டுக்கு கயிறு மாதிரி. உண்மையில ஆண்களுக்குத்தான் தாலி தேவை.

உண்மையாகவே ஏன் தாலி கட்டுறவை?
. .
.
Reply
#71
அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தெரியாது பொறுங்கோ.. சீனியர்ஸ் சொல்லுவாங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#72
kavithan Wrote:சரி ஏதோ மோதிரமாவது வருது .. வந்தவழிக்கு இலாபம்... ஆமா தாலி எல்லாம் ஏலாது அதனிய மஞ்சள் தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதைத்தான் சொன்னம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#73
tamilini Wrote:
kavithan Wrote:சரி ஏதோ மோதிரமாவது வருது .. வந்தவழிக்கு இலாபம்... ஆமா தாலி எல்லாம் ஏலாது அதனிய மஞ்சள் தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதைத்தான் சொன்னம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:பொண்ணும் பையனும் வேணும்...பையனின் அடையாளமா பொண்ணுக்குத் தாலி...பொண்ணின் அடையாளமா...பையனுக்கு அற்லீஸ் ஒரு மோதிரமாவது கொடுங்க...பாவம்..!


Quote:சரி ஏதோ மோதிரமாவது வருது .. வந்தவழிக்கு இலாபம்... ஆமா தாலி எல்லாம் ஏலாது அதனிய மஞ்சள் தான்...
_________________
கவிதன்
Quote:ஏன் தம்பி திருமணம் அந்த அளவுக்கு போய்விட்டதா..??
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

அட இந்த பையன் ரெடி எண்டன்... சட்டு புட்டு எண்டு முடித்திட்டு மோதிரத்தை தாங்கோ..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#74
Niththila Wrote:எல்லாம் சரி

ஏன் பெண்களுக்கு மட்டும் தாலி..... மாட்டுக்கு கயிறு மாதிரி. உண்மையில ஆண்களுக்குத்தான் தாலி தேவை.

உண்மையாகவே ஏன் தாலி கட்டுறவை?

என்னங்க...தாலி என்பது சங்கிலிப் பென்ரன் போல...ஒரு பையன் விரும்பி பென்ரன் வாங்கித்தந்தா போடமாட்டீங்களா...அதையேங்க..மாட்டுக்கயிறு என்றீங்க...அதுதானே தங்கத்தில செய்து தாறாங்க...பெரிய சங்கிலியில கோத்து....! வோனுன்னா நீங்களும் ஒரு தாலி/பென்ரன் செய்து சங்கிலியில கோத்துப் பையன் கழுத்தில மாட்டுங்க..வேணான்னு சொல்லுறாங்களா பார்ப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
குருவி அண்ணி செய்து தந்தா நீங்க போடுவீங்களா அண்ணா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
. .
.
Reply
#76
ஆகா தாலியும் இலவசமா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#77
Niththila Wrote:குருவி அண்ணி செய்து தந்தா நீங்க போடுவீங்களா அண்ணா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி இனி இந்த களத்தில நாங்க பேசினதெல்லாம் அப்படியே கட் பண்ணப்போறாங்க.. நாங்க எஸ்கேப். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#78
Niththila Wrote:குருவி அண்ணி செய்து தந்தா நீங்க போடுவீங்களா அண்ணா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஒவ்கோஸ்...நமக்கென்னு உள்ள கலாசார விழுமியங்கள விட்டுக்கொடுக்க நாம் தயாரில்ல...இப்ப பிரித்தானியாவில் கொட்டிஸ் மக்கள் மணமகனை விசேடமாக அலங்கரிப்பார்கள்...நோர்வே மக்கள் விசேட உடையணிவிப்பார்கள்...யப்பானியர்கள்...சீனர்கள் எல்லோருமே தத்தமது பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவே முற்படுகின்றனர்..அவர்கள் நாகரிகம் என்று தங்கள் கலாசாரத்தை பண்பாட்டைக் கைவிடவில்லை..அவமதிக்கவில்லை...! எங்கள் மூதையர்கள் மணமகனுக்குக் கடுக்கன் போட்டனர்...இப்ப சும்மாவே போடுறாங்க...அதால அது வேணாம்...இப்படிப் போட்டுக்கலாம் ஆண்களும் தப்பில்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
மண்ணி பாவமா இல்லை குருவி பாவமா என்று தான் தெரியல.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#80
tamilini Wrote:மண்ணி பாவமா இல்லை குருவி பாவமா என்று தான் தெரியல.. :wink:

என்னங்க இப்படிச் சொல்லீட்டிங்க...நம்ம கலாசார விழுமியங்கள் தொலைந்து போகக் கூடாது தொண்மை இழக்கா வண்ணம் மாற்றங்கள் புகுத்தப்படலாம்...அது தவறில்லை....என்று நினைச்சுச் சொல்லுறம் நீங்க பகிடி விடுறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)