Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்
#81
tamilini Wrote:
KULAKADDAN Wrote:
tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..
nமெத்த நல்லது..... :wink:

:roll: :roll: :wink:
என்ன விளக்க குறைவே....
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இஞ்சை கையால தானே தட்ட வேணும்..... வாய்க்கென்ன வேலை....... :wink:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#82
Quote:குளக்காட்டான் தம்பி அக்கா மேல ஒரு பாசத்தில அப்படிச் சொல்லிட்டார் போல..நீங்க நல்லாப் பேசுங்கோ...உங்க தமிழ்தானே களத்தையே ஒற்றுமையா கலகலப்பா வைச்சிருக்கு...!
_________________

:mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#83
[quote="tamilini"]
Quote:குளக்காட்டான் தம்பி அக்கா மேல ஒரு பாசத்தில அப்படிச் சொல்லிட்டார் போல..நீங்க நல்லாப் பேசுங்கோ...உங்க தமிழ்தானே களத்தையே ஒற்றுமையா கலகலப்பா வைச்சிருக்கு...!
_________________

Quote: என்ன விளக்க குறைவே.... :wink:

இஞ்சை கையால தானே தட்ட வேணும்..... வாய்க்கென்ன வேலை.......

:wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#84
குளக்காட்டான் குருவிகள் கையால தட்டுறத்தத்தான்..கொஞ்சம் நயமா பேசுறது எண்டு சொல்லிச்சுதுகள்...இப்ப விளக்கிட்டோ...இப்ப செவியால் இசைத் தேன் குடித்தேன் என்றால்...தப்பே....வாயால் தானே தேன் குடிப்பது எண்டுவியள் போலக் கிடக்கு...அது என்னவே வாஸ்தவம் தான்...தமிழுக்கு கொஞ்சம் புளுகிறது விருப்பம்...விடுங்கோவன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாத்திங்களே நீங்கள் நக்கலடிக்க தமிழினி குருவிகளோடையும் மெளன விரதம் பூட்டிருக்குது...! என்ன செய்வம்..சொல்லுங்க...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#85
kuruvikal Wrote:குளக்காட்டான் குருவிகள் கையால தட்டுறத்தத்தான்..கொஞ்சம் நயமா பேசுறது எண்டு சொல்லிச்சுதுகள்...இப்ப விளக்கிட்டோ...இப்ப செவியால் இசைத் தேன் குடித்தேன் என்றால்...தப்பே....வாயால் தானே தேன் குடிப்பது எண்டுவியள் போலக் கிடக்கு...அது என்னவே வாஸ்தவம் தான்...தமிழுக்கு கொஞ்சம் புளுகிறது விருப்பம்...விடுங்கோவன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாத்திங்களே நீங்கள் நக்கலடிக்க தமிழினி குருவிகளோடையும் மெளன விரதம் பூட்டிருக்குது...! என்ன செய்வம்..சொல்லுங்க...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சீசி அக்கா தங்க கட்டி இதுக்கெல்லாம் கொவிகமாட்டா....... :wink: Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#86
இது சரியாப்படல.. நாங்க உயிரினமாச்சா.. கோவம் வரும்.. சடப்பொருள்களாய் உவமைகள் எமக்கு தேவையில்லையுங்கோ..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#87
அப்ப மெளனவிரதம் காலி என்றீங்க... நன்றீங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#88
tamilini Wrote:இது சரியாப்படல.. நாங்க உயிரினமாச்சா.. கோவம் வரும்.. சடப்பொருள்களாய் உவமைகள் எமக்கு தேவையில்லையுங்கோ..??
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#89
அடடா நான் எப்போ ஒரு கேள்வி கேட்டாலும், பெரியவங்க நீங்க எல்லாம் ஏதோ பேசுறிங்க...என்ன எண்டு தான் புரிய மாட்டேன்குது :roll: :mrgreen:
[size=16][b].
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)