09-10-2005, 04:26 AM
எவருக்காவது passwordக்கான databaseஎழுதத்தெரியுமாயின் வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கின்றேன். தமிழ்வாணன்,கவிதனை எதிர்பார்க்கின்றேன்.
password databaseஐ உருவாக்குவது எப்படி?
|
09-10-2005, 04:26 AM
எவருக்காவது passwordக்கான databaseஎழுதத்தெரியுமாயின் வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கின்றேன். தமிழ்வாணன்,கவிதனை எதிர்பார்க்கின்றேன்.
09-10-2005, 05:14 AM
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
09-10-2005, 05:16 AM
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
09-10-2005, 05:32 AM
நண்பருக்கு நன்றி. உண்மையில் அது பற்றிய அடிப்படை அறிவு கூட எனக்கு இல்லை. எனவே விளக்கமாக தரலாமே. எல்லோருக்கும் பலனுள்ளதாக இருக்கும். database என்றால் என்ன? என்று ஆரம்பிப்பது நல்லது.
09-10-2005, 06:39 AM
thuyawan Wrote:நண்பருக்கு நன்றி. உண்மையில் அது பற்றிய அடிப்படை அறிவு கூட எனக்கு இல்லை. எனவே விளக்கமாக தரலாமே. எல்லோருக்கும் பலனுள்ளதாக இருக்கும். database என்றால் என்ன? என்று ஆரம்பிப்பது நல்லது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
09-10-2005, 08:43 AM
இப்படி Passwordஐ சேமித்து வைக்கும் போது அவை வேறு சில மென்பொருட்களால் திருடப்பட கூடிய சாத்தியமும் இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-10-2005, 09:33 PM
இல்லை மதன் சில மென்பொருட்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டால் திருடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை
09-11-2005, 09:26 AM
shobana Wrote:இல்லை மதன் சில மென்பொருட்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டால் திருடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
09-11-2005, 12:57 PM
அதைவிட உங்களுடைய passwordகளை ஞாபகத்தில் வைத்திருப்பது போன்று ஒரு புதிய வழியை கண்டுபிடிக்கலாமே.. உதாரணத்திற்கு இணையத்தள முகவரியையும் பாவனைப்பெயரையும் ஒப்பிட்டு சில வழிமுறைகளை கையாண்டால் 100 அல்ல ஆயிரம் password ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place |
« Next Oldest | Next Newest »
|