09-14-2005, 07:17 PM
TamilMessenger http://www.tamilmessenger.com
தமிழ் மெசஞ்சர்
|
09-14-2005, 07:17 PM
TamilMessenger http://www.tamilmessenger.com
09-15-2005, 01:49 PM
Hi All,
you want to send mail in Tamil? Here 2 Go... TamilVoiceMail.Com http://www.tamilvoicemail.com
09-15-2005, 02:03 PM
இதை தமிழில் எழுதியிருக்கலாமே என்ற ஆதங்கம்.
நன்றி தகவலுக்கு.
09-18-2005, 10:37 PM
Hi there!
currently I'm working on audio & video messenger. Like Yahoo and MSN. I need comments and ideas from all of you guys that what should I add in this project. Mainly this Messenger will be working in Tamil. Someone has asked me to post in Tamil. but I don't know how? TamilMessenger.Com
09-19-2005, 12:20 AM
வாழ்த்துக்கள் தமிழ் லீனுக்ஸ்,, தொடருங்கள் உங்க சேவையை...
நன்றாக இருக்கிறது... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம். <b>தரவிறக்கம் செய்ய</b> :!:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
09-19-2005, 02:01 AM
யாராவது இந்தச் செயலியைப் பாவித்தால் கீழ்க்கண்ட எனது ஐடியை இணைத்துவிடவும். பரிசோதனைக்காக இச்செயலியை நாம் பயன்படுத்திப்பார்கலாம்.
nallavan@tamilvoicemail.com
09-19-2005, 02:46 AM
Nanrikal
Danklas Wrote:வாழ்த்துக்கள் தமிழ் லீனுக்ஸ்,, தொடருங்கள் உங்க சேவையை...
09-19-2005, 03:09 AM
அந்த மெசேஞ்சரில் யுனிகோட் எழுத்துரு வேலைசெய்யவில்லை. msn மெசேஞ்சர் போல யுனிகோட்டுக்கும் சப்போட் செய்தால் நன்று.
09-19-2005, 03:28 AM
nallavan Wrote:அந்த மெசேஞ்சரில் யுனிகோட் எழுத்துரு வேலைசெய்யவில்லை. msn மெசேஞ்சர் போல யுனிகோட்டுக்கும் சப்போட் செய்தால் நன்று. ±ÉÐ «Îò¾ µÊ§Â¡ ţʧ¡ ¦Á§ºïºÃ¢ø þ¨¾ þ¨½ì¸ À¡÷츢§Èý.
09-30-2005, 12:47 PM
nallavan Wrote:அந்த மெசேஞ்சரில் யுனிகோட் எழுத்துரு வேலைசெய்யவில்லை. msn மெசேஞ்சர் போல யுனிகோட்டுக்கும் சப்போட் செய்தால் நன்று. MSN மெசஞ்ஞெரில் எப்படித் தமிழில் எழுதுவது என்று விளக்குவீர்களா?
09-30-2005, 05:36 PM
ஈக்கலப்பை பாவித்தால் msn னில் தமிழில் எழுதலாம். அல்லது தமிழ் எழுத்துரு உரையாடும் இருவரும் வைத்திருந்தால் பாமினி போன்ற எழுத்திலும் தமிழில் அடிக்கலாம்.
<b> .</b>
<b> .......!</b>
09-30-2005, 10:20 PM
நன்றி தமிழினி,
அப்படித் தான் ஒருத்தர் சொன்னார் ,MSN எல்லாம் இப்பதானே பழகிறம்.எங்க உங்களக் கன நாளாக் காணேல்ல?MSN இல்லாட்டி இந்தக் காலத்தில கஸ்ட்டம் போல? |
« Next Oldest | Next Newest »
|