Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
சமுதாயம் பகுதிக்குள் இடப்பட்ட தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!! என்கிற தலைப்பும், உலகம் பகுதிக்குள் இடப்பட்ட மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது என்கிற தலைப்பும் அவற்றுள் இடம்பெறும் தனிப்பட்ட தாக்குதல் கருதி தற்காலிகமாக மூடப்படுகின்றன.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
புலம் பகுதிக்குள் இடப்பட்டிருந்த ஆறு தவறு ஆறு! என்கிற தலைப்பு அரசியல்/தத்துவம் பகுதிக்குள் இடமாற்றப்பட்டுள்ளது.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இனியவர்கள் தலைப்பு குறும்பட பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7028
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புலிகள் ஆதரவுக்கான தடையை எதிர்த்து அமெரிக்காவில் வழக்கு எனும் தலைப்பு செய்திகள்/தகவல்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7039
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
தமிழீழம் பகுதியிலிருந்து இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம் என்னும் தலைப்பு கவிதை/பாடல் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நீங்களும் செய்யலாம் ஆளில்லாத விமானம் தலைப்பில் இருந்து பிரிக்கப்பட்ட கருத்துக்கள் ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள் என்ற தலைப்பில் அங்கத்தவர்க்கு மட்டும் பகுதியில் இடப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7065
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வலைஞன் Wrote:தமிழீழம் பகுதியிலிருந்து இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம் என்னும் தலைப்பு கவிதை/பாடல் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
தலைப்பின் போக்கினை கருத்தில் கொண்டு அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது,
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7023
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்,
தற்போதைய களத்தின் போக்கை அவதானிக்கும் போது முரண்பாடுகள் ஏதாவது ஒரு தலைப்பில் ஆரம்பித்து அவை பல தலைப்புக்களுக்கும் பரவி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கள உறுப்பினர்கள் தயவு செய்து ஒரு தலைப்பில் ஏற்படும் கருத்து மோதல்களை மற்ற தலைப்புக்களுக்கு எடுத்து செல்வதை தவிருங்கள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதன் பொருளில் அடிப்படையில் கருத்தாடப்படவேண்டுமே தவிர யார் எழுதியுள்ளார்கள் என்ற அடிப்படையில் அல்ல, உங்கள் கருத்துக்கள் சக கருத்தாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்காவாறு கவனித்து கொள்ளுங்கள். அதனையும் மீறி கருத்துக்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக வெளிப்படும் போது அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை.
முரண்பாடுகளை வளர்க்க கூடியவை மற்றும் விவாதிப்பதால் தற்போதை பிரைச்சனையை அதிகப்படுத்த கூடியவை என கருத்தும் கீழ் உள்ள தலைப்புக்களை தற்காலிகமாக மூடியுள்ளேன், கள உறுப்பினர்கள் தயவு செய்து வேறு தலைப்புக்களில் இவற்றை விவாதிப்பதை தவிர்க்கவும்.
ஒரே நாளில் கவிஞர் ஆவது எப்படி?
ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள்
இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம்
களத்தில் கருத்தாடலும்..,இரட்டை வேட தாரிகளும்
சக உறுப்பினர் குருவிகள் ஏன் வெளியேற்றபட்டார்??
புரிந்துணர்விற்கு நன்றி
நட்புடன்
மதன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் இடப்பட்ட கள உறுப்பினருக்கு மட்டும், மட்டுமே தான் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
நிதர்சனத்தின்குட்டுஅம்பலம் என்னும் தலைப்பில் வரவேற்புக் களத்தில் "நிதர்சனம்" என்னும் புதிய உறுப்பினர் எழுதிய கருத்து நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலில் உங்கள் பற்றிய அறிமுகத்தை எழுதி இடைநிலை அங்கத்துவம் பெற்ற ஏனைய பகுதிகளிலும் எழுதுவதற்கான அனுமதியை பெற்றபின் அங்கே உரிய இடத்தில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
உங்கள் கருத்து பகுதியில் "வானம்பாடி"யால் இணைக்கப்பட்ட "களத்தில இன்று ஜாய்ண்ட் ஆனாரு, உண்மையை சொன்னாரு, ஒரேவெட்டு..." என்கிற தலைப்பு நிர்வாகம் பகுதியுள் இடமாற்றப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற தகவல்களை இணைப்பதையும், களஉறுப்பினர்க்கு தேவையற்று தனிமடல்கள் அனுப்புவதையும் தவிர்க்கவும்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒரே நாளில் கவிஞர் ஆவது எப்படி?
ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள்
இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம்
களத்தில் கருத்தாடலும்..,இரட்டை வேட தாரிகளும்
ஏற்கனவே மூடப்பட்டிருந்த இந்த தலைப்புகள் தற்காலிகமாக நிர்வாகத்திற்கு மாற்றப்படுகின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்த தலைப்பில் வானம்பாடியால் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
இந்த தலைப்பு கருத்துக்களில் மட்டுறுத்தினர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிய தருவதற்காக உபயோகிக்கப்படுகின்றது. இதில் மட்டுறுத்தினர்கள், பொறுப்பாளர்கள் தவிர ஏனையோர் கருத்து எழுதுவதை தவிருங்கள். நன்றி.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுனாமி நேரத்தில் பேபி 81 என்று அழைக்கப்பட்ட அபிலாஷ் குறித்து இன்று நகைச்சுவை பிரிவில் இணைக்கப்பட்ட செய்தி செய்திகள்/தகவல்கள் பிரிவிற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7098
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
புதிய மட்டுறுத்துனர்கள் தலைப்பில் வினித்தின் கருத்தில ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது.
சஞ்ஜீ யின் அறிமுகம் பகுதி தலைப்பு தமிழில் மாற்றப்படுகிறது