Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
<b>அறிமுகம்</b> பகுதியில் இடப்பட்ட <b>மீண்டும் குருவிகள்</b> தலைப்பு <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>சமுதாயம்</b> பகுதிக்குள் இருந்த <b>பேய் கதை சொல்லுங்கோ</b> என்கிற தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
புதியமட்டுறுத்துனர்கள் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள் அங்கத்துவர் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பாவில் பயண தடை குறித்த செய்தி <b>செய்திகள் தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7172
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
"<b>கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்களை வெளியேறுமாறு அரச ஆயுதக்குழுக்கள் அவசர உத்தரவு. </b>" எனும் செய்தி நீக்கப்பட்டுள்ளது.
Reply
<b>நான் தாங்க திரிஷா!!!</b> பகுதியில் இருந்து மாதராசி எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.


Arrow
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=136041#136041
Yalini
Reply
*வியாசன் அருவி எழுதிய இரண்டு செய்திகளும்
<b>கனடாவில் இரு தமிழர்கள் கொலை</b> என்ற தலைப்பின் கீழே போடப்பட்டுள்ளது


Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15

__________________

*செல்வனின் <b>தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன
செய்யவேண்டும்??</b> என்ற கருத்து அரசியல் பிரிவுக்கு
நகர்த்ப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=7189&start=0
Reply
மதுரன் <b>கருத்துக்களில் மாற்றம் </b>பகுதியில் எழுதிய கருத்து <b>புதிய பிரிவுகள் தொடர்பான கருத்தாளர் பார்வைகள்
</b>எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி கருத்துகளில் மட்டுறுத்துனர்களால்செய்யபடும் மாற்றங்களுக்கானது.
Reply
<b>நான் தாங்க திரிசா</b> என்ற தலைப்பில் இருந்து கறுணாவின் கருத்தில ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் குறுக்காலபோவான் இணைத்த படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
Yalini
Reply
<b>பிறமொழி ஆக்கங்கள் </b>பகுதியில் இடப்பட்ட <b>NJOY</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகத்துக்குள்</b> மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>களம்பற்றி</b> பகுதியில் <b>கருத்துக்களும் - அதன் அளவும்</b> தலைப்பில் <b>குருவிகளின்</b> கருத்து நீக்கப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>நூற்றோட்டம்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>ரஜனியுடன் ஒரு கலந்துரையாடல்</b> தலைப்பு <b>நிகழ்வுகள்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>சிறப்பு விவாதங்கள்</b> பகுதியில் <b>திருமணத்திற்கு முன் உடலுறவு பண்பாட்டிற்கு எதிரானதா?</b> என்னும் தலைப்பில் எழுதப்பட்ட சில பதில்கள் நீக்கப்பட்டுள்ளன.

[b]


Reply
<b>தமிழ்/தமிழர்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>தீபாவளி தமிழர் திருநாளா?</b> என்கிற தலைப்பு <b>சிறப்பு விவாதங்கள்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>தீபாவளி! தமிழனுக்கு மானக்கேடு</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>எமது பலவீனம்</b> தலைப்பில் இருந்து பிரிக்கப்பட்ட கருத்துக்கள் தனி தலைப்பில் இடப்பட்டுள்ளன,

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=7301
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>சாதிகள் பற்றி பேசி தனிப்பட்ட தாக்குதல்களில் நீங்கள் ஈடுபட எத்தனித்ததன் காரணமாக நித்தியா கவிதைகள் என்ற தலைப்புக்குள் இருந்த சாதிகள் பற்றிய கருத்துக்கள் அங்கத்தவர் பகுதிக்கு மாற்றப் படுகிறது </b>.
[b][size=18]
Reply
<b>விஞ்ஞானம் - தொழில்நுட்பம்</b> பகுதியில் <b>தமிழ் தொழில்நுட்பச் சொற்கள்</b> என்னும் தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

<b>தமிழ் தொழில்நுட்பச் சொற்கள்</b> தலைப்பு <b>தமிழும் நயமும்</b> பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
உங்கள் கருத்து பகுதியில் இடப்பட்ட விவாதங்களின் போக்கு, விவாதங்களின் பயணம் ஆகிய தலைப்புகள் நிர்வாகத்துக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.

** அடிக்கடி களத்தை விட்டு வெளியேறுவேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், வெளியேறுபவர்கள் தாராளமாக வெளியேறலாம். களத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். யாரும் யாரையும் கட்டிப் போட்டு வைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

** நான் இந்த இந்தப் பகுதியில் எழுதப்போகிறேன், இந்த இந்தப் பகுதியில் எழுதப் போவதில்லை என்பது உங்கள் உங்கள் சுயவிருப்பம். அதற்காக ஒரு தனிப்பக்கத்தை திறந்து வீணாக்காதீர்கள்.

[b]


Reply
<b>நித்தியா கவிதைகளிலிருந்து</b> மூன்று கவிதைகள் அவற்றின் கருத்துக்களோடு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் <b>சமுதயாம்</b> என்னும் தலைப்பிலான கவிதை <b>(தீவிர)இலக்கியம் </b>பகுதிக்குள்ளும், <b>வட்டம்</b> மற்றும் <b>பிச்சை</b> ஆகிய கவிதைகள் கவிதை/பாடல் பகுதிக்குள்ளும் இடப்பட்டுள்ளன.

[b]


Reply
<b>கணினி</b> பகுதியில் <b>தமிழ் எழுத்துருக்கள்</b> என்கிற தலைப்பு ஏற்கனவே இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

[b]


Reply


Forum Jump:


Users browsing this thread: 83 Guest(s)