Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
<b>அரசியல்/பொருளாதாரம்</b> பகுதியில் இடப்பட்ட <b>புலி ரணில் விக்கிரம சிங்க</b> என்னும் தலைப்பு <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் <b>டன் குறும்சித்திரபுலநாய்வு</b> பகுதிக்குள் <b>நாரதர்</b> எழுதியதும் அதைதொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்களும் <b>நீக்கப்பட்டுள்ளது.</b>
Reply
<b>பெயர் மாற்றங்கள்</b> பகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட
கருத்துக்கள்.. கள உறுப்பினர் பகுதிக்குள் இடப்பட்டுள்ளது..

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=7417&start=0
Reply
<b>அறிமுகம்</b> பகுதியில் இடப்பட்ட <b>ஒரு சின்ன சந்தேகம்</b> என்னும் தலைப்பு சமுதாயம் (வாழ்வியல்) பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Reply
<b>தமிழ்/தமிழர்</b> பகுதியில் இடப்பட்ட <b>தேசியத்தலைவரை வாழ்த்துங்கள் </b>என்கிற தலைப்பு <b>வாழ்த்துக்கள்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>தமிழும் நயமும்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>தமிழுக்கு இணை என்று சொல்வதற்கு ஆங்கிலத்துக்கு எந்தத் தகுதியுமில்லை</b> என்கிற தலைப்பு <b>தமிழீழம்</b> பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>சங்கரியும் ஜே.வி.பி.யும்</b> தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில முற்றாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு நபரை விமர்சிக்கும் போதும் அவர் எதிரியாகவோ அல்லது பிடிக்காதவராகவோ இருந்தாலும் கூட நாகரீகமான முறையில் விமர்சியுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>பிருந்தன்</b> இணைத்த <b>project பராசக்தி </b>ஏற்கனவே <b>துயாவால் </b>இணைக்கப்பட்டிருந்ததால். அதில் இருந்த தூயவனின் கருத்து பழைய தலைப்புடன் இணைக்கப்பட்டு , <b>பிருந்தனின் இணைப்பு நீக்கப்பட்டுள்ளது</b>.

<b>tamilfriend </b>நகைச்சுவை பகுதிக்குள் இணைத்த <b>திருக்குறள் 134</b> ஆவது அதிகாரம் எனும் தலைப்பு <b>நாரதர் இணைத்த திருக்குறள் IT</b> அதிகாரத்துடன் இணைக்கப்பட்டு மீளவும் எழுதப்பட்ட விடயம் <b>நீக்கப்பட்டுள்ளது</b>.

<b>ரசிகை </b>எழுதிய சமையல் பகுதிக்குள் எழுதிய <b>வட்டிலப்பம் </b>தலைப்பு சின்னப்பு எழுதிய <b>ஆயிசா வூட்டு வட்டிலப்பம்</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
yarlpaadi Wrote:தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் <b>டன் குறும்சித்திரபுலநாய்வு</b> பகுதிக்குள் <b>நாரதர்</b> எழுதியதும் அதைதொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்களும் <b>நீக்கப்பட்டுள்ளது.</b>

ஏற்கனவே குறும்சித்திர புலநாய்வு தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் சில கள உறுப்பினரிடையேயான முரண்பாடுகள்/மனக்கசப்புக்களை தோற்றுவிக்கும் என கருதியதால் யாழ்பாடியால் நீக்கப்பட்டன. அதே போல் <b>காணவில்லை</b> தலைப்பில் எழுதப்பட்ட கருத்துக்கள் சிலவும் அவசியமற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தலாம் என கருதுவதால் நீக்கப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>laksantamil </b>அறிமுகம் பகுதியி இணைத்த பதிவுகள் நிர்வாக பிரிவுகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
<b>புதிதாக இணையும் உறுப்பினர்கள் உங்களை அறிமுகம் செய்து பின் உங்கள் ஆக்கங்களை அதற்கு பொருத்தமான பகுதியில் வைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.</b>
Reply
<b>விஞ்ஞானம்/தொழில்நுட்பம்</b> பகுதியில் இடப்பட்ட <b>கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில்</b> என்கிற தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தயவு செய்து தலைப்புக்குளுக்கு பொருத்தமான பகுதியில் அவற்றை இடவும்.

[b]


Reply
<b>நகைச்சுவை </b>பகுதில <b>தேர்தல் குசும்பு </b>எனும் தலைப்பினுள் சூரியமுகி கொடுத்திருந்த இணைப்பு <b>நீக்கப்பட்டுள்ளது</b>.
Reply
<b>இவற்றை கண்டித்தவர்கள் எத்தனை பேர்</b> கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
<b>வீரகேசரி நிருபரின் தகவல் </b>என்னும் கருத்து <b>காட்டுமிராண்டிக் கலாச்சாரம் </b>என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது
Reply
<b>கவிதைப்போட்டி</b> கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது
Reply
செய்திகள் பகுதியில் இரண்டு தடவைகள் இடப்பட்ட
<b>பருத்துறையில் ஈ.பி.டீ.பியினர்மீது குண்டுத்தாக்குதல்</b>
என்ற செய்தி நீக்கப்பட்டுள்ளது.
Reply
<b>அறிமுகம்</b> பகுதியில் <b>காய் காய் </b>எனும் தலைப்பில் இடம்பெறும் ஆரோக்கியமற்ற கருத்துபரிமாறல் கருதி அப்பகுதி மூடப்பட்டுள்ளது.
Reply
<b>சிறப்பு விவாதங்கள்</b> பகுதியில் <b>மரணதண்டனை தேவையா? இல்லையா?</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

[b]


Reply
<b>அரசியல்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?</b> என்கிற தலைப்பில் எழுதப்பட்டவைகளில் சில பிரிக்கப்பட்டு <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் உள்ள <b>அரட்டை தொடர்கிறது</b> என்கிற தலைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

[b]


Reply
இரு தலைப்புகளின் கீழ் <b>வானம்பாடி</b> எழுதிய கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

[b]


Reply


Forum Jump:


Users browsing this thread: 42 Guest(s)