Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
பகீரதன் எழுதிய உங்களுடன் பகிர்வதற்கு ஏராளம் என்ற தலைப்பு தங்கிலீஸில் இருந்து தமிழிற்கு மாற்றப்பட்டுள்ளது.
Yalini
Reply
<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இடப்பட்ட <b>பழ. நெடுமாறனின் புதிய நூல்</b> என்கிற தலைப்பு <b>நூற்றோட்டம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>தமிழீழம்</b> பகுதியுள் இடப்பட்ட <b>மாவீரர் வாரம் </b>என்கிற தலைப்பு <b>கவிதை/பாடல் </b>பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>கட்டணமின்றி ரி.ரி.என் சிறப்பு நிகழ்ச்சிகள் </b>தலைப்பினுள் <b>அந்த தலைப்பு சம்பந்தமில்லாது </b>எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.
Reply
<b>பொழுதுபோக்கு</b> பகுதியில் <b>கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில்</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில <b>நிர்வாகம்</b> பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.

களஉறவுகள் தயவுசெய்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள்.

[b]


Reply
<b>பிறமொழி ஆக்கங்கள்</b> பகுதியில் <b>அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டித்துள்ளது</b> எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.

கருத்துக்களை பண்பான முறையில் எழுதுங்கள்

[b]


Reply
<b>ஒரே கருத்துக்களை </b>கொண்ட லக்சன் தமிழ் இன் அறிமுகம் .பகுதியில் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

<b>வன்முறை மறுப்போம் </b>தலைப்பு நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
Reply
<b>கலைகள்/கலைஞர்கள்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>குழைக்காட்டநோடு ஒரு சந்திப்பு</b> என்கிற தலைப்பு <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>சமுதாயம்</b> பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>சபாஷ் சரியான போட்டி</b> என்கிற தலைப்பு <b>சிறப்பு விவாதங்கள் </b>பகுதியில் உள்ள <b>திருமணத்துக்கு முன் செக்ஸ் தப்பில்லை: குஷ்பு</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>சமுதாயம்(வாழ்வியல்)</b> பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>திருமண வாழ்வு நீடிக்க</b> என்கிற தலைப்பு <b>செய்திகள்: உலகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

***முழுக்க முழுக்க வெறும் அரட்டையே அங்கு தொடர்கிறது. கவனத்தில் கொள்க!

[b]


Reply
<b>கதைகள்/நாடகங்கள்</b> பகுதியில் இணைகக்கப்பட்ட <b>தொப்புள் கொடி உறவொன்று... - ஷண்முகி</b> என்கிற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த ஆக்கம் <b>கதைகள்/நாடகங்கள்</b> பகுதிக்குள் உள்ளது.

[b]


Reply
<b>பராசக்தி வசனத்தை இப்பொழுதுள்ள கம்ப்யூட்டர் மாணவர்கள் ......... </b>எனும் தலைப்பு ஏற்கனவே <b>நகைச்சுவைப்பக்கத்தில்</b> இணைக்கப்பட்டிருப்பதால் நீக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5058&start=0

<b>உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்
நீங்கள் இணைக்கும் ஆக்கங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என பார்த்து இணையுங்கள்.</b>
Reply
<b>தமிழீழம்</b> பகுதியில் உள்ள <b>தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005.. </b>என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில தனிப்படுத்தப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.

***களஉறவுகள் தயவுசெய்து நட்புணர்வோடு கருத்தாடுங்கள்.

[b]


Reply
Quote:தமிழீழம் பகுதியில் உள்ள தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005.. என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில தனிப்படுத்தப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன
மீளவும் சில விடயங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005 என்னும் தலைப்பு தற்காலிகமாக முடப்பட்டுள்ளது
Reply
கருத்து மீள திறக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அங்கு கருத்தாட முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளார்கள்.
Reply
<b>போட்டிகள்</b> பகுதியில் <b>கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

,,,தயவுசெய்து பண்பான முறையில் கருத்தாடுங்கள்.

[b]


Reply
[size=13]<b>பிறமொழி ஆக்கங்கள்</b> என்ற பகுதியில் <b>"`Col.' Karuna for Indian mediation" </b> தலைப்பில் கருணா எழுதிய ஒரு கருத்து நிர்வாகம் பகுதிக்கு நகர்த்த பட்டுள்ளது..

தயவு செய்து கருத்துக்களை நாகரீகமான முறையில் எழுதவும்..
Reply
<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> தலைப்பு ஏற்கனவே <b>தமிழீழம்</b> பகுதியில் உள்ள <b>தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை 2005</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

***களஉறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்துக்களை பண்பான முறையில் முன்வையுங்கள்.

[b]


Reply
<b>நிகழ்வுகள்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>SUN TV </b>என்கிற தலைப்பு <b>புலம்</b> பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

*** முடிந்தளவு அரட்டையைக் குறைத்துக்கொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடரவும்.

[b]


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)