Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
கருத்து சுதந்திரம் அவ்வளவு தானா?, நான் ஒரு பறவை..... ஆகிய கருத்துக்கள் மூடப்பட்டதுடன் உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கள உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சீண்டாது, ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றோம்.
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
<b>இப்பாகுதியில் நிர்வாகத்தினர்/மட்டுறுத்துனர்கள் கருத்துக்களில் செய்யும் மாற்றங்களை அறிவிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.</b>
<b>இதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.</b>
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>நான் ஒரு தன்மானமுல்ல இந்தியன்</b> தலைப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன் அது மூடப்பட்டுள்ளது.
[b]எல்லாவற்றுக்கும் முன்பதாக தமிழை தமிழாக எழுத முயற்சியுங்கள்.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
பலதலைப்புகள் இடமாற்றப்பட்டுள்ளன. சில நிர்வாகத்துக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
<b>தமிழ்/தமிழர்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>"துடிதுடிக்கும் தொப்புள் கொடி உறவுகள்"</b> என்கிற தலைப்பு <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்குள் மாற்றப்பட்டு, அதிலிருந்த சில கருத்துக்கள் <b>நிர்வாகத்துக்குள்</b> நகர்த்தப்பட்டுள்ளன.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஏக்கம் எனக்கு மட்டும் தானா? தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதியிலிருந்து <b>கவிதை</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அப்பா எங்கே? <b>போட்டிகள்</b> பகுதியிலிருந்து <b>கதைகள்/நாடகங்கள்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
<b>உங்கள் கருத்து</b> பகுதியில் எழுதப்பட்ட <b>சகோதரர் அஜீவனின் அவதாரத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர் யார்</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Posts: 439
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
ராஜாதிராஜா எழுதிய <b>To Mr Mohan</b> என்ற தலைப்பு. <b>திரு மோகன் அவர்களுக்கு</b> என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது
Yalini
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
S Lanka gets radars from India கருத்தில் இருந்து rajathiraja எழுதிய கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<b>கலைஞர் குடும்பப் பத்திரிகையான தமிழ்முரசில் வெளியான படம்</b> தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு <b>அங்கத்தவர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>அரட்டை அரங்கம்</b> என்ற தலைப்பில் இடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
<b>மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை.</b>.! எனும் தலைப்பு <b>தமிழ்/தமிழர் </b>பகுதியில் இருந்து <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<b>
ஐ.நா.வில் தமிழீழக் கொடி விரைவில் பறக்கும்: வைகோ</b> தலைப்பு <b>செய்திகள் தமிழீழம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
<b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் இருந்த <b>அரட்டை அரங்கம்</b> தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.
Posts: 439
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
அறிமுகம்பகுதியில் தமிங்கிலத்தில் இருந்த வணக்கம் நண்பர்களே என்ற தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
Yalini
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
<b>றீபிசி அறசியல் கழந்துறையாடல்,</b>என்ற தலைப்பில்
இருந்து பிரிக்கப்பட்ட கருத்துகள் உறுப்பினர்கள் மட்டும்
பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
<b>உங்கள் கருத்து</b> பகுதியில் இடப்பட்ட <b>கருத்து</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.