Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்......
#21
ஐயோ அண்ணா வேண்டாம் அது தவறு...
::
#22
Thala Wrote:தவறு இல்லை அவரை இன்னும் ஒரு களத்தில் இருந்து (யாழில் இருந்து) வேறுகளத்துக்கு வா என்பது சற்றும் மரியாதையான செயல் இல்லை...

நான் அதுபோல எங்கேயாவது சொன்னேனா என்ன?

நானும் கூட தான் இப்போது நான்கு களங்களில் கருத்தெழுதி வருகிறேன்... எனக்கு பிளாக் தயார் செய்து வருகிறேன்.....

எத்தனை களங்களில் பங்கு பெறுகிறார்கள் என்பதெல்லாம் அவரவருக்கு கிடைக்கும் நேரத்தை பொறுத்தது.....
,
......
#23
ஐயோ அண்ணா வேண்டாம் அது தவறு

அதில்லை ஆருரான் பதிவைல்ருந்து நான் அந்த வார்த்தையை PASTE செய்த்தேன்.
.
.
#24
ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

நண்றி..
::
#25
Thala Wrote:ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
- என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்ட சரியான விவேகி அந்தத் தளத்தின் நிர்வாகி என்பது என் கருத்து.....
,
......
#26
ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

ஆம் !! அவரின் வேதனை புரிகிறது. ஆனால் அந்த தளத்தின் உரிமையாளர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அவரை குறை கூறலாமே!! அவர் சில மாதன் கழித்து மேலும் பல புதிய இந்திய நண்பர்கள் கிடைத்த பின்பு ஈழம் பற்றி பேசலாம் என்று அவ்ர் சொன்னதாய் படித்த எனக்கு நினைவு. அந்த தளம் ஒரு புதிய முயற்சி, அந்த தளத்தின் உரிமையாளரை அவர் போக்க்கு விட்டு விடுவதது நல்லது.
.
.
#27
[size=15]என்னுடன் தனி மடலில் கதைத்த விடயத்தைப் பற்றி அந்த இணையத் தளத்தின் முகவர், நான் ஈழத் தமிழினத்தின், ஈழவிடுதலையின் எதிரிகளாகக் கருதுபவர்களிடம், எங்களின் விடுதலைப் போராளிகளின் தியாகங்களைக் கொச்சைப் படுத்துபவர்களிடம் வெளிப்படையாகக் கொக்கரித்து, தம்பட்டமிட்ட

<b>
Webmaster said:</b>

Quote:<b>"I'm the one who asked both of them not to post anything about Srilankan issues. Other members sent me PM about them." </b>

Quote:"<b>I don't want them here".</b>

Quote:"<b>Still I prefer whoever want to discuss other than indian issues goto thetamils.com forum</b>."
#28
Quote:ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

<span style='color:green'>தளா! இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல, இப்படியும் ஒரு பச்சோந்தியாக, தன்னைத் தானே வெறுக்கும், தாழ்வு மனப்பான்மையுள்ளவராக, ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் இருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்பவும் கூட அவர் உண்மையிலே ஈழத்தமிழராக இல்லாது விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சிப் படுவேன். <b>நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்</b>


Quote:[size=13]ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்.. தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது..... அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை).... மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது</span>.....

<span style='color:green'>தளா, உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு ஆத்திரமென்பதை விட அதிர்ச்சி தான் அதிகம். இப்படி தமிழர்களிடையே ஓற்றுமையைச் சீர்குலைப்பதும், தமிழீழ ஆதரவாளராக நடித்து ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவதும் தான் அவருடைய நோக்கமென்றால், அவர், அவரையொத்த கூட்டத்துடன் தான் சேர்ந்திருக்கிறார். அப்படியான கூட்டத்தை அவருடன் இணைத்து வைத்த பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பது.

Quote:[size=14]ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா</span>

<span style='color:green'>நானும் LUCKYLOOK ஐ ஒரு நண்பராகத் தான் கருதுகிறேன், ஆனால் எனக்கும் அவருக்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. LUCKYLOOK தன்னுடைய தனிப்பட்ட நட்புக்காகத் தமிழினத்தைக் கூட அடகு வைக்கத் தயங்காதவர். என்னைப் பொறுத்தவரையில், தமிழரின் எதிரிகளை, தமிழர்களை ஏளனம் செய்பவர்களை, தமிழர்களை நாட்டின் அடிப்படையில் பிரிப்பவர்களை எதிர்ப்பதில், எங்களின் தனிப்பட்ட நட்பு எந்த வேளையிலும் குறுக்கிடக் கூடாது என்று நினைப்பவன். கதிர்காமர் கூடத் தனிப்பட்ட நட்புக்காகத் தான் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தார்




..............

Quote:[size=12]Webmaster,
<b>Please put a another slot</b> to discuss \"World\", then you may get more forumers (Srilankan, Malaysian, EU & USA NRIs).... It will be more helpful to discuss other international topics also.....
Actually a Srilankan Friend Mr. Aaruran suggested this site for me and other thatstamiltamil members..... But, now he can't be active here</span>....
இந்த கோரிக்கையை அந்த வெப்மாஸ்டருக்கு நான் தான் வைத்தேன்.... அவர் அதை ஏற்று உடனடியாக ஈழம் பிரச்சினைகளை விவாதிக்க புது பகுதி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்.... நண்பர் ஆரூரான் அந்த பகுதியில் வந்து ஈழம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதிக்கலாமே?

<span style='color:green'>Luckylook, Rajathirajah போன்றவர்களால் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்தியக் குடிமக்கள், மற்றவர்களின் ஆதிக்கத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளத் தயங்காதவர்கள்.

உதாரணத்துக்கு, எங்களைப் பெரும்பான்மைச் சிங்களவர் சிங்களம் கற்கச் சொல்லி வலியுறுத்தினால், நானும் இலங்கையன், இந்த நாட்டில் எனக்கும் சமவுரிமையுண்டு, என்னைச் சிங்களம் கற்கச் சொல்லி வற்புறுத்த உனக்கு உரிமையில்லை என்று இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பார்கள்,

இதே போல் Luckylook, Rajathirajah போன்ற இந்தியத் தமிழர்களிடம் சொன்னால், அதற்கென்ன படித்தால் போச்சு என்பார்கள், <b>அவர்களால் அதிலுள்ள உரிமைப் பிரச்சனையைப் பார்க்க முடியாது</b>. இது வெறும் உதாரணம் மட்டும் தான். <b>'தளா'வால் என்னைப் புரிந்து கொண்டது போல் அவ்ர்களால் புரிந்து கொள்ள முடியாது</b>.


ஈழத்தமிழருக்காக ஈழம் பகுதியை ஆரம்பிக்குமாறு தான் கேட்டதாகப் பெருமிதப் படுகிறார் நண்பர் Luckylook,
<b>ஆனால் எனக்கு ஆத்திரமூட்டியதே அது தான்.</b> ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழரிடம், ஈழத்தமிழர்களுக்கும் உங்களின் இணையத் தளத்தில் அனுமதி கொடுங்களென்று, ஒரு ஈழத்தமிழரின் இணையத் தளத்தில் ஈழவிடுதலையைப் பேச அனுமதியுங்கள் என்று, ஈழப்போராட்ட்டத்தை இன்றும் பயங்கரவாதம் என்று நினைக்கும், எனக்கு ஈழத்தமிழருக்கு விடுதலை கிடைப்பதில் விருப்பம், ஆனால் LTTE ஐ அழிக்க வேண்டுமென்று, தங்களின் ஈழத்தமிழரிலுள்ள வெறுப்புக்கு இனிப்புச் சாயம் போடும் கபடவேடக்காரருக்குத் தெரிந்தோ தெரியாமலோ, பந்தம் பிடிக்கும் Luckylook போன்றவர்க்ளும், ஈழத்தமிழரை வெறுக்கும், விடுதலைப் போராளிகளைத் தூற்றி, சிங்களவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் பரதேசிகளும் சிபாரிசு செய்ய வேண்டிய நிலையை எந்த மானமுள்ள ஈழத்தமிழனும் பொறுக்க மாட்டான்


Quote:[size=13]ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது.

நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார்</span>.

<span style='color:green'>நண்பர் ராஜாதிராஜாவுக்கு இது இன்று தான் தெரிய வந்தது போலிருக்கிறது. யாழ் தளத்தைப் பற்றி தற்ஸ்தமிழ்க் களத்தில் தமிழெதிரிகளெல்லாம் வாய்க்கு வந்த படி விமர்சனம் செய்யும் போதும், <b>யாழ் களத்தை இயல்பிழக்கச் செய்வதற்காகப் பலர் சதி செய்த போதும் உங்களின் பொன்மொழியை ஏன் உதிர்க்கவில்லை</b>? ஊருக்குத் தான் உபதேசமாக்கும்?

ஒரு இனப்பற்றற்ற ஈழத்தமிழர், ஈழத்தமிழரை வசை பாடுபவர்களின் சிபாரிசின் பேரில், ஒரு சாட்டுக்கு உருவாக்கிய பகுதியில் போய்ப் பங்கு பற்றும் அளவுக்கு நானில்லை. <b>எனக்கு அவர் ஈழப் பிரிவு அமைக்கவில்லையென்று வருத்தமல்ல</b>. ஈழத்தமிழருக்கு எத்தனையோ தளங்களுண்டு, நான் விரும்பினால் ஒரு அவரைப் போன்ற இணையத் தளத்தை அமைக்கக் கூடியளவு நண்பர்களும், வழியும் எனக்குமுண்டு.

ஒரு ஈழத்தமிழர் இந்தளவு சுயநலமும், சுயவெறுப்போடுமிருக்கிறாரே, இப்படியும்
ஈழத்தமிழர்களுண்டு என்பதை காட்டுவது தான் என்னுடைய நோக்கமே தவிர, <b>எனக்கொரு இடம் தாங்கோ என்று நான் அழவில்லை</b>


Quote:[size=13]இல்லை தலை !! நான் குறை சொல்லவில்லை. அந்த தளத்தின் உரிமையாளர் திரு ஆருரானை ஈழம் பிரிவில் எழுத சொன்னார், ஆனால் நண்பர் ஆருரான் பொது பிரிவிலும் , இந்திய பிரிவிலும் எழுதினார். மற்ற உறுப்பினர் குறை சொல்ல அவர் எழுத்யது நீக்க பட்டது.

அது தான் உண்மை .. நான் யார் மேலும் குறை சொல்ல விரும்மவில்லை. நாண்யத்திற்கு இரு பக்கம் உண்டு</span>.

<span style='color:green'> <b>என்னுடன் தனிப்பட்ட மடலில் அவர் தொடர்பு கொள்ளும் போது அங்கொரு ஈழம் பிரிவுமில்லை ஒருமண்ணுமில்லை</b>.

ராஜாதிராஜா ஏன் இந்தச் சுத்துமாத்து? அவர் என்னையும் ஈழவனைப் பதிவு செய்ய வேண்டாமென்று சொன்னது மட்டுமில்லை, என்னையும், மற்ற ஈழத்தமிழர்களென்று தான் நினைத்தவர்களையும் தடை செய்து விட்டார்.

அவர் தடையை நீக்கினாலும் நான் அங்கு போகப் போவதில்லை. அதை விட அவரும் யாழ் தளத்தில் பிரபலமான அங்கத்தவர் என்பது Luckylook இன் கருத்து. Luckylook உம் அவரும் நண்பர்களாமென்று Luckylook தற்ஸ்தமிழ்க் களத்தில் தெரிவித்தார். <b>எந்தப் புற்றில் எந்தப் பாம்புண்டென்று யாருக்குத் தெரியும்.</b>


Quote:[size=13]தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும்.</span>

<span style='color:green'>எனக்கு அவருக்குமிடையில் தனிமடல் தொடர்பு நடந்தது மூன்று நாட்களுக்கு முன்பு. அவர் எங்களுக்கிடையில் நடந்த தனிமடல் பரிமாற்றத்தைப் பற்றி அகங்காரமாக, நான் அவர்களைத் தடுத்து விட்டேனென்று வெளிப்படையாகக் கொக்கரித்துக் கருத்துத் தெரிவிக்கும் வரை நான் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

தனிமடல் தொடர்புகள், தனிப்பட்டவை என்பதிலும், ஒருவரின் நம்ம்பிக்கை காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் எனக்கும் நம்பிக்கையுண்டு. அவராகவே எங்களுக்கிடையில் நடந்த தனிமடல் பரிமாற்றம் பற்றியும் அவருடைய பதிலையும் பற்றி ஈழத்தமிழர்களைத் தூற்றுபவ்ர்களிடம் பகிரங்கமாக, நக்கல் விட்ட பின்பு எதற்காக நான் மட்டும் மெளனம் சாதிக்க வேண்டும்?



Quote:[size=12]நண்பர் தலை ஆருரான் பதிவிலிர்ந்து
எனக்கும் அவருக்குமிடையில் நடந்த E-MAIL பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன்</span>.

[size=14]எனக்கும் ராஜாதிராஜாவுக்குமிடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் என்ன பெயரில் தற்ஸ்தமிழ்க் களத்தில் உள்ளார் என்பதும் எனக்குத் தெரியாது. அவர் நான் சொன்னதை இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறாரென்று நினக்கிறேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#29
உவங்கள் ரெண்டு பேரும் எமனுக்கே இடியப்பம் தீத்தக்கூடிய ஆட்கள், கவனம் மக்காள்.
.

.
#30
<b>கள நண்பர்களுக்காக</b>

<b>ஆரூரான் முகத்தைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கின்றார். சிலரின் அபரிதமான சிந்தனைகளுக்கு அவர் செயல் வடிவம் கொடுக்க முனைந்துள்ளார். பாவம் அவருக்கும் அப்படியொரு ஆசை. ஆரூரன் அவர்களே நான் புனைப்பெயரில் தான் எழுதுகின்றேன் ஆனால் நிஜமுகம் காட்டி. மற்றவர்கள் போல் 3அல்லது 4 பெயர்களில் வந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன். அதை உமது வாயால் அறியவே காத்திருந்தேன். அதை உமது தனிமடலும் உறுதி செய்தது. இங்கு களத்தில் பல நண்பர்களுக்கு நான் யார் என்பதும் எங்கிருக்கின்றேன் என்பதும் நன்கு தெரியும். அநியாயமாக உமது நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம். உமது இந்தச் செய்தியை வைத்துத்தான் இங்கு சிலர் ஊழையிடுகின்றார்கள். பாவஜென்மங்கள் எனிமேலாவது சுயமாகச் சிந்திக்கட்டும்</b>.
#31
[size=14]வசம்பு அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்கிறாரென்று நினைக்கிறேன். நான் இதுவரை வழக்கமாக யாழ்.களத்துக்கு வருவதில்லை. நீங்கள் இங்கு பெரிய பிரபலமான புள்ளியாக இருக்கலாம்,ஆனால் எனக்கு உங்களைத் தெரியாது, உங்களின் கருத்துக்களும் எனக்குத் தெரியாது. <b>அதனால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது</b>.

என்னுடைய நோக்கமெல்லாம் ஈழத் தமிழர்களுக்கெதிரான அந்த இணையத் தளத்தின் முகவரைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்குத் தெரியப் படுத்துவது மட்டும் தான்.
நீங்கள் உங்களுக்காகத் தான் இந்த பதிவைச் செய்தேன் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்களெனபது உங்களுக்குத் தான் தெரியும். தற்ஸ்தமிழ் தளத்திலுள்ளவர்கள் இந்த இணையத் தளத்தின் அங்கத்தவர் ஒருவரைக் குறித்துப் பேசும் முன்பே நான் அங்கு அந்த ஈழத்தமிழரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக அவரைப் பற்றிய செய்தியைப் பதிவு செய்து விட்டேன். இன்னும் பல தமிழ் இணையத் தளத்திலும் சொல்வது தான் என் நோக்கம்.

அப்படியிருக்க ஏதோ, எனக்கு முன் பின் தெரியாத உங்களுக்காகத் தான் இங்கு வந்து இந்தச் செய்தியைப் பதிவு செய்வதாகச் சொல்வது வெறும் அபத்தம். அதை விட நான் இப்படிச் செய்வதால், அந்த ஈழத்தமிழரை எதிர்க்கும் இணையத் தளத்துக்கு நானே விளம்பரம் தேடிக் கொடுப்பதை நினைத்து நான் கவலைப்படும் போது, நீங்கள் என்னடாவென்றால் உங்களுக்காகத் தான் நான் இங்கு வந்து மினக்கெடுவதாக நினைத்துக் கதை விடுவதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

(தற்ஸ்தமிழிலுள்ள தமிழெதிரிகள் நீங்கள் தான் அந்த ஆள் என்று சொல்லிய போதே, நான் யாழ் களம் வந்து தேடிப்பார்த்து விட்டு நீங்கள் கனடாவில் இல்லை switzerland இருப்பதாகக் கூறியதை நீங்களே தற்ஸ்தமிழ் களத்த்தில் பார்க்கலாம். <b>இப்படியும் ஈழத்தமிழர்கள் இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளார்கள் என்பதைச் சொல்வதே என்னுடைய நோக்கமே தவிர, அவரை அடையாளம் காண்பதல்ல</b>.
#32
Quote: <b>அதுபோல் என்னைக் குறிவைத்தே நீர் இப்பக்கத்தை ஆரம்பித்தீர் என்பது சில களநண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்து விட்டேன்</b>.

[size=14]உங்களுடைய அந்தக் களநண்பர்கள் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடுவது போல்,ஈழத்தமிழர்களைப் பிரித்து அவர்கள் தங்களுக்கிடையில் சண்டை போடுவதை ரசிக்கும் ஓநாய்களாகக் கூட இருக்கலாம், ஏனென்றால் தற்ஸ்தமிழ்க் களத்தில் LUCKYLOOK உங்களின் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் தான் அவர் என்றும், நீங்கள் இந்தியாவுக்குச் சார்பானவர் என்றும், TRICHY007 என்றவர் நீங்கள் இந்தியாவில் படித்திருக்க வேண்டும் அதனால் ஈழத்தை விட இந்தியாவில் பற்று அதிகம் இருக்கலாம் என்று சொல்லும் வரை உங்களின் பெயரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.

அதை விட அவர்கள் ஈழத்தமிழர்களைப் பற்றிச் சொல்வது எதையும் நான் நம்புவதுமில்லை. ஏனென்றால் அந்த தளத்திலுள்ளவர்களைப் பற்றி உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் என்னால் கணக்குப் போட முடியும், அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் நம்புமளவிற்கு நான் ஒன்றும் இளிச்சவாயனல்ல நான் ஒரு ஈழத்தமிழன்
#33
ஆருரான்,

உங்கள் தமிழ்ப்பற்று, ஈழப்பற்று - பற்று என்ற எல்லையை தாண்டி வெறி என்ற நிலைக்கு வந்து விட்டது என்றே நினைக்கிறேன்...

வசம்பு அவர்களிடம் நான் இயற்கையாக ஈர்க்கப்பட்டேன்.... ஏனென்றால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பாதிக்கப்படுவது தமிழனா, சிங்களவனா என்று அவர் பார்ப்பதில்லை.... மனிதத்துக்கு ஏதாவது சேதாரமா என்று தான் அவர் பார்க்கிறார்....

அவர் தான் கருத்து தளத்தை நடத்துகிறார் என்று நான் எங்கே குறிப்பிட்டேன்... முடிந்தால் நிரூபியுங்கள்....

நான் வசம்பு அவர்களின் நற்பண்புகளுக்காக அவரை எந்த தளத்திலும் புகழ எனக்கு உரிமை உண்டு... உங்களிடமோ, அல்லது வசும்புவிடமோ கூட அதற்கு நான் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.....

நட்புக்கு மரியாதை கொடுக்க முடியாத அளவுக்கு உங்கள் இனவெறி, மொழிவெறி உங்கள் கண்ணை மறைக்கிறது.... இருந்தாலும் நீங்கள் என் நண்பர் தான்... நன்றி உங்கள் கருத்துகளுக்கு.....
,
......
#34
மொழி வெறிக்கும் மொழி பற்றுக்கும் உள்ள வேறுபாடு நன்றாகவே தெறிகிறது. ஆம் நாங்கள் இந்தியர்கள் தான் தவறு யார் பக்கம் என்று பார்பதுதான் அழகு, அதை விடுத்து தமிழ்ன் தவறு செய்தாலும் அவனை காப்பற்றும் குணம் இல்லை.

மனிதே நேயமே வெல்லும்

நண்பர் வசம்பு இதே அனுகுமுறையில் தன் கருத்துகளை சொல்வாதால் அவர்பால் எங்களுக்கி ஈர்ப்பு.
.
.
#35
ஆரூரான்,

ஈழத்தை எதிர்ப்பவர் எல்லாம் தமிழர் அல்லர் என்று நீங்கள் முடிவு செய்தால் "பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக" சொன்னதற்கு ஒப்பாகும்....

நானும் ஈழ நாடு பிறக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன் தான்.... தட்ஸ் தமிழில் ஈழத்தமிழர் அவமானப் படுத்தப் பட்ட போதெல்லாம் பொங்கி எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.... இனியும் தெரிவிப்பேன்....

ஆனால் என் நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம்... அது அசிங்கப்படுத்தப்படும் போது நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் நான் என் தந்தைக்கு பிறந்தவனே அல்ல.... இதையும் மனதில் கொள்ளுங்கள்....

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்.....
,
......
#36
அது மட்டுமல்ல இந்தியாவில் இறையாண்மையை பல முறை கேவலபடுத்தி இந்திய தமிழ்ர்களுக்கும் ஈழ தமிழ்ர்களுக்கும் பிரிவை உண்டாக்க பார்த்திர்களே அதை பற்றியும் சொல்லுங்கள்.நீங்கள் தனி தமிழ்நாடு கேட்ட சொல்லி தூண்டி விட்ட்தது பற்றியும் பேச்சலாமா?
.
.
#37
ஆருரான்,

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது...

நான் என் நாட்டை காட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டால் தான் என்னை தமிழனாக ஏற்றுக் கொள்வீர் போல இருக்கிறது...
,
......
#38
ஆம் இந்திய தமிழன் தன் நாட்டை காட்டி கொடுபவன் அல்ல.
.
.
#39
<span style='color:green'>LUCKYLOOK, உங்களுக்குத் தெரியும் நான் ஒரு நாளும் எதைப் பற்றியும் பொய் சொன்னதில்லை.<b> Technically</b> நீங்கள் அப்படிச் சொல்லவில்லை மறுக்கலாம் <b>ஆனால் நாங்கள் யார் அந்த ஈழத்தமிழரை வெறுக்கும் இணையத் தளத்தின் முகவரென்று வாதாடும் போது நீங்களும், திருச்சியும், சொன்னவையும், என்னுடைய பதிலும் கீழே உள்ளன



Quote:[size=13]pure_tamil wrote:
That webmaster has used கதைப்பது. It proves 200% that he is a Srilankan Tamil</span>.

Quote:[b]Trichy said</b>:
but he is against LTTE and he loves india. may he finished his studies in india. so natural love with our country. he is not taking chances for removing all the pro LTTE messages.

*karuththu.com webmaster lives in Canada.


Quote:<b>luckylook wrote: </b>
I am sure that Webmaster is a good human....

I saw a person with same attitude in Yarl.com.... He is <b>Vasampu.... </b>But he is living in<b> Canada</b>

<b>aruran said</b>
VASAMPU lives in Switzerland

Quote:Trichy007 wrote:
Aaruran wrote:
luckylook wrote:
I am sure that Webmaster is a good human....

I saw a person with same attitude in Yarl.com.... He is Vasampu.... But he is living in Canada

<b>arauran said</b>
VASAMPU lives in Switzerland

<b>Trichy said:</b>
Quote:That is for to hide his location from LTTE supporters. luckylook knows where he lives

<b>ARURAN SAID:</b>
Who gives a hoot about it. I wish you good luck, I wouldn't have posted this message, if he didn't bragg about that he told us not to post Eelam messages.

Quote:Trichy007 wrote:
Nice to see eellam tamils are also against LTTE
#40
ஆருரான்,

நன்றாக படித்து பாருங்கள்... கருத்துக் களத்தின் வெப் மாஸ்டர் ஒரு நல்ல மனிதர் என்றே குறிப்பிட்டுள்ளேன்... மேலும் இதுபோன்ற ஒரு நல்ல மனிதரை யாழில் சந்தித்துள்ளேன்... அவர் பெயர் வசம்பு என்று தான் குறிப்பிட்டுள்ளேன்.... இதில் நான் எங்கு 'வசம்பு கருத்து இணையத்தை நடத்தும் வெப் மாஸ்டர்' என்று கூறியுள்ளேன்....

கெட்டிக்காரன் புளுகு, எட்டு நாளைக்கு......
,
......


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)