Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
#21
இதென்ன இங்க நடனவகுப்பா நடக்குது. :evil: :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
#22
தமிழன எல்லாரும் சாப்பிட்டு ஏப்பம் விடுகினம். இப்பவாவது அவன் எழும்ப நினைக்கிறான் எண்டத நினைக்க கொஞ்சம் மகிழ்வா இருக்கு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
#23
அருவி Wrote:இதென்ன இங்க நடனவகுப்பா நடக்குது. :evil: :evil:

ஓமோம் ஒரு மணித்தியாலயத்துக்கு $10 சேரப்போறீரோ வகுப்பில? :?
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
#24
Snegethy Wrote:
அருவி Wrote:இதென்ன இங்க நடனவகுப்பா நடக்குது. :evil: :evil:

ஓமோம் ஒரு மணித்தியாலயத்துக்கு $10 சேரப்போறீரோ வகுப்பில? :?

நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
#25
அருவி Wrote:
Snegethy Wrote:
அருவி Wrote:இதென்ன இங்க நடனவகுப்பா நடக்குது. :evil: :evil:

ஓமோம் ஒரு மணித்தியாலயத்துக்கு $10 சேரப்போறீரோ வகுப்பில? :?

நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?

அதுக்குத்தானே வகுப்பு அருவி...முதலில் வகுப்பில் சேரும். பிறகு இரண்டு நாள் அரைமண்டியில் இருந்தால் உங்கடபட்டிற்கே தயரர் ஆகி விடுவீர்கள்.

#26
<i><b>"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே"</b>

என்ற திருநாவுக்கரசுநாயனாரின் திருமுறைப்பாடல்
"ஆதியும் அந்தமும் இல்லா"பரம்பொருளின்
ஒரு வடிவமான
<b>நடராசப் பெருமானின் திருக்கோலச் சிறப்பு</b> மூலம்
தமிழர் பண்பாட்டின் வரலாற்று கலையம்சமாக -"<b>[i]பரதநாட்டியம்"</i></b> என்று பலராலும்
"உரிமை" பாராட்டப் படுகின்ற-
<b> "ஆடற் கலை"</b> இருந்ததற்குச் சான்றாகிறதல்லவா...
"
"
#27
சரி சரி விசயத்துக்கு வருவம் இரவலோ எங்கடையோ இங்கை வெளிநாட்டில ஆடித்தளளுறம் தானே
உவர் நம்மட வசி ஆடுவாரப்பா ஆட்டம் அட்ரா அட்ரா

:wink: :wink: :wink:
<b>அது இருக்கட்டும் உந்தப் பரதக்கலை பழக்கிற ரீச்சர் மார் எல்லாம் ஏனப்பா குண்டாாாாாாா இருக்கினம்
:? :? :? :? :? :? :? </b>
[b]
#28
அருவி Wrote:
Snegethy Wrote:
அருவி Wrote:இதென்ன இங்க நடனவகுப்பா நடக்குது. :evil: :evil:

ஓமோம் ஒரு மணித்தியாலயத்துக்கு $10 சேரப்போறீரோ வகுப்பில? :?

நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?

<b>முக்கியமா 2 கால் வேணும் </b>
நீர் ஆடாவிட்டாலும் நோ பிராப்ளம் உம்மட கால் ஆட வேணும்

பி:கு : உதுக்குத்தான் சொல்லுறது நம்மோடை சேருங்கோ எண்டு கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்கிறீங்கள்
:!: Idea Idea Idea Idea Idea
[b]
#29
RaMa Wrote:
அருவி Wrote:நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?

அதுக்குத்தானே வகுப்பு அருவி...முதலில் வகுப்பில் சேரும். பிறகு இரண்டு நாள் அரைமண்டியில் இருந்தால் உங்கடபட்டிற்கே தயரர் ஆகி விடுவீர்கள்.

அரை மண்ணி என்றால்?? எப்படி நிற்கிறது? :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
#30
Vishnu Wrote:
RaMa Wrote:
அருவி Wrote:நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?

அதுக்குத்தானே வகுப்பு அருவி...முதலில் வகுப்பில் சேரும். பிறகு இரண்டு நாள் அரைமண்டியில் இருந்தால் உங்கடபட்டிற்கே தயரர் ஆகி விடுவீர்கள்.

அரை மண்ணி என்றால்?? எப்படி நிற்கிறது? :roll:

முதலில் வகுப்பில் சேருங்கள் பிறகு அரை மண்ணி( சீ அரை மண்டி) எல்லாம் சொல்லித்தருவார்கள்.

#31
ரமாவும் சிநேகிதியும் டான்ஸ் வகுப்பு நடத்துறீங்களோ.. நீங்கள் சொன்ன பாட்டு எனக்கும் ஞாபகம் வந்துட்டு. அது சரி சப்தம் எது படிச்சியள்.

நான் சமஸ்கிரதத்துல படிச்சனான்

சரசியாசிலும் ஜலகமாடே தருணமுடனே
ஆச்ரி கூச்சரி ஜருக சீரலும் மெல்ல ஜேகொனி
தருவு நேகிட யூச்சு யுஞ்சிட தர்மமா ஆஆஆஆ
இந்த பாட்டு மிகுதி மறந்துவிட்டது. யாராவது ஞாபகம் இருந்தால் சொல்லவும்
<b> .. .. !!</b>
#32
பரதம் நல்லதொரு கலை வடிவம். அதுக்கும் மேல உடலுக்கு நல்ல பயிற்சி அளிக்கிறது. அது எவற்றை என்றாலும் பறுவாயில்லை.. ஆடம்பரத்துக்கு பெருமைக்கு என்று அதைப் படிக்காம கலையை உள்வாங்கி உணர்வுகள் செருகி வெளிப்படுத்தும் ஆற்றல் உண்மையாக கைகூடும் என்று திடமா நம்பினா படியுங்கோ பழகுங்கோ..! சும்மா வெட்டிக்கு எனக்கு டான்ஸ் ஆடத்தெரியும் என்று சொல்லுறதுக்காக ஒரு கலை வடிவத்தை அரைகுறையா தெரிஞ்சு வைச்சுக் கொண்டு உங்களையும் கலையையும் சீரழிக்காதீர்கள். தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#33
<b>திரு.குருவிகள்:</b>
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><b>தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! </b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='color:green'>தமிழர்களின் பெருந்தனமையால் தான் முச்சங்கம், மூவேந்தர், மூப்பெருநாட்டுடன் வாழ்ந்தும் முடிவில் நாதியற்று நாடு நாடாக அலைய வைத்தது என்பது பலரினதும் கருத்து. தமிழர்கள் தங்களுகுரியவற்றையே சொந்தம் கொண்டாடத் தயங்கி, வந்தாரை வாழ வைக்கும் நாடென்று வசனம் பேசுபவர்கள்.

திரு. குருவி அவர்களே, நீங்கள் இணையத் தளத்தின் அனுபவம் வாய்ந்த அங்கத்தவர், உங்களின் கருத்துக்களிலிருந்து நீங்கள் அறிவில் முதிர்ந்தவர் போல் தெரிகிறது. இப்படியான நளினங்களை விட்டு விட்டு, தமிழர்கள் பரதநாட்டியத்தை இரவல் தான் வாங்கினார்கள், அது அவர்களுடையதல்ல, இப்பொழுது தமிழர்களுடையதென்று \"சாதிக்கிறார்கள்\" என்பதை நிரூபிக்க நீங்கள் உங்கள் பக்க ஆதாரங்களைத் தெரிவித்தால், என்னைப் போன்றவர்களுக்கு அறிவூட்டுவதாக அமையுமல்லவா?

செல்வி.ரேணுகா குமாரசாமி அவர்களாளால் www.sangam.org இல் The Tamil Roots of Bharatha Natyam (Sathir) என்ற கட்டுரையை வாசித்த பின்பு தான், பரதநாட்டியம் இன்று சமஸ்கிருத மயமாக்கப் பட்ட தமிழரின் கலையென்பதையும், வடமொழியில் நாட்டிய சாஸ்திரம் எழுதப்பட நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் தமிழரின் எல்லா நாட்டிய வகைகளையும் சிறப்பாக விவரிக்கப் பட்டுள்ளதாகவும், தமிழறிஞர் வி.கல்யாணசுந்தரமும், மறைமலையடிகளும், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்றவர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து, புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம் , பதம் , தில்லானா போன்ற பதங்களுக்கு இணையான தமிழ்ச்சொல்களையும் அதன் தமிழ் Etymology ஐயும் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார்களாம்.

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவில் பரதக்கலையும் ஒரு பாடமாக இருப்பதாக இங்கு ஒருவர் சொன்னதாக நினைவு. யாராவது யாழ் பல்கலைக்கழகததைச் சேர்ந்தவர்கள் இந்த இணையத் தளத்தில் அங்கத்தவராக இருந்தால் அங்குள்ள புத்தகங்களைத் தேடிப் பார்க்கலாம். இந்த சதிர் என்ற தமிழரின் பரதக்கலையை வளர்த்தவர்கள் நட்டுவனார்கள் எனப்படும் இசைவேளாள வகுப்பைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு நாடுகளில் கூட கடந்த இரண்டு நூற்றாண்டு முன்பு இலத்தீன் மொழியில் தான் கலை, சட்டம், சங்கீதம், மருத்துவம் எல்லாம் எழுதப்பட்டிருந்தன ஆங்லிலத்தில் அல்ல. இலத்தீனில் தான் சட்டங்கள் எழுதப்பட்டன, எந்தவொரு விஞ்ஞான, கலை சம்பந்தமான பதங்கள் எல்லாவற்றுக்கும் இலத்தீன் மொழி தான் பாவிக்கப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதம் மொழியின் அந்தஸ்தும் அன்று இருந்தது. இரண்டும் இறந்த மொழிகளாக இருந்தும் கலை, விஞ்ஞான, சட்டங்களில் சமஸ்கிருதம் பாவிக்கப் பட்டது. அதே போல் தான் பரதநாட்டியத்திலும் சமஸ்கிருதம் நன்றாகக் கலக்கப்பட்டது.

<b>நான் சொல்ல வருவதெல்லாம் எத்தனையோ தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பரதநாட்டியத்தில் உயிரும், வேர்களும் தமிழரிடம் தான் உள்ளதென்பதை நிரூபித்துள்ளார்கள். Bharata Natyam - Classical Dance of the Ancient Tamils என்று பல அறிஞர்கள் சொல்லும் போது , நீங்கள் மட்டும், இந்த \"பரதநாட்டியம் தமிழருடையாதா அல்லது இரவல் வாங்கியதா\" என்ற தலைப்பின் கீழ் வந்து இப்படி \"தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது.\" என்று புத்திமதி சொல்வதின் அர்த்தம் என்ன? உங்களால் பரதநாட்டியம் தமிழருடையதல்ல, மற்றவர்களிடமிருந்து உள்வாங்கியது தானென்று நிரூபிக்க ஆதாரம் உண்டா? தயவு செய்து பதிவு செய்தீர்களென்றால் மிகவும் பயனுள்ளதாக அமையும். </b>

நன்றி

[size=10](The link for the Tamil Roots of Bharatha Natyam (sathir) article.)</span>

http://www.sangam.org/articles/view/?id=22
#34
<span style='color:green'><b>எங்களில் பலரும் பரதநாட்டியத்தில் பாவிக்கப்படும் புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா போன்ற வார்ததைகளைச் சமஸ்கிருதமென்று எண்ணி, வடமொழியிலிருந்து தான் பரதநாட்டியத்தைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கருதுகிறார்கள். உண்மையில், மொழியிலக்கணப் (Etymoloy) பண்டைத் தமிழர்களால், சதிர் அல்லது பரதநாட்டியத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் வழங்கப்பட்ட தமிழ்ச்சொற்கள்</b>.

[size=14] <b>pushpaanjali புஸ்பாஞ்சலி</b>

pushpaanjali < pushpa(m) + anjali.

The word pushpam is from puu (flower).

puu> puupu > ~ + am > puuppam > pushpam.

â + Ò(suffix) = âôÒ + «õ (suffix) > shortered to pushpam

(This was one of the words identified early by linguists as borrowed by Sanskrit from Tamil.(S K Chatterji).)

<b>«ïºÄ¢ < «¸ï¦ºÄ¢ («¸õ ¦ºøÖ¾ø).</b>

அகம்= மனம் அல்லது இதயம்/உள்ளம்

(compare: «¸õ + ¨¸ = «¸í¨¸ > «í¨¸.

Usually when ¸ is the second letter in a word, it corrupts and goes missing. The first letter may or may not elongate.

À̾¢ > À¡¾¢.
Á¢Ì¾¢ > Á£¾¢.

(¦¾¡ÌÐ) > §¾¡Ð (§ÀîÍÅÆìÌ). a chance or occasion that lays hidden for one to use.

Á¸ý > §Á¡ý.
¦ÀÕÁ¸ý > ¦ÀÕÁ¡ý. (Á¸ý> Á¡ý in combination with other words).

and so forth. When a corruption in a word is so predictable, it is said to become a pattern and a regular pattern will evolve into a rule in linquistics. </span>

<span style='color:red'><b>ALAARIPPU அலாரிப்பு </b>

<b>«Ä÷¾ø - ÁÄ÷¾ø.</b>

<b>«Ä÷ôÒ > «Ä¡Ã¢ôÒ.</b>

அலாரிப்பு என்றால் தொடக்கத்தை விட நீண்ட நாட்டியம். அதாவது மலர்தல், பூக்கள் மலர்வது போல் நாட்டியத்தை தொடர்ந்து ஆடுதல்.
Alaarippu means expanded dance performance from alar(thal) = malarthal. = expanding (also flower blooming) </span>

<b><span style='color:red'>JATHISWARAM ஜதிஸ்வரம்

[b]¾¡õ¾¢¨¾ > ¾¾¢ > º¾¢ > ƒ¾¢ > ƒ¾£ŠÅÃõ. (º¾¢ + ÍÃõ) [/[b]

[ப்]ÍÃõ > ŠÅÃõ from ÍÃò¾ø.</b>

<b>ஜதிஸ்வரம் என்பது சமஸ்கிருதமாக்கப்பட்ட தமிழ்ச்சொல் சதிசுரம்</b>.

தாம்திதை என்ற அடுத்தடுத்த நாட்டியக் காலசைவுச் சொல் குறுக்கப்பட்டு 'ததி' யாகி பின்பு 'சதி' யாகி மருவி 'ஜதி'
யாகியுள்ளது.

சுரம் என்றசொல்லின் வேர் சுரத்தல் என்ற தமிழ்ச்சொல் அதாவது இசை சுரத்தல் - உருவாதல். அந்த தமிழ்ச் சுரம், ஸ்வரமாக்கப் பட்டது.

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)
Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.
Chura(ththal) (=flowing) > sura > suram > Sanskritized to swaram..

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)
Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.

[size=14] <b>VARNAM வர்ணம்</b>

<b>Åñ½õ</b> is from Åû > Åñ.

Åû > ÅÇõ (general meaning:richness)
Åû > Åñ > ÅñÎ colourful insect.
Åû > Åñ > Åñ½õ.
Åû > Åñ > Åñ½¡ý (н¢¸ÙìÌ Åñ½õ °ðÎÀÅý)
Åû > Åà > ÅÃñÎ (= ºðʨ ÅÃñÎ ±ýÀÐñÎ).
Åû > Åâ > Åâò¾ø (¾¢ÕÁ½òÐìÌÓý ¦ÀñÏìÌ Åâ¸û ¾£ðÎÅÐ, Á½ôÀÐ)
Åâ > Åý¢ > Åý¢ò¾ø > Å÷½¢ò¾ø.
Åû > Åâ > ÅÕ½õ ><b> Å÷½õ. </b>

Åû root thus shows a few shades of meaning all relating to drawing.</span>

<span style='color:red'><b>Thillaanaa தில்லானா</b>

¾¢ø ±ýÀÐ þ¨º¿¢¨È×ì¸¡É «¨ºî¦º¡ø. þôÀÊ ´Ä¢ìÌÈ¢ôҸǢĢÕóÐ ÀÄ ¦º¡ü¸û §¾¡ýÈ¢ÔûÇÉ.

¸¡¸¡ ±ýÈ ¦º¡øĢĢÕóÐ ¸¡ì¨¸, ¸¡¸õ ±ýÈ ¦º¡ü¸û Åó¾É. «Ð§À¡ø ¾¡ÇìÌÈ¢ôÀ¡¸¢Â ¾¢ø¾¢ø(அசைச் சொல்) ±ýÀ¾¢Ä¢ÕóÐ ¾¢ø + ¬É(Ð) = ¾¢øÄ¡É¡(பெயரெச்சம்) ±ýÈ ¦º¡ø.

<b>ºøºø ±ýÀ¾¢Ä¢ÕóÐ ºÄí¨¸!! </b>

Thil was actually an expletive, a syllable sound without meaning occupying the interlude., correspondingly known in kavithai as (asaichchol thil) + aanaa = thllaana. Aaku> aana (from peyarechcham). </span>

[size=14] (இந்தச் சொற்களின் தமிழ்ச்சொல்லிலக்கண(Etymology)விளக்கம் தந்த Ms.Sivamala from Forumhub இற்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள்
#35
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குருவிகளின் இந்தக் கருத்து தவறானாது. அக் கலை தமிழருடையது அல்ல என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அப்படி முடிந்தால் செய்யுங்கள்!!

பிறர் அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பதற்காக அது அவர்களுக்குச் சொந்தமானது என்று வாதிடுவது சுத்த முட்டாள்தனம். எங்களுக்கு உரித்ததை விட்டுக் கொடுத்து அன்று சிறிலாங்கா சுதந்திரம் பெறவேண்டும் என்று போராடியதால் தான் இன்று சிங்களவன் காலில் போட்டு மிதிக்கின்றான்.

அதற்கு பின்னாவது பட்டுணர்ந்திருக்க வேண்டும். இருந்தாலும் தன்னுடை சமுதாயத்தை விட்டு மற்றவர்களுக்கு வாக்காளத்து வாங்குவதல் தான் காலத்தை போக்கிக் கொண்டிருக்கின்றார்கள் எம் உறவுகள்
[size=14] ' '
#36
[quote=Aaruran]<span style='color:green'><b>எங்களில் பலரும் பரதநாட்டியத்தில் பாவிக்கப்படும் புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா போன்ற வார்ததைகளைச் சமஸ்கிருதமென்று எண்ணி, வடமொழியிலிருந்து தான் பரதநாட்டியத்தைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கருதுகிறார்கள். உண்மையில், மொழியிலக்கணப் (Etymoloy) பண்டைத் தமிழர்களால், சதிர் அல்லது பரதநாட்டியத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் வழங்கப்பட்ட தமிழ்ச்சொற்கள்</b>.

[size=14] <b>pushpaanjali புஸ்பாஞ்சலி</b>

pushpaanjali < pushpa(m) + anjali.

The word pushpam is from puu (flower).

puu> puupu > ~ + am > puuppam > pushpam.

â + Ò(suffix) = âôÒ + «õ (suffix) > shortered to pushpam

(This was one of the words identified early by linguists as borrowed by Sanskrit from Tamil.(S K Chatterji).)

<b>«ïºÄ¢ < «¸ï¦ºÄ¢ («¸õ ¦ºøÖ¾ø).</b>

அகம்= மனம் அல்லது இதயம்/உள்ளம்

(compare: «¸õ + ¨¸ = «¸í¨¸ > «í¨¸.

Usually when ¸ is the second letter in a word, it corrupts and goes missing. The first letter may or may not elongate.

À̾¢ > À¡¾¢.
Á¢Ì¾¢ > Á£¾¢.

(¦¾¡ÌÐ) > §¾¡Ð (§ÀîÍÅÆìÌ). a chance or occasion that lays hidden for one to use.

Á¸ý > §Á¡ý.
¦ÀÕÁ¸ý > ¦ÀÕÁ¡ý. (Á¸ý> Á¡ý in combination with other words).

and so forth. When a corruption in a word is so predictable, it is said to become a pattern and a regular pattern will evolve into a rule in linquistics. </span>

<span style='color:red'><b>ALAARIPPU அலாரிப்பு </b>

<b>«Ä÷¾ø - ÁÄ÷¾ø.</b>

<b>«Ä÷ôÒ > «Ä¡Ã¢ôÒ.</b>

அலாரிப்பு என்றால் தொடக்கத்தை விட நீண்ட நாட்டியம். அதாவது மலர்தல், பூக்கள் மலர்வது போல் நாட்டியத்தை தொடர்ந்து ஆடுதல்.
Alaarippu means expanded dance performance from alar(thal) = malarthal. = expanding (also flower blooming) </span>

<b><span style='color:red'>JATHISWARAM ஜதிஸ்வரம்

[b]¾¡õ¾¢¨¾ > ¾¾¢ > º¾¢ > ƒ¾¢ > ƒ¾£ŠÅÃõ. (º¾¢ + ÍÃõ) [/[b]

[ப்]ÍÃõ > ŠÅÃõ from ÍÃò¾ø.</b>

<b>ஜதிஸ்வரம் என்பது சமஸ்கிருதமாக்கப்பட்ட தமிழ்ச்சொல் சதிசுரம்</b>.

தாம்திதை என்ற அடுத்தடுத்த நாட்டியக் காலசைவுச் சொல் குறுக்கப்பட்டு 'ததி' யாகி பின்பு 'சதி' யாகி மருவி 'ஜதி'
யாகியுள்ளது.

சுரம் என்றசொல்லின் வேர் சுரத்தல் என்ற தமிழ்ச்சொல் அதாவது இசை சுரத்தல் - உருவாதல். அந்த தமிழ்ச் சுரம், ஸ்வரமாக்கப் பட்டது.

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)
Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.
Chura(ththal) (=flowing) > sura > suram > Sanskritized to swaram..

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)
Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.

[size=14] <b>VARNAM வர்ணம்</b>

<b>Åñ½õ</b> is from Åû > Åñ.

Åû > ÅÇõ (general meaning:richness)
Åû > Åñ > ÅñÎ colourful insect.
Åû > Åñ > Åñ½õ.
Åû > Åñ > Åñ½¡ý (н¢¸ÙìÌ Åñ½õ °ðÎÀÅý)
Åû > Åà > ÅÃñÎ (= ºðʨ ÅÃñÎ ±ýÀÐñÎ).
Åû > Åâ > Åâò¾ø (¾¢ÕÁ½òÐìÌÓý ¦ÀñÏìÌ Åâ¸û ¾£ðÎÅÐ, Á½ôÀÐ)
Åâ > Åý¢ > Åý¢ò¾ø > Å÷½¢ò¾ø.
Åû > Åâ > ÅÕ½õ ><b> Å÷½õ. </b>

Åû root thus shows a few shades of meaning all relating to drawing.</span>

<span style='color:red'><b>Thillaanaa தில்லானா</b>

¾¢ø ±ýÀÐ þ¨º¿¢¨È×ì¸¡É «¨ºî¦º¡ø. þôÀÊ ´Ä¢ìÌÈ¢ôҸǢĢÕóÐ ÀÄ ¦º¡ü¸û §¾¡ýÈ¢ÔûÇÉ.

¸¡¸¡ ±ýÈ ¦º¡øĢĢÕóÐ ¸¡ì¨¸, ¸¡¸õ ±ýÈ ¦º¡ü¸û Åó¾É. «Ð§À¡ø ¾¡ÇìÌÈ¢ôÀ¡¸¢Â ¾¢ø¾¢ø(அசைச் சொல்) ±ýÀ¾¢Ä¢ÕóÐ ¾¢ø + ¬É(Ð) = ¾¢øÄ¡É¡(பெயரெச்சம்) ±ýÈ ¦º¡ø.

<b>ºøºø ±ýÀ¾¢Ä¢ÕóÐ ºÄí¨¸!! </b>

Thil was actually an expletive, a syllable sound without meaning occupying the interlude., correspondingly known in kavithai as (asaichchol thil) + aanaa = thllaana. Aaku> aana (from peyarechcham). </span>

[size=14] (இந்தச் சொற்களின் தமிழ்ச்சொல்லிலக்கண(Etymology)விளக்கம் தந்த Ms.Sivamala from Forumhub இற்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள்

அறியாத தகவல்கள் பலவற்றை இங்கு இனைத்தமைக்கு நன்றிகள் அருரன்.

#37
தற்போதைய பரதநாட்டியம் என்பது ஒரு பகுதி திராவிட பிராந்தியத்தியம் (தென்னிந்தியா - தமிழ்நாடு தெற்கு கர்நாடகம்..மைசூர் உள்ளடங்கியது) சார்ந்த நடன மூலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு தேவதாசிகள் வழி பரப்பப்பட்ட இந்து சமய அடிப்படைகளை சிந்தனைகளை காவிச் செல்லும் ஒரு கலைவடிவமாகவே இனங்காணப்படுகிறது..!

இங்கும் கூட பல சர்சைக்குரிய திரிபுகளுக்கு இடமிருக்கிறது. இன்றைய பரத நாட்டியத்தின் வடிவமும் தமிழர்கள் தந்த நாட்டியத்தின் வடிவமும் ஒன்றா என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது..???! அன்றைய நாட்டிய வடிவம் என்பதை அடிப்படையாக கொண்ட இன்றைய பரதநாட்டியம் என்பதுக்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டதே கிருஷ்ணையர்தான்..! தமிழர்கள் தங்கள் நடனத்துக்கு தந்த பெயர் என்ன...??! அதன் உண்மை வழக்கு என்ன..??! இன்றைய நாட்டிய சாஸ்திரம் என்பது தமிழர்களின் நடன இலக்கணத்தை அப்படியே உள்வாங்கிய ஒன்றா..??! அப்படி என்றால் சிவனுக்காக (தமிழர்களால் பார்ப்பர்ணிய சித்தரிப்புகளாக இனங்காணப்படும் கடவுள்களுக்கும் இக்கலைக்கும் இடையில் எப்படித் தொடர்பு வந்தது..!) சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்லப்படும் இந்தப் பரதநாட்டியம் என்பதில் தமிழர்கள் பார்வையில் சிவன் யார்..???! அவருக்கும் தமிழர்க்களுக்கு உள்ள தொடர்பு என்ன..??!

"The term Bharatnatyam was introduced in the mid thirties by S. Krishna Iyer and later spread by Rukminidevi Arundale. It comprises of Bhava,Raga, Tala, and Natya put together as Bharatanatyam."

"Natyashastra is often reffered to as the Bible of Indian classical dance. It is said that the Gods and Godesses pleaded Brahma [the creator, as per Hindu Mythology] for the creation of another Veda, that was understandable by common man. So, Brahma created the fifth Veda, which is a combination of the existing four vedas [ Rig, Yajur, Sama, and Atharva Veda]. He propogated this veda on earth through Sage Bharatha, who wrote it down as Natyashastra. Brahma took pathya [ words ] from the Rig veda, Abhinaya [ communicative elements of the body movements] from the Yajur Veda, Geeth [ music and chant] from the Sama Veda, and Rasa [vital sentiment, an emotional element] from Atharva veda, to form the fifth veda - the Natya Veda. Bharatha, together with groups of Gandharvas and Apsaras performed Natya, Nrtta, and Nrtya before Lord Shiva [the Lord of Devine Dance]. Thus Natya became the authoritative form of classical Indian dances. The term "Bharatnatyam" partly owes it's name to Sage Bharatha."

http://library.thinkquest.org/04oct/01260/history1.html

இப்படி நிறைய வினாக்களை பரதநாட்டியம் என்று இன்று ஆடப்படும் நடனமும் அதற்குத் தரப்படும் விளக்கங்களும் எமக்குள் எழுப்பிச் செல்கின்றன..! இதற்கு விடைகள் தரமுடியுமா..???! ஆரூரன்..மற்றும் தூயவன்...! சும்மா வெறுமனே தற்போதைய பரதநாட்டியம் தான் தமிழர்களின் நடன வடிவம் என்று சொல்ல அதற்கு தலையாட்டும் நிலை எமக்கு வேண்டாம்..! தமிழர்களின் பாரம்பரிய நடனங்களுள் கும்மி மயிலாட்டம் கைச்சிலம்பாட்டம் பொம்மலாட்டம் என்று பலவடிவங்கள் இருக்க அதற்குள் புகுந்துகொள்ளாத சிவனும் பிரமாவும் வேதமும் மற்றவைகளும் இதற்குள் ஏன் புகுந்து கொண்டார்கள்..கொண்டன..?! அந்த வகையில் பரதநாட்டியம் என்பதற்கும் ஒரு தமிழ் வடிவம் இருந்திருக்கும்..அது காலப்போக்கில் மாற்றமடைந்து அல்லது மாற்றி அமைக்கப்பட்டு பார்ப்பர்ணிய சிந்தனைகளுக்கு ஏற்ப மேற்குடி ஆண்களை மகிழ்விக்க பெண்களை மேடையேற்றி பொம்மைகளாக்கி ஆட வைக்கும் நிலையுமே தொடர்ந்துள்ளது..! இந்தப் பரதநாட்டியத்தில் ஆண்களுக்கான நடன வடிவம் பெறாத பிரசித்தத்தை எப்படி பெண்களுக்கான வடிவம் பெற்றுக்கொண்டது..??! பெண்களை இப்படி பொம்மைகளாக்கி மகிழ்வதுதான் தமிழர்களின் நடன அமைப்பின் தேவையாக இருந்ததோ..அந்தப்புறங்களில் அரசர்களை மகிழ்விக்க ஆடப்பட்டதும் இதுவோ..???! அதுதான் தமிழர்களின் உண்மைக் கலைவடிவத்தின் நோக்கமோ..??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#38
அது சரி!! சிவன் பாப்பாணிய சித்தந்த்தில் இருந்து வந்தவர் என்று யார் உங்களுக்குச் சொன்னது? சிவலிங்கம் என்பதன் மூலமே தமிழில் இருந்து போனது தானே! பெரியார் கெர்ணட திராவிட எண்ணத்தை இதுக்குள் கலக்க வேண்டாம். எனென்றால் திராவிடம் என்பதை சூட்டியதே ஆங்கிலேயர் தான். அதை விட பெரியாரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.

சிவன் சுடலையாண்டியாக நிற்பது கூட பாப்பாணத்துவத்துக்கு புறம்பானது தானே. ஏற்கனவே வைஷ்ணவத்துக்கும், சைவத்துக்கும் இருந்த சமயப் போர் என்பதே பல நூற்றாண்களைக் கடந்திருந்தன. சங்கரர் வந்து இந்து சமயத்தை ஒன்றுபடுத்தும் வரை பல பிரிவுகளை அது கொண்டிருந்தது அல்லவா!

இப்படியிருக்க சிவன் சைவமக்களின் வழிபாட்டில் இல்லாதவர் என்று எப்படிக் கூறமுடியும்? அருவமும் உருவமும் அற்ற வழிபாட்டை தான் இன்றும் கூட தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினரிடம் காணமுடியும். (கல்லை வழிபடுதல்) அது சிவலிங்கதை ஒத்தது.

எனவே அதைக் கூட ஆரியரிடம் தொலைத்து விட்டு நிற்கின்றீர்கள்
[size=14] ' '
#39
என்ன நீங்கள் எங்களைப் பேசுறீங்கள்.. தமிழர்களின் நவீனத்துவம் சொல்லுறதைத்தான் சொல்லி இருக்கிறோம்..!

அப்போ சிவ வழிபாடுதான் சைவர்களான தமிழர்களது முறை அப்படியா..??! அப்போ தமிழர்கள் சைவர்களா..??! அதுபோக பரதநாட்டியத்துக்குள் எப்படி சமஸ்கிரதம் புகுந்து விளையாடியது..??! இன்றும் பரதநாட்டியம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிரதச் சொற்களைத்தான் உச்சரிக்க வேண்டி இருக்கிறது..! அநேக விடயங்கள் சமஸ்கிரதம் சார்ந்துதான் உள்ளது. அநேக கீர்த்தனைகள் கர்நாடக சங்கீதம் சார்ந்து இருக்கிறது. பரதநாட்டியத்தில் அது தமிழ் கலை வடிவம் என்றால் ஏன் தமிழ் மொழியில் சொல்லாக்கம் நிகழவில்லை..அல்லது இழக்கப்பட்டுவிட்டதா...??! எனவே தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமானதாக எப்படிக் கருதப்பட முடியும்..???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#40
சைவ வழிபாட்டு முறையை எப்படி வேதங்கள் ஆட்கொண்டதோ, அவ்வாறே பரதத்தையும் ஆட்கொண்டிருக்க கூடும். இன்று தமிழ்நாட்டிலும் சரி, மலையகத்திலும் சரி, சில கோவில்களில் பாப்பாணரில்லாத குருக்கள் புூசை செய்வதைக் காணமுடியும். அவர்கள் மந்திரம் சொல்வதில்லை.

பரதத்தையும் அப்படித் தான் சொல்லமுடியும். இன்று தமிழை நீச மொழி என்று ஒருதன் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் போது எவரும் வாய்திறக்காமல் இருந்தார்களோ அவ்வாறு பரதத்தில் சமஸ்கிரதம் இணையும்போது குரல் கொடுத்திருப்பார்கள் என்றா நம்புகின்றீர்கள்?
[size=14] ' '

Forum Jump:

Users browsing this thread: 5 Guest(s)