Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
.
.
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
rajathiraja Wrote:எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
[size=15]இது தான் எங்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு. எங்களுக்குள்ள தொடர்பு தமிழ்நாட்டுடன் மட்டும் தான். பண்டைத் தமிழர்களின் கலைகளுக்கு இந்தியச் சாயம் பூச இந்தியத தமிழர்கள் மறுப்புத் தெரிவிக்கத் தயங்கலாம், ஆனால்தமிழர்களின் பழம் பெருமையின் சொந்தக்காரர்கள் இந்தியத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் தான் என்பதைமறந்து விடக் கூடாது.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் இந்தியாவின் கலைகளாகவும், இந்தியாவின் கட்டிடக் கலையாவும் கூறுவது வெறும் அபத்தம், நாங்கள், ஈழத்தமிழ்ர்கள் எப்படி இந்தியக் கலைகளில் சொந்தம் கொண்டாடுவது. தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் உங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்னியர்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Quote:அதை விட்டு விட்டு சில anti Tamil web site க்குப் போய் வந்ததைச் சுட்டு வந்து ஒட்டி விட்டு சுத்து மாத்து, அது, இது என்று பம்மாத்து விடும் உம்மைப் பார்த்து, இன்றும் எங்களிடையில் உம்மைப் போன்ற தாழ்வு
மனப்பான்மையுடன் இருக்கும் சிலரைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.
நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது. நீங்கள் சொல்லும் செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.) என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது.
நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..! இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்.
பார்ப்பர்ணியரை தமிழ் விரோதிகளா தமிழர் எதிரிகளாக காட்டுவதும் உங்கள் கருத்தாடலில் நிகழ்ந்திருக்கும் போது அது பற்றிய உங்கள் முரண்பாடான நிலைப்பாடுகளை சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதையே நாம் சில இடங்களில் சுட்டி இருக்கின்றோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Aaruran Wrote:[quote=rajathiraja]எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
[size=15]இது தான் எங்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு. எங்களுக்குள்ள தொடர்பு தமிழ்நாட்டுடன் மட்டும் தான். பண்டைத் தமிழர்களின் கலைகளுக்கு இந்தியச் சாயம் பூச இந்தியத தமிழர்கள் மறுப்புத் தெரிவிக்கத் தயங்கலாம், ஆனால்தமிழர்களின் பழம் பெருமையின் சொந்தக்காரர்கள் இந்தியத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் தான் என்பதைமறந்து விடக் கூடாது.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் இந்தியாவின் கலைகளாகவும், இந்தியாவின் கட்டிடக் கலையாவும் கூறுவது வெறும் அபத்தம், நாங்கள், ஈழத்தமிழ்ர்கள் எப்படி இந்தியக் கலைகளில் சொந்தம் கொண்டாடுவது. தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் உங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்னியர்கள்.
இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது. ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
சரியாக சொன்னிர் குருவி. ஆரிய படையெடுப்பு , தென்னிந்திய பிராமிணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு பொய் என்றும் பல முறை நிருபிக்கபட்டுள்ளது. அதை ஏற்று கொள்ளும் மன பாங்கு நம்மிடம் தான் இல்லை.
.
.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:Aaruran Wrote:[quote=rajathiraja]எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
[size=15]இது தான் எங்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு. எங்களுக்குள்ள தொடர்பு தமிழ்நாட்டுடன் மட்டும் தான். பண்டைத் தமிழர்களின் கலைகளுக்கு இந்தியச் சாயம் பூச இந்தியத தமிழர்கள் மறுப்புத் தெரிவிக்கத் தயங்கலாம், ஆனால்தமிழர்களின் பழம் பெருமையின் சொந்தக்காரர்கள் இந்தியத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் தான் என்பதைமறந்து விடக் கூடாது.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் இந்தியாவின் கலைகளாகவும், இந்தியாவின் கட்டிடக் கலையாவும் கூறுவது வெறும் அபத்தம், நாங்கள், ஈழத்தமிழ்ர்கள் எப்படி இந்தியக் கலைகளில் சொந்தம் கொண்டாடுவது. தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் உங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்னியர்கள்.
இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது. ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன குருவிகளே இப்படி சொல்லிட்டீங்க. அப்படியாயின் குமரிக்கண்டம் என்னும் கண்டத்தைப்பற்றிய ஆய்வுகட்டுரைகள் எல்லாம் பொய் என்கின்றீர்களா?? அத்தோடு ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது????
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
என்ன குருவிகளே இப்படி சொல்லிட்டீங்க. அப்படியாயின் குமரிக்கண்டம் என்னும் கண்டத்தைப்பற்றிய ஆய்வுகட்டுரைகள் எல்லாம் பொய் என்கின்றீர்களா?? அத்தோடு ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது
குமரி கோட்டம் ஒரு கற்பையான படைப்பு என்று தான் பல ஆராய்சிகள் சொல்கின்றன. சில உண்மைகள் கசக்க தான் செய்யும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் வேண்டும்.
.
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
பரதக் கலையில் உள்ள தமிழ் வேர்கள் என்று பார்ப்பதை விட திராவிட வேர்கள் என்று பார்ப்பது பொருத்தமா?
இலங்கை கல்வி அமைச்சின் பாடவிதானங்களில் தமிழர் சைவ சமையம் கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றின் வரலாறுகள் பற்றி திட்டமிட்ட திரிப்புகளும் இருட்டடிப்புகளும் உண்டு என்பது தெரிந்த ஒன்று. எனவே அவர்களுடைய சுத்துமாத்துக்களை ஆதாரமாக கொண்டு விவாதம் நடத்துவது சரியாகப்படவில்லை.
ஆரியப்படை எடுப்பு என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மொட்டையாக அறிக்கைவிடுபவர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்று செல்லுவார் என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.
மன்னிக்கவும் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கவில்லை ஆனால் சிலரின் வேடங்களை கள உறவுகள் அறிந்து கொள்ளுவதற்காக மட்டுமே.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
ஆரியப்படை எடுப்பு என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மொட்டையாக அறிக்கைவிடுபவர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்று செல்லுவார் என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.
மன்னிக்கவும் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கவில்லை ஆனால் சிலரின் வேடங்களை கள உறவுகள் அறிந்து கொள்ளுவதற்காக மட்டுமே
விவாதம் என்றால் கருத்தை வைத்து அதை பற்றி பேசுவது தான், ஒரேடியாக கருத்துக்கு ஆமாம் சாமி போட்டுகொண்டு இருந்தால் ஒன்னும் புதிதாக அறிந்து கொள்ள மாட்டோம். நான் சொன்ன அந்த விழயங்களை வேறுரு சமயத்தில் பேசுவ்வொம்.
.
.
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
வெங்காய அண்ண.. பேருக்கு ஏற்றமாதிரித்தான் ஒங்க அறிவும்.. இந்த எட்டாம்வகுப்புக்கு புஸ்பம் ஜதி சப்தம் வர்ணம் பதம் அஸ்ரபதி தில்லானா மங்களம் பார்ப்பன் பாஷைன்னு புரியுது.. ஒங்களுக்கு புரியலை.. இதுக்கு மேல ஆரூரண்ணன் போறம்ஹப்பில யிருந்து அள்ளினதுன்னு ஏதேதோ சொல்றார்.. தமிழ்நடட்டில கேரளாவில கர்னாடகாவில ஆந்திராவுல பல பரதநாட்டிய ஸ்கூல்கள் இகுக்குண்ணா.. அவனவன் வெப்சைட் தொறந்து எழுதித்தள்ளுறான்.. படிச்சுத்தான் பாருங்களேன்.. எல்லாருமே ஒத்த குரலில ஒரே மந்திரம்தான் சொல்லுறாங்க.. அதான் சொல்றேன் பரதநாட்டியம் பார்ப்பனதுதான்..
பாலுக்க தண்ணீ ஊத்தினாங்களா.. தண்ணீக்க பால்சேர்த்தாங்களான்னும் வாங்கினவங்க கேக்குறாங்களோய்..
இது கோத்தைவித்த கரடுமுரடான பாகற்காயுங்கோ..
vengaayam Wrote:[quote=Sukumaran] புஸ்பாஞசலி சொல்லுறான்.. அலாரிப்பூ சொல்லுறான்.. ஜதீஸ்வரம் சொல்லுறான்.. சப்தம் சொல்லுறான்.. வர்ணம் சொல்லுறான்.. பதம் சொல்லுறான்.. அஸ்ரபதி சொல்லுறான்.. தில்லானா சொல்லுறான்.. கடைசீல மங்களம் எண்டு முடிக்கிறான்.. எல்லாம் முடிஞ்சாப்புறம் நம்மளது என்ரான்.. யாரோ எங்கேயோ பிழை விர்ரான்.. இப்படி இந்த 8ஆம் வகுப்பு சொல்லுறான்.. நீங்க நம்புறான்.. நம்பாட்டா நாளைக்கு வர்ரான்..
<span style='font-size:21pt;line-height:100%'>«ñ½¡ ÍÌÁ¡Õ Žì¸Óí§¸¡! ±ý¦É¡í¸ñ½¡, <b>¿õÁ Å£ðÎô ÀÍôÀ¡¨Ä ±ÎòÐ «ÐÄ '¾ñ½£¨Ãì' ¸Ä츢... ¸Ä츢.. «¨¾ ±í¸Ù째 Å¢ìÌÈ¢í§¸¡. </b>«¨¾ ¿¡Á ¾ðÊì §¸ð¼¡ ¾ôÒí¸Ç¡ñ½¡? ±ñ½í¦¸¡ñ½¡, ¯í¸ÙìÌõ º¡Â¡ §ÅÏÁ¡? ±ýÉÐ? âÁ¢§Â¡¨¼ ¿£í¸Ùõ Íò¾¢È¢í¸§Ç¡? ±øÄ¡õ ¿øÄÐìÌò ¾¡Ïí§¸¡! ¯í¸ÙìÌ ÀÊôÒ '±ðÎ(§Ä)í§¸¡' ¯ÁìÌ «È¢×õ '±ð¼¨Äí§¸¡' «ôÀ ¿¡Á Å÷Èí§¸¡</span>
8
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
Sukumaran Wrote:வெங்காய அண்ண.. பேருக்கு ஏற்றமாதிரித்தான் ஒங்க அறிவும்.. இந்த எட்டாம்வகுப்புக்கு புஸ்பம் ஜதி சப்தம் வர்ணம் பதம் அஸ்ரபதி தில்லானா மங்களம் பார்ப்பன் பாஷைன்னு புரியுது.. ஒங்களுக்கு புரியலை.. இதுக்கு மேல ஆரூரண்ணன் போறம்ஹப்பில யிருந்து அள்ளினதுன்னு ஏதேதோ சொல்றார்.. தமிழ்நடட்டில கேரளாவில கர்னாடகாவில ஆந்திராவுல பல பரதநாட்டிய ஸ்கூல்கள் இகுக்குண்ணா.. அவனவன் வெப்சைட் தொறந்து எழுதித்தள்ளுறான்.. படிச்சுத்தான் பாருங்களேன்.. எல்லாருமே ஒத்த குரலில ஒரே மந்திரம்தான் சொல்லுறாங்க.. அதான் சொல்றேன் பரதநாட்டியம் பார்ப்பனதுதான்..
<span style='color:green'>ஐயன் சுகுமாரு!
உங்களின் கருத்துக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். நீங்கள் நடப்பதைச் சொல்கிறீர்கள், நான் நடந்த சதியைச் சொல்கிறேன் அது தான் உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள வேறுபாடு.
என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் <b>பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. தமிழர்கள் கூட சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு ஆடுகிறார்கள். தமிழெதிரிகளால் சதிர் அல்லது பரதநாட்டியத்தின் தமிழ்வேர் மறைக்கப் பட்டு விட்டதென்பது தான். அதை உங்களின் கருத்து உறுதி செய்கிறது நன்றி</b>. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் கிறிஸ்தவத் தமிழர்கள் பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். <b>தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது</b>.
</span>
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
அணணா.. நீங்க ஏண்ணா ஒத மொதல்ல சொல்லேல்ல.. நாங்கல்லாம் பாப்பன்ய கூட்டம்யா.. நீங்க எட்டப்பன் கூட்டம்னு இப்பதானே தெரியப்படுத்துறீங்க..
Aaruran Wrote:Sukumaran Wrote:வெங்காய அண்ண.. பேருக்கு ஏற்றமாதிரித்தான் ஒங்க அறிவும்.. இந்த எட்டாம்வகுப்புக்கு புஸ்பம் ஜதி சப்தம் வர்ணம் பதம் அஸ்ரபதி தில்லானா மங்களம் பார்ப்பன் பாஷைன்னு புரியுது.. ஒங்களுக்கு புரியலை.. இதுக்கு மேல ஆரூரண்ணன் போறம்ஹப்பில யிருந்து அள்ளினதுன்னு ஏதேதோ சொல்றார்.. தமிழ்நடட்டில கேரளாவில கர்னாடகாவில ஆந்திராவுல பல பரதநாட்டிய ஸ்கூல்கள் இகுக்குண்ணா.. அவனவன் வெப்சைட் தொறந்து எழுதித்தள்ளுறான்.. படிச்சுத்தான் பாருங்களேன்.. எல்லாருமே ஒத்த குரலில ஒரே மந்திரம்தான் சொல்லுறாங்க.. அதான் சொல்றேன் பரதநாட்டியம் பார்ப்பனதுதான்..
<span style='color:green'>ஐயன் சுகுமாரு!
உங்களின் கருத்துக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். நீங்கள் நடப்பதைச் சொல்கிறீர்கள், நான் நடந்த சதியைச் சொல்கிறேன் அது தான் உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள வேறுபாடு.
என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் <b>பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. தமிழர்கள் கூட சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு ஆடுகிறார்கள். தமிழெதிரிகளால் சதிர் அல்லது பரதநாட்டியத்தின் தமிழ்வேர் மறைக்கப் பட்டு விட்டதென்பது தான். அதை உங்களின் கருத்து உறுதி செய்கிறது நன்றி</b>
</span>. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் <span style='font-size:25pt;line-height:100%'>கிறிஸ்தவத் தமிழர்கள் </span>.
8
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
Quote:இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..!
<span style='color:green'>குருவியாரே, உம்முடைய விதண்டாவாதத்தின் நோக்கத்தையறியத் தான் அப்படிக் கேட்டேனே தவிர அப்படி ஒரு அனுதாபத்தில் எனக்கு நம்பிக்கையுமில்லை, அப்படியான அனுதாப எனக்குத் தேவைப்படுமென்று நான் நினைக்கவுமில்லை.
Quote:[size=12]எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.
நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது. நீங்கள் சொல்லும்.</span>
<span style='color:green'>அன்றும், இன்றும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளையும், தனித்துவத்தையும் நிலை நிறுத்த முயன்ற போதெல்லாம், அவர்களின் எதிரிகளை விட அந்த எதிரிகளின், தமிழ்த் தொண்டரடிப்பொடிகளின் எதிர்ப்பைத் தான் முதலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அது தான் தமிழரின் சாபக்கேடு.
தமிழ்ப்பற்றுள்ளவர்களை விட தமிழெதிரிகளும் அவர்களின் அடிவருடிகளும் தான் இணையத்தளங்களில் அதிகம். இதைப் பெரும்பாலான இந்தியத் தளங்களில் பார்க்கலாம். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் தமிழெதிரிகள் அதிகம், தமிழை இந்தியாவின் செம்மொழியாக ஏற்றுக் கொண்ட போது, இந்தியாவில் அதை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அதனால் எந்த Anti Tamil பதிவும் முதன்மையாகப் பார்வையிடப் படுவதும் இதனால் தான். நீர் ஒரு இணையத் தளத்தைத் தொடங்கிப் பாரும்
Quote:[size=12]செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.) என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது</span>.
<span style='color:green'>அவருடைய கட்டுரையில் மாறான கருத்துக்கள் இருந்தால் எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அப்பனே குருவி! எப்போதையா இலங்கையின் கல்வித்திணைக்களம் தமிழரின் வரலாற்றையோ, கலைகளைப் பற்றி உண்மையைப் பேசியது. நீர் தமிழெதிரிகளும், சிங்கள இனவாதத்தைப் பாடப் புத்தகங்களில் புகுத்தி, தமிழரை ஓன்றுமில்லாத வந்தேறிகளென்று காட்ட முயலும் <b>இலங்கைக் கல்வித் திணைக்களத்தை நம்பினாலும் நம்புவேன் ஆனால் தமிழபிமானிகள் சொல்வதை நம்ப மாட்டேனென்று அடம் பிடித்தால், தமிழரின் விதியை நினைத்து நொந்து கொள்வதை விட நான் என்ன செய்ய முடியும்
Quote:[size=10]நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..! இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்</span>.
<span style='color:green'>நான் கொண்டுவந்த கட்டுரையில் பிற்குறிப்புக்களுடன் (Footnote), பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களுடன் மட்டுமல்ல, அவர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பக்கங்களின் எண்களும் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளதைப் பார்த்தீரா?
[b]பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன்பு 4000 என்பது வெறும் புருடாவென்பது பச்சைக் குழந்தைக்கும் புரியும்</b>. கி.மு. 4000 இல் பெருங்கற்கோயில்கள் கட்டப் படவில்லை. <b>உம்மால் பரதமுனியின் நாட்டியக் கலையைச் சித்தரிக்கும் கி.மு நாலாயிரமாண்டுத் தொல்பியல் சிற்பங்கள் ஒன்றையாவது காட்ட முடியுமா?</b>
சதிரின் தமிழ் வேர்களை, பரத நாட்டியம் தமிழரின் நாட்டியமென்பதை, சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பே பல்வேறுபட்ட தமிழ் நாட்டிய வகைகள் முழுமையாக வளர்ச்சியடைந்து தமிழர்களிடமிருந்ததென்பதையும், தமிழரின் நாட்டுக்குப் பிழைக்க வந்த நாடோடிகள் தான் தமிழரின் கலைகளைத் தமிழர்களிடமிருந்து இரவல் வான்கினார்களே தவிர தமிழர்கள் இரவல் வாங்கவில்லை என்பதை நிரூபிக்கும் பல அறிஞர்களால் உலகளாவிய, பன்னாட்டு அறிஞர்கள் கூடும் மாநாடுகளில் சமர்ப்பித்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை என்னால் தர முடியும். ....
.\"that <b>the very fact that only the Tamil country has been able to preserve through the ages the Bharata Natya in its original grandeur and pristine purity points to the fact that this was the dance that had been handed down by the age old ancestors of the present Tamils which later was perfected by the early Aryans.</b>
The Tamil country especially Tanjore, has always been the seat and centre of learning and culture. It was the famous quartet of Chinnayya, Ponniah, Sivanatham [and Vadivelu of the Tanjore Court during King Sarabojis time (1798- 1824) which made a rich contribution to music and Bharatanatyam and also completed the process of <b>re-editing</b> the Bharathanatyam programme into its present shape with its various forms like the Alarippu, Jathiswaram, Sabdham, Varnam, Tillana etc.
The descendants of these 4 brothers formed the original stock of Nattuvanars or dance teachers of Bharatanatyam in Tanjore. Originally, they formed a community by themselves and <b>most of them were Saivite non-brahmins, their mother tongue being Tamil Probably they were the direct descendants of the ancient Tamils.</b> </span>
Quote:பார்ப்பர்ணியரை தமிழ் விரோதிகளா தமிழர் எதிரிகளாக காட்டுவதும் உங்கள் கருத்தாடலில் நிகழ்ந்திருக்கும் போது அது பற்றிய உங்கள் முரண்பாடான நிலைப்பாடுகளை சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதையே நாம் சில இடங்களில் சுட்டி இருக்கின்றோம்.
<span style='color:green'>பார்ப்பனீயத்தை இந்தத் தலைப்பிற்குள் இழுத்து வந்ததே நீர் தான். பார்ப்பனீயத்தை நான் எதிர்க்கும் வேளையில் அழிந்து போகவிருந்த தமிழரின் சதிராட்டத்தைக் காத்த பெருமை தஞ்சாவூர் சகோதரர்கள், நட்டுவனார்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் நால்வருக்கும் உரியதாக இருந்தாலும் பிராமணர்களான கிருஸ்ணையர், செல்வி. பாலசரஸ்வதி, திருமதி. ருக்மணிதேவி அருண்டேல் போன்றவர்களின் ஆற்றிய அளப்பரிய சேவை தான் <b>தமிழரின், பரதநாட்டியமென்று இன்றழைக்கப்படும் சதிராட்டத்துக்குப் புதிய அந்தஸ்தை வழங்கி தமிழரல்லாதவர்களும் தங்களுடையதென்று வாதாட வைக்க வைத்தது என்ற உண்மையை நான் மறுக்கவுமில்லை, அதை இதே தலைப்பில் குறிப்பிட்டுமுள்ளேன்</b>.
Quote:[size=10]இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. </span>
<span style='color:green'>குருவியாருக்கு, கேரளம் என்பது பண்டைத் தமிழர்களின் சேர நாடென்பதும், சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோவடிகளும் சேர நாட்டுத் தமிழர் தான். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பு இருக்கிறது என்பதை விட சேரநாட்டுத் தொடர்புண்டு சொல்வது தான் பொருத்தமானது. தமிழரின் சேரநாடு எப்படி இன்று தமிழரை வெறுக்கும் கேரளாக வந்தது, தமிழெதிரிகள் சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாளம் என்ற மொழிவழக்கின் அடிப்படையில் எப்படி இன்றைய மலையாள மொழியை உருவாக்கித் தமிழர்களைப் பிரித்து, தமிழரின் நாட்டைக் கூறு போட்ட கதை குருவிக்குத் தெரியுமோ என்னமோ.
சிங்களவர்கள் வரமுன்னர் இலங்கையில் தமிழர்கள் குடியேறியிருந்திருக்கலாமென்று புகழ் பெற்ற, சிங்கள சரித்திர ஆராய்வாளர், சேர். போல் பீரீஸ் கூறுவதைப் பாருங்கள்,
[size=14]\" ... <b>it stands to reason that a country which was only twenty miles (18 nautical miles )from India and which would have been seen by Rameswarm fisherman every morning as they sailed out to catch their fish, would have been occupied as soon as the continent was peopled by men who understood how to sail..... </b>
Long before the arrival of Prince Vijaya, there were in Sri Lanka five recognised isvarams of Siva which claimed and received adoration of all India. These were Tiruketeeswaram near Mahatitha; Munneeswaram dominating Salawatta and the pearl fishery; Tondeswaram near Mantota; Tirkoneswaram near the great bay of Kottiyar and Nakuleswaram near Kankesanthurai. Their situation close to these ports cannot be the result of accident or caprice and was probably determined by the concourse of a wealthy mercantile population whose religious wants called for attention ....\"
<b>(Paul E. Pieris: Nagadipa and Buddhist Remains in Jaffna: Journal of Royal Asiatic Society, Ceylon Branch Vol.2.)</b>
</span>
<span style='color:green'>இதை ஒரு தமிழர் சொல்லாததால் குருவி நம்பும் என்று எண்ணுகிறேன். இலங்கையின் பூர்வகுடிகளாகிய, இயக்கர்களும், நாகர்களும் தமிழரினது மூதாதையர்களாகக் கூட இருந்திருக்கலாம். குருவியாருக்கு, பேசப்படும் விடயங்களைத் திசை திருப்புவதில் அளவு கடந்த ஆசை, எதற்காக இலங்கையின் பூர்வகுடிகள் யாரென்பதை இங்கு இழுத்து வருகிறீர். விரும்பினால் இன்னொரு தலைப்பில் உங்களின் கருத்தைத் தெரிவிக்கலாமே?
Quote:[size=12]எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது.</span>
<span style='color:green'>ஈழத்தமிழர்களின் கலை, கலசார பண்பாட்டு வேர்கள் தென்னிந்தியாவுடன் சார்ந்துள்ளதென்பதை விட தமிழ்நாட்டுடனும், கேரளா(சேரநாடு)வுடனும், தமிழெதிரிகளின் குள்ளநரித்தனத்தாலும், தமிழ்தலைவர்களிடம் ஒற்றுமினமையாலும், வேங்கடமலை, திருப்பதி போன்ற தமிழரின்மண், மாநிலங்கள் பிரிக்கப்படும் போது மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்குக் கையளிக்கப்பட்ட இடங்களில் தானுண்டு
Quote:[size=12]ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! </span>.
<span style='color:green'>உங்களுடைய இந்தக் கருத்தை நானும் ஒப்புக் கொள்கிறேன். பார்ப்பனியக் கண்ணோட்டத்தில் அமைந்த பல தமிழரைப் பற்றிய ஆய்வுகள், தமிழர்களை அவர்களின் சொந்தமண்ணிலேயே இழிவு படுத்திய உண்மையை உணர்ந்தமைக்கு என்னால் உங்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை
Quote:[size=12]அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது.</span>
[size=15][b]தமிழறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெறும் சுத்துமாத்தென்று சொல்லி விட்டு, கூகிளில் சுட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுத்து விடும் புருடா தான் சரியானதென்று, ஒரு தமிழ்க்களத்தில் வாடும் தானைத் தமிழர்கள் உள்ளவரை இந்த தமிழினத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
[quote=Aaruran].[/b]
மிழறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெறும் சுத்துமாத்தென்று சொல்லி விட்டு, கூகிளில் சுட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுத்து விடும் புருடா தான் சரியானதென்று, ஒரு தமிழ்க்களத்தில் வாடும் தானைத் தமிழர்கள் உள்ளவரை
ஆருரன் மற்றும் வெங்காயம் பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி,உங்களின் வரவு நல்வரவாகுக.புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.அனால் நீங்கள் மேற்கூறிய விடயம் நீங்கள் இக் களத்தில் புதியவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது.குருவி அண்ணாவோ அக்காவோ பலமுறை இங்கே தான் ஒரு தமிழர் அல்ல என்பதைக் கூறி உள்ளார் என்பதை தங்கள் கவனதிற்குக் கொண்டு வரவிரும்புகிறேன்.
மற்றது எவ்வாறு anti tamil என்பது pro பார்ப்பனீயம் என்பதாகின்றது என்பதை மேற் கூறிய கருத்தாடல் சொல்லி நிக்கிறது ,இதைத் தான் பெரியார் மிகத் தெழிவாகச் சொல்லிச் சென்றார்.பார்ப்பனீயம் தேசியங்களைக் கடந்தது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஆரூரன் உங்களுக்காக சும்மார் 5 புத்தகங்கள் வரை புரட்டினம்.. எதிலும் பாரதமுனிவர்..பிரம்மா..சிவன்..ஐந்தாம் வேதம்..நாட்டிய சாஸ்திரம் என்பன தவிர்க்கப்பட்ட பரதநாட்டிய வரலாறில்லை..! எனி நீங்களா உல்டா பண்ணி விட்டா உண்டு..மற்றும்படி எது உண்மை என்றதை உலகம் அறியிறது மிகக் கஸ்டம்...! மைத்தோலொஜிதானே அவரவர் கற்பனைக்கு எழுதித்தள்ள வேண்டியான்..! ஆதாரம் உள்ளதுகளையே உங்கள் வசதிக்கு இல்லை என்ற ஆக்களாச்சே..!
அப்புறம் இலங்கையின் பரதநாட்டிய பாடத்திட்டத்தில் சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ பங்கில்லை. தமிழர்கள் தான் அதை வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுங்கள்..!
மூவேந்தர்கள் ஆண்ட அகண்ட திராவிட தேசம் குமரி முதல் ஒரிசா வரை பரந்திருந்தது. வெறும் தமிழ்நாடும் கேரளமும் மட்டுமல்ல..! :wink:
அப்படியே இந்த லிங்கையும் பாருங்கோ.. http://www.geocities.com/Tokyo/Shrine/3155...bnatyam.html#OB
அன்ரி தமிழ் என்று எல்லாத்தையும் புறக்கணிச்சா..புறோ தமிழ் என்று உங்கட நாலைச்சு தளங்களை அவையளும் தூக்கி வீசிட அதிக நேரம் எடுக்காது..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
Quote:குருவி அண்ணாவோ அக்காவோ பலமுறை இங்கே தான் ஒரு தமிழர் அல்ல என்பதைக் கூறி உள்ளார் என்பதை தங்கள் கவனதிற்குக் கொண்டு வரவிரும்புகிறேன். மற்றது எவ்வாறு anti tamil என்பது pro பார்ப்பனீயம் என்பதாகின்றது என்பதை மேற் கூறிய கருத்தாடல் சொல்லி நிக்கிறது ,இதைத் தான் பெரியார் மிகத் தெழிவாகச் சொல்லிச் சென்றார்.பார்ப்பனீயம் தேசியங்களைக் கடந்தது.
<span style='color:green'>நன்றி நாரதர்! இவரில் அடித்த தமிழ்வெறுப்பு வாடையிலேயே, இவர் தமிழராக இருக்க மாட்டாரென்று நினைத்தேன். பார்ப்பனீயமும் தமிழெதிர்ப்பும் பின்னிப் பிணைந்தது. அதனால் தான் தமிழர்களை எதிர்ப்பதில் தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள், கன்னடத்துப் பார்ப்பானுடன் சேர்ந்து கொள்வார்கள். எப்படி அவர்கள் கூட்டுச் சேர்கிறாகளென்பதை நாங்கள் இந்த இணையத்தளங்களிலேயே பார்க்கலாம்
Quote:[size=12]ஆரூரன் உங்களுக்காக சும்மார் 5 புத்தகங்கள் வரை புரட்டினம்.. எதிலும் பாரதமுனிவர்..பிரம்மா..சிவன்..ஐந்தாம் வேதம்..நாட்டிய சாஸ்திரம் என்பன தவிர்க்கப்பட்ட பரதநாட்டிய வரலாறில்லை..! எனி நீங்களா உல்டா பண்ணி விட்டா உண்டு..மற்றும்படி எது உண்மை என்றதை உலகம் அறியிறது மிகக் கஸ்டம்...! மைத்தோலொஜிதானே அவரவர் கற்பனைக்கு எழுதித்தள்ள வேண்டியான்..! ஆதாரம் உள்ளதுகளையே உங்கள் வசதிக்கு இல்லை என்ற ஆக்களாச்சே..!</span>
<span style='color:green'>குருவியே, உங்களால் ஒரு விவாதத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது போலிருக்கிறது, இதற்கு முன்பு பரத முனிவர், கி.மு 4000, தொல்பியல் சிற்பங்கள் என்றெல்லாம் கதை விட்டீர். அப்படியா! பரதமுனிவர் காலத்து, பரதசாஸ்திரப் படியான ஒரு தொல்பியல் சிற்பத்தையாவது காட்டுமென்றேன், அதைப் பற்றி மூச்சு விடாமல் இன்னொன்றுக்குத் தாவி விட்டீர்.
<b>இந்த இணையத் தலைப்பில் நான் சொல்லவந்ததே, தமிழரின் சதிராட்டம் என்னும் பழம்பெரும் நாட்டியக் கலைக்கு 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப் பட்டு பார்ப்பான்களின் ஆதிக்கத்திற்குள்ளாகி, சமஸ்கிருதமயமாக்கப்பட்டு, அதற்கொரு இதிகாசக் கதை இணைக்கப்பட்டு, தமிழ் வேர்கள் மறைக்கப்பட்டு விட்டன. நாம் தமிழர் இனிமேலாவது இந்தக் கட்டுக் கதையையும், தமிழ்க்கலையாம் சதிருக்கு நேர்ந்த சதியையும் உணர வேண்டுமென்பதேயாகும்</b>.
உம்மால் முடிந்தால் எந்த ஒரு 1920க்கு முன்பு வெளியிட்ட நூலிலாவது சதிராட்டத்தைப் பரதநாட்டியமென்றோ அல்லது தமிழரின் சதிராட்டத்துக்கும், பரதமுனிவருக்கும், வடமொழிக்கும் உள்ள தொடர்பைக் காட்டுமாறு கேட்டேன், அதைப் பற்றியும், மூச்சு விடாமல் வன்னிக் காட்டின் மந்தியை விட வேகமாகத் தாவி விட்டீர்
Quote:[size=12]அப்படியே இந்த லிங்கையும் பாருங்கோ.. http://www.geocities.com/Tokyo/Shrine/3155...bnatyam.html#OB
அன்ரி தமிழ் என்று எல்லாத்தையும் புறக்கணிச்சா..புறோ தமிழ் என்று உங்கட நாலைச்சு தளங்களை அவையளுமதூக்கி வீசிட அதிக நேரம் எடுக்காது</span>
<span style='font-size:22pt;line-height:100%'>நான் தந்த பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாட்டில், பன்னாட்டு மக்கள் மத்தியில், கலாநிதி. நிர்மலா ராமச்சந்திரனால் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை சுத்துமாத்து என்று தூக்கி வீசி விட்டு, <b>தமிழெதிர்ப்பு வெறிக் கன்னடத்தைச் சேர்ந்த அனு, ஆனந்த் என்ற இரண்டு கற்றுக் குட்டிகளின் Home Page ஐ உம்முடைய ஆதாரமாகத் தருவதற்கு உமக்குக் கொஞ்சம் கூட வெட்கமாயில்லையா?</b> உம்முடைய தமிழ் வெறுப்புக்கு எல்லையே இல்லையா?
இந்த LINK ஐ இப்படியான சிக்கலான விடயத்துக்கு உம்முடைய ஆதாரமாகத் தருமுன்பு அவர்களின் Home Page க்குப் போய் அவர்களின் தகுதியைப் பார்த்தீரா? நானும் கூட என்டைய Home Page இல் யாழ். களத்திலுள்ள குருவியாரின் முப்பாட்டனார் தான் கர்நாடகத்தில் முதலில் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார் என்று போட்டால், அந்த .LINK ஐக் காட்டி நீரே பரதநாட்டியத்துக்குச் சொந்தம் கொண்டாடக் கூடிய பலே கில்லாடியாக இருப்பீர் போலிருக்கிறது.</span>
Quote:அப்புறம் இலங்கையின் பரதநாட்டிய பாடத்திட்டத்தில் சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ பங்கில்லை. தமிழர்கள் தான் அதை வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுங்கள்..!
<span style='color:green'>ஓமோம், தமிழரின் கட்டுப்பாட்டில் தானே இலங்கைக் கல்வித் திணைக்களம் உள்ளது, இப்படியே விட்டால் தமிழர்கள் தாங்களாகவே விரும்பித்தான் தமிழரை அழிக்க வேண்டுமென்று 2000 ஆண்டுகளுக்கு துவேசத்தைக் கக்கிய, துட்டகைமுனுவையும், இந்துக்களையும், தமிழர்களையும் எதிர்த்த அனகாரீக தர்மபாலாவையும் தமிழ்ச் சிறுவர்களின் பாடப் புத்தகத்தில் சேர்ந்தார்கள் என்று கதை விடக் கூடிய கெட்டிக்காரரையா நீர்.
இலங்கைக் கல்வித் திணைக்கள தமிழ்ப் பகுதி ஊழியர்கள் சிங்கள கல்வியமைச்சின் கொள்கைகளுக்கேற்ப கல்வித்திட்டத்தை அமைக்காது விட்டால் அவர்களின் பதவி பறி போய் விடுமென்பது, உமக்குத் தெரியாதா, அல்லது தெரியாது போல் நடிக்கிறீரா
Quote:[size=13]மூவேந்தர்கள் ஆண்ட அகண்ட திராவிட தேசம் குமரி முதல் ஒரிசா வரை பரந்திருந்தது. வெறும் தமிழ்நாடும் கேரளமும் மட்டுமல்ல..! </span>
[size=15]<b>யாரில்லை என்றது. தமிழரின் இந்த வீரமிகு பழம் பெரும் வரலாற்றையாவது சுத்து மாத்தென்று சொல்லாமல், உம்முடைய தமிழ்வெறுப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஒப்புக்கொண்டமைக்கு உம்மைப் பாராட்டாமல் இருக்க முடியாது</b>.
தமிழர்கள் ஓரிசா வரை மட்டும் போகவில்லை, அதற்கு மேலும் போனார்கள். ராஜேந்திர சோழன் கங்கைப் பெருவெளி வரை வெற்றி கொண்டான், அந்த <b>வெற்றியைக் கொண்டாட அதன் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டுவித்தான்.</b> அது மட்டுமல்ல மூவேந்தர்களும் கடாரம், சாவகம், லட்சத்தீவுகள், இலங்கை, மாலை தீவுகளைக் கூடக் கைப்பற்றினார்கள்.
<b>ஆனால் தமிழரின் பெருந்தன்மை தான் அவர்களின் முதல் எதிரி, கைப் பற்றிய எந்த நாட்டிலும் அவர்கள் தமிழர்களைக் குடியேற்றிக் Colonize செய்யவில்லை</b>. இலங்கையின் கதை வேறு, சோழப் படையெடுப்புக்கு முன்பேயே தமிழர்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.
<b>மூவேந்தர்களும் குடியேற்றவாதிகளாக இருந்திருந்தால் ஒரிசா மட்டுமல்ல, ஜாவாவும், கம்போடியாவும் கூடத் தமிழர்களின் நாடாக இன்றிருந்திருக்கும்</b>, எங்கள் முன்னோரின் பெருந்தன்மையும், தமிழரின் வந்தாரை வாழவைக்கும் நல்லெண்ணமும் தான் தமிழெதிரிகளை இன்றும் உலாவ விட்டு, அந்த ஒட்டுண்ணிகளே எங்களைக் கொல்லுமளவிற்கு வளர்த்து விட்டுள்ளோம்.
Posts: 108
Threads: 8
Joined: Jan 2006
Reputation:
0
இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:21pt;line-height:100%'>«ñ½ý š¢¨Ä ¡ÃÅÐ ¸ü¸ñÎ §À¡Îí¸§Çý «ö¡! «¼¼¡ «Å÷ ¾¢ò¾¢ìÌõ º÷츨à Á¡¾¢Ã¢ ´Õ ¿øÄ ¦ºö¾¢ ÜȢ¢Õ츢ýÈ¡÷! þôÀ ¾¡ý «ñ½ý ¾ý¨É º¢ýÉô À¢û¨Ç¡ «¨¼Â¡Çõ ¸ñÊÕ츢ȡ÷ §À¡Öõ. ±ýÈ¡Öõ, «ñ½É¢ý ±ø¨ÄÂüÈ º¢ýÉôÀ¢û¨Çò¾É «ÏÀÅòÐìÌõ ̾÷ì¸ò¾ÉòÐìÌõ 'šɧÁ ±ø¨Ä!' </span>
எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.
<span style='font-size:21pt;line-height:100%'>¦ÅÚõ ÀòÐ ¬ñθû ܼ ¿¢¨ÈצÀÈ¡¾ þ¨½Âò ¦¾¡Æ¢øÑðÀò¨¾Ôõ, «¾ý á¾Éò¨¾Ôõ Å¡º¨ÉÔõ «È¢Â¡ ¾Á¢ÆÕõ Àø§¸¡Ê Á¡ó¾Õõ ¯Ç ¿¢¨Ä¢ø, «ö¡ '±í¸û ¾¸Åø¸û ܸ¢û §¾¼ü¦À¡È¢Â¢ø Ó¾ý¨Á¢ø ¯Ç ¬ì¸í¸Ç¢ø þÕóÐ ¦¸¡ñÎ ÅÃôÀð¼¨Å ±ýÚ ¦º¡øÖõ ¦À¡ØÐ, ¿¡ý ââôÀ¨¼ó§¾ý, «öÂý ÌÕÅ¢¸ÙìÌ ¦Ã¡õÀò¾¡ý ܸ¢û §Áø ¿õÀ¢ì¨¸. ´Õ§Å¨Ç ܸ¢û þ¨½Âõ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ ÓýÉ÷ þÕó§¾ þ¨½Âò¾¢ø ÅÄõ Åó¾¢Õó¾¡ø, «í§¸ ¾Á¢Æ÷¸Ç¢ý º¾¢÷ ¿¼Éò¾¢ý ¾Á¢ú º¡÷ó¾ Å¢ÀÃõ ܸ¢û Ó¾üÀì¸ò¾¢¨Ä§Â þÕó¾¢ÕìÌõ, «¨¾ «öÂý ÌÕÅ¢¸û «È¢óÐ ¦¸¡Ç ¿£ñ¼ ¿¡ð¸û ±ÎìÌõ («Å÷ Àì¸òÐìÌ °÷ìÌÕÅ¢¨Âì §¸ðÎò ¾¡§É ¦¾Ã¢ÂÛõ; «ö¡ ¦ºð¨¼ ¯Ç ÌÕŢ¡¢Ûõ, º¢ó¾¢ôÀ¾¢Öõ ¦ºÂüÀΞ¢Öõ «Å÷ ´Õ ÜñÎìÌÕÅ¢ À¡Õõ).</span>
நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது.
<span style='font-size:21pt;line-height:100%'>¿£í¸û ¾ðÊì¸Æ¢ì¸×õ §¾¨Å¢ø¨Ä, ÓðÊì¸Æ¢ì¸×õ §¾¨Å¢ø¨Ä, ¿£í¸û ±í§¸..., ¿¡í¸û ±í§¸...? ¯í¸ÙìÌ ¾£òÐ ¾£òÐ ±ýÚ ¾£ò¾¢É¡Öõ ¯í¸¼ ã¨Ç ÅÇÃô§À¡Å¾¢ø¨Ä ±ýÀÐ ¦¾ûÇò¦¾Ç¢×.</span>
நீங்கள் சொல்லும் செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.)
<span style='font-size:21pt;line-height:100%'>²Ûí¸ ÌÕÅ¢¸Ç¡÷, ±øÄ¡Õõ ¯í¸ÙìÌ ÓýÉ¡§Ä Àð¼õ Å¢ð¼¡ø ¾¡ý «¨¾ ²üÚ즸¡ûÅ£§Ã¡? þÐ ±ýÉ ¦¸¡Î¨Á «ö¡, ²§¾¡ ¡Ðõ «È¢óР¡×õ ¦¾Ã¢óÐ ÌÕŢ¢ý ÌÕðÎì ¸ñ¸û ÓýÉ¡ø Àð¼õ ¦ÀüÈÅ÷¸û ¸ð¼õ §À¡ðÎì ¸¡ð¼ÏÁ¡õ (þÐ ÌÕÅ¢¸Ç¡÷ ¯ûÁÉ »¡Âõ). ²Ûí¸ °÷ºÉ§Á, þ¨¾Â¡Õõ §¸ð¸ Á¡ðËí¸Ç¡? «ö¡×ìÌ ÓýÉ¡¨Ä¾¡ý Àð¼õ ÌÎì¸Ûõ(Å¢¼Ûõ) ±ýÈ¡ø, ¯Ä¸¢¨Ä «ö¡ ÁðÎõ ¾¡ý 'ÌÕÅ¢'ôÀð¼ò§¾¡Î þÕôÀ¡÷, ¦¸¡ïºõ ±ÎòÐ ¦º¡øÖí¸ «ÅÕìÌ.</span>
என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது.
<span style='font-size:21pt;line-height:100%'>¬¸¡! «ñ½¡ ӾĢø ܸ¢§Ç¡Î '§À¡¸¢ô¦À¡í¸¢É¡÷,' þôÀ ¾Á¢Æ¨Ã ²¾¢Ä¢ ±Ûõ '¦À¡ýÉ¡¼¡õ' º¢È£Äí¸¡ «Ãº¢ý 'þÄí¨¸ì' ¸øÅ¢ «¨Å¨Â §Áü§¸¡û ¸¡ðÊ «ñ½¡ ´Õ Ũ¼Íð¼¡÷ À¡Õí¸...«ó¾ Ũ¼¨Âô À¡÷ò¾×¼ý «Å÷ °Õì ¸¡¸í¸û ܼ '¦º¡ó¾ì ¸¨¾¨Â ¦º¡øÄÅ¡? ÌÕÅ¢¸û Íð¼ Áó¾ Ũ¼ì¸¨¾Â¨î ¦º¡øÄÅ¡' ±ýÚ ¸¨ÃÔиû.</span>
நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..!
<span style='font-size:21pt;line-height:100%'>º¢ÄôÀ¾¢¸¡Ãõ ±Ø¾ôÀð¼¦À¡ØÐ, ¬Ã¢Â÷ ÀÄáüÈ¡ñθǡ¸ ¾Á¢ÆÕìÌ «Õ¸¢Öõ Å¡úóЦ¸¡ñÊÕó¾É÷. º¾¢¨Ãò ¾Á¢ú ¿¡ðÊø ´ÕÌÊ¢É÷ À¢ýÀüÈ¢ Åó¾¡÷¸û ±ýÚ ¾¡§É ¡õ ¦º¡ý§É¡õ. Å¡øÁ¢¸¢ ±Ø¾¢Â þáÁ¡½õ ¦¾¡ðÎ, Á¸¡Àþõ ÁüÚõ ÀÄ ¸¨¾¸û ¾Á¢Æ÷¸Ç¢¼õ þÕóÐ ¦ÀÈôÀð¼ Òá½í¸û. À¢ü¸¡Äò¾¢ø þáÁ½õ ¾Á¢Æ¨Ã þÆ¢×ÀÎòÐõ þ¾¢¸¡ºÁ¡ ÅʦÅÎòÐ þÕì¸ ¸õÀ÷ ¾Á¢Æ¨É ¦Á ±Ø¾¢¾É¡ø þáÁ¡½õ ¾Á¢ú þø¨Ä ±ýÚ ¬¸¢Å¢ÎÁ¡? þáÁý ±ýÈ ¦º¡øÄ¢ý ¾Á¢ú §Å÷¸¨Ç §ÅÏõ ±ýÈ¡ø ¡õ þíÌ ¾Õ§Å¡õ. þáÁ¡Â½ò¨¾ Å¡øÁ¢¸¢ ±Ø¾ ÓýÉ÷, «¨¾ §Å¦È¡ÕÅ÷ ±Ø¾¢ þÕó¾¡÷ ±ýÚõ µ÷ ³Âõ ¯ñÎ, ¬É¡ø «¾üÌô §À¡¾¢Â ¬¾¡Ãõ þø¨Ä ±ýÀ¾ü¸¡¸ «ó¾ ³Âõ ¿£í¸Ä¡Á¡?
§ÁÖõ, ¬Ã¢Â÷ þó¾¢Â¡×ìÌ ÅÕõ Óýɧà «íÌ ¾Á¢Æ÷ ÀÃóÐ Å¡úó¾¡÷¸û ±ýÀÐìÌô Àĺ¡ýÚ ¯Ç. ¸¡ÍÁ£÷ ±ýÈ ¦º¡øÖõ þÁÂõ ±ýÈ ¦º¡øÖõ «¨¾ °ýȢ¡øÖõ.
¸¡ÍÁ£÷ -- ¸¡÷ (¸Õ¨Á, ¸ÚôÒ) «ó¾ þ¼òÐìÌ ¬Ã¢Â÷ ÅÕõ¦À¡ØÐ, «í§¸ ¸Õ¨Áò §¾¡ø ¯¨¼Â ¾Á¢Æ÷ Å¡úó¾¡÷¸û ±ýÀÐ «Æ¢ì¸ÓÊ¡¾ ÅÃÄ¡Ú.
þÁÂõ ±ýÈ ¦º¡øÖõ ¾Á¢ú º¢ÁÂò¾¢ø þÕóÐ Åó¾Ð. º¢ÁÂõ ±ýÈ¡ø ¯îº¢. º¢, þ ¬¸¢ þÁÂõ ±É Åó¾Ð. «¨¾ Å¢Îí¸û, ¯ò¾ÃôÀ¢Ã§¾ºõ ܼò ¾Á¢ú¡ø ¾¡§É! ¯ò¾Ãõ ±ýÈ¡ø 'żìÌ' ±É×õ ¦À¡ÕûÀÎõ. §ÁÖõ, þó¾¢Â żÁ¡¿¢Äí¸Ç¢ø ¯Ç þ¼í¸Ç¢ý ¦ÀÂâø ÅÕõ °÷ ±ýÈ ÓÊ×õ ¾Á¢Æ÷¸û ¦¾ü¸¡º¢Â¡Å¢ø (þó¾¢Â¡Å¢Öõ) ÀÃóÐ Å¡úó¾¡÷¸û ±ýÀ¾üÚ º¢Èó¾ º¡ýÚ. º¢óÐ ¿¾¢Â¢ý §Å÷ ܼò ¾Á¢Æ¢ø ¾¡§É «ö¡ ¯ûÇÐ. ¾Á¢Æ÷ (¯í¸¼ ¦º¡øÄ¢¨Ä ¾¢Ã¡Å¢¼÷) ¿¡¸Ã¢¸õ ¾¡ý º¢óЦÅÇ¢ ¿¡¸Ã¢¸õ ±ýÚ ÁÃÀÏ ¦¾¡¼ì¸õ «íÌ ¿¼ó¾ «¸úšá¸û ÜÚ¸¢ýȧ¾. º¢óÐ ¦ÅÇ¢ ¿¡¸Ã¢¸§Á ¸¢ð¼ò¾ð¼ ³Â¡Â¢Ãõ ¬ñÎìÌ ÓüÀð¼Ð ±ýÈ¡ø, ¾Á¢Æ÷¸û ¿¡¸Ã¢¸õ «¨¼ó¾ À¢ýÛõ ¦¾ÕìÜòÐ ÁðÎõ ¾¡É¡ ¬ÊÉ¡÷¸û? º¢óЦÅÇ¢ìÌ ÓüÀð¼ ÌÁâì¸ñ¼ò¾¢ý ¸¨¾ÀüÈ¢ ²ý ´Õò¾Õõ 'ãîÍ'ìܼ ŢΞ¢ø¨Ä? ²¦ÉýÈ¡ø «Ð ¯Ä§¸¡Î ºõÀó¾ôÀð¼¡Öõ, «¸ú׸Ǣø ¾Á¢Æ¢ÉÐõ ¾Á¢ÆâÉÐõ ¦¾¡ý¨ÁÔõ ÅÃÄ¡Úõ ¦ÅÇ¢ÅÃìܼ¡¾ ±ýÈ ¾¢ñ½õ ¾¡ý ¸¡Ã½õ. «¨¾Å¢¼, ¾Á¢Æ÷¸Ç¢¼õ ¾ü¦À¡ØÐ «ùÅ¡È¡É ¬Ã¡ö¸û ¦ºöÂô §À¡¾¢Â À½ÀħÁ¡, ¬ûÀħÁ¡ þø¨Ä ±ýÀÐõ ¯í¸ÙìÌò ¦¾Ã¢ó¾¢ÕìÌõ. þÕôÀ¢Ûõ, ¬Æ¢ô§ÀÃ¨Ä ¯í¸û ã¨Ç¨Âì ¦¸¡ïºÁ¡ÅÐ ¸º¢Â ¨Åò¾¢ÕìÌõ, þø¨Ä¦ÂýÈ¡ø ¦¸¡ïºõ ¯í¸¼ ã¨Ç¨Â ¯ôÒò¾ñ½¢Â¢ø ¿£ó¾ Å¢Îí¸ «ö¡.</span>
இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.
<span style='font-size:21pt;line-height:100%'>«ó¾ ¦¾¡øĢ º¢üÀí¸Ç¢ø ±ò¾¨É ¾Á¢Æâɧ¾¡, «øÄÐ ÓØÐõ ¾Á¢Æâɧ¾¡ ±ýÚ Â¡ÕìÌò ¦¾Ã¢Ôõ? º¢óЦÅǢ¢ø þÕó¾ ¦¾¡øÄ¢Âø ¦À¡Õð¸Ç¢ø '̾¢¨Ã¨Âî' ¦ºÕ¸ ¿¢¨Éò¾ ¬Ã¢Â ¦ÅÈ¢Â÷, ¾Á¢ÆüÀí¸¨Ç, «Ð×õ ¾ü¦À¡ØÐ ¾Á¢Æ÷ þøÄ¡¾ þ¼í¸Ç¢ø ¯Ç º¢üÀí¸¨Çò ¾ÁÐ ±ýÚ ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡¼ ±ùÅÇ× §¿Ãõ ±ÎìÌõ?</span>
உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்.
<span style='font-size:21pt;line-height:100%'>«Ð ¾¡ý þÕìÌÈÐ ÀÄÅü¨È «Å÷¸ÇÐ ±ýÚ «Å÷¸Ùõ ¿£í¸Ùõ ÍõÁ¡ ÀýÀÖìÌ ¦º¡øÄ¢ò ¾Á¢Æ÷ Àø¨Äô ÒÎí¸¢ðÎ, «¾ýÀ¢ÈÌ, ¬¾¡Ã¡ò¨¾ì ¸¡ðÎ ¸£ðÎ ±ýÈ¡ø, ¿¡í¸ ±ýÉ ¦ºöÂ? §ÅÏõ ±ýÈ¡ø ¿£í¸û «ó¾ «Å÷¸û ¦º¡øÖõ º¢üÀí¸¨ÇÔõ À¢È ¬¾¡Ãí¸¨ÇÔõ þíÌ ¾¡Õí¸û. «¨¾ôÀ¡÷òÐ «Ð «Å÷¸Ù¨¼Â¾¡ «øÄÐ ¾Á¢Æ÷¸Ù¨¼Â¾¡ ±ýÚ ¿¡í¸û ¯í¸ÙìÌ Å¢Çì¸òмý '¯¨Èì¸î' ¦º¡ø§Å¡õ. </span>
பார்ப்பர்ணியரை தமிழ் விரோதிகளா தமிழர் எதிரிகளாக காட்டுவதும் உங்கள் கருத்தாடலில் நிகழ்ந்திருக்கும் போது அது பற்றிய உங்கள் முரண்பாடான நிலைப்பாடுகளை சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதையே நாம் சில இடங்களில் சுட்டி இருக்கின்றோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:21pt;line-height:100%'>À¡÷ôÀ½¢ÂÕìÌ À½¢Â¡Ãõ ÍÎÈ §Å¨Ä¨Â «ôÒÈÁ¡ ¨ÅòÐ즸¡û§Å¡§Á? ¿£í¸û À¡÷ôÀ½¢Âò ¾Å¢¨Ä «ÊòÐ, À¢ÈÌ ºÃ½õ ºÃ½õ À¡÷À¡ñ ºÃ½õ ±ýÚ ÜÅ¢ ÓÆí¸¢ þó¾ò ¾¨Äô¨À º¾¢Ã¢Ä¢ÕóÐ À¡÷ôÀ¡ñ ¦¿ü¸¾¢Ã¡ì¸¢ Å¢¼ìÜÊ ã¨ÇÅÇõ ¯í¸Ç¢¼õ ¿¢¨È§ŠþÕìÌ ±ýÚ ±í¸ÙìÌô ÒâÔÐ.</span>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
வெங்காயம் அவர்களே ஏன் இவ்ளோ கோவம்? இருந்தாலும் உறைக்கத்தான் சொல்கிறீர்கள்.. ஒன்றை மட்டும் புரிஞ்சு கொள்ளுங்க! வெளிப்படையாய் பேசினால் ..
இங்கே சந்தேக நிழல்தான் அதிகமா விழுகிறது அண்ணா!
இருந்தாலும் உங்க கருத்துக்கள் அற்புதம் 8)
-!
!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழர்கள் கற்பனையில் கதை விடுவதில் வல்லவர்கள். பார்ப்பர்ணிய எதிர்ப்பு என்ற ஒன்றை கையில் வைத்துக் கொண்டே எல்லாம் எங்களது என்று mythology விடயங்களுக்குள் வேர் தேடும் புத்திசீவிகள்... கெட்டிக்காரர்கள்.
மேற்குலகத்தவன் அணுவைப் பற்றி கதைச்ச உடன... எங்க ஒளைவைப் பாட்டி அணுவையே துளைச்சு அற்றமிக் பவர் பிளாண்ட் வைச்சவர் என்று கதையளந்த ஆக்களாச்சே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆரூரன், வெங்காயம்.. குருவிகள் சொன்னதைப் புரிஞ்சு கொள்ளுற நிலையில் இல்லை. தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல..! இதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு. நீங்கள் சதிர் தமிழர்களது தான் என்று நிறுவிவிட்டால்.. பிறகேன் பார்ப்பர்ணியக் கலப்பு வந்த விட்ட தற்கால பரதநாட்டியமே உங்களது என்று சாதிக்க ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள் என்பதே நமது வினா...?? அப்படிப் பார்த்தால் ஒடிசி, கதக், குச்சிப்பிடி, மணிப்புரி, கதகளி, மோகினியாட்டம் என்று பரதநாட்டிய சாயலில் ஆடப்படுவதெல்லாம்.. உங்களது எண்டுவியள் போல இருக்கு..! தற்கால பரதநாட்டியம் இடையில் பெயர் செருகலுக்கு உட்பட்ட, பிரமாவால் இயற்றப்பட்ட ஐந்தாம் வேதம் சார்ந்து பாரதமுனிவரால் உருவாக்கப்பெற்ற சிவனுக்காக ஆடப்படும் நாட்டியம் என்று பார்ப்பர்ணிய மாற்றங்கள் புகுத்தப்பட்ட ஒன்று என்றதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதை தமிழர்களது என்று சாதிக்க நிற்பதிலும் சதிரே தமிழர்களது நாட்டிய வடிவம் என்று சாதிக்கலாமே..!
இந்தியாவில் பிற மாநிலத்தவர்கள் கூட பரதநாட்டிய சாயலில் தமக்கென்று ஒரு நாட்டிய வடிவத்தை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்...தமிழர்கள் மட்டும் சதிருக்கு உரிமை கோராமல் தேவதாசிகள் மூலம் சமூக அந்தஸ்தை இழந்திட்ட சதிராட்டம் பார்ப்பர்ணியர்களால் பரதநாட்டியமாக இன்னொரு நாட்டிய வடிவமாக பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர் அதுதான் நமது என்று சாதிக்க நிற்பது தமிழர்களின் கையாலாக்காத் தனத்தை அப்பட்டாமாக காட்டி நிற்கிறது..!
பார்ப்பர்ணியர்கள் இல்லை என்றால் தமிழர்களுக்கு என்று ஒரு அடையாளமும் இப்போ இருந்திருக்காது போல. தமிழர்கள் எதுக்கு அடையாளம் தேடினும் பார்ப்பர்ணியன் அதைத் திருடிட்டான் இதைத் திருடிட்டான்..அதை மாத்திட்டான் இதைத் திரிச்சிட்டான்...சிங்களவன் அதைப் பிடுங்கிட்டான் இதை வெட்டிட்டான் என்றுதான் கதை அளக்கிறார்களே தவிர தங்களுக்கு என்று பாரம்பரியமா எதையும் கொண்டு வந்ததா இன்னும் ஆதாரபூர்வமா நிறுவவில்லை. மொழியைப் பற்றிக் கேட்டால் மூத்த மொழி என்றுவினம்..தோற்றம் பற்றிக் கேட்டால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியாம்..அப்ப நீங்கள் என்ன ஆரம்பத்தில் காற்றில் வாழ்ந்த பக்ரீரியாவா...??! இப்படி உங்களைப் பற்றி எல்லாத்தையும் mythology க்குள்ளேயே வைச்சிருங்கோ..அப்பதான் டூப் விட வசதியா இருக்கும். இன்றும் கூட சிங்களவனை எங்கள் மண்ணைவிட்டு வெளியேற்றிறம் என்று கோசம் போட்டுக்கொண்டே இலட்சக்கணக்கில் ஈழத்தை விட்டோடி சுகவாழ்வு தேடிக்கொள்ளும் ஈழத்தமிழர்களைப் பற்றியும் நாம் அறிவோம்..மிஸ்டர் வெங்காயம்...மிஸ்டர் ஆரூரன்..!
அது மட்டுமன்றி திராவிடக் கலைகளையெல்லாம் ஈழத்தமிழர்கள் தங்கள் அதிபுத்திசீவித்தனத்தால் தமிழர்களது என்று சாதிக்க நினைப்பது நல்ல கற்பனைதான்... அவற்றைப் பத்திரமாக வளர்த்து உங்களுக்குள் மகிழ்ந்து பாராட்டி திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள். அதுக்கு உங்கினை படிச்சிட்டு பட்டம் பெற்று புகழ்தேட வழிதேடிக் கொண்டிருக்கும் உங்கள் புத்திசீவிகளட்ட நாலு மைத்தோலொஜி விடயத்தைக் கொடுத்து டூப் விடச் சொல்லுங்கோ..நல்லா விடுவினம். ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு செய்யட்டும் பாப்பம்..ஏலாது..அதுக்கு ஆதாரம்..நிறுவல் அவசியம் எல்லோ...! இப்படியே போனால் அது எனியும் உங்களால முடியாது..! நியாயமான ஆதாரங்களின்றிய உங்கள் கற்பனைகளை உலகம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்..! நன்றிங்கோ..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
"அது மட்டுமன்றி திராவிடக் கலைகளையெல்லாம் ஈழத்தமிழர்கள் தங்கள் அதிபுத்திசீவித்தனத்தால் தமிழர்களது என்று சாதிக்க நினைப்பது நல்ல கற்பனைதான்"
அப்போ எதுக்கு இண்டைக்கும் எமது ஆளூகைக்குட்பட்ட தமிழீழ பகுதிகளில் பரத கலையை பேணி பாதுகாத்து வருகிறார்கள் குருவி அவர்களே? தேசியதலைவர் முன்னாலயும் ஒரு அரங்கில் போராளி ஒருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்திருக்கிறது!
உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன் என்பது அர்த்தம் இல்லை... உண்மையாவே விளங்கல்ல! :? :roll:
-!
!
|