Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
<b>வெங்காய வேதனை </b>தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
மாற்றம் தேவை என்ற தலைப்பு தற்காலிகமாய் பூட்டப்பட்டுள்ளது அங்கிருந்த சில கருத்துக்கள் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8879
Yalini
Reply
"தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்" பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
Quote:"தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்" பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து வந்த அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது
Reply
<b>பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?</b>
எனும் தலைப்பில் இறுதியாக எழுதப்பட்ட சிலகருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
<b>சிங்கள மொழி குளறுபடியானதா? </b>தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கும்
<b>இந்த மனநோயாளிகளுக்கு உதவுங்கள்</b> தலைப்பு நிர்வாகம் பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளன.

<b>அன்னதானம் செய்வது சரியா?</b> தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா? பகுதியில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டு அரட்டை என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருத்து தமிழ் /தமிழர் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது
Reply
<b>கொதிக்கிறது திருமலை</b> என்ற தலைப்பு <b>திருமலை
செய்திகள்</b> என்று மாற்றப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=159405#159405
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]Arrow <span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>
Reply
துயர்பகிர்வு களத்தில் இருந்த சில கருத்துகள்
நீக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
மேகநாதனின் வேண்டுகோளை ஏற்று
திருமலை செய்திகள் தலைப்பு மீண்டும்
மாற்றப்பட்டுள்ளது.. :roll:
Reply
<b>தமிழ்/தமிழர்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>ஈழ நூலகம் </b>என்கிற தலைப்பு <b>நூற்றோட்டம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>பொழுதுபோக்கு</b> பிரிவில் <b>roadrash</b> இனால் இணைக்கப்பட்ட <b>நயகரா நீர்வீழ்ச்சி -- வெவ்வேறு காலகட்டங்களில்</b> எனும் தலைப்பு நீங்கப்பட்டுள்ளது. இதே விடயத்தை ரமா அதே பிரிவில் ஏற்கனவே இணைத்துள்ளார்.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=8939
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>சண் தொலைக்காட்சி</b> எனும் கருத்து நீக்கப்பட்டுள்ளது
Reply
<b>தமிழ்/தமிழர் </b>என்கிற பகுதிக்குள் இருந்த <b>பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?</b> என்கிற தலைப்பின் கீழ் நாகரீகமற்று தனிநபர் வசைபாடலாக சில கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், அத்தலைப்பை சுத்தம் செய்யும் வரை <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

<b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>சிங்கள மொழி குளறுபடியானதா?</b> என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இடப்பட்ட <b>சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் </b>என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகத்துக்கு</b> நகர்த்தப்பட்டுள்ளன.

<b>புலம்</b> பகுதியில் <b>அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா? </b> என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

<b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>அடக்கிக் கொள்ளும் இல்லையேல் அடக்கப்படுவீர்</b> என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


தயவுசெய்து நிதானமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

[b]


Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் சிங்கள மொழி குளறுபடியானதா? என்கிற தலைப்பின் கீழ் அவசிமற்ற பண்பற்ற கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், சுத்தம் செய்யும்வரை தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தலைப்புடன் சம்பந்தமற்ற அனைத்துக் கருத்துகளும் நீக்கப்பட்டு மீளவும் இணைக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட கருத்துக்களும் அதே பகுதிக்குள் உறுப்பினர்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Reply
<b>அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?</b> மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி மீளவும் புலம் பகுதிக்குள்ளும், ஒரு பகுதி பார்வைக்காக உறுப்பிர்களுக்கு மட்டும் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பகுதி முற்றாக நீக்கப்பட்டு உள்ளது.
Reply
<b>தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள்</b> தலைப்பில் இருந்த அவசியமற்ற தனிநபர் மோதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புதிய இணையத்தளம்: தமிழ்க்கதிர் என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து. தளமுகவரிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


http://www.yarl.com/forum/viewtopic.php?t=...a1a73a014efec74
Yalini
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழ்/தமிழர் என்கிற பகுதிக்குள் இருந்த பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா? என்கிற தலைப்பின் கீழ் நாகரீகமற்று தனிநபர் வசைபாடலாக சில கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், அத்தலைப்பை சுத்தம் செய்யும் வரை நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சில கருத்துக்கள் நீக்கப்பட்டபின் மீளவும் இணைக்கப்பட்டுள்ளது
Reply
<b>உலகம்</b> பகுதியில் <b>வசந்தன்</b> இணைத்த <b>தத்துவம்</b> என்ற தலைப்பில் உள்ளவற்றை <b>நகைச்சுவை</b> எனும் தலைப்பில் <b>ஹரி</b> ஏற்கனவே இனைத்துள்ளமையால், தத்துவம் தலைப்பை நீக்கியுள்ளேன்.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=160332#160332
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)