Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#1
<span style='color:green'>சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகளால் ஈழத்தமிழர்களின் மத்தியில் கூட தமிழரல்லாத, தமிழெதிரிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதென்பதற்கு இந்த ஈழத்தமிழரின் தளம் நல்ல எடுத்துக்காட்டு



Quote:[size=12]<b>ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்</b></span>..


[size=15]சுகுமாரன் ஐயனே! ஈழத்தில் எட்டாம் வகுப்புப் படித்தவர்களுக்கும் பரந்த அறிவுண்டு, நீர் ஈழத்தில் எட்டாம் வகுப்பு படிக்கவில்லைப் போலிருக்கிறது. முதலில், <b>தமிழரின் சதிர் தான் இப்பொழுது பரதநாட்டியம் என்றழைக்கப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீரல்லவா.</b> இன்று யாராவது தமிழரின் கோயில்களில் ஆடப்பட்ட சதிரின் வரலாற்றை எழுதும் போதும் அதைப் பரதநாட்டியம் என்று எழுதுவது தான் வழக்கம். <b>ஏனென்றால் சதிர் என்ற பெயர் இன்று வழக்கிலிலில்லை.</b> இது வரை நான் சொன்னது உமக்கு விளங்குகிறதா?
இன்றைய பரதநாட்டியத்தின் முன்னோடிகளும், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்களுமாகிய தஞ்சாவூர்ச் சகோதரர்கள். அவ்ர்களின் பிறந்த வருடங்கள் <b>Chinnaiah (1802), </b><b>Ponniah(1804),</b> <b>Sivanandam(1808), and Vadivelu(1810).</b> அந்த நால்வரும் தான், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்கள். இன்றும் பரதநாட்டியத்தில், தஞ்சாவூர் நால்வர் என்றால் அவர்கள் தான். அந்த நட்டுவனார் பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவ்ர்கள் தான் கலாசேத்திரத்தினதும், திருமதி ருக்மணிதேவி அருண்டேலினதும் பரதநாட்டியக் குரு.

<b>சதிருக்குப் பரதநாட்டியம் என்ற பெயரை 1930 இன் முற்பகுதியில் தான் கிருஸ்ணையர் வழங்கினார்</b>, இதைக் கலாசேத்திரத்தின் வரலாறும், ருக்மணிதேவியின் சுயசரிதையும் கூடக் கூறுகிறது. <b>இந்த தஞ்சாவூர் சகோதரர்கள் நாலவரும் தான் கதகளியையும், பரதநாட்டியம் (சதிரையும்) இணைத்து மோகினியாட்டதை உருவாக்கினரென்பதாக வரலாறு.இதற்கு தஞ்சாவூரின் சரபோஜி மன்னர் {1798-1833}</b>ஆதரவளித்தாராம்.

இன்று அதைப்பற்றி எழுதும் போது, <b>"கதகளியையும், சதிரையும் இணைத்து"</b> என்பதற்குப் பதிலாக, இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில், <b>இன்று சதிராட்டத்துக்கு நடைமுறையிலுள்ள பெயரான பரதநாட்டியம் என்றதைப் பாவித்ததும் குழம்பி விட்டீர்</b>.

நீர் எட்டாம் வகுப்பிலும் கடைசி வரிசை மாணவன் போலிருக்கிறது. சதிராட்டத்துக்கு 1930 இல் தான் கிருஸ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றியதை முதல் பக்கத்திலியே தந்திருந்தேன். எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் போது, மற்றவர்கள் சொல்வதையும் முழுமையாக வாசித்துவிட்டுப் பதிலளித்தால் இப்படிப் பட்ட குழப்பம் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் குறைவு. தெரியாததைத் தெரிந்ததாக விதண்டாவாதம் பண்ணும் பழக்கமும் என்னிடம் கிடையாது.
Reply
#2
அண்ணா.. நான்கேட்ட கேள்விக்குப்பதிலளிக்காமல் எங்கு எங்கோவெல்லாம் சொல்கின்றீர்.. நீங்கள் சொல்லும் சதிர் பரதநாட்டியமானதை ஒரு புறத்தில் வையும்.. நீங்கள் எழுதிய கருத்துக்களில் மாற்றம் எப்போது மாற்றம்செய்யப்பட்டது என்பது தெரியாமல் மாற்றம் செய்யலாம்.. உங்களது தலைப்புக்கருத்தயே மாற்றியிருக்கிறீர்கள்.. அதையும் ஒருபுறம் வைப்போம்..

இங்கு தலைப்பு பரதநாட்டியம் தமிழருடையதா இரவல் வேண்டியதா?
கிறிஸதவ சகோதரர்கள் பரதநாட்டியத்தை தமிழாக்குவார்கள் என்று எழுதினீர்களே.. அதற்குத்தான் கேள்வி கேட்டேன்..நீங்கள் சொல்வதுபோல பார்ப்பனியர்கள் சதிரை உருமாற்றும்போது.. உலகளவில் பிரசித்தி பெறும்மட்டும் நீங்கள் சொன்ன கிறிஸ்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..
வெள்ளைத்துரைக்கு சாமரம் வீசி கொடிபிடித்து ஒற்றவேலை சொய்துகொண்டிருந்தார்களா?
[quote=Aaruran]
என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது.

[size=15]ஆனால்பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது.
[/color]
8
Reply
#3
ஆருரண்ணா இது நீங்கள் கொண்டுவந்து போட்டதுதானே..

இந்தக்கருத்திலும் மாற்றம் செய்திருக்கிறீர்கள்.. அதையும் விடுவோம்..

இங்கு ஆங்கிலத்திலிட்டது நீங்கள் போட்டதுதானே..


[quote=Aaruran]please note: கதகளி சேரநாட்டு நாட்டியம். எந்த வந்தேறிகளூம் எந்தக் கலை வடிவத்தையும் தமிழரின் மண்ணுக்குக் கொண்டு வரவில்லை.

<span style='font-size:25pt;line-height:100%'>Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's
Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today
hinniyah- born in 1802, the oldest
He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.
Ponniyah- born in 1804, the second oldest
Sivanandam- born in 1808, the third oldest
These two stayed where they were in the Thanjour court.
Vadivelu- born in 1810, the youngest
He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance. </span>
8
Reply
#4
Quote:ஆருரண்ணா இது நீங்கள் கொண்டுவந்து போட்டதுதானே..
இந்தக்கருத்திலும் மாற்றம் செய்திருக்கிறீர்கள்.. அதையும் விடுவோம்..
Quote:<b>கதகளி சேரநாட்டு நாட்டியம். எந்த வந்தேறிகளூம் எந்தக் கலை வடிவத்தையும் தமிழரின் மண்ணுக்குக் கொண்டு வரவில்லை.</b>

<span style='font-size:22pt;line-height:100%'><b>என்ன உளறுகிறீர், எதை மாற்றிச் சொல்லி விட்டேன், சேரநாடும், தமிழரின் நாடென்பதை உமக்கு எட்டாம் வகுப்பில் சொல்லித் தராதற்கு நான் பொறுப்பா?</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: </span>

<b>இங்கு ஆங்கிலத்திலிட்டது நீங்கள் போட்டதுதானே..</b>
Quote:Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet.<b> They are four brothers that made Bharatanatyam into what it is today </b>
hinniyah- born in 1802, the oldest
He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.
<b>Ponniyah- born in 1804, the second oldest
Sivanandam- born in 1808, the third oldest
These two stayed where they were in the Thanjour court.
Vadivelu- born in 1810, the youngest
He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance</b>.

[size=14]உமக்குத் தமிழில் சொன்னது விளங்கவில்லையா? அல்லது ஆங்கிலத்தில் உள்ளது விளங்கவில்லையா? சதிர் என்ற சொல்லை இப்போது பாவிப்பது வழக்கத்திலில்லை என்பது உமக்கு விளங்கவில்லையா அல்லது இன்றைய பரதநாட்டியத்தின் உண்மையான பழைய பெயர் சதிர் என்பது உமக்குத் தெரியாதா?
Reply
#5
Sukumaran Wrote:அண்ணா.. நான்கேட்ட கேள்விக்குப்பதிலளிக்காமல் எங்கு எங்கோவெல்லாம் சொல்கின்றீர்.. நீங்கள் சொல்லும் சதிர் பரதநாட்டியமானதை ஒரு புறத்தில் வையும்.. நீங்கள் எழுதிய கருத்துக்களில் மாற்றம் எப்போது மாற்றம்செய்யப்பட்டது என்பது தெரியாமல் மாற்றம் செய்யலாம்.. உங்களது தலைப்புக்கருத்தயே மாற்றியிருக்கிறீர்கள்.. அதையும் ஒருபுறம் வைப்போம்..

இங்கு தலைப்பு பரதநாட்டியம் தமிழருடையதா இரவல் வேண்டியதா?
கிறிஸதவ சகோதரர்கள் பரதநாட்டியத்தை தமிழாக்குவார்கள் என்று எழுதினீர்களே.. அதற்குத்தான் கேள்வி கேட்டேன்..நீங்கள் சொல்வதுபோல பார்ப்பனியர்கள் சதிரை உருமாற்றும்போது.. உலகளவில் பிரசித்தி பெறும்மட்டும் நீங்கள் சொன்ன கிறிஸ்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..
வெள்ளைத்துரைக்கு சாமரம் வீசி கொடிபிடித்து ஒற்றவேலை சொய்துகொண்டிருந்தார்களா?


<span style='font-size:22pt;line-height:100%'>ÍÌÁ¡Õ, ÅÇÅǦÅñÎ §Àºò ¦¾Ã¢ó¾¡ø ÁðÎõ §À¡¾¡Ð! ÍõÁ¡ «Å÷ ±ýÉ ¦ºö¾¡÷ þÅ÷ ±ýÉ ¦ºö¾¡÷ ±ýÚ ¸Ø¨¾ Á¡¾¢Ã¢ ¸òÐȨ¾ ¦¸¡ïºõ ¿¢ôÀ¡ðÎõ.

À¡÷ôÀ¡ý¸û ´ýÚõ Àþò¨¾ô ÒþÁ¡ì¸¢ò ¾Á¢ÆÕìÌ °ð¼Å¢ø¨Ä! ÍõÁ¡ Å¡öìÌ Å󾨾 ±øÄ¡õ þíÌ ¦¸¡ñÎ ÅóÐ Åò¾ø §À¡¼ ÓÂÄ¡¾£÷. À¡÷ôÀ¡ý ±øÄ¡õ ¾Á¢Æâ¼õ þÕóÐ º¾¢¨Ãì ¸üÚ, «¾ý À¢ý «Ð Àþõ ±Éô ¦ÀÂ÷ Á¡È, «Å÷¸û «¨¾ò ¾¡õ ¾¡ý ¯Õš츢§É¡õ ±ýÚ °¨Ç¢θ¢ýÈ¡÷¸û. À¡÷ôÀ¡ý¸Ç¡ þùÅÇš¢Ãõ ¬ñÎ¸Ç¡î º¾¢¨Ãì ¸ðÊì ¸¡ôÀ¡ò¾¢ Åó¾Ð? ºÁ½õ ¦ÀÇò¾õ ±ýÚ Á¾õ Á¡È¢ò ¾Á¢Æý ¬¼ü¸¨Ä¨Â ÁÈóÐ ÅÃ, «¨¾ò ¾¢ÕôÀ¢ ¯Â¢÷ôÀ¢ì¸ ¨Åò¾Ð ¾Á¢ú «Ãº÷¸¨Çî º¡Õõ!
¾Á¢Æú÷¸û ¾¡ý, ¸¢Ã¡Áõ ¸¢Ã¡ÁÁ¡¸ô ¦ÀÕí¸ü§¸¡Å¢ø¸¨Çì ¸ðʦÂØôÀ¢, «íÌ À½¢Â¡ð¸¨Ç «Á÷ò¾¢, ¾Á¢ú ¬¼ø, À¡¼ø ¸¨Ä¸¨Ç ÅÇ÷ò¾¡÷¸û! «ó¾ò ¾Á¢ú ÁýÉ÷¸Ç¢ý Å£úìÌô À¢ýÉ÷, À¡÷ôÀ¡ý¸û ¾Á¢ú ¿¢Äò¨¾ ¬ñ¼ «ýɢ¨Ãò ¾Ã¢º¢òÐ, ¾Á¢Æ÷ ¸Ä¡º¡Ãò¨¾§Â º£ÃÆ¢òРŢð¼¡÷¸û. À¡÷ôÀ¡ý¸Ùõ «ýÉ¢Â÷¸Ùõ Ü𼡸, ¾Á¢Æâý ±øÄ¡ ÅÇí¸¨ÇÔõ(¿¢Ä ÒÄí¸¨ÇÔõ) ÍÃñÊÉ¡÷¸û. ¾Á¢úì §¸¡Å¢ø¸Ùõ ݨÈ¡¼ôÀð¼Ð, «í¸Éõ, ¾Á¢ú ¬¼ü¸¨ÄÔõ º£ÃÆ¢ì¸ôÀð¼Ð. þùÅ¡Ú Àø§ÅÚ ÅÆ¢¸Æ¢ø ¾Á¢Æý Óи¢ø ²È¢ þÕóÐ Ìò¾¢ÉÐ À¡÷ôÀ¡ý¸û. ¾Á¢Æâý ºÃ¢ò¾¢Ãõ ÓØìÌ þôÀÊÂ¡É À¡÷ôÀ¡É¢Âî º¾¢Å¨Ä¸Ùõ ÓÐÌò¾Öõ À¢ýÉ¢ì ¸¡½ôÀθ¢ýÈÉ.

¸¢È¢ò¾Å÷ ±ýÉ ¦ºö¾¡÷ þÍÄ¡Á¢Â÷ ±ýÉ ¦ºö¾¡÷ ±ýÚ §¸ðÌõ Óý ¯ÁìÌì ¸¢È¢ò¾ÅÓõ þÍÄ¡Á¢ÂÓõ ±ô¦À¡ØÐ ¾Á¢Æâ¼õ ÀÃÅ¢ÉÐ ±ýÚ ¦¸¡ïºõ §Â¡º¢ò¾¢Õó¾¡ø, þôÀÊ ÌÆó¨¾ô À¢û¨Çò¾ÉÁ¡¸ì §¸ûÅ¢ §¸ðÊÕì¸ Á¡ðË÷!

À¡÷ôÀ¡ý¸û µ÷ ´ðÎñ½¢ Á¡¾¢Ã¢! ÀÄ ¸¡ÄÁ¡¸ò ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø Å¡úóÐ ÅÕõ þÅ÷¸û, ¾Á¢Æâø ´ðÊ, ¾Á¢Æâý þÃò¾ò¨¾ ¯È¢ïÍõ ¦¸¡Ê ¯ñ½¢¸û! «Å÷¸Ç¢ý ÀñÒ ¾Á¢Æ¨Ã þÆ¢×ÀÎò¾Öõ «Ê¨ÁôÀÎò¾Öõ ¾¡ý. «¾¢ºÂźÁ¡¸ «Å÷¸û ¾Á¢Æ¢Öõ ¾Á¢Æ÷ §ÁÖõ ÀüÚì ¦¸¡ûÅ¡÷¸Ç¡É¡ø, «Ð ²¾¡ÅРŢøÄí¸òÐìÌò ¾¡ý!

¸¢È¢ò¾Å÷¸û «Å÷¸û '¨ÀÀ¢Ç¢ø' ¯ÇÅü¨Èô à ¾Á¢ú ÅÊÅ¢ø ÀþÁ¡¸ ¬Êì¸Ç¢ì¸¢ýÈ¡÷¸û. «Å÷¸û À¡÷ôÀ¡ý¸¨Çô §À¡ÄøÄ¡Ð, ¾Á¢¨Æ §¿º¢ì¸¢ýÈ¡÷¸û. Àþò¨¾ ¨ÅòÐ '¨ÀÀ¢û' ¸¨¾¸¨Ç ¸¢È¢ò¾Å÷¸û ¬Îž¡ø, Àþõ §À¡÷òÐì¸øÄ¢ø þÕóÐ ¾Á¢ÆÕìÌ Åó¾Ð ±ýÚ Â¡Õõ ÜÈ þÂÄ¡Ð. ¾Á¢úì ¸¢È¢ò¾Å÷¸Ùõ À¢¾üÈ¢ì ¦¸¡ûÇÅ¢ø¨Ä. §ÁüÜÈ¢ÂÅ¡Ú ¾¡ý ¬ÕÃý ¦¾ûÇò ¦¾Ç¢Å¡¸î ¦º¡ýÉ¡÷. «¨¾ÁÈóÐ, ¿£÷ ²§É¡ ¾¡§É...±ýÚ ²¾¡ÅÐ ¯õÓ¨¼Â Ìô¨À¨ÂÔõ þíÌ ¦¸¡ðÊì ¸¡ð¼ §ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸...¿¡ý ¸ñÎ(¸ýÚ) À¢Êý Á¡Î À¢Êý ±ýÚ «ÄõÀ¡¨¾Ôõ!</span>
Reply
#6
அண்ணா.. நீங்கள் இங்கு கொண்டுவந்து போட்டதைவைத்துத்தான் நான் கருத்து எழுதுகன்றேன்..

ஆங்கலத்தில்போட்டது நீங்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்தானே..

ஆந்தக் கடைசி வேலுவோ.. பிள்ளைக்கு 90 வயதாயிருக்கும்போது 1900 இருக்கும் இல்லையா?

இவர்கள்தான் பரதநாட்டியத்தை மோகினியாட்டம் ஆக மாற்றினார்கள் என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள்..

அப்போ இந்த 1930 சதிராட்டமெல்லாம் எதற்கு என்றுதான் கேட்கின்றேன்..
8
Reply
#7
அண்ணா வெங்காயண்ணா.. நீங்கள் சொல்லுற உந்த சீர் செய்யிற கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இந்தியாவுக்கு எப்ப வந்தவை?

அதற்கு முன்னம் என்ன இருந்தது?

முதல் இதுகளுக்கு பதில் சொல்லுங்கோ.. மேலை நீங்கள் எழுதினதுக்கு பதில் பிறகு தாறன்..
8
Reply
#8
<b>ஒரு வேண்டுகோள், கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது உறுப்பினர்களை தாக்கும் விதமான வசனங்களை தவித்து கருத்துக்களுக்கு மட்டும்/ வினாக்களுக்கு மட்டும் விளக்கம் தாருங்கள்.
அவ்வாறு இல்லாது தனிப்பட உறுப்பினர்களை வையும் வகையில் வார்த்தைப்பிரயோகம் இருக்கும் பட்சத்தில் தலைப்பில் இருந்து கருத்துக்கள் நீக்கப்படும்.

மேலே தலைப்பினை மாற்றி அமைத்துள்ளேன்.</b>
Reply
#9
Sukumaran Wrote:அண்ணா.. நீங்கள் இங்கு கொண்டுவந்து போட்டதைவைத்துத்தான் நான் கருத்து எழுதுகன்றேன்..

ஆங்கலத்தில்போட்டது நீங்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்தானே..
ஆந்தக் கடைசி வேலுவோ.. பிள்ளைக்கு 90 வயதாயிருக்கும்போது 1900 இருக்கும் இல்லையா?
இவர்கள்தான் <b>பரதநாட்டியத்தை மோகினியாட்டம் ஆக மாற்றினார்கள் </b>என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள்.
அப்போ இந்த 1930 சதிராட்டமெல்லாம் எதற்கு என்றுதான் கேட்கின்றேன்..

[size=14]ஐயோ! ஐயோ! எட்டாம்வகுப்பு படித்திருக்கிறாரே <b>கொஞ்சமாவது சொல்லுவது விளங்குமென்று பதில் சொல்லப் போனால் இப்படி அறுக்கிறாரே சுகுமாரு.</b> என்னுடைய ஐந்து வயது மருமகன் கூட இப்படி அறுக்க மாட்டான்.அவனுக்காவது சொன்னால் புரியும்.

சதிராட்டத்துக்குப் பரதநாட்டியம் என்று கிருஸ்ணையர் பெயரிட்டது 1930 இன் தொடக்கத்தில். அதற்கு முன் அதற்குப் பெயர் சதிர், தஞ்சாவூர் சகோதரர்கள் சதிரையும், கதகளியையும் கலந்து தான் மோகினியாட்டத்தை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

ஜெயலலிதா சினிமாவில் கூத்தாட வருமுன்பு அவருடைய பெயர் கோமளவல்லியாம், வீட்டில் அம்மு என்றுதான் கூப்பிடுவார்களாம், நான் இப்ப அம்மு, என்கிற கோமளவல்லி, தமிழச்சியில்லை,கன்னடத்துப் பார்ப்பாத்தியென்று நான் சொன்னால், ஒரு சில பார்ப்பான்களைத் தவிர யாருக்காவது புரியுமா? நான் ஜெயலலிதா தமிழச்சியில்லை ஒரு கன்னடத்துப் பார்ப்பாத்தியென்றால் தான் எல்லோருக்கும் யாரைச் சொல்கிறேன் என்று புரியுமல்லவா? அது போலத் தான், உம்மைப் போன்றவர்களுக்கு இலகுவாகப் புரிய வைப்பதற்காக சதிர் என்று சொல்லாமல் இன்றைய பெயரான பரதநாட்டியத்தைக் குறிப்பிட்டேன். (உதாரணமாக: அம்மு/கோமளவல்லி= சதிர், ஜெயலலிதா= பரதநாட்டியம்).

ஜெயலலிதாவுக்குக் கூட ஜெயலலிதா என்ற பெயர் சினிமாவுக்கு வந்த பிறகு வைத்த பெயர் தானாம், அப்படியென்றால், தன்னுடைய அம்மா நடிகையோடு பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த அம்முவும், இன்றைய ஜெயலலிதாவும் வேறு வேறு ஆட்களா? இல்லை,ஆனால் பெயர் மட்டும் தான் வேறு அல்லவா?அது போலத் தான் இதுவும்.

<b>அவர்கள் சதிரையும், கதகளியையும் கலந்து மோகினியாட்டம் என்ற புதிய நாட்டிய வடிவத்தை உருவாக்கினார்களே தவிர சதிரை மோகினியாட்டம் ஆக்கவில்லை. தமிழ் கூட விளங்காதா?</b>

1930 இல் கிருஸ்ணையர் தான் சதிருக்குப் பரதநாட்டியமென்று பெயர் கொடுத்தார். அவர் ஒரு வழக்கறிஞர் ஆனால் சதிராட்டத்தில் காதல் கொண்டு அவர் பெண்போடம் போட்டு ஆடி வந்தார். தமிழர்களான பந்த நல்லூர் குரு மீனாட்சி சுந்தரம்பிள்ளை, பந்தநல்லூர் ஜெயலட்சுமி, ஜீவரத்தினம், பிராமணர்களாகிய பாலசரஸ்வதி, ருக்மணிதேவி அருண்டேல் போன்றவர்கள் எல்லாம் இவருடைய சமகாலத்தவர்கள்.

இனியாவது உம்முடைய மண்டையில் ஏறுமா?
Reply
#10
<b>ஆரூரண்ணா.. இதற்கான உங்களது விளக்கத்தை முதலில் எழுதுங்கள் மேற்கொண்டு கதைக்கலாம்..</b>

<span style='color:green'><b>Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today </b>

[size=18]<b>hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India. </b></span>

[size=18]<b>ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்..

நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்..

நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்..

சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்.. </b>
8
Reply
#11
வசமாக மாட்டீட்டிங்களா ஆருரன். தெளியக் கொஞ்சநாளாகும்! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#12
தூயவன் Wrote:வசமாக மாட்டீட்டிங்களா ஆருரன். தெளியக் கொஞ்சநாளாகும்! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#13
Sukumaran Wrote:அண்ணா வெங்காயண்ணா.. நீங்கள் சொல்லுற உந்த சீர் செய்யிற கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இந்தியாவுக்கு எப்ப வந்தவை?

அதற்கு முன்னம் என்ன இருந்தது?

முதல் இதுகளுக்கு பதில் சொல்லுங்கோ.. மேலை நீங்கள் எழுதினதுக்கு பதில் பிறகு தாறன்..

<span style='font-size:22pt;line-height:100%'>¸¢È¢ò¾Å÷¸û ³§Ã¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢ø (¾Á¢ú ¿¡ðÎìÌ 17 ¬õ áüÈ¡ñÊÖõ ¦¾ý ®ÆòÐìÌ 16 ¬õ áüÈ¡ñÊÖõ) ¾Á¢Æ¢¼òÐìÌ ±øÄ¡õ À¨¼ À¨¼Â¡¸ Åó¾¡÷¸û. ³§Ã¡ôÀ¢Â÷¸û ¾Á¢ú ¿¢Äò¨¾î ÍÃñ¼ Åó¾¡÷¸û, «Å÷¸û ¸¢È¢ò¾Å÷¸Ç¡¸ þÕ󾾡ø ¸¢È¢ò¾Åô À¡¾¢Ã¢¸Ùõ «Å÷¸Ù¼ý Åó¾¡÷¸û. º¢ýÉôÀ¢û¨Ç Á¡¾¢Ã¢ ¿Ê측¾£÷ ±ð¼¡õ ÅÌôÒ. ¿£÷ þó¾ò ¾¨Äô¨Àì ¸¢È¢ò¾ÅÕìÌ ±¾¢Ã¡¸ò ¾¢ÕôÀò ¾¢ð¼õ ¾£ðθ¢ýÈ£÷ §À¡Öõ. <b>àíÌÈÅ¨É ±ØôÀÄ¡õ, àíÌÈÁ¡¾¢Ã¢ ¿ÊôÀÅ¨É ±ØôÀ ²Ä¡Ð º¡Á¢!</b></span>
Reply
#14
[quote=Sukumaran]<b>ஆரூரண்ணா.. இதற்கான உங்களது விளக்கத்தை முதலில் எழுதுங்கள் மேற்கொண்டு கதைக்கலாம்..</b>

<span style='color:green'><b>Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today </b>

[size=18]<b>hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India. </b></span>

[size=18]<b>ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்..

நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்..

நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்..

சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்.. </b>

அப்பு ஏதாவது நேத்திகடன் வச்சனியே அப்பு? ஏன்னைய்யா விளங்கிக்கொள்ள மாட்டன் எண்டு அடம்பிடிக்கிறாய்?

அவர் ஜெயலலிதாவை வைச்சு சொன்ன உதாரணத்திலிருந்து கூட விளங்கவில்லையா?

தற்பொழுது ஜெயலலிதா என்ற பெயரில் பிரபல்யமாக உள்ள தனிமனிதர் அந்தப் பெயரைப் பெற்றுக்கொள்ள (வைத்துக்கொள்ள) முதல் அவர் சம்பந்தப்பட்ட விடையங்களை (வரலாறாக) கூறும் பொழுது கூட ஜெயலலிதா என்ற பெயரில் தான் அவரை அடையாளம் காட்டி கதைக்கலாம். அவருடை பழைய பெயரை வைத்துக்கதைத்தால் சொல்ல வந்த விடையத்தின் தார்ப்பரியம் விளங்கி கொள்ள முடியாது அல்லவா.

இன்னொரு உதாரணம், வெளிநாடுகளில் பல வயதானவர்களிற்கு சிலோன் சிலோன் ரீ என்பன தெரிந்தவர்களுக்கு சிறீலங்கா என்றால் ஆரம்பத்தில் குளப்பமாக இருக்கும். ஆதே போல்தான் எந்த பெயரால் ஒருவிடையம் பற்றி பரீட்சையமாக இருக்கிறார்களே அதை பாவித்துத்தான் அவர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்.

தற்போது அந்தக் கலைவடிவத்திற்கு பரதம் என்ற பெயரால் அழைக்கப்படுவதால் அந்தப் பெயராலேயே அந்த கலையின் வரலற்றின் ஒரு நிகழ்வை பற்றி கூறி குழப்பத்தை தவிர்க்கிறார்.
Reply
#15
வெங்காயண்ணா உங்களுக்காக பதில் றெடி..

ஆரூரண்ணாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அதுவரைக்கும் பொறுமை காக்கவும்..
8
Reply
#16
Sukumaran Wrote:வெங்காயண்ணா உங்களுக்காக பதில் றெடி..

ஆரூரண்ணாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அதுவரைக்கும் பொறுமை காக்கவும்..

<span style='font-size:22pt;line-height:100%'>þôÀÅ¡ÅÐ «ó¾ ±ð¼¡õ ÅÌôÒ ã¨Ç¨Âì ¦¸¡ïºõ Ò¾¢ôÀ¢òÐì ¦¸¡ûÙí¸ º¡Á¢...¯í¸û À¾¢¨Ä ¡Õõ ±¾¢÷À¡÷ì¸Å¢ø¨Ä...ÅƨÁÂ¡É ¯ÇÈÖõ ÒÄõÀÖõ...¸¡¸õ Ũ¼ ¸ÇÅ¡ÊÉ ¸¨¾ Á¡¾¢Ã¢...«Ð ÀÆõ ¸ïº¢ Á£û ÅÊôÒò ¾¡§É.

±ýÉ ¦ºö¾¡Öõ..¾Á¢Æ÷ ±ýÈ¡ø ¡÷ ±ýÚ ÁðÎõ §¸ðʼ¡¾£÷...±í¸ÙìÌò ¦¾Ã¢Ôõ ... ¯í¸Ç¢¼õ «ôÀʦÂøÄ¡õ §¸ûÅ¢ ±ØôÀìÜÊ º¢Èó¾ ¾¸¨Á þÕìÌ ±ýÚ. ±É¢Ûõ þÐ ´Õ À½¢Å¡É §ÅñΧ¸¡û...¿£í¸û ¾ôÀ¡ ±ÎòÐì ¦¸¡ûÇìܼ¡Ð</span>
Reply
#17
Quote:Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

<b>ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்</b>..

<b>சுகுமாரு மாமா!</b>

<span style='color:green'>உமக்குப் புரிய வைப்பதற்காக ஜெயலலிதாவின் பெயர் மாற்றத்தை உதாரணமாக இழுத்து வந்தும் புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீரா என்பது தெரியவில்லை. <b>நீர் சொல்வதெல்லாம், நாங்கள் ஜெயலலிதா பற்றித் தான் பேசுகிறோம் அம்முவைப் பற்றியல்ல நினைவில் வைத்திருங்கள்</b> என்பது போலிருக்கிறது. சினிமாவுக்கு வருமுன்பு ஜெயலலிதாவின் பெயர் அம்மு என்பது உமக்குத் தெரியும். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை எழுதுபவர்கள் அவ்ருடைய பாடசாலை நாட்களைப் பற்றி இன்று எழுதும்போதும் ஜெயலலிதா என்ற பெயரைத் தான் பாவிப்பார்கள், அம்மு என்ற பெயரையல்ல. ஏனென்றால் அந்தப் பெயரால் தான் அவரைப் பலருக்கும் அறிமுகம் இன்று.

அது போல் தான் சதிருக்குப் பரதநாட்டியம் என்று கிருஸ்ணையர் 1930 இல் பெயர் மாற்றம் செய்த பின்பு சதிரைப் பற்றியும், தஞ்சாவூர்ச் சகோதரர்களைப் பற்றி எழுதும் போதும் பரதநாட்டியம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் நானும் குறிப்பிட்டேன். இதற்கு மேலும் உம்முடைய மரமண்டையில் ஏறவில்லை என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்


Quote:[size=13]நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்</span>..

<span style='color:green'>இதற்கும் இந்தத் தலைப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை, இருந்தாலும் இப்படியொரு சிண்டு முடித்து கிறிஸ்தவதமிழர்களையும், சைவத் தமிழர்களையும் இந்த தளத்தில் பிரித்து விட நப்பாசை கொள்கிறீர். நானும் ஈழத் தமிழ்ச்சைவன் தான் அதற்காக தமிழர்களை மதவாரியாகப் பிரிக்க நினைக்கும் குள்ள நரித்தனத்துக்குத் துணை போக மாட்டேன்.

கிறிஸ்தவர்களின் இந்திய வரவு போத்துக்கேயர்களுடன் தொடங்கவில்லை. இதுவும் ஆரியப் படையெடுப்பு போன்றது தான் பல மாறுபட்ட கருத்துக்களுண்டு.
கிறிஸ்தவத்துக்கும் இந்தியாவுக்கும் பல தொடர்புகளுண்டு. பைபிளில் கூட 11 வயதிற்குப் பின்பு 33 வது வயது வரை யேசுநாதரைப் பற்றி எந்த தகவலுமில்லை, அவர் அக் காலகட்டத்தில் தெற்காசியா வந்து இங்குள்ள முனிவர்களுடனும், ஞானிகளுடனுமிருந்து தியானத்திலும் , ஆன்மீகத்திலும் ஈடுபட்டாரென்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து, அக் கால கட்டத்தில் இந்திய உப கண்டத்திலிருந்த பல்வேறு நாடுகளும் ஆன்மீக அறிவில் முன்னணியில் விளங்கியது. அதனால அவரின் மறைவுக்குப் பின்பு, அவருடைய எல்லா சீடர்களும் மேற்கு நோக்கிச் செல்ல புனித தோமையார், உலகத்தின் வேறெந்தப் பகுதிக்கும் போகாமல் கிழக்கு நோக்கி வந்தார். அதை விட மகாபாரதத்திலுள்ள பல கதைகள் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் பைபிளிலுள்ள கதைகள் தான். உதாரணமாக மகாபாரத்திலுள்ள கர்ணனின் கதையும், பைபிளில் உள்ள மோசஸின் கதையும் ஒன்று தான்


Quote:[size=13]நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்.. சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்.. </span>


[size=15]நான் கிறிஸ்தவர்களை எதற்கு உதாரணம் காட்டினேன் என்பதைப் புரியாமல் தும்பை விட்டிட்டு வாலைப் பிடித்தவன் மாதிரி உளறுகிறீர்.
இந்த முறையாவது நிதானமாக விளங்கிக் கொள்ள முயற்சி செய்யும், தமிழ்நாட்டைப் போன்று, ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு சில சாதியினரோ, மதத்தினரோ அல்லது குறிப்பிட்ட வருமானம் உள்ளவர்களின் முழுச் சொத்தல்ல.

ஈழத்தில் பார்ப்பனர்களும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் அவர்களிடம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுமில்லை. அவர்கள் கோயில்களைச் சொந்தமாக வைத்திருப்பதுமில்லை,. எங்களின் கோயில்களில், பார்ப்பான்கள் வெறும் கோயில் ஊழியர்களும், பூசகர்களும் மட்டும் தான் . எல்லாக் கோயில்களிலும் பார்ப்பான்கள் பூசை பண்ணுவதுமில்லை, உதாரணமாக செல்வச் சன்னதி முருகன் கோயிலும் கதிர்காம முருகன் கோயிலுமாகும். <b>அருளை அள்ளி வ்ழங்கும் செல்வச்சன்னதி முருகனும், கதிர்காமக் கந்தனும் தமிழ்நாட்டு முருகன் மாதிரி பார்ப்பான் தான் வேண்டுமென்று அடம் பிடிப்பதில்லை, ஏனோ தெரியாது, அதை வேறு தலைப்பில் ஆராய்வோம்</b>.


<b>அதனால் பரதநாட்டியம் தமிழர்களின் கலையாக மட்டும் தான் ஈழத்தில் கருதப்படுகிறது, சாதி, மத
வேறுபாடில்லாமல், ஈழத்துக் கிறிஸ்தவத் தமிழர்களும் பரத நாட்டியத்தைக் கற்கிறார்கள். ஆனால் சிவநடனத்தின் எழிலையும், கண்ணனின் லீலைகளையும் தமிழ்பாட்டிற்கு ஆடுவது மட்டுமல்ல, யேசு காவியம், வீரமாமுனிவரின் தேம்பாவணி, மற்றும் பைபிள் கதைகளையும் நாட்டிய நாடகமாக்கிப் பரதநாட்டியத்தில் தமிழில் பாடி ஆடுகிறார்கள். பல சைவத் தமிழர்களை விட, பரதநாட்டியத்தைத் தமிழாக்குவதில் அவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்</b>,

ஈழ விடுதலைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும், கிறிஸ்வத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனரும் கூட ஈழத்துக் கிறிஸ்தவப் பாதிரியாரான தவத்திரு தனிநாயகம் அடிகளாராவார்,
அவரின் நினைவாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் மதுரையில் அவரின் சிலையும் திறந்து வைக்கப் பட்டுள்ளது. <b>ஈழத்தில் தமிழை வளர்ப்பதில் கிறிஸ்தவத் தமிழர்களும் சளைத்தவர்களல்ல எனபதை நிரூபித்துள்ளார்கள்.</b>

<b>அதனால் பரதநாட்டியத்தை தமிழாக்கும் பணியில் அவர்களும் தங்களின் பங்களிப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள்</b>, நான் அதைச் சொன்னால் உமக்கு விளக்கம் குறைவென்ற காரணத்தால் கிறிஸ்தவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று புலம்புகிறீர். வடிவாக வாசித்து விட்டும் பதிலெழுதிப் பழகும்.


Reply
#18
ஆரூரன் வெங்காயம் அண்ணாக்களே.. இங்கு கிறிஸ்தவர்கள் எப்போது வந்தார்கள்என்று கேள்வி வைக்கப்பட்டது ஏன்?

படிப்படியாக முன்னேற தெரியவரும்.. உங்கள் பெரிய பதில்களை எதிர்பார்க்கவில்லை.. சிறிய பதில்கள் போதும்..

வேங்காயண்ணா.. சுரண்ட வந்தது.. சுரண்டாமல் வந்ததுபற்றி பின்பு கதைப்போம்..

தற்போது பரதநாட்டியம்பற்றி பேசுவோம்.. நீங்கள் எழுதியன்படி 16 ம் ந}ற்றாண்டில் வந்தார்கள்.. அதற்கு முன்னம் நாட்டியக்கலைகள் இருந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..

கோயில்கள் மண்டபங்களில் ஆடியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. அப்போ கிறிஸ்தவக் கோயில்கள் இருக்கவில்லையென்பதையும் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்.. அப்போது இருந்த கோவில்கள் இந்துக்கோவில்கள் (சிவன்.. விநாயகன்.. முருகன்.. கிருஷ்ணன்)

தற்போது இது போதும்..

கேள்வி.. பரதநாட்டியத்தில் எந்த மத பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன?

இதற்கு விடையளியுங்கள்.. தொடரலாம்..
8
Reply
#19
கிறிஸ்தவர்கள் 1-ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு வந்ததற்கான ஆதாரங்கள் சென்னையில் இருக்கிறது....

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தாமஸ் சென்னை சாந்தோமுக்கு வந்து இறையாலயம் அமைத்தது 1ஆம் நூற்றாண்டில் தானே...

7-ஆம் நூற்றாண்டில் மாமல்லன் மகாபலிபுரத்தில் கருணாமூர்த்திக்கு ஆலயம் எழுப்பியதாக வரலாறு உண்டு.... இயேசுவைத்தான் தமிழகத்தில் கருணாமூர்த்தி என்று அழைப்பார்கள்.....
,
......
Reply
#20
ஆரூரண்ணா.. உங்களிடம்தான் கேட்டிருக்கிறேன்..

பரதநாட்டியத்தில் எந்த மத பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன?

தொல்காப்பியம்.. சங்களின் உங்களது கால அனுமானத்தையும் குறிப்பிடுங்கள்..

எல்லாம் பரதநாட்டியம் சம்பந்தப்பட்டதுதான்.. எழுதுங்கள்..எதிர்பார்த்திருக்கிNறுன்;.

வேலைப்பழுவுக்கு மத்தியில் என்ன செய்வது..
எனது கடைசி தலைப்ம்.. பதிலும்..
8
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)