Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
<b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>"யாழ்கள பொங்கல் 2006" கற்பனை கலாட்டா</b> என்ற தலைப்பின் கீழ் சில கருத்துகள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

<b>ஒரு உறுப்பினரை இன்னொருவராக எண்ணும் உங்கள் கற்பனைகளை உங்களோடு வைத்துக்கொள்ளவும். தயவு செய்து களத்தில் அவற்றை எழுதி சக களஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்கச் செய்யாதீர்கள்.</b>

[b]


Reply
<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் <b>அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி </b>என்கிற தலைப்பில் இருநுது சில கருத்துகள் நீக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>வேவு தகவல் ஒன்று</b> தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9301
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>வேவுத்தகவல் ஒன்று</b> என்கிற தலைப்பிலிருந்து மறுபடியும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

[b]


Reply
<b>மறுகருத்து</b> எனும் கருத்து <b>களப்பொறுப்பாளரின் கவனத்துக்கு</b> எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
ஜெயதேவன் ஆரம்பித்த<b> புதிய இணையதளம் </b>என்ற தள முகவரி ஏற்கனவே தள முகவரிகள் பகுதிக்குள் இருப்பதால் நீக்கப்படுகிறது.
Reply
A letter from a Indian Tamizhian எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன் ஓரிரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>கோழி வறுத்த கறி</b> என்ற தலைப்பு <b>அறிமுகம் </b>பகுதியில் இருந்து <b>சமையல்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=164925#164925
Yalini
Reply
சும்மா!

100 மில்லியன் பவுண்ஸ் யாருக்கு?

இந்த இரண்டு தலைப்புக்களும் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு இடம்மாற்றப்ப்பட்டுள்ளன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வேவுத்தகவல் ஒன்று தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது
Reply
பிறமொழி ஆக்கங்கள் பகுதியில் <b>"A letter from a Indian Tamizhian"</b>என்ற தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது.
Reply
உங்கள் கருத்துப்பகுதியில் எமது தேசம் என்ற தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=165132#165132
Yalini
Reply
அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>தம்பியாழ்பாடி என்ன ராசா?</b> , <b>இராவணன் தமிழ் மன்னனா</b>?. <b>ஊருக்கு உபதேசம் உனக்கல்ல</b> ஆகிய தலைப்புக்கள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. சினப்பு களப்பொறுப்பாளரை தொடர்பு கொண்டு ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி பெற்று பொருத்தமான பிரிவுகளில் உங்கள் கருத்துக்களை ஆரம்பியுங்கள். அறிமுகம் பகுதி அறிமுகத்துக்கு மட்டுமே.
Reply
<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>எமது தேசம்</b> எனும் தலைப்பு <b>புலம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன் அதன்கீழ் எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>பிறமொழி ஆக்கங்கள் </b>பகுதிக்குள் இடப்பட்ட <b>A letter from a Indian Tamizhian</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

[b]


Reply
<b>உங்கள் கருத்து</b> பகுதியில் இடப்பட்ட <b>answer for luky look</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் <b>தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சில கருத்துக்கள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் சில கருத்துக்களில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


*பண்பான முறையில் கருத்துக்களை முன் வையுங்கள்.
*உணர்ச்சிவயப்பட்டு வைக்கப்படும் கருத்துக்களால் வீண் பிரச்சனைகளை உருவாக்காதீர்கள்.

[b]


Reply
<b>சமுதாயம்</b> பகுதியில் இடப்பட்ட மகனை <b>திருத்த தாய் கொடுத்த சாராயம்</b> என்கிற தலைப்பு <b>செய்திகள்: உலகம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>புரியுமா புதிர்?</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட அலட்டல்கள்/அரட்டைகள் <b>களஉறுப்பினர்களுக்கு மட்டும்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

[b]


Reply
<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>புரியுமா புதிர்?</b> எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சில கருத்துகள் வெட்டப்பட்டு <b>களஉறுப்பினர்க்கு</b> மட்டும் பகுதியில் உள்ள <b>அரட்டை தொடர்கிறது</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

<b>அறிமுகம்</b> பகுதியில் <b>நண்பர்களே</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துகள் வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

[b]


Reply


Forum Jump:


Users browsing this thread: 21 Guest(s)