Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-Thulasi_ca+-->QUOTE(Thulasi_ca)<!--QuoteEBegin-->விசேட உறுப்பினர் மாத்திரம் பதிவு செய்யலாம். :? எவ்வகையில் இவ் விசேட உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள்.
எவ்வாறு இதர உறுப்பினர்கள் தங்கள் ஆக்கங்களையோ அல்லது கருத்துகளையோ பதிவு செய்யலாம். அறியத் தரவும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
துளசி பொதுவாக 3 கருத்து எழுதிய பின் சிறப்பு களம் தவிர ஏனைய பகுதிகளில் அனைவரும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். உங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லையாயின் கள பொறுப்பாளரை தொடர்பு கொள்ளுங்கள்.
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-கறுப்பன்+-->QUOTE(கறுப்பன்)<!--QuoteEBegin--><b>களஉறுப்பினர்க்கு மட்டும்
அரட்டை தொடர்கிறது மோதல்கள்.</b>
என்ற பகுதியில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் எனது கருத்துக்களை கவனத்துடனும் நாகரிகத்துடனுமே வைத்துள்ளேன். இருந்தும் எனக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணம் என்ன????
கள பொறுப்பாளரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவற்றில் இடம்பெற்ற அநாகரிகமான வார்த்தை பிரயோகம் காரணமாக அவை நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியை நிர்வாகத்தினர் மட்டும் தான் பார்வையிட முடியும். ஏனையவர்கள் பார்க்க முடியாது.
உங்களுக்கு மட்டும் பார்க்கமுடியாதென்பதல்ல, மற்றவர்களாலும் பார்க்க முடியாது.
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
நன்றி...yarlpaadi எனக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்ட எனக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன்....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Posts: 15
Threads: 5
Joined: Feb 2006
Reputation:
0
ஏன் என்னால் வேறு பக்கங்களில் எழுத முடியாமல் இருக்கிறது ?
அல்லா கு அக்பர்
Posts: 15
Threads: 5
Joined: Feb 2006
Reputation:
0
மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும். என்ன இது ?
நாம் விசேட அங்கத்தவர் ஆகலாமா ?
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கு தனிமடல் அனுப்பியுள்ளார்.
***
*** நீக்கப்பட்டுள்ளது
" "
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
அப்பயென்றால் நீங்கள் தொப்பி கவிழ்க்கிறதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.
[size=18]<b> ..
.</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
எந்தவொரு இஸ்லாமியனும் கடவுளின் பெயரை சும்மா விவாதத்துக்காக பாவிக்கமாட்டான். பாவிப்பதைப் பார்க்க கருடன் குறுப் போலத் தான் கிடக்குது!
[size=14] ' '
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
alla_ku_agbar Wrote:இன்ச அல்லா நாம் தான் அல்லவின் பெயரைச்சொல்லி இடைக்கிடை தொப்பியை கவிழ்கிறோம் என்றால்....... அதை தமிழருமல்லே இப்ப செய்யினம்
alla_ku_agbar "நாம் தான்" என்பதனை கொஞ்சம் விளக்கமாகக் கூறினீர்கள் என்றால் உங்களிற்குப் புண்ணியமாய்ப்போகும் 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 26
Threads: 3
Joined: Feb 2006
Reputation:
0
என்னால் வேறு இடங்களில் எழுத முடியவிலை எங்கு பார்த்தாலும் மன்னிக்கவும் விசேச உறுப்பினர்கள் மட்டும் என வருகிறது அப்ப நான் விசேச உறுப்பினர் கிடையாதா? எப்படி விசேச உறுபினர் ஆகமுடியும்
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
சிறிது பொறுங்கள். மூன்றுக்கு மேல் கருத்துகள் எழுதியவுடன் எல்லா பக்கங்களிலும் எழுதலாம்.
.
Posts: 119
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
எனக்கும் அப்படி தான் வருகுது.
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
உங்களுக்கும் அதைத்தான் சொல்லுறன். சிறிது பொறுங்கள்.
.
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
எனக்கும் எழுத சந்தர்ப்பம் கிடைக்குமா?
<b><span style='color:blue'> .
[size=15]
.</span></b>