Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>நூல் மற்றும் சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கு வணக்கம்</b> எனும் தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ராஜீ உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டு அதன் பின் நீங்கள் சொல்ல வேண்டிய தகவலை சொல்லுங்கள்.

<b>ஜெனிவாவில் ஒப்புவித்தல்</b> மட்டுமே ஏனும் தலைப்பிலிருந்து சிலகருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
<b>கள நிர்வாக குழுவின் அவசர கவனத்துக்கு </b>எனும் தலைப்பில் எழுதப்பட்ட தலைப்போடு சம்பந்தபடாத விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
<b>தமிழ்/தமிழர்</b> பகுதியில் இடப்பட்ட <b>தமிழ் இளையோர் அமைப்பு</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் பல பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. அவை மோகன் அண்ணாவால் பார்வையிடப்பட்ட பின்னர் உரிய பகுதிக்கு மாற்றப்படலாம்.

[b]


Reply
"தனி நபர் தாக்குதல்கள் யாழ்க் களத்தில் தொடர்கதயாக" பகுதியில் குறுக்காலபோவான் எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது
Reply
"கருணாநிதியின் சந்தர்ப்பவாதக் கூச்சல்" தலைப்பு திசைமாறும் என்று கருதுவதால் தலை, குறுக்காலபோவன், வினித் ஆகியோர் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது
Reply
"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்....." பகுதியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

alla_ku_agbar அவர்களின் ஆரம்பநிலை அங்கத்துவம் மீளப்பெறப்பட்டுள்ளது. களவாயில் பகுதியில் அவர் வைக்கும் கருத்துகளை வைத்தே மேற்கொண்டு அவர் பற்றிய நிலை தீர்மானிக்கப்படும்.
Reply
<b>Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா </b>எனும் தலைப்பில் எழுதப்பட்ட <b>இரண்டு கருத்துக்கள் </b>நீக்கப்பட்டுள்ளன.
Reply
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...1283d68bf199790

அகதிக்கோரிக்கை என்ற தலைப்பு புலம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

----

கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன என்ற தலைப்பில் இருந்து தேவையற்ற மோதல்கள் நிர்வாகப்பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9644
Yalini
Reply
<b>செய்திகள் :உலகம் </b> <b>பகுதியில் 24 ஆம் திகதி வைகே-ஜெயலலிதா சந்திப்பு</b> எனும் தலைப்பில் எழுதப்பட்ட தலைப்புடன் சம்பந்தபடாத விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதில் சொல்லப்பட்ட பழமொழிக்கான விளக்கம் ஒன்று <b>தமிழும் நயமும் </b>பகுதில் <b>பழமொழிக்கான விளக்கம் </b>எனும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=169515#169515

சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா??? என்ற தலைப்பில் மருதங்கேணி எழுதிய கருத்தில் சில பகுதி தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Yalini
Reply
விது <b>கணனி</b> பகுதியில் கேட்டிருந்த <b>VOIP </b>பற்றிய வினா அது தொடர்பான தலைப்பான தரவிறக்கம் பகுதியிலுள்ள <b>யாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் </b>எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=169821#169821
Yalini
Reply
<b>மீண்டும் பறவைக்காய்ச்சல் </b>எனும் தலைப்பில் இருந்த அரட்டைகள் <b>பறவைக் காய்ச்சல் அரட்டை </b>எனும் தலைப்பில் <b>அங்கத்தவர் பகுதிக்கு </b>நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170076#170076

பூமிக்கொரு எதிர்காலம் தேடி - என்ற தலைப்பில் இருந்து பதில்கள் பிரிக்கப்பட்டு புதிய தலைப்பில் இடப்பட்டுள்ளது.
Yalini
Reply
<b>சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் தெருக்கூத்து</b> எனும் தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
உலகம் பகுதிகள் அண்மையில் இணைக்கப்பட்ட வைகோ குறித்த செய்திகள் ஒரு தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=9077
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>கள உறுப்பினருக்கு மட்டும்</b> பகுதியில் இருந்த <b>"யாழ்கள நாயகன் கந்தப்புவை 3 நாட்களாக காணவில்லை"</b> என்ற தலைப்பு காணவில்லை என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
parisian <b>நூற்றோட்டம் </b>பகுதில் இணைத்திருந்த <b>நூலகம் </b>எனும் தலைப்பு அப்பகுதியில் ஏற்கனவே இருந்த <b>ஈழநூலகம்</b> எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
உங்கள் கருத்து பகுதியில் எழுதப்பட்ட <b>Enough is Enough </b>எனும் தலைப்பு <b>விஞ்ஞானிக்கு விசா வழங்குவதில்</b> கெடுபிடி என தலைப்பிடப்பட்டு செய்திகள் உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது
Reply
<b>தமிழ்/தமிழர்</b> என்ற பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பல கருத்துக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு அதே பகுதியில் <b>ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> என்கிற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

[b]


Reply


Forum Jump:


Users browsing this thread: 46 Guest(s)