Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்க???
#1
[b]ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு சில பேர் சொல்ராங்க. இதபத்தி மத்தவங்க என்ன நினைக்கிறீங்க?
Reply
#2
அப்ப G.G.பொன்னம்பலம்,குமார் பொன்னம்பலம்,அன்ரன் பாலசிங்கம் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா அல்லது தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்த்து அரச நிர்வாக சேவையில் தாம் வகித்த உயர்பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு வந்தார்களே எம் தந்தையர் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா,இன்னும் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவாறே தமிழிற்கு சேவை செய்கிறார்களே எமது உறவுகள் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா?

நாம் தனித்தமிழ் என்று சொல்வது எமது மொழி அழிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் இதற்காக எமக்கு ஆங்கிலம் தெரியாது என்பது மாரி காலத்தில் சத்தமிடும் ஒரு பிராணியை தான் நினைவூட்டுகிறது
Reply
#3
அவங்களுக்கு தெரியும். ஆனா பெரும்பாலான இலங்கை தமிழ்ர்களுக்கு நல்ல ஆங்கிலபுலமை இல்லனு சொல்றான்ங்க அதபத்தி நீங்க என்ன சொல்றீங்க?

எல்லாரையும் சொல்ல ரொம்ப பேர் ஆங்கிலத்து மறுப்பு கருத்து எழுத தெரியாமதான் இங்க வாறாங்கனு சில் பேர் சொல்றாங்க. வந்து தனி தமிழ் வேணும் ஆங்கில கலப்பு வேணாம் சொல்லி கத்துறான்ங்களாம். ஆனா மத்த மொழி கலப்பு பத்தி கண்டுக்காமாட்டம் சொல்றாங்க
Reply
#4
BBC Wrote:எல்லாரையும் சொல்லல ரொம்ப பேர் ஆங்கிலத்து மறுப்பு கருத்து எழுத தெரியாமதான் இங்க வாறாங்கனு சில் பேர் சொல்றாங்க. வந்து தனி தமிழ் வேணும் ஆங்கில கலப்பு வேணாம் சொல்லி கத்துறான்ங்களாம். ஆனா மத்த மொழி கலப்பு பத்தி கண்டுக்காமாட்டம் சொல்றாங்க
20 வருஷத்திலை இவங்களின்ரை தமிழ் கூச்சலாலை இருந்த சனத்திலை பாதி.. தமிழ் தவிர மற்ற எல்லாப் பாஷையும் படிச்சு அந்தந்த நாடுகளோடை ஒண்டிப்போட்டுது.. இன்னும் 100 வருஷத்திலை அதுகள் அந்தந்த நாட்டோடை முற்றுமுழுதா தமிழ்மறந்து ஒண்றிப்போடுங்கள் அது தவிர்க்கமுடியாது.. மேலும் இவங்கள் திரும்ப ஆயுதம் தூக்கினால் இன்னும் அரைவாசி அந்தநிலைக்கு நிச்சயம் தள்ளப்படும் அதையும் தவிர்க்க முடியாது.. என்ன செய்யிறாங்களெண்டு பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
அன்ரன் தமிழ் இல்ல ஆங்கிலம் தானே ஈழவன்?
Reply
#6
Quote:ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு சில பேர் சொல்ராங்க. இதபத்தி மத்தவங்க என்ன நினைக்கிறீங்க?
கடுகளவு உண்மை இல்லாமல் அல்ல... :wink:

Quote:20 வருஷத்திலை இவங்களின்ரை தமிழ் கூச்சலாலை இருந்த சனத்திலை பாதி.. தமிழ் தவிர மற்ற எல்லாப் பாஷையும் படிச்சு அந்தந்த நாடுகளோடை ஒண்டிப்போட்டுது.. இன்னும் 100 வருஷத்திலை அதுகள் அந்தந்த நாட்டோடை முற்றுமுழுதா தமிழ்மறந்து ஒண்றிப்போடுங்கள் அது தவிர்க்கமுடியாது..
உண்மைதான் ஆனால் அந்த 20 வருடம் வாழ்ந்த வெளிநாட்டு குடியுரிமை(சிற்றிசன்) பெற்றோரின் நெஞ்சை தெட்டு சொல்லட்டும் நான் தமிழன் அல்ல என்று பார்கலாம் எப்படி.....
:? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அய்யா நீங்கள் எங்களுக்கு (தமிழனுக்கு) மட்டும்தான் சொல்லலாம் ஆனால் நீர்குடியுரிமை தந்த நாட்டான் நீர் தமிழன் அல்லது கறுவல் என்றே எப்பவும் சொல்லுவான் வெளிநாட்டில் உமக்கு பிறந்த குழந்தைக்கே அப்படி என்றால் உம்மை விடும்... Idea எந்த நாட்டுக்காறன்தான் தாயிலும் தாய்நாட்டிலும் என்றுமே கரிசனையாய்த்தான் உள்ளார் சிலவேளை அது துவேசம் போல் இருக்கும் ஆனால் உலக விதி அல்லது உலகமே இப்படி துவேசமாக இருக்க செய்து விட்டார்களோ... :?: :!: ஒரு வெள்ளைக்காறன் ஈழத்தில் குடியுரிமை பெற்றால் எப்படி இருக்கும் எமக்கு அதுபோல் அவர்களும் எம்மை நினைப்பார்கள்.

யுூதர்கள் எல்லாநாட்டிலும் உள்ளார்கள் குடியுரிமையுடன் ஆனால் அவர்கள் தம்மை யுூதர்என சொல்லிக்கொள்வதிலும் அவர்களது கலை கலாச்சாரத்தையும் என்றைக்கும் இளக்க தயாரில்லை இந்த வெளிநாடுகளில்.... Idea :?:

<b>உலகில் எந்தப் பகுதியல் எந்தச்சுூழலிலும் எந்ததகுதியுடனும் நீங்கள் வாழ்ந்தாலும் அந்தந்த தாயகபூமியில்தான் உங்களது வேர் ஆளபதிந்துகிடக்கிறது அந்த மண்ணில்தான் உங்களது இனத்தனித்துவத்தின் அடையாளம் பதிந்து கிடக்கிறது அந்தமண் உங்களது இரத்தத்தோடும் ஆண்மாவோடும் உங்களது வரலாற்றோடும் ஒன்று கலந்து கிடக்கிறது</b>
-எரிமலையில் தலைவர்
Reply
#7
anpagam Wrote:
Quote:ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு சில பேர் சொல்ராங்க. இதபத்தி மத்தவங்க என்ன நினைக்கிறீங்க?
[b]கடுகளவு உண்மை இல்லாமல் அல்ல... :wink:

அப்பிடின்னா நா சொன்னதுல கொஞ்சம் உண்மை இருக்குன்னு சொல்றீங்க? அப்ப ஆங்கிலம் தெரியாத கொஞ்சபேர் (???) தான் இங்க தனி தமிழ் பத்தி பேசுறவங்கள்?
Reply
#8
அரோகரா.....
oh my god...
:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :mrgreen:
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#9
anpagam Wrote:அரோகரா.....
<b>oh my god...</b>
:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :mrgreen:
ஓ அப்ப உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் பொஸ்? அது தானே சொல்றீங்க பொஸ்?
Reply
#10
anpagam Wrote:
Mathivathanan Wrote:20 வருஷத்திலை இவங்களின்ரை தமிழ் கூச்சலாலை இருந்த சனத்திலை பாதி.. தமிழ் தவிர மற்ற எல்லாப் பாஷையும் படிச்சு அந்தந்த நாடுகளோடை ஒண்டிப்போட்டுது.. இன்னும் 100 வருஷத்திலை அதுகள் அந்தந்த நாட்டோடை முற்றுமுழுதா தமிழ்மறந்து ஒண்றிப்போடுங்கள் அது தவிர்க்கமுடியாது..
உண்மைதான் ஆனால் அந்த 20 வருடம் வாழ்ந்த வெளிநாட்டு குடியுரிமை(சிற்றிசன்) பெற்றோரின் நெஞ்சை தெட்டு சொல்லட்டும் நான் தமிழன் அல்ல என்று பார்கலாம் எப்படி.....
:? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அய்யா நீங்கள் எங்களுக்கு (தமிழனுக்கு) மட்டும்தான் சொல்லலாம் ஆனால் நீர்குடியுரிமை தந்த நாட்டான் நீர் தமிழன் அல்லது கறுவல் என்றே எப்பவும் சொல்லுவான் வெளிநாட்டில் உமக்கு பிறந்த குழந்தைக்கே அப்படி என்றால் உம்மை விடும்... Idea எந்த நாட்டுக்காறன்தான் தாயிலும் தாய்நாட்டிலும் என்றுமே கரிசனையாய்த்தான் உள்ளார் சிலவேளை அது துவேசம் போல் இருக்கும் ஆனால் உலக விதி அல்லது உலகமே இப்படி துவேசமாக இருக்க செய்து விட்டார்களோ... :?: :!: ஒரு வெள்ளைக்காறன் ஈழத்தில் குடியுரிமை பெற்றால் எப்படி இருக்கும் எமக்கு அதுபோல் அவர்களும் எம்மை நினைப்பார்கள்.

யுூதர்கள் எல்லாநாட்டிலும் உள்ளார்கள் குடியுரிமையுடன் ஆனால் அவர்கள் தம்மை யுூதர்என சொல்லிக்கொள்வதிலும் அவர்களது கலை கலாச்சாரத்தையும் என்றைக்கும் இளக்க தயாரில்லை இந்த வெளிநாடுகளில்.... Idea :?:

<b>உலகில் எந்தப் பகுதியல் எந்தச்சுூழலிலும் எந்ததகுதியுடனும் நீங்கள் வாழ்ந்தாலும் அந்தந்த தாயகபூமியில்தான் உங்களது வேர் ஆளபதிந்துகிடக்கிறது அந்த மண்ணில்தான் உங்களது இனத்தனித்துவத்தின் அடையாளம் பதிந்து கிடக்கிறது அந்தமண் உங்களது இரத்தத்தோடும் ஆண்மாவோடும் உங்களது வரலாற்றோடும் ஒன்று கலந்து கிடக்கிறது</b>
-எரிமலையில் தலைவர்

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
முழுகருத்தும் கட் பண்ற அளவுக்கு அப்பிடி என்ன ஏழுதினிங்க தாத்ஸ்?
Reply
#12
கருத்து நீக்கப்பட்டுள்ளது
Truth 'll prevail
Reply
#13
[quote=Karavai Paranee]இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான்

முக்கியமானது ஆங்கில கலப்பு
நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. [b]தெரிந்தால்தானே கலப்பதற்கு

இது நா எதுதல பரணி எழுதினது
Reply
#14
ஆங்கில அறிவின்மைதான் தமிழ் மொழிப்பற்று அதிகரிக்கக் காரணம் என்பது சரியான உலக தரிசனம் அற்ற பார்வையின் வெளிப்பாடு...பிரான்ஸ்காரர்கள் பிரஞ்சிலும் ஜேர்மனியர் டொச்சிலும் சீனர்கள் சீன மொழியிலும் ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியிலும் ரஷ்சியர்கள் ரஷ்சிய மொழியிலும் அராபியர்கள் அரபிலும் தான் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்....அவர்கள் தங்கள் மொழியின் மீது அளவு கடந்த பற்றுதலும் தங்கள் மொழி கொண்டு உலகில் எதையும் தாம் சாதிக்க முடியும் என்ற மனத்திடம் கொண்டவர்களாக இருக்கின்றனர்...அதனால்தான் பிரஞ் ஜனாதிபதி ஐ.நாவில் பிரஞ்சிலும் சீன தலைவர் சீன மொழியிலும் ரஷ்சியத் தலைவர் ரஷ்சிய மொழியிலும் பேசுகின்றனர்....தனிச் சிங்களம் கொண்டு வந்து சிறிலங்கா என்று பெயரும் மாற்றிய சிங்களவர்கள் சிங்களத்திலா பேசுகின்றனர்....இந்தியின் தாயிடமாம் இந்தியர்கள் இந்தியிலா பேசுகின்றனர்....இதெல்லாம் அற்பனுக்கு பவிசு வந்த கதைதான்.....!

தங்கள் இயலாமையால்.... தம் வரட்டுக் கொள்கைகளுக்காக.... தங்கள் நிலையறியாது சிலர் செய்யும் கேலிக்கூத்தின் வெளிப்பாடுதான் இக் கேள்வியின் அடிப்படை.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
நீங்க சொன்ன மத்த நாடுகள் ஒரு பாசை பேசுறவை அலலது ஒரு பாசை கொள்கையுடையவை. அதனால அவங்க நாட்ல எல்லோருக்கும் அந்த பாசை புரியும். அவங்களோட தலைவருங்க் எங்க போயும் அந்த பாசைல பேசலாம். அது பிரச்சனை இல்ல பொஸ்.

நம்ம நாடு அப்பிடியா பல பாசை பேசுறவங்க இருக்காங்க. இந்த பாசை பேசினா அவனுக்கு புரியல அந்த பாசை பேசினா இவனுக்கு புரியல்ல. பாசை பிரச்சனை தான் எல்லாத்துக்கும் மெயின் காரணம். பாசை தெரியாததால்ல அண்ட்ர்ஸ்டாண்ட்ங் அப்டின்னா ஒருத்தனுக்கு ஒருத்தன் புரிந்துணர்வு இல்ல. இத யூஸ் பண்ணிகிட்டு அரசியல்வாதி கேம் போடுறான். நமக்கு பொதுமொழி வேணும். அதுக்கா நா எல்லாரையும் சிங்களம் கத்துக்க சொல்லல. உலக பொது மொழியா ஆங்கிலத்த எல்லாரும் படிங்க. சிங்களவரையும் சேத்துதான் சொல்றன் பொஸ். தனி தமிழ் பேசி ஆங்கிலத்த ஒதுக்கி வைச்சுறாதீங்க. அத நாட்ல பொது மொழியா யூஸ் பண்ணுங்க. உங்க தாய் மொழிய அதுகூட சேத்து மொழி அறிவுக்காக படிங்க.

எதுலயும் ரசிககனா இருங்க வெறியனா மாறிடாதீங்க. அது மொழியாயிருந்தாலும் சரி பொஸ்.
Reply
#16
kuruvikal Wrote:ஆங்கில அறிவின்மைதான் தமிழ் மொழிப்பற்று அதிகரிக்கக் காரணம் என்பது சரியான உலக தரிசனம் அற்ற பார்வையின் வெளிப்பாடு...பிரான்ஸ்காரர்கள் பிரஞ்சிலும் ஜேர்மனியர் டொச்சிலும் சீனர்கள் சீன மொழியிலும் ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியிலும் ரஷ்சியர்கள் ரஷ்சிய மொழியிலும் அராபியர்கள் அரபிலும் தான் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்....அவர்கள் தங்கள் மொழியின் மீது அளவு கடந்த பற்றுதலும் தங்கள் மொழி கொண்டு உலகில் எதையும் தாம் சாதிக்க முடியும் என்ற மனத்திடம் கொண்டவர்களாக இருக்கின்றனர்...அதனால்தான் பிரஞ் ஜனாதிபதி ஐ.நாவில் பிரஞ்சிலும் சீன தலைவர் சீன மொழியிலும் ரஷ்சியத் தலைவர் ரஷ்சிய மொழியிலும் பேசுகின்றனர்....தனிச் சிங்களம் கொண்டு வந்து சிறிலங்கா என்று பெயரும் மாற்றிய சிங்களவர்கள் சிங்களத்திலா பேசுகின்றனர்....இந்தியின் தாயிடமாம் இந்தியர்கள் இந்தியிலா பேசுகின்றனர்....இதெல்லாம் அற்பனுக்கு பவிசு வந்த கதைதான்.....!

தங்கள் இயலாமையால்.... தம் வரட்டுக் கொள்கைகளுக்காக.... தங்கள் நிலையறியாது சிலர் செய்யும் கேலிக்கூத்தின் வெளிப்பாடுதான் இக் கேள்வியின் அடிப்படை.....!
நீங்கள் சொல்லுறதொல்லாம் சரியப்ப்பா..
உங்களுக்கு இங்கிலீசை விளங்கக்கூடியதாயிருக்குத்தானே..? நீங்களேன் இங்கிலீசு படிச்சியள்.. தமிழை மாத்திரம் படிச்சிருக்கலாமே.. தமிழிலை மாத்திரம் படிச்சு மேதாவியா வந்திருக்கலாம்தானே..?

பிரான்ஸ்காரர்கள்.. ஜேர்மனியர்.. சீனர்கள்.. ஜப்பானியர்கள்.. ரஷ்சியர்கள்.. ஐநாவில் பேசும்போது மொழி தெரியாதவர்கள் அவர்கள் மொழி படிக்கிறார்களா..? இல்லையே..

மேலும் ஐநாவில் பேசுபவர்கள் ஆங்கிலம் தெரியாமலா தமக்கென்று ஒரு மொழிபெயர்ப்பாளரை அமர்த்தி தாம் ஆற்றும் சொற்பொழிவை செய்தியை மற்றய நாட்டு பிரதிநிதிகளுக்கு சொல்லுகிறார்கள்..

ஐநாவில் கடமையாற்றும் அத்தனைபேருக்கும் ஆங்சிலமொழி அத்துப்படி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
BBC முதலில் உலகை ஒரு தடவை நிதானமாக வலம் வாருங்கள் எல்லாம் புரியும்...நாம் வெறியர்களோ ரசிகர்களோ அல்ல எமது அன்னையுடன் உறவாடும் அவளின் குழந்தைகள்.....நாம் எம் அன்னை மீது அன்பு காட்டுவது உங்களிற்கு ரசனையாகவோ வெறியாகவே தென்பட்டால் அதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது...!

சீன நாட்டிலும் பல சீன மொழி வடிவங்கள் வழக்கில் உள்ளது.... இங்கிலாந்தை எடுக்குக் கொண்டால் குறிப்பிடத்தக்க தொகை மக்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் வேற்று மொழி பழக்கம் உள்ளவர்களாக இருக்குன்றனர்...கனடாவில அப்படி...ஆனால் இவர்களின் தலைவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றனர்....ஆங்கிலத்தை சர்வதேச மொழியாக அங்கீகரிப்பதில் தவறில்லை...ஆனால் அது மற்றைய மொழி வழக்குகளின் மீது செல்வாக்குச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்பதுவே மேலே உதாரணங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது.....!

எம்மைப் பொறுத்தவரை எமக்கு என்று பாரம்பரிய பூர்வீகம், மொழி என்று இலங்கையில் இருந்தது...அதே தமிழ் மொழியோடுதான்....சீனர்கள் சீனத்து மொழியோடு வாழ்வது போல்....உறவாடி வாழ விரும்புகிறோம்...அது எமது அடிப்படை உரிமை...அதை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை....வேண்டும் என்றால் ஆங்கிலத்தை நாம் அங்கீகரிக்காமல் கூட விடலாம்.....!

சீனமும் ஜப்பானிய மொழியும் பிரஞ்சும் ரஷ்சிய மொழியும் எப்படி வேறுபட்டு இருப்பினும் உலகெனும் பெரிய நாட்டில் பேசப்படும் மொழிகள்...அதாவது இலங்கை எனும் சிறிய நாட்டில் பேசப்படும் வேற்று மொழிகள் போல.....! அவை எப்படி உலகை ஆளுகின்றனவோ அது போல எம்மொழியும் எம்மால் உலகை ஆள வளர்க்கப்பட முடியும் அதற்கு மொழிப்பற்றும் மன உறுதியும் வேற்று மொழிகள் பற்றிய அறிவும் அவதானமும் அவசியம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
1) குருவி நா உங்கள வெறியர்னு சொல்லல. அப்பிடி ஆயிடாதீங்கன்னு தான் கேட்டுக்கிறன்.

2) இங்கிலாந்த எடுத்துக்கிட்டா அவங்களுக்கு வேற்று மொழி பழக்கம் நீங்க சொன்னமாதி இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு மொழி தெரியும். அதனால கொம்யுனிக்கேசன் பிரச்சனை இல்ல. நம்ம நாட்ல அப்பிடியா? ஒரு பொது மொழி வேணாமா? அதுக்கு தான் ஆங்கிலத்த படிக்க சொன்னன். தமிழ விட சொல்லலையே?

3) நம்ம மொழிய வளருங்க, அழியாம பாருங்க ஆனா ஏன் அது உலகை ஆளனும் சொல்றீங்க? என்க்கு புரியல. விளக்கம் சொல்லுங்க
Reply
#19
1.வெறியன் என்பதும் ஆகாதே என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்....!

2.ஏன் சிறிலங்காவுக்க ஒரு புது- பொது மொழி அதுதானே சொல்கிறமே ஆங்கிலமே சர்வதேச மொழியாக அங்கீகரிப்படட்டும் என்று ஆனால் எமது மொழி வழக்குக்குள் செல்வாக்குச் செலுத்தாமல்....சிறிலங்கா சர்வதேசத்துக்குள் அடக்கம்...!

3. ஐ.நாவில் நாம் மேலே சொன்ன மொழிகள் வழக்கத்தில் உண்டு ஆனால் தமிழ் இல்லை ஏன்......?????! ஆங்கிலமும் தமிழ் போல் ஒரு மொழிதான் அது எப்படி சர்வதேச மொழியாக முடிந்தது..??? அதை யார் செய்தார்...??? அது போல் இல்லாவிட்டாலும் ஐ நாவில் ஆவது தமிழ் உச்சரிக்கப்படட்டுமே....பாப்பரசர் மறக்காமல் தமிழிலும் நத்தார் வாழ்த்துச் சொல்வது போல....!அப்படியாவது எமது மொழிக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழி செய்ய முடியும் என்ற அற்பாசைதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
kuruvikal Wrote:1.வெறியன் என்பதும் ஆகாதே என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்....!

அப்பிடி சொல்லமுடியாது. அம்மா குழந்தை கிட்ட சொல்றா அந்த பையன் கூட சேர்ந்து கெட்டு போகாதேன்னு சொல்றா அப்பிடின்னா அந்த அம்மா பையன கெட்டவன்னா சொல்றாங்க இல்லையே. ஒரு அக்கறைல சொல்றாங்க. அது மாதிதான் இதுவும் பொஸ்

kuruvikal Wrote:2.ஏன் சிறிலங்காவுக்க ஒரு புது- பொது மொழி அதுதானே சொல்கிறமே ஆங்கிலமே சர்வதேச மொழியாக அங்கீகரிப்படட்டும் என்று ஆனால் எமது மொழி வழக்குக்குள் செல்வாக்குச் செலுத்தாமல்....சிறிலங்கா சர்வதேசத்துக்குள் அடக்கம்...!
அப்ப இலங்கைகு பொது மொழி தேவையா? இல்லையா? தேவைன்னா என்ன மொழி?

kuruvikal Wrote:3. ஐ.நாவில் நாம் மேலே சொன்ன மொழிகள் வழக்கத்தில் உண்டு ஆனால் தமிழ் இல்லை ஏன்......?????! ஆங்கிலமும் தமிழ் போல் ஒரு மொழிதான் அது எப்படி சர்வதேச மொழியாக முடிந்தது..??? அதை யார் செய்தார்...??? அது போல் இல்லாவிட்டாலும் ஐ நாவில் ஆவது தமிழ் உச்சரிக்கப்படட்டுமே....பாப்பரசர் மறக்காமல் தமிழிலும் நத்தார் வாழ்த்துச் சொல்வது போல....!அப்படியாவது எமது மொழிக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழி செய்ய முடியும் என்ற அற்பாசைதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :ட்நிச்டெட்: :லொல்:

அது மட்டும்தான் உங்க ஆசைனா நல்ல விசயம். அது சரி. யாரோ UNல வைகோ தமிழ்ல பேசினார்னு சொன்னாங்க உண்மை இல்லையா
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)