Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்க???
#21
BBC Wrote:அவங்களுக்கு தெரியும். ஆனா பெரும்பாலான இலங்கை தமிழ்ர்களுக்கு நல்ல ஆங்கிலபுலமை இல்லனு சொல்றான்ங்க அதபத்தி நீங்க என்ன சொல்றீங்க?

பெரும்பாலான இங்கிலாந்து மக்களுக்கு
(நான் சொல்வது இங்கிலீசு மக்களை) நல்ல தமிழ்ப் புலமையே இல்லை என்று
சொல்கிறார்கள்?
இதற்க்கு என்ன காரணம்?
யோசிக்க வேண்டிய விடயம். இங்கிலாந்து மக்கள் கொஞ்சம் கூட தமிழ் புலமை இல்லாமல் இருக்கிறார்கள். முட்டாள்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
vasisutha Wrote:

அது சரி நீங்கள் பிரித்தானியாவில் இருக்கிறீர்கள்.. அவர்களோடு என்ன தமிழிலா பேசுகிறீர்கள்.. அப்படியானால் உங்களை என்னவெண்டு சொல்வது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#23
அப்ப நான் யாழ்பாணத்தில் இருக்கிறேன், யாழ் மக்களோடு ஆங்கிலத்திலா பேசுவது? உங்களை எப்படி சொல்வது? :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
vasisutha Wrote:
BBC Wrote:அவங்களுக்கு தெரியும். ஆனா பெரும்பாலான இலங்கை தமிழ்ர்களுக்கு நல்ல ஆங்கிலபுலமை இல்லனு சொல்றான்ங்க அதபத்தி நீங்க என்ன சொல்றீங்க?

பெரும்பாலான இங்கிலாந்து மக்களுக்கு
(நான் சொல்வது இங்கிலீசு மக்களை) நல்ல தமிழ்ப் புலமையே இல்லை என்று
சொல்கிறார்கள்?
இதற்க்கு என்ன காரணம்?
யோசிக்க வேண்டிய விடயம். இங்கிலாந்து மக்கள் கொஞ்சம் கூட தமிழ் புலமை இல்லாமல் இருக்கிறார்கள். முட்டாள்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்க குசும்பு புரியுது பொஸ்

முதல்ல இன்னிக்காவது பதில் கருத்து எழுதினதுக்கு தாங்ஸ்

இரண்டாவது இங்கிலாந்துல உள்ளவங்க எல்லாருக்கும் ஆங்கிலம் புரியும். அதனால கொம்யுனிக்கேசன் கப் கிடையாது அத போக்க அவங்களுக்கு தமிழையோ இல்லன்னா வேறு ஒரு மொழியையோ கத்துக்கவேண்டிய அவசியம் கிடையாது. அது போதாதுன்னு போனஸ்சா ஆங்கிலம் உலக பொது மொழி வேற.

நமக்கு அப்பிடியா? ஒன்னு தமிழன் சிங்களம் படிக்கனும் இல்லன்னா சிங்களவன் தமிழ் படிக்கிகனும். இது இரண்டும் நடக்காதில்ல? அதுனால தான் நா இரண்டு பேரையும் ஆங்கிலத்தையும் அவங்க தாய்மொழியையும் படிக்க சொல்றன்.

அது எல்லாம் சரி நீங்க சொன்ன மாதி பாத்தா யாழ் கம்பஸ் எங்க இங்கிலாந்துலயா இருக்கு? அப்ப எதுக்கு அங்க ஆங்கிலத்துல பாடம் கத்துக்குடுக்கிறாங்க? சொல்லுங்க பொஸ்
Reply
#25
vasisutha Wrote:அப்ப நான் யாழ்பாணத்தில் இருக்கிறேன், யாழ் மக்களோடு ஆங்கிலத்திலா பேசுவது? உங்களை எப்படி சொல்வது?
நான் உங்களுடன் ஆங்கிலத்தில் உரையாடியதாக எனக்கு நினைவில்லையே..
நீங்கள்தானே எனக்குத் தெரியாதபோதிலும் என்னுடன் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உரையாடினீர்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
என்ன வசி பொஸ் பதில் மிஸ்சாவுது?
Reply
#27
இப்பத்தானே விளங்குது ஏன் இந்த பக்கத்தில கருத்து எழுத மற்ற சகோதரர்கள் வரவில்லை என்று. நான் தான் இப்ப தாத்ஸ்சிட்ட மாட்டினன்.
உங்களுக்கு இப்ப சந்தோசம் தானே? :evil: Cry
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Quote:அது எல்லாம் சரி நீங்க சொன்ன மாதி பாத்தா யாழ் கம்பஸ் எங்க இங்கிலாந்துலயா இருக்கு? அப்ப எதுக்கு அங்க ஆங்கிலத்துல பாடம் கத்துக்குடுக்கிறாங்க? சொல்லுங்க பொஸ்
மொழியறிவு கூடினவங்க அவங்களுக்காக புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துத்தானே கொடுத்தாங்க?! சும்மா ஒரு பெருமைக்காக தமிழரோட தமிங்கிலம்.. அவளவுதான்.. செய்கையில ஒண்டுமில்லை! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#29
vasisutha Wrote:இப்பத்தானே விளங்குது ஏன் இந்த பக்கத்தில கருத்து எழுத மற்ற சகோதரர்கள் வரவில்லை என்று. நான் தான் இப்ப தாத்ஸ்சிட்ட மாட்டினன்.
உங்களுக்கு இப்ப சந்தோசம் தானே? :evil: Cry

சந்தோஷ் வானில் சிறகடித்து பறப்போம்

இல்ல பொஸ் நிறைய பேர் வந்தாங்க. குருவி, ஈழவன், அன்பகம் வந்தாங்க. இன்னும் வருவாங்க்
Reply
#30
sOliyAn Wrote:
Quote:அது எல்லாம் சரி நீங்க சொன்ன மாதி பாத்தா யாழ் கம்பஸ் எங்க இங்கிலாந்துலயா இருக்கு? அப்ப எதுக்கு அங்க ஆங்கிலத்துல பாடம் கத்துக்குடுக்கிறாங்க? சொல்லுங்க பொஸ்
மொழியறிவு கூடினவங்க அவங்களுக்காக புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துத்தானே கொடுத்தாங்க?! சும்மா ஒரு பெருமைக்காக தமிழரோட தமிங்கிலம்.. அவளவுதான்.. செய்கையில ஒண்டுமில்லை! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இல்ல பொஸ் அங்க ஆங்கிலத்துலதான் கத்துக்குடுக்கிறாங்க. உங்க கருத்து கொஞ்சம் விளக்கமா சொல்லமுடியுமா பொஸ்?
Reply
#31
அதாவது, தகுந்த பாடப் புத்தகங்களுக்கு தமிழில் தட்டுப்பாடு. அதை லண்டனிலிருக்கிற தமிங்கிலர்கள் செய்யலாம்.. அதைப்போல வேறு நாடுகளில் இருப்பவர்களும் இங்குள்ள நூல்களை அவர்களுக்கு மொழிபெயர்த்து கொடுத்துதவலாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#32
sOliyAn Wrote:மொழியறிவு கூடினவங்க அவங்களுக்காக புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துத்தானே கொடுத்தாங்க?! சும்மா ஒரு பெருமைக்காக தமிழரோட தமிங்கிலம்.. அவளவுதான்.. செய்கையில ஒண்டுமில்லை!
அப்போ நீங்க ஒரு பெருமைக்குத்தான் டொச்சுமொழி படிச்சு மொழிபெயர்ப்பும் செய்யுறீங்களெண்டு சொல்லுறீங்கள்.. அப்படித்தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#33
sOliyAn Wrote:அதாவது, தகுந்த பாடப் புத்தகங்களுக்கு தமிழில் தட்டுப்பாடு. அதை லண்டனிலிருக்கிற தமிங்கிலர்கள் செய்யலாம்.. அதைப்போல வேறு நாடுகளில் இருப்பவர்களும் இங்குள்ள நூல்களை அவர்களுக்கு மொழிபெயர்த்து கொடுத்துதவலாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஓ அவங்களை சொல்றீங்களா? அது அவங்க தான் சொல்லனும் எனக்கு தெரியாது பொஸ்.

புக் இருக்கோ இல்லையோ உயர் கல்வியாவது ஆங்கிலத்தில இருக்கனும். அதுவும் இல்லன்னா இப்பவே மோசம் கெட்டுது குடி பொஸ்
Reply
#34
நானா? மொழிபெயர்ப்பா? டொச்சு மொழியா? (மரியாதைய வாங்காதீங்க.. சொல்லிட்டேன்!) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#35
அருமையான கருத்துக்கள் (தாத்தாதான் விழுந்து விழுந்து, எழும்பி, நடக்கிறார்<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->அதைவிட (யாழ்)எஜமானை விட்டு போகவிரும்பம் இல்லாமல் அவர்காலடியிலேயே கிடக்கிறார்(நொண்டி நொண்டி கொ.அ.ஆகியாச்சா... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) தாத்ஸ் கோபமா... எல்லாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> க்குதான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen: )

உண்மைதான் இந்த கருத்துகளின் விடைக்கு ஒரே பதில் (எனது தனிப்பட்ட கருத்து)

கட்டாய மொழியாக தமிழையும் ஆங்கிலத்தையும் 100 க்கு 100 % என ஈழத்தில் கொண்டுவந்தால் ஆனால் அரசகரும மொழி தமிழ் ஆனால் இருமொழிகளிலும் படிவம் நிறப்பவேண்டும் கதைக்கும் போது தமிழில் கதைத்தால் தமிழிலும் ஆங்கிலத்தில் கதைத்தால் ஆங்கிலம் மட்டும் என சட்டமோ அல்லது ஒருவளமையை கொண்டுவந்தால்...வரலாறுகள் சரித்திரங்கள், கலைகள், தமிழல்மட்டுமே வெளியிடல் அரசால் அல்லது இருமொழிகளிலும்...இதை நினைக்க ஒருமாதிரி உள்ளது இல்லையா...
இந்த உங்கள் எண்ணங்கள் இல்லாமல் போகும் இல்லையா...
இது எனது கற்பனை....
கோபபடாதீன்கோ .... நன்பர்களே... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
Reply
#36
sOliyAn Wrote:நானா? மொழிபெயர்ப்பா? டொச்சு மொழியா? (மரியாதைய வாங்காதீங்க.. சொல்லிட்டேன்!) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இவர் டச்சு படிக்கவேயில்லை.. கருத்துக்களத்திலை மொழி பெயர்க்கவேயில்லை..
தெரியாது.. தெரியாது.. இவருக்கு டொச்சு தெரியாது..

இப்போ நீங்கள் எனக்கு மரியாதை விற்கமாட்டீர்கள்தானே..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#37
anpagam Wrote:அருமையான கருத்துக்கள் (தாத்தாதான் விழுந்து விழுந்து, எழும்பி, நடக்கிறார்<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->அதைவிட (யாழ்)எஜமானை விட்டு போகவிரும்பம் இல்லாமல் அவர்காலடியிலேயே கிடக்கிறார்(நொண்டி நொண்டி கொ.அ.ஆகியாச்சா... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) தாத்ஸ் கோபமா... எல்லாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> க்குதான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen: )

உண்மைதான் இந்த கருத்துகளின் விடைக்கு ஒரே பதில் (எனது தனிப்பட்ட கருத்து)

கட்டாய மொழியாக தமிழையும் ஆங்கிலத்தையும் 100 க்கு 100 % என ஈழத்தில் கொண்டுவந்தால் ஆனால் அரசகரும மொழி தமிழ் ஆனால் இருமொழிகளிலும் படிவம் நிறப்பவேண்டும் கதைக்கும் போது தமிழில் கதைத்தால் தமிழிலும் ஆங்கிலத்தில் கதைத்தால் ஆங்கிலம் மட்டும் என சட்டமோ அல்லது ஒருவளமையை கொண்டுவந்தால்...வரலாறுகள் சரித்திரங்கள், கலைகள், தமிழல்மட்டுமே வெளியிடல் அரசால் அல்லது இருமொழிகளிலும்...இதை நினைக்க ஒருமாதிரி உள்ளது இல்லையா...
இந்த உங்கள் எண்ணங்கள் இல்லாமல் போகும் இல்லையா...
இது எனது கற்பனை....
கோபபடாதீன்கோ .... நன்பர்களே... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:
இலங்கையில் ஆங்கிலம் கட்டாய மொழியாகவும் நிர்வாகக மொழியாகவும் மாத்தனும்னு சொல்றத நா ஆதரிக்கிறன்.

எந்த மொழி பேசுறமோ அதிலயே உடன் பேசுறவர் பதில் சொல்லனுக்கிறதையும் ஏத்துக்கிறன், அதாவது மத்தவ்ர் பேசுற மொழி தெரிஞ்சிருந்தா.
Reply
#38
தாய்மொழியில் உயர் பாடங்களைப் படிக்கும்போதுதான் அவனது சிந்தனைகள் சுலபமாக விரிவடைந்து.. அவனால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளையோ ஆராய்ச்சிகளையோ செய்யமுடியும். ஆங்கில அறிவு இருந்தால் அவனது பாதை உலகமயமாவது எளிதாகிறது. ஆனால் இலங்கையில் ஆங்கிலம் 10ம் வகுப்புடன் சரி.. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கில அனுமதி எதிர்பார்க்கப்படுவதில்லை.. ஆனால் கற்பித்தல் ஆங்கிலத்தில்.. குழறுபடியாக இல்லையா? பல்கலைக் கழக அனுமதிக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக்கி, கற்பித்தலை தாய் மொழியில் முன்னெடுப்பது சிறந்ததென நினைக்கிறேன்.. என்ன BBC?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#39
BBC Wrote:
anpagam Wrote:அருமையான கருத்துக்கள் (தாத்தாதான் விழுந்து விழுந்து, எழும்பி, நடக்கிறார்<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->அதைவிட (யாழ்)எஜமானை விட்டு போகவிரும்பம் இல்லாமல் அவர்காலடியிலேயே கிடக்கிறார்(நொண்டி நொண்டி கொ.அ.ஆகியாச்சா... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ) தாத்ஸ் கோபமா... எல்லாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> க்குதான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen: )

உண்மைதான் இந்த கருத்துகளின் விடைக்கு ஒரே பதில் (எனது தனிப்பட்ட கருத்து)

கட்டாய மொழியாக தமிழையும் ஆங்கிலத்தையும் 100 க்கு 100 % என ஈழத்தில் கொண்டுவந்தால் ஆனால் அரசகரும மொழி தமிழ் ஆனால் இருமொழிகளிலும் படிவம் நிறப்பவேண்டும் கதைக்கும் போது தமிழில் கதைத்தால் தமிழிலும் ஆங்கிலத்தில் கதைத்தால் ஆங்கிலம் மட்டும் என சட்டமோ அல்லது ஒருவளமையை கொண்டுவந்தால்...வரலாறுகள் சரித்திரங்கள், கலைகள், தமிழல்மட்டுமே வெளியிடல் அரசால் அல்லது இருமொழிகளிலும்...இதை நினைக்க ஒருமாதிரி உள்ளது இல்லையா...
இந்த உங்கள் எண்ணங்கள் இல்லாமல் போகும் இல்லையா...
இது எனது கற்பனை....
கோபபடாதீன்கோ .... நன்பர்களே...
இலங்கையில் ஆங்கிலம் கட்டாய மொழியாகவும் நிர்வாகக மொழியாகவும் மாத்தனும்னு சொல்றத நா ஆதரிக்கிறன்.

எந்த மொழி பேசுறமோ அதிலயே உடன் பேசுறவர் பதில் சொல்லனுக்கிறதையும் ஏத்துக்கிறன், அதாவது மத்தவ்ர் பேசுற மொழி தெரிஞ்சிருந்தா.
உங்கள் இருவருடைய கருத்தையும் கருத்தாக ஏற்றுக்கொண்டு ஏனையோரின் கருத்துக்களையும் கேட்டுப்பார்ப்போமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#40
sOliyAn Wrote:தாய்மொழியில் உயர் பாடங்களைப் படிக்கும்போதுதான் அவனது சிந்தனைகள் சுலபமாக விரிவடைந்து.. அவனால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளையோ ஆராய்ச்சிகளையோ செய்யமுடியும். ஆங்கில அறிவு இருந்தால் அவனது பாதை உலகமயமாவது எளிதாகிறது. ஆனால் இலங்கையில் ஆங்கிலம் 10ம் வகுப்புடன் சரி.. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கில அனுமதி எதிர்பார்க்கப்படுவதில்லை.. ஆனால் கற்பித்தல் ஆங்கிலத்தில்.. குழறுபடியாக இல்லையா? பல்கலைக் கழக அனுமதிக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக்கி, கற்பித்தலை தாய் மொழியில் முன்னெடுப்பது சிறந்ததென நினைக்கிறேன்.. என்ன BBC?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆங்கில மொழி நிச்சயம் கத்துக்குடுக்கணும் பொஸ். 1ம் வகுப்பில இருந்து படித்து முடிக்கும் வரைக்கும் சொல்லி குடுக்கணும்.

இப்ப A/Lல இங்க்லிஸ் கொண்டுவந்திட்டாங்க்க சோழியன். அத கட்டாயமாக்கி கடுமையானதாக்கணும்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 5 Guest(s)