02-05-2004, 01:29 PM
BBC Wrote:[quote=kuruvikal]1.வெறியன் என்பதும் ஆகாதே என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்....!
அப்பிடி சொல்லமுடியாது. அம்மா குழந்தை கிட்ட சொல்றா அந்த பையன் கூட சேர்ந்து கெட்டு போகாதேன்னு சொல்றா அப்பிடின்னா அந்த அம்மா பையன கெட்டவன்னா சொல்றாங்க இல்லையே. ஒரு அக்கறைல சொல்றாங்க. அது மாதிதான் இதுவும் பொஸ்
kuruvikal Wrote:2.ஏன் சிறிலங்காவுக்க ஒரு புது- பொது மொழி அதுதானே சொல்கிறமே ஆங்கிலமே சர்வதேச மொழியாக அங்கீகரிப்படட்டும் என்று ஆனால் எமது மொழி வழக்குக்குள் செல்வாக்குச் செலுத்தாமல்....சிறிலங்கா சர்வதேசத்துக்குள் அடக்கம்...!அப்ப இலங்கைகு பொது மொழி தேவையா? இல்லையா? தேவைன்னா என்ன மொழி?
kuruvikal Wrote:3. ஐ.நாவில் நாம் மேலே சொன்ன மொழிகள் வழக்கத்தில் உண்டு ஆனால் தமிழ் இல்லை ஏன்......?????! ஆங்கிலமும் தமிழ் போல் ஒரு மொழிதான் அது எப்படி சர்வதேச மொழியாக முடிந்தது..??? அதை யார் செய்தார்...??? அது போல் இல்லாவிட்டாலும் ஐ நாவில் ஆவது தமிழ் உச்சரிக்கப்படட்டுமே....பாப்பரசர் மறக்காமல் தமிழிலும் நத்தார் வாழ்த்துச் சொல்வது போல....!அப்படியாவது எமது மொழிக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழி செய்ய முடியும் என்ற அற்பாசைதான்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :ட்நிச்டெட்: :லொல்:
அது மட்டும்தான் உங்க ஆசைனா நல்ல விசயம். அது சரி. யாரோ UNல வைகோ தமிழ்ல பேசினார்னு சொன்னாங்க உண்மை இல்லையா
1. எந்த அம்மாவும் ஒரு பிள்ளையினை கண்ட நேரமெல்லாம் கெட்டவனோட சேராத எண்டு சொல்லமாட்டாங்க....பிள்ளையின் நடவடிக்கைகளைப் பார்த்துத்தான் சொல்லுவாங்க....அதுவும் அவனுடைய வழமைக்கு மாறான நடவடிக்கைகள் அல்லது கெட்டுப் போகப்போறான் என்பது போலான தோற்றம்...ஆனால் அந்தக் கெட்டது எனபது அம்மாமாருக்கு ஏற்ப மாறுபடும்....நீங்கள் என்ன ஆரம்ப நிலை அம்மாவோ.....எதையும் எடுத்தேன் கவுத்தேன் என்றில்லாமல் கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்து ஆலோசித்துச் சொல்லும் அம்மாவா இருக்கப்பாருங்கள்....!
2. இதென்னடா விடிய விடிய ராமர் கதை விடியக் கேட்டால் ராமர் சீதைக்கு என்ன முறை... சித்தி எண்டானாம்...அது போலக் கிடக்கு உங்கட கேள்வி...எதுக்கும் மேல எழுதி இருக்கிறத கொஞ்சம் உத்து வாசிங்கோ.....!
3. எங்கட ஆசையில எமக்கு அர்த்தம் இருக்கு உங்கட ஆசைதான் என்ன அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன்....இங்கிலீசு நீங்க உங்க பறைய முதலே சர்வதேச மொழியாத்தான் இருக்கு அதைப்பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படாதேங்கோ.....நாங்கள் தமிழுக்காலதான் இங்கிலீசு படிச்சனாங்க...இங்கிலீசு தெரியும் என்டதுக்காக உந்த டமிழ் பந்தா எல்லாம் கிடையாது....! ஒன்றில் எழுதினா தூயதா ஆங்கிலத்தில எழுதுங்கோ அல்லது தமிழில எழுதுங்கோ எப்பவும் உந்தச் சாம்பாறு ருசிக்காது....உங்கட கருத்தில தெரியுது எல்லாம் சாம்பாறுதான் எண்டது இதுக்குமேல எம்மால ஏலாது உந்தச் சாம்பாறு சாப்பிட....!
கொஞ்சம் ருசியா சமைப்பியள் எண்டுதான் பாத்தம்...ஆனா... ஒரே தாத்தாவின்ர சாம்பாறும் உங்கட சாம்பாறுமாத்தான் கிடக்கு...தாத்தா சாம்பாறு புளிச்சுப் போச்சு...உங்கடையையும் இயலுமானவரை புளிக்காம பாத்துக்கொள்ளுங்கோ....! எதுக்கும் மற்றவ எப்படி சமைக்கினம் எண்டு அவதானியுங்கோ...சாம்பாறே ஆக்குவன் எண்டும் அடம் பிடிக்காதேங்கோ....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>