Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்க???
#61
BBC Wrote:[quote=kuruvikal]1.வெறியன் என்பதும் ஆகாதே என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்....!

அப்பிடி சொல்லமுடியாது. அம்மா குழந்தை கிட்ட சொல்றா அந்த பையன் கூட சேர்ந்து கெட்டு போகாதேன்னு சொல்றா அப்பிடின்னா அந்த அம்மா பையன கெட்டவன்னா சொல்றாங்க இல்லையே. ஒரு அக்கறைல சொல்றாங்க. அது மாதிதான் இதுவும் பொஸ்

kuruvikal Wrote:2.ஏன் சிறிலங்காவுக்க ஒரு புது- பொது மொழி அதுதானே சொல்கிறமே ஆங்கிலமே சர்வதேச மொழியாக அங்கீகரிப்படட்டும் என்று ஆனால் எமது மொழி வழக்குக்குள் செல்வாக்குச் செலுத்தாமல்....சிறிலங்கா சர்வதேசத்துக்குள் அடக்கம்...!
அப்ப இலங்கைகு பொது மொழி தேவையா? இல்லையா? தேவைன்னா என்ன மொழி?

kuruvikal Wrote:3. ஐ.நாவில் நாம் மேலே சொன்ன மொழிகள் வழக்கத்தில் உண்டு ஆனால் தமிழ் இல்லை ஏன்......?????! ஆங்கிலமும் தமிழ் போல் ஒரு மொழிதான் அது எப்படி சர்வதேச மொழியாக முடிந்தது..??? அதை யார் செய்தார்...??? அது போல் இல்லாவிட்டாலும் ஐ நாவில் ஆவது தமிழ் உச்சரிக்கப்படட்டுமே....பாப்பரசர் மறக்காமல் தமிழிலும் நத்தார் வாழ்த்துச் சொல்வது போல....!அப்படியாவது எமது மொழிக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழி செய்ய முடியும் என்ற அற்பாசைதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :ட்நிச்டெட்: :லொல்:

அது மட்டும்தான் உங்க ஆசைனா நல்ல விசயம். அது சரி. யாரோ UNல வைகோ தமிழ்ல பேசினார்னு சொன்னாங்க உண்மை இல்லையா

1. எந்த அம்மாவும் ஒரு பிள்ளையினை கண்ட நேரமெல்லாம் கெட்டவனோட சேராத எண்டு சொல்லமாட்டாங்க....பிள்ளையின் நடவடிக்கைகளைப் பார்த்துத்தான் சொல்லுவாங்க....அதுவும் அவனுடைய வழமைக்கு மாறான நடவடிக்கைகள் அல்லது கெட்டுப் போகப்போறான் என்பது போலான தோற்றம்...ஆனால் அந்தக் கெட்டது எனபது அம்மாமாருக்கு ஏற்ப மாறுபடும்....நீங்கள் என்ன ஆரம்ப நிலை அம்மாவோ.....எதையும் எடுத்தேன் கவுத்தேன் என்றில்லாமல் கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்து ஆலோசித்துச் சொல்லும் அம்மாவா இருக்கப்பாருங்கள்....!

2. இதென்னடா விடிய விடிய ராமர் கதை விடியக் கேட்டால் ராமர் சீதைக்கு என்ன முறை... சித்தி எண்டானாம்...அது போலக் கிடக்கு உங்கட கேள்வி...எதுக்கும் மேல எழுதி இருக்கிறத கொஞ்சம் உத்து வாசிங்கோ.....!

3. எங்கட ஆசையில எமக்கு அர்த்தம் இருக்கு உங்கட ஆசைதான் என்ன அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன்....இங்கிலீசு நீங்க உங்க பறைய முதலே சர்வதேச மொழியாத்தான் இருக்கு அதைப்பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படாதேங்கோ.....நாங்கள் தமிழுக்காலதான் இங்கிலீசு படிச்சனாங்க...இங்கிலீசு தெரியும் என்டதுக்காக உந்த டமிழ் பந்தா எல்லாம் கிடையாது....! ஒன்றில் எழுதினா தூயதா ஆங்கிலத்தில எழுதுங்கோ அல்லது தமிழில எழுதுங்கோ எப்பவும் உந்தச் சாம்பாறு ருசிக்காது....உங்கட கருத்தில தெரியுது எல்லாம் சாம்பாறுதான் எண்டது இதுக்குமேல எம்மால ஏலாது உந்தச் சாம்பாறு சாப்பிட....!

கொஞ்சம் ருசியா சமைப்பியள் எண்டுதான் பாத்தம்...ஆனா... ஒரே தாத்தாவின்ர சாம்பாறும் உங்கட சாம்பாறுமாத்தான் கிடக்கு...தாத்தா சாம்பாறு புளிச்சுப் போச்சு...உங்கடையையும் இயலுமானவரை புளிக்காம பாத்துக்கொள்ளுங்கோ....! எதுக்கும் மற்றவ எப்படி சமைக்கினம் எண்டு அவதானியுங்கோ...சாம்பாறே ஆக்குவன் எண்டும் அடம் பிடிக்காதேங்கோ....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
நன்றி 8)
மன்னிக்கவும் கபிலன் & யாழ் நன்பர்கள் எனக்கும் தெரியும் ஆனால் முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பார்கள் நான் கொஞ்சம் உணர்சி வசபடவில்லை... :wink: Idea :mrgreen:

BBC உம்மை இல்லை நய்நா ...
Reply
#63
எமது தாய்மண்ணில் கற்கைமுறையில் முழுமையான தவறு இருக்கின்றது. உயர்தரம் படிக்கும்வரைக்கும் படிக்கப்படும் பாடங்கள் சம்பந்தமாக எந்தவித ஆங்கில கலப்பும் வருவதில்லை. ஒரு மாணவன் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தினுள் நுழையும்போது அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல

குறிப்பாக கணக்கியல்(அதுதான் எனக்குத்தெரிந்தது) சம்பந்தமாக உயர்தரம் படிக்கும்போது சுத்ததமிழில் படிப்பிப்பார்கள். பல்கலைகழகம் நுழையும்போது எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும்.
பதிவுகள் யாவும் ஆங்கிலத்தில் விரிவுரையாக்கப்படும. எல்லாமே ஆங்கிலமயமாக்கப்பட்டு காணப்படும். அத்தகைய சூழ்நிலையில் அந்த மாணவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல.

அதற்காக அவன் தனிப்பட் ஆங்கில வகுப்புகளிற்கு செல்ல முயல்கின்றான்.

எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பானத்தில் கணனிநிலையங்களில் கூடுதலாக எல்லாமே தமிழில்தான் விரிவுரை செய்யப்படுகின்றன. அதைப்படித்துவிட்டு கொழும்புபக்கம் கணனி படிக்கவந்தால் கோவிந்தாதான்.
[b] ?
Reply
#64
இது போதும் குருவிகளே

நன்றி நன்றி

kuruvikal Wrote:
BBC Wrote:[quote=kuruvikal]1.வெறியன் என்பதும் ஆகாதே என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்....!

அப்பிடி சொல்லமுடியாது. அம்மா குழந்தை கிட்ட சொல்றா அந்த பையன் கூட சேர்ந்து கெட்டு போகாதேன்னு சொல்றா அப்பிடின்னா அந்த அம்மா பையன கெட்டவன்னா சொல்றாங்க இல்லையே. ஒரு அக்கறைல சொல்றாங்க. அது மாதிதான் இதுவும் பொஸ்

kuruvikal Wrote:2.ஏன் சிறிலங்காவுக்க ஒரு புது- பொது மொழி அதுதானே சொல்கிறமே ஆங்கிலமே சர்வதேச மொழியாக அங்கீகரிப்படட்டும் என்று ஆனால் எமது மொழி வழக்குக்குள் செல்வாக்குச் செலுத்தாமல்....சிறிலங்கா சர்வதேசத்துக்குள் அடக்கம்...!
அப்ப இலங்கைகு பொது மொழி தேவையா? இல்லையா? தேவைன்னா என்ன மொழி?

kuruvikal Wrote:3. ஐ.நாவில் நாம் மேலே சொன்ன மொழிகள் வழக்கத்தில் உண்டு ஆனால் தமிழ் இல்லை ஏன்......?????! ஆங்கிலமும் தமிழ் போல் ஒரு மொழிதான் அது எப்படி சர்வதேச மொழியாக முடிந்தது..??? அதை யார் செய்தார்...??? அது போல் இல்லாவிட்டாலும் ஐ நாவில் ஆவது தமிழ் உச்சரிக்கப்படட்டுமே....பாப்பரசர் மறக்காமல் தமிழிலும் நத்தார் வாழ்த்துச் சொல்வது போல....!அப்படியாவது எமது மொழிக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழி செய்ய முடியும் என்ற அற்பாசைதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :ட்நிச்டெட்: :லொல்:

அது மட்டும்தான் உங்க ஆசைனா நல்ல விசயம். அது சரி. யாரோ UNல வைகோ தமிழ்ல பேசினார்னு சொன்னாங்க உண்மை இல்லையா

1. எந்த அம்மாவும் ஒரு பிள்ளையினை கண்ட நேரமெல்லாம் கெட்டவனோட சேராத எண்டு சொல்லமாட்டாங்க....பிள்ளையின் நடவடிக்கைகளைப் பார்த்துத்தான் சொல்லுவாங்க....அதுவும் அவனுடைய வழமைக்கு மாறான நடவடிக்கைகள் அல்லது கெட்டுப் போகப்போறான் என்பது போலான தோற்றம்...ஆனால் அந்தக் கெட்டது எனபது அம்மாமாருக்கு ஏற்ப மாறுபடும்....நீங்கள் என்ன ஆரம்ப நிலை அம்மாவோ.....எதையும் எடுத்தேன் கவுத்தேன் என்றில்லாமல் கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்து ஆலோசித்துச் சொல்லும் அம்மாவா இருக்கப்பாருங்கள்....!

2. இதென்னடா விடிய விடிய ராமர் கதை விடியக் கேட்டால் ராமர் சீதைக்கு என்ன முறை... சித்தி எண்டானாம்...அது போலக் கிடக்கு உங்கட கேள்வி...எதுக்கும் மேல எழுதி இருக்கிறத கொஞ்சம் உத்து வாசிங்கோ.....!

3. எங்கட ஆசையில எமக்கு அர்த்தம் இருக்கு உங்கட ஆசைதான் என்ன அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன்....இங்கிலீசு நீங்க உங்க பறைய முதலே சர்வதேச மொழியாத்தான் இருக்கு அதைப்பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படாதேங்கோ.....நாங்கள் தமிழுக்காலதான் இங்கிலீசு படிச்சனாங்க...இங்கிலீசு தெரியும் என்டதுக்காக உந்த டமிழ் பந்தா எல்லாம் கிடையாது....! ஒன்றில் எழுதினா தூயதா ஆங்கிலத்தில எழுதுங்கோ அல்லது தமிழில எழுதுங்கோ எப்பவும் உந்தச் சாம்பாறு ருசிக்காது....உங்கட கருத்தில தெரியுது எல்லாம் சாம்பாறுதான் எண்டது இதுக்குமேல எம்மால ஏலாது உந்தச் சாம்பாறு சாப்பிட....!

கொஞ்சம் ருசியா சமைப்பியள் எண்டுதான் பாத்தம்...ஆனா... ஒரே தாத்தாவின்ர சாம்பாறும் உங்கட சாம்பாறுமாத்தான் கிடக்கு...தாத்தா சாம்பாறு புளிச்சுப் போச்சு...உங்கடையையும் இயலுமானவரை புளிக்காம பாத்துக்கொள்ளுங்கோ....! எதுக்கும் மற்றவ எப்படி சமைக்கினம் எண்டு அவதானியுங்கோ...சாம்பாறே ஆக்குவன் எண்டும் அடம் பிடிக்காதேங்கோ....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] ?
Reply
#65
Karavai Paranee Wrote:உதாரணத்திற்கு ஒரு விடயத்திற்கு வருவோம்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆங்கிலப்புலமை உடையவர் அவர் எத்தகைய பேட்டிகளாகட்டும் கூட்டங்களாகட்டும் ஆங்கிலத்தில் பேசியது இல்லை என சொல்லலாம்.

இது உண்மை இல்ல பொஸ். கருணாநிதி தமிழ் பத்திரிகைக்கு பேட்டி குடுக்கும் போது கூட ரொம்ப இங்கிலிஸ் வார்த்தைய யூஸ் பண்ணுவான். அதுக்கு ஆதாரமா அவரோட பத்திரிகை பேட்டிகளை காட்டமுடியும். ஏன்னா அது அவரோட தமிழ் அவர அறியாம ஆங்கிலம் பேச்சு நடையில கலந்திட்டுது. கொழும்பு தமிழும் அப்பிடி தான். ஆனா அது நல்ல தமிழ்ன்னு நா சொல்லல

Karavai Paranee Wrote:சிங்களவன் ஒரு தேசத்திற்கு போனால் அந்த நாட்டில் உள்ள சிஙகளவனுடன் கதைக்கும்போது தன் தாய்மொழியில்தான் கதைப்பான். என்ன படித்திருந்தாலும் அவன் தன்தாய்மொழியைவிட வேறு மொழி பாவிக்க மாட்டான். அதே இடத்தில் ஒரு தமிழன் இருப்பானானல் அவன் அங்கு தான் இருக்கும் நாட்டின் மொழியை பாவிக்க முயலுவான். இதை யாராலும் மறுக்கமுடியாது.

உண்மை. தமிழ்ங்க தாய் மொழி தெரிஞ்சிருந்தாலும் அதுல இன்னொரு தமிழன் கிட்ட பேசுறது கிடையாது. அது தப்பு தான். நானா இருந்தாலும் சரி தப்பு தான் பொஸ்
Reply
#66
anpagam Wrote:BBC உம்மை இல்லை நய்நா ...

நன்றி அன்பகம்
Reply
#67
நான் கருணாநிதியின் பல மேடைப்பேச்சுக்களை செவியுற்றிருக்கின்றேன். பல செவ்விகளை வாசிததிருக்கின்றேன். அனாவசியமான முறையில் அவர் எங்குமே எப்போதும் ஆங்கில வார்த்தைகள் பாவித்ததில்லை. அப்படி பாவிப்பாரானால் அதற்கான தமிழ் விளக்கத்தை கட்டாயம் சொல்லிக்கொள்வார். அதுதான் தாய்மொழிமீது உள்ள பற்று

உலகறிந்த ஒரு தமிழ்பற்றாளர் ஒரு தமிழ் இலக்கியவாதியை பார்த்து அவன் என்ற உங்கள் ஒருமை சற்று வேதனைக்குரியது. நீங்கள் தமிழிற்கு மதிப்பு அளிக்காவிட்டாலும் அவர் வயதிற்கு மதிப்பளியுங்கள்.

BBC Wrote:
Karavai Paranee Wrote:உதாரணத்திற்கு ஒரு விடயத்திற்கு வருவோம்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆங்கிலப்புலமை உடையவர் அவர் எத்தகைய பேட்டிகளாகட்டும் கூட்டங்களாகட்டும் ஆங்கிலத்தில் பேசியது இல்லை என சொல்லலாம்.

இது உண்மை இல்ல பொஸ். கருணாநிதி தமிழ் பத்திரிகைக்கு பேட்டி குடுக்கும் போது கூட ரொம்ப இங்கிலிஸ் வார்த்தைய யூஸ் பண்ணுவான். அதுக்கு ஆதாரமா அவரோட பத்திரிகை பேட்டிகளை காட்டமுடியும். ஏன்னா அது அவரோட தமிழ் அவர அறியாம ஆங்கிலம் பேச்சு நடையில கலந்திட்டுது. கொழும்பு தமிழும் அப்பிடி தான். ஆனா அது நல்ல தமிழ்ன்னு நா சொல்லல

Karavai Paranee Wrote:சிங்களவன் ஒரு தேசத்திற்கு போனால் அந்த நாட்டில் உள்ள சிஙகளவனுடன் கதைக்கும்போது தன் தாய்மொழியில்தான் கதைப்பான். என்ன படித்திருந்தாலும் அவன் தன்தாய்மொழியைவிட வேறு மொழி பாவிக்க மாட்டான். அதே இடத்தில் ஒரு தமிழன் இருப்பானானல் அவன் அங்கு தான் இருக்கும் நாட்டின் மொழியை பாவிக்க முயலுவான். இதை யாராலும் மறுக்கமுடியாது.

உண்மை. தமிழ்ங்க தாய் மொழி தெரிஞ்சிருந்தாலும் அதுல இன்னொரு தமிழன் கிட்ட பேசுறது கிடையாது. அது தப்பு தான். நானா இருந்தாலும் சரி தப்பு தான் பொஸ்
[b] ?
Reply
#68
Karavai Paranee Wrote:எமது தாய்மண்ணில் கற்கைமுறையில் முழுமையான தவறு இருக்கின்றது. உயர்தரம் படிக்கும்வரைக்கும் படிக்கப்படும் பாடங்கள் சம்பந்தமாக எந்தவித ஆங்கில கலப்பும் வருவதில்லை. ஒரு மாணவன் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தினுள் நுழையும்போது அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல

குறிப்பாக கணக்கியல்(அதுதான் எனக்குத்தெரிந்தது) சம்பந்தமாக உயர்தரம் படிக்கும்போது சுத்ததமிழில் படிப்பிப்பார்கள். பல்கலைகழகம் நுழையும்போது எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும்.
பதிவுகள் யாவும் ஆங்கிலத்தில் விரிவுரையாக்கப்படும. எல்லாமே ஆங்கிலமயமாக்கப்பட்டு காணப்படும். அத்தகைய சூழ்நிலையில் அந்த மாணவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல.

அதற்காக அவன் தனிப்பட் ஆங்கில வகுப்புகளிற்கு செல்ல முயல்கின்றான்.

எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பானத்தில் கணனிநிலையங்களில் கூடுதலாக எல்லாமே தமிழில்தான் விரிவுரை செய்யப்படுகின்றன. அதைப்படித்துவிட்டு கொழும்புபக்கம் கணனி படிக்கவந்தால் கோவிந்தாதான்.

உண்மை ஏத்துக்கிறன் பொஸ். அதுனால தான் இங்கிலிஸ் மீடியம் வேணும்ன்னு சொல்றன். தமிழ்யும் விட்டுற சொல்லல அத ஒரு கட்டாய மொழியா சேர்த்து படிச்சுக்கலாம்.

இங்கிலிஸ் படிச்சதாவும் ஆச்சு. உயர்கல்வில எங்க போனாலும் பிரச்சனை இருக்காது. அது கொழும்பா இருந்தாலும் சரி வெளிநாடா இருந்தாலும் சரி. அப்புறம் மத்த சமூகம் கூட மொழிபிரச்சனையால புரிந்துணர்வு இல்லாம போகாது.
Reply
#69
மெய்தான் கரவை (அவ. என) தவறுதலாக எழுதியிருப்பார் பிபிசி திருத்துவார். இதுக்கே இப்படி உணர்சிவசபடுகறீர்களே ஆதலால்தான் நானும் தாத்தாவோடு மேலே.......
Reply
#70
Karavai Paranee Wrote:நான் கருணாநிதியின் பல மேடைப்பேச்சுக்களை செவியுற்றிருக்கின்றேன். பல செவ்விகளை வாசிததிருக்கின்றேன். அனாவசியமான முறையில் அவர் எங்குமே எப்போதும் ஆங்கில வார்த்தைகள் பாவித்ததில்லை. அப்படி பாவிப்பாரானால் அதற்கான தமிழ் விளக்கத்தை கட்டாயம் சொல்லிக்கொள்வார். அதுதான் தாய்மொழிமீது உள்ள பற்று

[b]உலகறிந்த ஒரு தமிழ்பற்றாளர் ஒரு தமிழ் இலக்கியவாதியை பார்த்து அவன் என்ற உங்கள் ஒருமை சற்று வேதனைக்குரியது. நீங்கள் தமிழிற்கு மதிப்பு அளிக்காவிட்டாலும் அவர் வயதிற்கு மதிப்பளியுங்கள்.

BBC Wrote:
Karavai Paranee Wrote:உதாரணத்திற்கு ஒரு விடயத்திற்கு வருவோம்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆங்கிலப்புலமை உடையவர் அவர் எத்தகைய பேட்டிகளாகட்டும் கூட்டங்களாகட்டும் ஆங்கிலத்தில் பேசியது இல்லை என சொல்லலாம்.

இது உண்மை இல்ல பொஸ். கருணாநிதி தமிழ் பத்திரிகைக்கு பேட்டி குடுக்கும் போது கூட ரொம்ப இங்கிலிஸ் வார்த்தைய யூஸ் பண்ணுவான். அதுக்கு ஆதாரமா அவரோட பத்திரிகை பேட்டிகளை காட்டமுடியும். ஏன்னா அது அவரோட தமிழ் அவர அறியாம ஆங்கிலம் பேச்சு நடையில கலந்திட்டுது. கொழும்பு தமிழும் அப்பிடி தான். ஆனா அது நல்ல தமிழ்ன்னு நா சொல்லல

Karavai Paranee Wrote:சிங்களவன் ஒரு தேசத்திற்கு போனால் அந்த நாட்டில் உள்ள சிஙகளவனுடன் கதைக்கும்போது தன் தாய்மொழியில்தான் கதைப்பான். என்ன படித்திருந்தாலும் அவன் தன்தாய்மொழியைவிட வேறு மொழி பாவிக்க மாட்டான். அதே இடத்தில் ஒரு தமிழன் இருப்பானானல் அவன் அங்கு தான் இருக்கும் நாட்டின் மொழியை பாவிக்க முயலுவான். இதை யாராலும் மறுக்கமுடியாது.

உண்மை. தமிழ்ங்க தாய் மொழி தெரிஞ்சிருந்தாலும் அதுல இன்னொரு தமிழன் கிட்ட பேசுறது கிடையாது. அது தப்பு தான். நானா இருந்தாலும் சரி தப்பு தான் பொஸ்

நா வேணுமின்னு அப்பிடி சொல்லல. என் தமிழ் அப்பிடி. அது தப்புதான் மன்னிச்சுக்குங்க
Reply
#71
நா கருணாநிதி அவர்கள் சொல்லாம பேரை மட்டும் எழுதினத சொல்றீங்களோன்னு நினைச்சன். இப்பத்தான் பண்ணுவான் அப்பிடின்னு எழுதினத பாத்தேன். அது தப்பா டைப் பண்ணிட்டேன் மன்னிச்சுக்குங்க
Reply
#72
கொழும்பில் வசிப்பதாக சொல்கின்றீர்கள் பிபிசி. தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம் தமிழ். புலம்பெயராமல் தாய் மண்ணிலேயே வாழ்ந்தும் வருகின்றீர்கள். அப்படியான உங்களிற்கே என் தமிழ் அப்படி என் தமிழ் பிழை என்னும்போது வெட்கமாக தோன்றவில்லை.

புலம்பெயர்ந்தாலும் தமிழை மறக்காத எத்தனையோ உறவுகள் இந்த களத்தில் இருக்கின்றார்கள். குருவிகள் இளைஞன் கணனிப்பித்தன் எல்லாம் இளைஞர்கள் மாணவர்கள். புதுயுகத்தை நோக்கி வீறு நடைபோடுபவர்கள். அப்படியான அவர்களிடமிருந்து ஆங்கில பதங்கள் வருவது அரிது. தாய் மொழியை அழகுற புலம்பெயாந்து வாழ்ந்தாலும ;அதன் வாசம அழியாது அதன் பலம் மாறாது எழுதிக்கொள்கின்றார்கள். அதை நினைக்கும்போது எதிர்காலத்தில் தமிழை வளர்க்கப்போவது தமிழீழத்தில் வாழும் தமிழர்களும் புலம்பெயர் வாழ் தமிழர்களுமே தவிர மற்றவர்கள் யாருமிலர் என்பது புலனாகின்றது.

கற்றது கற்றபடியே இருக்கட்டும். நீ கற்க உதவியதை மறக்காதே !

திருத்திக்கொள்ளுங்கள் திருந்திக்கொள்ளுங்கள் தமிழை தீண்டிக்கொல்லாதீர்கள்
[b] ?
Reply
#73
பரணி கருணாநிதி அவர்களோட பேட்டி இப்ப என்கிட்ட இல்ல. அதுல அவர் ஆங்கிலத்தில பதில் குடுத்திருந்தார். அத நா அவரோட தினகரன் பத்திரிகைல படிச்சன். அத தேடி எடுத்துட்டு உங்களுங்க வெப்சைட் லிங்க (Website link) அனுப்பிறன்.

நா தனியா எல்லாரோட கருத்துக்கும் பதில் குடுகிறதால உடனபதில் எழுத முடியல. கொஞ்சம் டைம் குடுங்க ஒன்னு ஒன்னா பதில் எழுதிறன்
Reply
#74
கரவை உங்களிடமே எழுத்துபிழைகள் கனக்க உள்ளது ஒரு எழுத்துபிளையால் கருத்தே மாறசாத்தியம் உண்டு இது இங்கு சாதாரணம்(விரைவாக ரெப் செய்வதால் அல்லது... :wink: ) ஆனால் புதியவர் இங்கு வந்தவுடன் நல்லாக கனக்க கருத்தாடுகிறார்கள் அவர்களின் பிளைகளை தேவையான இடத்தில் தேவையானபோது சுட்டி காட்டுங்கள் இங்கு உள்ள இஞைஞ்ஞர்களை விட எத்தனையோ பேர் கணனி வசதி இல்லாமல், இருந்தும், கருத்தாட நேரமில்லாமல் இருக்கிறார்கள் ஏன் நன்கு படித்தவர்கள் கூட கருத்தாடுகிறாரோ... :?:

மற்றும் பிபிசி போன்றோர் இங்கு வந்து கருத்தாடுவதே அவர்களின் தமிழின்மேல் உள்ள அவாவை காட்டுகிறது இதுபோல் இளைஞ்ஞர்கள் வரவால் நாமும் பழைய சமுதாயமும் எமது புதிய சமுதாயமும் எங்களில் உள்ள குறை நிறைகளை களைய நல்ல ஒரு இடமாக அமையும் நாம் புதிய இளைஞ்ஞர்களிடம்(தமிழ் வெளிநாட்டு,உள்நாட்டு அல்லது கலவை) அறிய கனக்க உண்டு
அடுத்து யாழுக்கு வரும் அல்லது பார்பவர்கள் குறைவாகவே உள்ளார்கள் அல்லது பார்பவர்களும் வளமையாக கருத்தெழுதுபவர்களும் தான் கனக்க உள்ளார்கள் போல் தோன்றுகிறது நீங்கள் என்னம் விளம்பரங்கள் செய்தால் என்ன... இணயத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ... நன்றி யாழ் பொறுப்பாளர்களுக்கு
Reply
#75
கருணாநிதி அவங்க நிறைய பேட்டில ஆங்கிலம் கலந்து பதில் குடுத்துருக்கார். ஒரு ஆதாரத்துக்கு இந்த பேட்டியபாருங்க. இதுமாதி இன்னும் நிறைய இருக்கு

http://www.dinakaran.com/daily/2003/nov/27.../PoliNews0.html
Reply
#76
anpagam Wrote:வேறு ஒருபக்கத்தில் 3 வருடமாக இங்கு எழுதுகிறீர்கள் என்றீர்கள் உண்மையிலேயே உங்களை மதிக்கிறேன் தாத்தா ஆனால் வேண்டிய இடங்களில் ஏன்மரியாதையைக் காணோம் பரவாயில்லை... என்ன விரத்தி உங்களுக்கு உங்கள் கருத்துக்களின் ஆழம் விளங்கிறது உங்கள் நாராயண விழையாட்டும் விழங்கிறது. சிலவேளை யாழ் உள்வீட்டுக்குள் இருந்து கொண்டு கீ கொடுப்பதுபோலும் உள்ளது என்னவோ செய்யுங்கோ..
கள்ளருக்கெல்லாம் மரியாதை கொடுத்ததால்தான் தலையில்ஏறி மிளகாயரைக்கிறாங்கள்.. அவர்களது கள்ளத்தனங்கள் சொல்லும்போது மாலைபோட்டு தலைவா.. நீங்கள் என்றா சொல்லமுடியும்.. கள்ளன் கள்ளன்தான்.. அவனது களவுபற்றி விளக்கும்போது அப்படி இப்படித்தான் எழுத்து வரும்.. நீங்கள் பொறுக்கத்தான்வேணும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#77
Quote:கள்ளருக்கெல்லாம் மரியாதை கொடுத்ததால்தான் தலையில்ஏறி மிளகாயரைக்கிறாங்கள்.. அவர்களது கள்ளத்தனங்கள் சொல்லும்போது மாலைபோட்டு தலைவா.. நீங்கள் என்றா சொல்லமுடியும்.. கள்ளன் கள்ளன்தான்.. அவனது களவுபற்றி விளக்கும்போது அப்படி இப்படித்தான் எழுத்து வரும்.. நீங்கள் பொறுக்கத்தான்வேணும்..

உங்களைத்தானே சொல்கிறீர் 8) Idea
Reply
#78
Eelavan Wrote:முதலில் நாம் எந்த வேலையிலும் தமிழ் தான் எமது தாய் மொழி அதனால் தமிழ் மட்டும் தான் பேச வேண்டும் ஆங்கிலத்தை திரும்பியும் பார்க்கக்கூடாது என்று சொல்வதில்லை நீங்கள் தமிழ் வெறியன் என்று சொன்னாலும் சரி தமிழ்க் கிருக்கன் என்று சொன்னாலும் சரி எங்களுக்கு தேவை எமது தாய் மொழி இத்தனை காலமும் எமது முன்னோர் கட்டிக்காத்து எமக்கு பரிசளித்த முதுசம் அழிந்து போய்விடக்கூடாது
அதுதான் எமது குரலே ஒழிய ஆங்கிலத்திற்கு நாம் என்றும் எதிரானவர்கள் அல்ல ஏன் நான் எனது உயர்கல்வியை ஆங்கிலத்தில் தான் கற்கிறேன் ஆனாலும் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று மற்றவர்களுகு காட்டிகொண்டு இருப்பதை விட நான் தமிழன் எனது தாய் மொழி தமிழ் என்று கூறுவதில் பெருமையடைகிறேன் நான் பெருமை அடைவதுடன் நின்றுவிடாது எனது சந்ததிக்கும் இது சேரும் வகை தமிழை கட்டிக்காக்க வேண்டும் என நினைக்கிறேன் அதற்காக தான் பேசும் போதும் எழுதும் போதும் தமிழுடன் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கலக்க வேண்டாம் என்று சொல்கிறோம் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை உங்களுக்கு பல்வேறு மொழிகளில் இருக்கும் புலமையை எமது தாய் மொழியை வளர்ப்பதர்கு பயன் படுத்துங்கள் அதனை அழிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள்

இலங்கையில் ஆங்கிலக்கல்வி கட்டாயமாக்கப்படல் வேண்டும் இது எனது கருத்தும் கூட ஆனால் குடியுரிமை பத்திரத்தில் தமிழன் என்று கூறப்பட்டிருக்கும் ஒவ்வொருத்தனும் தமிழை நன்கு அறிந்திருத்தல் வேண்டும் இதுவும் கட்டாயமாக்கப்ப்ட வேண்டும்

இதை ஏன் வலியுறுத்துகின்றேன் என்றால் எனது நண்பன் யாழ்ப்பனத்தில் பிறந்து கைக்குழந்தையாக இருக்கும் போது பெற்றோருடன் கொழும்பு வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டவன் பெற்றோர் பிள்ளையின் கல்வி முக்கியம் கருதி கொழும்பில் உள்ள பெயர் பெற்ற பாடசாலையில் சேர்த்து விட்டனர்.அவன் கல்வி கற்றது முழுவதும் ஆங்கிலத்தில் நண்பர்களுடன் பேசுவது ஆங்கிலத்தில் பெற்றொரின் காரணமாக நன்கு தமிழும் பேசுவான் ஆனால் எழுதத்தெரியாது........
இவன் ஒரு இலங்கை தமிழன் இது இவனது பிழை கூட இல்லை அவன் வளர்ந்த சூழல் அப்படி அவனுக்கு தமிழ் படிக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை இப்படி எத்தனையோ தமிழ் குழந்தைகள் தமிழ் தெரியாத தமிழர்களாக அலைகின்றன
தமிழ் மொழியை படிப்பதும் படிக்காமல் விடுவதும் அவனது உரிமை ஆனால் அவனுக்கு தமிழ் கற்பித்திருக்க வேண்டியது அவனது பெற்றோரது கடமை அவனது பெற்றோர் அதிலிருந்து தவறும் போது அது சமூகத்தின் கடமையாகின்றது அது தான் அரசாங்கத்தின் வேலை இலங்கையில் தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் போது தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும்

சிஙபூரில் சட்டம் என்ன தெரியுமா ஓவ்வொரு சிங்கப்பூர் குடிமகனும் தாய்மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் அவன் வேலை தேடுவதாக இருந்தாலும் சரி மேற்படிப்பு படிப்பதாக இருந்தாலும் சரி அடிப்படை தகமை தாய் மொழியில் சித்தி

இங்கு தமிழரின் எண்ணிக்கை ஓரளவுதான் உண்டு ஆயினும் தமிழ் இங்கு அரசகரும மொழி எமது மொழிக்கு தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ கொடுக்காத சிறப்பை இங்கு கொடுக்கிறார்கள்
இதையே எமது அரசாங்கம் செய்யுமா என்றால் இல்லை அதற்கு தமிழ் மொழி அழிவதில் சந்தோசமன்றி வேறில்லை எனவே அந்தக் கடமையை நாம் தான் செய்யவேண்டும் உலகப்பொதுமொழி ஆங்கிலம் கற்போம் நாம் கற்பதுடன் நின்று விடாது எமது தாய் நாட்டுக்குழந்தைகளும் கற்க வகை செய்வோம் ஆங்கிலம் மட்டும் என்றில்லை நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள அத்தனை மொழியையும் படியுங்கள் அந்தந்த மொழியில் உள்ள பிரயோசனமானவற்றை தாய் மொழிக்கு கொண்டு வாருங்கள்
அதை விடுத்து ஆங்கிலம் தெரியாதவர்கள் தான் தனித்தமிழ் என்கிறார்கள் என்பது வெறும் பசப்பு

நீங்க நா சொன்ன அதே கருத்த தான் யாழ்ப்பாண தமிழ்ல சொல்லியிருக்கிறீங்க.

உங்க சிங்கப்பூர் இருக்கமாதி இலங்கையிலயும் ஆங்கிலம் நிர்வாக மொழியா வரணும். அது கூட தாய்மொழியும் கட்டாயம் துணை மொழியா இருக்கணும். பல இனமக்கள் வாழ்ற நாட்டுக்கு அதுதான் சரி.
Reply
#79
anpagam Wrote:
Quote:கள்ளருக்கெல்லாம் மரியாதை கொடுத்ததால்தான் தலையில்ஏறி மிளகாயரைக்கிறாங்கள்.. அவர்களது கள்ளத்தனங்கள் சொல்லும்போது மாலைபோட்டு தலைவா.. நீங்கள் என்றா சொல்லமுடியும்.. கள்ளன் கள்ளன்தான்.. அவனது களவுபற்றி விளக்கும்போது அப்படி இப்படித்தான் எழுத்து வரும்.. நீங்கள் பொறுக்கத்தான்வேணும்..

உங்களைத்தானே சொல்கிறீர்
நடிக்காதீங்க.. anpagam
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#80
<b>ஒரு மொழியறிவைப் பெறுவது ஒரு ஆன்மாவைப் பெறுவதற்குச் சமம் என்று கூறினார் மகாத்மா காந்தி</b>...................வேற்று மொழிகளை புறக்கனிப்பவர்கள் இதனை முதலில் ஆழமாக உண்ர்ந்துகொள்ள வேண்டும்
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)