09-17-2003, 10:57 PM
கொஞ்சம் வித்தியாசமா கால் வைக்கவேணும்.. பயமாக் கிடக்கு.. பொறுங்கோ பரணி.. :wink:
.
குடில்
|
09-17-2003, 10:57 PM
கொஞ்சம் வித்தியாசமா கால் வைக்கவேணும்.. பயமாக் கிடக்கு.. பொறுங்கோ பரணி.. :wink:
.
09-18-2003, 02:52 PM
நிதானமாய் முன்னெடுத்தாலும் பயனுள்ளதாய் படைப்பீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.
காத்திருக்கிறோம் ஆவலாக.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's <b>.</b>:: <b>VEERA</b>
11-06-2003, 03:18 AM
http://thodarkathai.blogspot.com
ஒருவரைப்பற்றி ஒருசிறு துளியாவது எழுதவேண்டும் என்று ஒரு சிறு உந்துதல். அந்த ஆசையை எனது குடிலில் பூர்த்திசெய்துள்ளேன். யார் அவர்? அறிய என் குடிலுக்கு உங்களை அழைக்கிறேன். நன்றி.
.
11-06-2003, 06:57 AM
ஆஹா !
நன்றி நன்றி ஒரு சிறுதுளி என்று சொல்லிவிட்டு சாரலெனப்பொழிந்து வைத்துள்ளீர்கள். வம்புக்கழைத்தாலும் அதை வாழ்த்துக்கள் என்று எடுத்த உங்களை நான் எப்படி வாழ்த்திக்கொள்வது. தகரப்பானையில் வீழ்ந்த கூழாங்கற்களைப்போல் நான் என்றென்றும் சலசலத்துக்கொண்டிருப்பவன் என்னைப்போய் இப்படி ஒரு உயரிய இடத்தில் வைத்துவிட்டீர்களே ! நன்றி நன்றி நன்றி இதைவிட என்னிடம் சொல்லிக்கொள்ள வார்த்தைகள் இல்லை.
[b] ?
12-17-2003, 09:19 PM
இலவசமாகவும் மிக எளிதாக படங்களை புகுத்தவும் கூடிய புதிய
குடில் இல்லம் .கூடவே உங்கள் கருத்துக்கு கருத்தும் அதில் எழுதும் வாய்ப்பும் உண்டு. முயன்று பாருங்கள் http://www.blogdrive.com
12-17-2003, 09:57 PM
அவசரகால யுகத்திலும் தங்கள் முயற்சித்தேடல் பாராட்டுதலுக்குரியது. தொடருங்கள் தங்கள் கணணி தொடர்பான பணிகளை.அடுத்த புது அறிமுகம் எப்போ?
[b]Nalayiny Thamaraichselvan
02-07-2004, 09:19 PM
www.blogdrive.com
யாராவது blog வைத்திருந்தால் எப்படி தமிழில் எழுதுவது என்று யாராவது சொல்லுவீர்களா? ................
02-07-2004, 10:02 PM
புதிதாக நீங்கள் தமிழிலேயே அனைத்து தொடர்பையும் வைத்துக்கொள்ளகஇகூடிய ஒரு தமிழ் ப்ளொக் .இனி எந்தவித தொழில் நுட்ப சிக்கலுமில்லாமல் தமிழிலேயே முழு தகவல்களையு;ம் பரிமாறிக்கொள்ளலாம்.
நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
02-07-2004, 10:05 PM
02-08-2004, 08:27 AM
வாழ்த்துக்கள் யாழ்.
<img src='http://www.intamm.com/greeting/thanks/thank5.jpg' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
02-08-2004, 08:51 AM
இது ஒரு கூட்டுமுயற்சி.குடில் முழுமையானவுடன் மற்றவர்கள் பெயர்களும் வெளிவரும்<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
04-01-2004, 07:13 PM
அருண் நல்லா இருக்கு உங்கட சின்னச் சின்னக் குடில்கள்...!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
04-28-2004, 08:52 AM
வணக்கம் நண்பர்களே...
நீங்கள் எல்லோரும் வலைப்பதிப்பு அமைப்பதில் செலுத்துகின்ற ஆர்வத்தைக் கண்டு எனக்கும் ஆர்வம் மேலிட்டு, நானும் ஒன்றினைத் தொடரலாம் என்ற முனைப்போடு ஒரு சிறிய முயற்சி. யாழ் குடிலின் துணையோடு எனது வலைப்பதிப்பு இதோ...வாருங்கள், உங்கள் கருத்துக்களையும் பதிந்துவிட்டு செல்லுங்கள்: குறும்பூ http://kurumpoo.yarl.net
04-28-2004, 05:53 PM
வலைப்பூவில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் அதையும் தொட்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் நீங்கள் அமைத்திருக்கும் குறும்பூ பதிப்புக்கு வாழ்த்துக்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-28-2004, 08:32 PM
வாழ்துகள் இளைய தளபதியே.
|
« Next Oldest | Next Newest »
|