Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களில் மாற்றங்கள்
<b>இன்ச டன்னின் வானொலி இணைப்பை ஒருக்கா தாருங்கோவன்</b> எனும் தலைப்பு <b>கள உறுப்பினர்கள் </b>பகுதியில் உள்ள <b>இணையவானொலி -யாழ்கள</b> உறுப்பினர்கள் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Reply
<b>அறிமுகம்</b> பகுதியில் இரும்புமணி எழுதிய <b>உங்கள் கருத்து</b> என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது.
Reply
விடைபெறக் காத்திருக்கிறேன்! கருத்திலிருந்து வானம்படியின் கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது
Reply
நகைச்சுவை பகுதியில் <b>"நகைச்சுவை படங்கள்" </b>என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப் பட்டுள்ளது.
Reply
<b>போட்டிகள்</b> பகுதியில் General knowledge என்ற தலைப்பு <b>பொதுவறிவுப் போட்டி </b>என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது.
Reply
<b>இடைக்காடர்.</b>எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
இந்த தலைப்பில் ஜெயதேவன் எழுதிய கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்த பட்டுள்ளது.
Reply
இத்தலைப்பில் கிங் எல்லாளன் எழுதிய கருத்து நிpக்கப்பட்டுள்ளது. கருத்திக்களில் மாற்றங்கள் தொடர்பானவையே இங்கு இடப்படுகிறது. தயவு செய்து இந்தத்தலைப்பில் எழுதுவதை உறுப்பினர்கள் தவிர்க்கவும்.
Yalini
Reply
விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. கருத்தில் இருந்து லக்கிலுக் எழுதிய கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது
Reply
விடைபெறக்காத்திருக்கிறேன் என்ற தலைப்பில் இருந்து கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Yalini
Reply
இணைய முகவரிகள் பகுதியில் இரசிகை இணைதிருந்த இணைய தளமுகவரி முன்பும் பலமுறை இணைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்ததால் மீளவும் நீக்கப்படுகிறது.
Reply
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=177036#177036

தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்! என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Yalini
Reply
<b>அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை </b>எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
Reply
<b>அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை </b>எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
Reply
<b>நகைச்சுவை பகுதியில்</b><b> "chandrika muki" </b>என்ற தலைப்பு ஏற்கனவே இருந்த <b>சந்திரிக்கமுகி!!! </b>என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது.
Reply
<b>புலம் </b>பகுதியில் இணைக்கப்பட்ட <b>" தயா" & "பாண்டியன் " </b>என்ற இரு தலைப்பும் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்த பட்டுள்ளது.
Reply
<b>போட்டிகள்</b> பகுதியில் இருந்த <b>புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன?</b> என்ற தலைப்பு <b>தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
1. அதிசய நிகழ்வு எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

2. மட்டு ஈழநாதம் எனும் தலைப்பு தளமுகவரிகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
<b>பட்டிமன்றம் தொடர்வோமா? </b>என்ற தலைப்பில் சின்னக்குட்டி எழுதிய ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Reply
நமது கமராவுக்குள் சிக்கியவை பகுதியில் பலமுறை இணைக்கப்பட்ட படங்கள் (கருத்துக்கள்) குளக்காட்டனின் வேண்டுகோளுக்கு இணங்க நீக்கப்பட்டுள்ளது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 28 Guest(s)