Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
யாருடைய படத்தை?
முதலில் தமிழறிந்து வாருங்கள். அது நல்லது.
ளகரம் ழகரம் இன்னும் பிற .......
?????????............................?????????
-
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
பொறுப்பாளர்களுக்கு ......தலைப்புக்கு பொருத்தமில்லாதவற்றை நீக்குங்கள்....தமிழிலாவது குப்பைகளைத் தவிர்த்து தமிழ் வாழ துணை செய்யுங்கள்... தமிழ் வாழும்...ஆனால் கொலைகாரர்கள் கூடினால் ...................எப்படி?
-
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மணிதாசன் ஏன் வக்காழத்துவாங்கறியள் ஒரு மதிப்புக்குரியவரின் படத்தை இந்த கழத்தில்போட்டு மரியாதைகெடவைப்பதா?
அந்த தேசியத்தலைவனின் படம் தமிழன் என்ற புனைபெயரில்வருபவருடைய சொந்த சொத்தல்லவே?
பொதுச்சொத்தை இங்கு அசிங்கப்படுத்தலாமா?
பொதவான சட்டத்தின்படியே சிலருடைய அனுமதி இல்லாமல் சிலரை சிலர் பாவிக்கமுடியாது.
அந்தப்படத்தில் உள்ளவர் தமிழ் ஈழத்தேசியத்தலைவர். ஆகவே அவருடைய அனமதியிலா இவர் அவருடைய படத்தில் கருத்தெளுதுகிறார்?
அல்லது தமிழ் ஈழத்தேசியத்தலைவாதான் கருத்தெளுதுகிண்றாரா யாழ்களத்தில்?
ஒருவன் வம்புக்கு தவறாக தமிழன் என்னற பெருக்கு கருத்து முன்வைச்சால் தமிழன் என்பவர்பாதிக்கமாட்டார் அது அவருடைய புனைபெயர் ஆனால் அந்த படத்தில் உள்ளவருக்குத்தான் அந்த அசிங்கம்போய்சேரும் புரிகிறதா?
பிற்குறிப்பு....நான் அரசாங்க இலச்சினையை இங்கு என்னுடையது என பாவிக்கமுடியுமா? இல்லை.
நான் இங்கு LTTE என கருத்தெளுத முடியுமா அந்தபெயரில் எளுதமுடியாது.
Posts: 53
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
மணிதாசன் முதலில் எதற்காக பதில் அளித்துள்ளார் என்று பார்க்கமுடியவில்லை.அந்தக் கருத்து நீக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.இருந்தாலும் அவர் எழுதியுள்ள கருத்தொன்றில் ஆழமான உண்மைகள் இருப்பதாய் உணர முடிகிறது.
அதாவது நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் போது உங்களால் எழுதப்பட்ட மொத்த கருத்துக்களின் எண்ணிக்கையானது <b>1140</b>. பழைய களத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களை நீங்கள் எழுதியிருந்தீர்கள்.இருந்தாலும் சற்று யோசனை செய்து பாருங்கள்.
அனேகமாக அனைத்து அங்கத்தவர்களும் உங்கள் தட்டச்சில் அல்லது மொழிப்பாவனையில் வர வேண்டிய பல திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இத்தனை ஆயிரம் கருத்துக்களை ரைப் செய்யும் நீங்கள் இன்னமும் இதனைக் கவனத்தில் எடுக்காதது குறையாகத்தான் தெரிகிறது. மேலே நீங்கள் எழுதியிருக்கும் கருத்துக்களிலேயே எத்தனையோ எழுத்துப்பிழைகள் உள்ளன.
உங்கள் கருத்து ஆணித்தரமானதாகவிருக்கின்றது - அதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் நீங்கள் விடும் எழுத்துப்பிழைகளினால் அவை வலுவிழக்கின்றன.
புதிய யாழில் ஒட்டுமொத்த எதிர்ப்பு உங்கள் தமிழ்ப் பிழைக்காக தோன்றியுள்ளது.இதை வாரத்தில் ஓரிரு தடவை வரும் என்னை விட தினமும் கருத்தெழுதும் நீங்கள் அதிகமாகவே அறிந்திருப்பீர்களே.ஆக இந்த வெறுப்பின் உச்சமே அனைவருடைய வெளிப்பாடும்.இது உங்களுக்கெதிரான தனிப்பட்ட வெறுப்பாக எனக்குப்படவில்லை.உங்கள் தமிழ்.....................க்கான எதிர்ப்பாகத்தான் தெரிகிறது.
[b]திருத்தலாமே?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கட்டாயம் திருத்தமுயற்சிக்கிநேன்.
அதிகம் என்னை வம்பில் மாட்டுவதில் எனது கணனிக்க பங்கிரக்கு காரணம் ஒரு அம்பக்குறியை அமத்தினால்தான் உயிர் எளத்துகள் மொய்யாக மாறம் ஆனால் அது அமத்தி அமத்தி தேஞ்சுபோச்சு அமத்தி அமத்தி தட்டச்சு செய்தாலும் எளத்து வருதில்லை இதனால் நான் தவற விடுவதாக கருதுகிறார்கள்.
Posts: 53
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
நல்லது முயற்சி செய்யுங்கள்.
யாழ் இணையம் தற்போது யுனிகோட் முறையில் இருப்பதனால் விண்டோஸ் XP பாவித்தால் நேரடியாகவே நீங்கள் ரைப் செய்யலாம்.ரைப் செய்யும் போதும் செய்ய முதலும் நீங்கள் பாவிக்கும் அதே சொற்களை,வார்த்தைகளை மற்றவர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் அல்லது புத்தகங்களில், பத்திரிகைகளில் மற்றைய இணையங்களில் எந்த எழுத்தைப்பாவித்திருக்கிறார்கள் என்பதையும் நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்போது எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் கருதுமளவிற்கு விபரமறியாதவர்கள் இக்களத்தில் கருத்தாட வருகிறார்கள் என நான் நிகை;கவில்லை....
-
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
விபரம் அறிந்தவர்கள் விபரம் அறியாதவர்கள் என்பது அல்ல நியாயம். அனைவருக்கம் ஒரே நியாயம்தான். சரியா மணிதாசன். நான் தாயக பெயர் ஒண்று பொட்டு களத்திற்குவர மோகன் ஆலொசனைகுறி நிறத்தினவர் அதற்குபிறகுதான் நான் பிறெம்நாத் எண்டபேரில் மீண்டும் வந்தென் அது மோகனுக்கும் தெரியும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மோகன் இந்தப்படம் நீக்கப்படவேண்டும் என நிண்டநாட்களாக கேட்கிறேன் இதற்கு உங்கள் பதில் என்ன?
<img src='http://www.yarl.com/forum/images/avatars/16211722643ef3547d0c36e.gif' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com/forum/images/avatars/16211722643ef3547d0c36e.gif' border='0' alt='user posted image'>
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
சேது...
வசிசுதா என:ற பெயரில் நடிகை சினேகாவின் படம் போடப்பட்டிருந்தது. சினேகாவா கருத்தெழுதினார்? ஏன் நீங்கள் கூட இதுவரை உங்கள் பெயருக்குமுன் பலவித கோணங்களில் படம் போட்டீர்கள் ...படத்திற்குரியவர்களா எழுதினார்கள் ..உங்கள் விருப்பத்திற்கு அபிமானமாகப் போடப்பட்ட படங்கள்தானே அவை.
அதைப்போலவே தமிழனும் தமிழரின் தலைவராக ஒப்புக்கொள்ளப்பட்ட தேசியத்தலைவரின் படத்தைப் போட்டிருக்கிறார்... தமிழன் தமிழீழ சுயநிர்ணய உரிமைக்கு எதிராக கருத்து எழுதினால் ..படத்தைமட்டுமல்ல தமிழனையும் களத்திலிருந்து நீக்கவேண்டுமென்பதுதான் நியாயம்.அவர் அதைச்செய்யாதவரையில் படத்தை நீக்கவேண்டியதில்லையே...
-
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எனக்கு வசிசுதாவும்தேவையில்லை சினேகாவும்தேவையில்லை.அவர்கள் விபச்சாரிகள் அவர்களின் தராதரம் அல்ல தலைவனுக்கு.தலைவர் என்ன சினிமாவோ நடிக்கிறார்.?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தலைவரின் படத்தை ஒரு அரட்டை அரங்கில்போட்டமை தவறு.அவர் தவறான கருத்துக்களை முன்வைக்க மாட்டார் எண்று எப்படி சொல்லமுடியும்? முடிந்தால் தலைவரின் படத்தைபோட்டு அவருடைய உண்மையான பெயரில் வரட்டும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சேது யதார்த்தமாக சிந்தித்துப்பாருங்கள் தமிழனுக்கு அப்படத்தை போட்டுக்கொள்ள அனுமதி இல்லையாயின்( அப்படத்தைப் போட்டு அவருக்கே மாசு கற்பிக்காமல் இருக்கும் வரை...மணிதாசன் அங்கிள் குறிப்பிட்டது போல..) தாயகப்படங்கள் என்று பக்கம் பக்கமாக தாங்கள் போட யார் அனுமதித்தது.....! இதை நீக்க வேண்டுமாயின் அவற்றையும் நீக்க வேண்டும் சம்மதிபீர்களா...அதுதான் நியாயமும் கூட....! அது மட்டுமன்றி குறிப்பிட்ட படத்தை போட்டு 'இப்படத்தை நீக்க வேண்டும்' என்ன எழுதுவது தமிழனின் படத்தை அன்றி குறிப்பிட்ட படத்தில் இருப்பவரையே அவமதிப்பதாகிறது!
இங்கு செய்திகள் என்று கொலைகாரர்களுக்கும் அரசியல் வாதிகள் என்று காட்டிக் கொடுப்போருக்கும் விளம்பரம் செய்யும்தாங்கள் இப்படத்தை நீக்கக் கேட்க தார்மீக உரிமை உண்டா....?!
:twisted:
:roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் அதை ஒரு தாயகப்படம் என்ற தலைப்பின்கீள் ஒரு மதிப்புடன் ஒரு இடம் கொடுத்துவைத்திருக்கிறேன்.தேவையானால் மோகன் நீக்கட்டும் அது அவரின் உரிமை அது தவறானால் மோகனுக்கு நீங்கள் அறிவியுங்கள் அதுக்கு புhட்டுப்போடச்சொல்லி அது அவரின் கடமை.நான் இங்கு யாரையும் விளம்பரப்படுத்தவில்லை தங்களுக்கு ஒருவரைத்தெரிந்திருந்தால் அது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் எண்ற அர்த்தம் இல்லை.எனக்கு எனது வாதத்தைவைக்கும் தார்மீக உரிமை உண்டு அதைகேட்கும் உரிமைகூட உங்களுக்கு இல்லை இத்துடன் தங்களுக்கு பதில்தருவதை நான் நிறுத்துகிண்றேன்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எமக்குத்தெரியத்தேவையில்லாத பலவற்றை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உங்களுக்குத்தேவைப்படாதது பலருக்கு தேவைப்படும்.உதாரணம் உங்களுக்கு வீடு தேவையில்லை கூடு போதுமானது
Posts: 120
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
மதிப்பு வைப்பதென்பது மனதோடு இருக்கும் வரைதான் மரியாதை. மற்றவர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இன்னொருவர் மதிப்பு அமைவது எல்லைதாண்டியது.ஒவ்வொருவர் சுதந்திரமும் அவரவரின் தார்மீக உரிமைதான். இது அனைவருக்கும் பொருந்தும். களத்தில் யாரையும் வெறுட்டி வாழ்க்கை நடாத்த முயல்வது கண்டிக்கப்பட வேண்டியது.
தார்மீகம் பேச முன்னர் தார்மீகத்துக்கான பொருள் விளங்கினால் சரி தான் !
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கானமயிலாட கண்டிரந்த வான்கோழி தானம் யாழ் வந்துதாம் பொருத்தமானவர்களுக்கு?