Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருநெல்வேலிக்கே அல்வா !
#1
<span style='font-size:30pt;line-height:100%'><b>திருநெல்வேலிக்கே அல்வா !</b></span>



<span style='color:orange'>தமிழ் ஊடகத்துறைக் கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆரம்பக்கட்ட வேலைகள் பூர்த்தி.........
<b>யாழில் இருந்து குரு</b>


[size=20]<b>அறிமுகம்</b></span>

<span style='color:darkblue'>தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும்,

யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பயனற்ற டிப்ளோமாக்களையும், பட்டப்படிப்பையும் உருவாக்கி, தமிழ் மாணவர்களை ஏய்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகமானது, 2006ஆம் ஆண்டளவில் எப்படியாவது ஊடகத்துறைக்கான ஒரு கற்கை நெறியை ஆரம்பிக்க உள்ளதாக, பீடாதிபதி ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்களைப்பற்றித் தமிழர்கள் கவலைப்படுவதிலும் பார்க்க வெளிநாட்டவர்கள் தமிழர்களுக்காகக் கவலைப்படுவது போல் காட்டிக்கொள்வதே, இப்போது அதிகமாகக்காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் முயற்சியாலும், வட இலங்கைப்பத்திரிகையாளர் சங்கத்தலைவரின் முயற்சியாலும், யுனஸ்கோவின் (விரைவில் ஜேர்மன் நிறுவனமான புவண இன் நிர்வாகத்தில்) நிர்வாகத்தில்,; வேலைசெய்யும் பத்திரிகையாளர்களுக்காக டொன்மார்க் அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இதழியல் டிப்புளோமா கற்கை நெறியில் கற்றுப் பயன்பெறும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அந்த வகையில் எனக்கு இந்த ஆய்வு செய்யும் வாய்ப்புக்கிடைத்தது எனலாம்.

பத்திரிகையாளர்களின் பாவனைக்கு என சகல வசதிகளும் கொண்ட ஊடக வளநிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 20 மாணவர்களும், மற்றும் தொழில் புரியும் ஏனைய பத்திரிகையாளர்களும் உபயோகிப்பதற்கென புத்தகங்கள் உள்ளன. அவற்றில், அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் ஊடகத் துறையில் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எழுதி, வெளியிட்ட புத்தகம் உட்பட, பல புத்தகங்கள் உள்ளன. அவற்றில் அடிகளார் அவர்களால் 2003ஆண்டு மார்கழி மாதம் தமிழ் மொழியில் வெளியிட்டிருந்த 'ஊடகவியல் கலைச்சொல் அகராதி\" என்பதும் அடங்கும். இந்நு}லிற்கு செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகள் முன்; இயலும்@ மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஆசி இயலும்@ கலாநிதி க. குணராசா அவர்கள் ஆய்வு இயலும் எழுதியுள்ளனர். ஊடகவியல் கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்கென வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ் அகராதி பற்றி, உலகத்தமிழ்hகள் சரியாக அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.


</span>
<b>அகராதியின் அட்டைபடம்</b>


<img src='http://www.mousegroup.net/news/news/mediadic/image_dic/cover%20front.jpg' border='0' alt='user posted image'>

[url=http://www.mousegroup.net/news/news/mediadic/dic_1.htm]<span style='font-size:25pt;line-height:100%'>இதுகுறித்து தொடர்ந்து படிக்க... இதனை அழுத்துங்கள்</span>
[b][size=18]
Reply
#2
இணைப்புக்கும் தகவல்களிக்கும் நன்றிகள்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
குறிப்பிட்ட புத்தக்தை எழுதியவருக்கு இலங்கை சாகித்தை மண்டலப்பரிசும் வழங்கியுள்ளது..
அப்ப என்னத்திற்கு பரிசு கொடுத்தவை என்று தெரிகின்று
கட்டுரையாளர் சொல்வது சரி போலத்தான் தெரிகின்றது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
every one will die one day
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)