Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துளிகள்.....!
நன்றிகளுங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<img src='http://p.webshots.com/ProThumbs/89/20389_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
துரோகியாய் வந்தால்..
து}க்கி எறிந்திருப்பேன்..
உறவாய் வந்து
உயிரை வாங்கிறாய்...
பகைவனாய் வந்தால்-- திரும்பி
பாத்திருக்க மாட்டேன்..
நண்பனாய் வந்துவிட்டாய்...
நல்லவன் என்ற பெயரில்...
நாசவேலை செய்கிறாய்..
நண்பனாய் உனை
நான் கொண்;டு
நான் படும் பாடு...
சொல்ல முடியாது..
எதிரியாய் உன்னை
எண்ண முடியவில்லை..
நீ செய்யும் செயல்களை
பொறுக்கவும் முடியவில்லை..
அதனால் உன்னை விட்டு விழகுகிறேன்.
உன் நிலை கண்டு
என் நிலை தொடரும்.....!

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<img src='http://p.webshots.com/ProThumbs/89/20389_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>


என்னிலை என்ன துன்பம் தான்
உன்னிடம் எல்லா மாட்டி விட்டேன்
பிறகென்ன கேள்வி..?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


உறவாய் வந்தேன்
உன் உயிரை எடுக்கவல்ல- நீ
உறைவைத்த பாலை குடிக்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நண்பனாய் வந்தேன்
நாச வேலை செய்யவல்ல
நன்றாக உன்னோடு ஒட்டி படுக்க
குளிரின் கொடுமைதங்கலை.. அது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<b>பூனை</b>
[b][size=18]
Reply
மனங்கள் ஊனங்களாயும்...
மனங்கள் அற்றவர்களாயும்..
மானிடர்கள் இங்கு...
மாட்டு சந்தை போல்
மங்கைகள் சீதனச்சந்தையில்...

உறவுகள் என்பது.. அரைநொடியில்
உதறித்தள்ளிவிடும் து}சியாச்சு..
பெற்ற தாயை தவிக்க விட்டு..
பிள்ளைகள் களித்திருப்பதும்..
மணிக்கொரு மனிதனாய்..
மாறிடவும்..
மதுவில் மயங்கி..
மங்கை விழுந்தெழுவதும்...
காசை தேடிடும் அவசரத்தில்..
கண்டதை கடையில் உண்டு..
கண்டவர்களுடன் பழக்கம் வைத்து...
கணவன் மனைவி பந்தம்..
பிரிபட்ட இரு துருவங்களாய் ஆகிட...
அன்பும் அரவணைப்பும் இன்றி..
அவரவர் வழியில் பிள்ளைகள் சென்றிட..
அந்நிய கலாச்சாரம்
மெல்ல தொற்றிக்கொள்ள..
அடையாளம் இழந்து..
அறிவிழந்து...நம் சந்ததிகள்
அழிந்து கொண்டும்...

நாகரீகம் என்ற போர்வையில்..
பாட்டிகள் வைத்தும்..
மதுக்கிண்ணம் கையில் ஏந்தியும்
நுனி நாக்கில் நம் தமிழ் பேசியும்..
நாட்டிற்கு நாடு நம்மவர்கள்
வேறுபட்ட மனிதர்களாய்...
நாடிழந்தவர்கள் நாம் என்ற..
நினைப்பு சிறிதும் இன்றி..
நாளை திருப்பி அனுப்பும் போது...
நமக்கென என்ன இருக்கு
என்று எண்ணாதவர்களாய்..
நாம் யார் என்று சிந்திக்காதவர்களாய்...
இவற்றை உணர்ந்த சிலரும்..
இவர்களை திருத்த முயன்று
முடியாதவர்களாய்...
சிறு புன்னகையுடன்
இவர்களை விட்டு விளகுகிறார்..
நாகரீகத்தின் பெயரால்..
தங்களையும் தங்கள்
சந்ததியினரையும்
அழித்திட்ட..
இவர்கள் நிலை
நாளை எப்படி.......???!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
உங்கள் உணர்வுகள் உன்னதமானவையாக இருக்கின்றன.மனதின் வலிகள் கவிதையாக வருகின்றது.படிக்கும்போது இவற்றை உணரமுடிகிறது.பாராட்டுக்கள்.
Reply
மன ரணங்கள் கவிவடிவில்...................?
:oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
வாழ்த்துக்கள் அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
நன்றிகளுங்க..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<img src='http://tamilini.yarl.net/archives/BG2.gif' border='0' alt='user posted image'>

கண்ணா உனக்கு
காதல் சொல்ல
கவிதை கொண்டு வந்தேன்..
கவிதை ஒன்றுடன்
காதல் செய்யும்..
உன் காதல் கோலம் கண்டு..
கண்ணீர் பொங்கயது...
கவிதை கரைந்தது...
திரும்பிவிட்டேன்..
காதல் நீ காதலியுடன்
களித்திருக்க
வாழ்த்தியபடி........!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்னா சும்மா
லொள்ளு பண்ணி
காதல் பண்ணிறிங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிதை என்ன காகமா..? சக்கரையா?
கரைவதற்கு.. ஆனாலும்
சும்மா சொல்ல கூடாது
சுகமான கவிதைகளை
சுவையாக வடிக்கிறீர்கள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
ஆனாலும் , அந்த கவிதை பிளீஸ்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:கவிதை என்ன காகமா..? சக்கரையா?
கரைவதற்கு.. ஆனாலும்

கண்ணீர் பெங்கியதால
கவிதை கரைந்தது விளங்கியதா கவிதன்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:அந்த கவிதை பிளீஸ்...!
எந்தக்கவிதை...! :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:
Quote:அந்த கவிதை பிளீஸ்...!
எந்தக்கவிதை...! :roll: :roll:
அது தான் கரைந்த கவிதை.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
tamilini Wrote:
Quote:கவிதை என்ன காகமா..? சக்கரையா?
கரைவதற்கு.. ஆனாலும்

கண்ணீர் பெங்கியதால
கவிதை கரைந்தது விளங்கியதா கவிதன்.....!

ஓ அப்படியா

பொங்கல் பொங்கும்
தமிழ் பொங்கும்
பாலும் பொங்கும்
அந்த வரிசையில்
கண்ணீரும் பொங்குதா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:ஓ அப்படியா

பொங்கல் பொங்கும்
தமிழ் பொங்கும்
பாலும் பொங்கும்
அந்த வரிசையில்
கண்ணீரும் பொங்குதா.....

Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:
Quote:ஓ அப்படியா

பொங்கல் பொங்கும்
தமிழ் பொங்கும்
பாலும் பொங்கும்
அந்த வரிசையில்
கண்ணீரும் பொங்குதா.....

Cry Cry Cry

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
கண்ணீர் பொங்குகிறது எனில் எந்தளவு சோகம் இருந்திருக்கவேண்டும்!
Reply
Quote:கண்ணீர் பொங்குகிறது எனில் எந்தளவு சோகம் இருந்திருக்கவேண்டும்!
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:
Quote:ஓ அப்படியா

பொங்கல் பொங்கும்
தமிழ் பொங்கும்
பாலும் பொங்கும்
அந்த வரிசையில்
கண்ணீரும் பொங்குதா.....

Cry Cry Cry
என்ன கண்ணீர் பொங்குதா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:என்ன கண்ணீர் பொங்குதா.....
_________________
அதை தான் காட்டியருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 120 Guest(s)