Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடில்
#1
தமிழில் புதிதாக இணையம் இணைப்பிலிருந்தபடியே அமைக்கும் முறை வந்துள்ளது.ஆங்கிலத்தில் புளொக் என்பார்கள் .தமிழில் இப்போதைக்கு குடில்.

இது அமைக்கும் முறைபற்றி எதேச்சையாக விளக்கியுள்ளேன்.செய்து பார்த்துவிட்டு கருத்து தாருங்கள்

அதன் பயன் அதிகம்..

http://aayutham.blogspot.com/
Reply
#2
அங்கு சென்று பார்த்தேன்...
ஆனால் விளங்கவில்லை.

தமிழில் என்று குறிப்பிட்டீர்கள்,
ஆனால் அங்கு ஆங்கிலத்தில்தானே உள்ளது?

சரியாக விளங்கவில்லை.


Reply
#3
அரங்கேறுபவையும் விளக்கத்தையும் கவனித்தீர்களா?
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#4
இளைஞன் திசைகளில் மாலனும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
வாசித்துப்பாருங்கள்

http://www.thisaigal.com/julyo3/unitamcomp2.html
Reply
#5
ம்... இப்பொழுது விளங்கிவிட்டது.
தமிழில் என்றவுடன் நான் வேறுமாதிரி எதிர்பார்த்தேன். அதாவது அந்தச் செயலியே, தமிழில் அமைக்கப்பட்ட ஒன்று என்று. அதுதான் குழப்பம். இப்பொழுது சரி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்றி முல்லை அவர்களே.
தகவல் தந்து, விளக்கங்களும் தந்த சுரதா அண்ணாவிற்கும் நன்றிகள்.


Reply
#6
யாழ்!!!!!!!!!!!!!!!!!! 'புளொக்"க்கும் 'www.piranho.com"ற்கும் என்ன வித்தியாசம்? Cry
.
Reply
#7
ஆமாம் நான்தான் தமிழில் என்று சற்று மாறுபடக்கருத்து எழுதிவிட்டேன்...அது சரி தமிழில் தெரிகிறதா???

இந்த ப்ளொக் என்னும் குடிலில் ஒரு பயன் என்னவெனில்

இணைப்பிலிருந்தபடியே செய்திகளை சுடசுட வழங்கமுடியும்.
எ;ந்த செர்வரோ html செயலிகளோ தேவையில்லை
உதாரணமாக ஒரு வானொலியோ தொலை;காட்சியோ திடீரென தனது நேயர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை கொடுக்கவேண்டுமானால் மிக இலகுவில் இதை பாவிக்கலாம்.
Reply
#8
piranco இன்று என்னவோ வேலை செய்யுதில்லை சோழியன்
Reply
#9
அது அப்பிடிதான்.. தனக்கு விரும்பின நேரம்தான் வேலைசெய்யும்.. அது சரி.. புளொக்கிலைலோட் பண்ணுற பைல்லுக்கு அளவு இருக்கா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#10
வணக்கம்
குடில் பற்றி அறியத்தந்த யாழ் அண்ணாவிற்கு நன்றிகள் கோடி.
அதன் பலாபலன்களை அறியத்தந்த முல்லைக்கும் நன்றிகள். கன்னியாய் நானும் ஒரு முயற்சி செய்துள்ளேன. எழுத்துரு பிரச்சினை இருக்கின்றது நீங்களும் பார்துக்கொள்ளுங்களேன்.

http://paranee.blogspot.com/
[b] ?
Reply
#11
பயனுள்ள தகவல்...நாங்களும் பயன்படுத்தி பயன்பெற்றோம்.. நன்றிகள் ... வாழ்த்துக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
பரணி எழுத்துருப்பிரச்சனை எனக்கு தெரியவில்லை.உங்கள் தளம் நன்றாகவே இருக்கிறது.

வேறு யாராவது செய்திருந்தால் முகவரியைத்தாருங்கள்.
Reply
#13
இது எமது பரீட்சார்த்தம்...என்றாலும் சென்று பாருங்கள்...

http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
ஆமாம் குருவி நல்லதொரு முயற்சி.விஞ்ஞான செய்திகளை தமிழில் போடுவது.தொடருங்கள்
Reply
#15
இது எனது பரீட்சார்த்தம்...என்றாலும் சென்று பாருங்கள்...

http://manaosai.blogspot.com/
Nadpudan
Chandravathanaa
Reply
#16
அருமையான குடில்கள்
நன்றி நண்பர்களே
[b] ?
Reply
#17
மனவோசை நல்லதொரு பெயர்
Reply
#18
சுரதா/suratha Wrote:மனவோசை நல்லதொரு பெயர்

நன்றி
Nadpudan
Chandravathanaa
Reply
#19
http://thodarkathai.blogspot.com
ஆரம்பம் எப்படி இருக்கிறதென்று பார்பபோம்? :wink:
.
Reply
#20
http://www.nalayini.blogspot.com
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)