sOliyAn Wrote:எப்பிடி எடுக்கிறது என்று சொன்னால் எனக்கும் பிரயோசனமாக இருக்கும்.. :mrgreen:
இதொன்றும் பெரியவிடயமல்ல.
பன்னரை முழுமையாக நீக்கிவிடவில்லை. அதை
எனது வடிவமைப்புக்குப் பின்னால் ஒழித்து/மறைத்து
வைத்திருக்கின்றேன்.
அடிப்படை இதுதான். HTML முறையில் ஒரு TABLE
செய்து அதற்குள் உங்கள் TEMPLATE இனை இணைக்க
வேண்டும். எல்லோருக்கும் ஓரளவு HTML பற்றியும்,
Blogger பற்றியும் தெரியுமென்பதால் சுருக்கமாகச்
சொல்லிவிடுகிறேன்.
1. இதனை உங்கள் TEMPLATE இல் உள்ள <b><body></b> இற்கு அடுத்த படியாக இணையுங்கள்:
<table border="1" cellpadding="0" cellspacing="0" style="border-collapse: collapse; position: absolute; top: 0; border-width: 0" bordercolor="#111111" width="100%" id="AutoNumber8" height="100%" bgcolor="#ffffff">
<tr>
<td width="100%" style="border-style: none; border-width: medium">
2. இதனை உங்கள் TEMPLATE இல் முடிவில் உள்ள <b></body> </b> இற்கு ஒன்று மேலே இணையுங்கள்:
</td>
</tr>
</table>
இவ்வளவுந்தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->