Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்
#21
அதுதான் அப்பவே சிங்களவன் சொன்னவன் எல்லாரும் சிங்களம் படி என்று...அப்ப அது உங்களுக்கு கெளரவக் குறைச்சலாப் போச்சு... இப்ப அதே ஆக்கள் இப்ப எனக்கு இங்கிலீசுப்பிச்சுத் தான் தெரியும் டொச்சு தான் தெரியும் என்ர பிள்ள நொசுக்கில தான் பேசுவான் தமிழ் சும்மா தட்டித் தட்டிக் கதைப்பன் என்று கதை அளந்து போலிக் கெளரவம் தேட வேண்டி இருக்காமல் போயிருக்கலாம்..!

உதையே முந்தி யாழ்ப்பாண உயர்குடி மக்கள் ஆங்கிலம் பேசேக்க கொச்சை பண்ணினவை இப்ப அதையே செய்யினம்....ஏன் இப்பதான் அவை நகரங்கள நாகரிகங்களக் கண்டிருக்கினம்....ஆனால் அப்பவே உதுகளக் கண்டவன் சொன்னது உங்களுக்கு உறைக்கல்ல... உறைச்சிருந்தா என்ர பிள்ளை சிங்களம் தமிழ் ஆங்கிலம் எல்லாம் தெரிஞ்சவன் என்று அங்கேயே ஊரோட நிம்மதியாக் கிடந்திருக்கலாம் தானே....!

அண்மையில் கூட பேத்தியாரைப் பார்க்க ஒரு லண்டன் பேரப்பிள்ளை (ஒரு சுத்தத் தமிழ் தம்பதிகளின் பிள்ளை) வருகுது தாயகத்துக்கு...! பேத்திக்கும் பேத்திக்கும் பாசைப் பிரச்சனை... பாசம் கூட சரியா வெளிப்படுத்த முடியா அவலநிலை...உது தேவையா....???! உதைப் பாத்திட்டு ஒரு சிங்கள நண்பன் கேட்டான் உதுதான்ராப்பா அப்பவே சொன்னது சிங்களம் படி என்று சகோதர மொழி படிக்க கஸ்டப்பட்டியள் பாத்தியளோ இப்ப விலாசம் இல்லாத ஆக்களா மாறிக் கொண்டிருக்கிறியள் என்று... அவன் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை....! அதுக்கு சாட்சி இந்தக் களத்தில் இந்தத் தலைப்பு....!

இதில இருந்து நாங்க சொல்லவாறது நான் லண்டன் எனக்கு தமிழ் வராது என்றுற முட்டாள்கள் தேவையில்லை.... தமிழனுக்கு பலத்த கல்விப் பின்னணி இருக்கு... தமிழன் என்று அடையாளப்படுத்த தமிழ்தான் முக்கியம்... அதைவிட்டிட்டு தமிழன் என்று இங்கிலீசுப்பிச்சில கத்திக் கூத்தாடினாலும் அது ஏற்கப்படமாட்டாது.... தமிழனுக்கு தமிழோட பிறமொழிகள் தெரிந்திருப்பது ஒன்றும் கூடாதென்றல்ல...அது வரவேற்கத்தக்கது...ஆனா பிறமொழி தெரிகிறது என்பது தமிழனுக்கு தமிழ் தெரிந்திருப்பதைவிட ஒரு கெளரவம் என்று எண்ணுறது தமிழன் தலை தாழ்த்தவே வழிபண்ணும்....! அதை விட தமிழன் சிங்களம் படிச்சு சிங்களவன் ஆகிறது மேல்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
உந்த ஊமை வதந்திகளுக்கு
வக்காலத்து வாங்குகிற ஒரு ஈனப்பிறவி. இவையள் களத்திலை கருத்து சொல்லுகிறதைவிட பிரச்சனைகளைதான் விரும்புவினம். ---------நடா

நடா உமுடைய கருத்தைப் பார்த்தால் நீர் அறப்படிச்சவர் போல இருக்கு.

தமிழ் மொழிப் பித்தர்களே நான் எழுதும்
சில சொற்களுக்கு தமிழ் பெயர் சற்று
கூறுங்கள்.

ஐஸ்கிறீம்-----------------
பாண்---------------
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற்------------
மோட்டார் சைக்கிள் ----------
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்----------
வெப் புரோவ்சர்-------------

சரி இப்போதைக்கு இந்த சிறிய சொற்களுக்கு விடை சொல்லுங்கள் அந்நிய தேசங்களில் வாழும் செந்தமிழர்களே.

நடா------ குருவி ஆத்திரப்பட்டு அநாகரீகமான வார்த்தைகளை பிரையோகிக்காது நிதானமாக நல்ல வார்த்தைகளால் வாதிடுங்கள்.
Reply
#23
வணக்கம்
[b][size=18]
Reply
#24
வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#25
கருத்துக்கள் நாகாீகமாய் இருக்கவேண்டுமென்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஊமையின் இந்தக்கருத்தை வரவேற்கிறேன். ஆனால் இவ÷ அடிக்கடி கருத்து முரண்படுகிற ஆசாமி. ஏனென்றால் அவருடைய கருத்தில் ஒரு பகுதி.....
போலியாய் தமிழைச் உச்சரித்து பிழைப்புத் தேடும் தமிழர்களுக்கு நாம் அடிமையல்ல...வால் பிடிக்க....! தமிழர்களின் நாகரீகம் என்ன என்று எப்பவோ தேவையானது கற்றுவிட்டோம்...அதனால்தான் ஒதுங்கிவிட்டோம்.....!
மேலேதரப்பட்டது ஊமையின் கருத்து.
இப்படி சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகின்றவ÷களுக்கு வக்காலத்து வாங்குகிறா÷. நீங்கள் சொல்லபபோவதை சாியாக புாிந்து கொண்டு மற்றவ÷களுக்கு சொல்லமுயலுங்கள். நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் முகவாியுடன் வாழ்வோம். இங்கு வந்தது பொியபிரச்சனையில்லை எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.
என்னுடைய 6 வயதுமகன் ஓரளவு தமிழில் வாசிப்பா÷ எழுதுவா÷. அது எங்கள் முயற்சி . தமிழில் என்பிள்ளை எழுதவாசிக்க
முடியுமென்றால்தான் எங்களுக்கு பெருமை. இலண்டன்கார÷தான் உந்த
அந்நியமொழி மோகத்தில் அலையினம். சுவிசிலை 99வீத பிள்ளைகள் தமிழ் கற்கிறா÷கள் என்பது பெருமையான விடயம்.
ஊமை என்னுடைய கருத்தில் ஒரு சிறிய பகுதியை வெட்டி ஒட்டிவிட்டா÷ ஆனால் என்னுடைய கருத்துக்கு பதில் எழுதவில்லை விவாதம் என்றால் மற்றவ÷களுடைய கருத்துக்கு பதில் அளித்தால்தான் அது ஆரோக்கியம்.
நாகாீகம் கதைக்கிறவ÷ அநாகாீகமாக எழுதுகிற நெருப்புக்கு வக்காலத்து வாங்கக்கூடாது.
முகவாிக்காய் முகமிழக்கக்கூடாது.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#26
நான் அறப்படித்தவன் இல்லை
நீ÷ சாியான விதண்டாவாதக்காரன் அந்நிய மொழிகளில் இருக்கும் பல சொற்களுக்கு உடனடியாக சொற்களை உருவாக்கமுடியாது.நீ÷ குறிப்பிட்ட சொற்கள்
நடா உமுடைய கருத்தைப் பார்த்தால் நீர் அறப்படிச்சவர் போல இருக்கு.

தமிழ் மொழிப் பித்தர்களே நான் எழுதும்
சில சொற்களுக்கு தமிழ் பெயர் சற்று
கூறுங்கள்.

ஐஸ்கிறீம்-----------------
பாண்---------------
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற்------------
மோட்டார் சைக்கிள் ----------
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்----------
வெப் புரோவ்சர்------------- சரி இப்போதைக்கு இந்த சிறிய சொற்களுக்கு விடை சொல்லுங்கள் அந்நிய தேசங்களில் வாழும் செந்தமிழர்களே.

நடா------ குருவி ஆத்திரப்பட்டு அநாகரீகமான வார்த்தைகளை பிரையோகிக்காது நிதானமாக நல்ல வார்த்தைகளால் வாதிடுங்கள்.


உங்களுக்கு தொியுமா தமிழீழத்தில் பேக்காியை வெதுப்பகம்
என்கிறா÷கள்.
பெல்ற்க்கு -பட்டி என்கிறா÷கள்.
மோட்டா÷சைக்கிளை --- உந்துருளி என்கிற÷கள்.
எல்லாவற்றுக்கும் இல்லையென்று நினைத்துவிடாதீ÷.
அதேமாதிாி தமிழில் இருக்கின்ற பலவற்றுக்கு மற்றைய மொழிகளில்
சொற்கள் கிடையாது. அதற்காக அந்த மொழிக்கார÷ தங்கள் மொழியில் பற்று வைக்கக்கூடாதா?..... நீ÷ சாியான வேக்காடு என்பதை தேசிய உடைபற்றி குறிப்பிட்டதில் தொிவித்தீ÷. உடையென்பது அந்தந்த நாட்டின் காலநிலைக்கேற்ப உருவாக்கப்பட்டது உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும். எங்கள் நாட்டு வெப்பத்துக்கு ஏற்றஉடையை இங்கு அணியமுடியுமா?..
இங்கு அணியும் குளி÷ஆடைகளை அங்கு அணிந்துதிாியத்தான் முடியுமா?
ஏதோ களத்திலை நேரத்தை கடத்த எழுதாதீ÷கள்.
சற்று நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதுங்கள். உங்கள் கருத்தை எழுதிவிட்டு இறுமாப்புடன் இருக்காதீ÷கள். தயவுசெய்து நீங்கள் இதை ஆமோதித்தோ இல்லை எதிரான கருத்துகளுடன் வாருங்கள். ஒளிந்துகொள்ளாதீ÷கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#27
நடா------ ஆத்திரப்பட்டு அநாகரீகமான வார்த்தைகளை பிரையோகிக்காது நிதானமாக நல்ல வார்த்தைகளால் வாதிடுங்கள்

உ+ம்

நீ÷ சாியான வேக்காடு என்பதை தேசிய உடைபற்றி குறிப்பிட்டதில் தொிவித்தீ÷.

உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும்.

விழங்குகிறதல்லவா நடா அண்ணா.......

மொழி என்பது இருவரை இணைக்கும் ஒரு பாலம் போன்றது. தமிழன் தமிழ் மொழிதான் பேசவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒருவன் எந்த மொழி பேசினாலும் அவனுக்கு அவன் தாய் மொழிதான் அடிப்படையானதும் சொந்தமானதுமாகும்.

உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் நாம் ஓர் சொல்லை கேட்டால் அதனை தமிழிலே தான் கிரகித்துக்கொள்ளுகிறோம்.

நாங்கள் வாதிட்டதை நடா அவர்களே முதலில் இருந்து நன்றாக வாசியுங்கள். ஒன்றும் புரியாது இடையில் வந்துனின்று பிதற்றாதீர்கள். குறைகுடம் போல் தளம்பாதீர்கள். ஏதோ நாலு பேருக்கு மத்தியில் எனக்கும் விசயம் தெரியும் என்று காட்டிக்கொள்ள முற்படாதீர்கள். உண்மையாக உங்களப் பார்க்க எனக்கு பரிதாபமாக உள்ளது.

அண்ணா நடா நான் 2001 ம் ஆண்டு தான் தமிழீழத்தில் இருந்து புலம் பெயர்ந்து ஜேர்மனி வந்தேன். தமிழீழத்து நடைமுறைகள் உம்மைவிட எனக்கு கொஞ்சம் அதிகம் தெரியும் என்று நினைக்கிறேன்.

புலம் பெயர்ந்த நாட்டில் வசிக்கிறீர்கள் அந்த நாட்டு தேசிய இனம் என்று பிரசாஉரிமை எடுக்கிறீர்கள்.அந்தநாட்டு பிரசை என் சத்தியக்கடதாசியில் கையெளுத்திடுகிறீர்கள் வீடுகலில் தமிழ்ப்படங்களை குறைத்து ஆங்கிலப் படங்களை பார்க்க்றீர்கள். உதாரணத்திற்கு நான்கு சொல் உள்ள ஓர் வசனம் பேசினால் அதில் மூன்று சொற்கள் ஆங்கிலமும் ஒரு சொல் தமிழிமாக தங்கிலீசு பேசுகிறீர்கள் பின்னர் என்ன நடிப்பா விடுகிறீர்கள் ????????

உடையென்பது அந்தந்த நாட்டின் காலநிலைக்கேற்ப உருவாக்கப்பட்டது உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும். எங்கள் நாட்டு வெப்பத்துக்கு ஏற்றஉடையை இங்கு அணியமுடியுமா?..
இங்கு அணியும் குளி÷ஆடைகளை அங்கு அணிந்துதிாியத்தான் முடியுமா?

சரி நடா அண்ணா நான் உடைய காரணம் காட்டியது குருவி தமிழ் தான் கட்டாயம் பேசவேண்டும் என்று சொன்ன படியால்.
உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இப்போதும் இலங்கைப் பிரசா உரிமையுடையவரா ?

வேற்று நாட்டு பிரசாஉரிமை உடையவர் என்றால் நீங்கள் அந்த நாட்டு குடிமகன் எனவே அந்தநாட்டு குடிமகன் என்றால் பின்னர் தமிழன் என்று எப்படி சொல்லுவீர்கள் தமிழ் தான் கட்டாயம் பேசவேண்டும் என்று எங்களை எப்படி வற்புறுத்துவீர்கள் ?? எங்களுக்கு தமிழ் கசடற தெரியும் ஐயா..... எனவே இனி வரும் தலைமுறைக்கு தான் நாம் தமிழ் மொழி வழற்கப் பாடுபடவேண்டும்.

சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!

பாருங்கள் உங்கள் பொன் மொழியைப் பாருங்கள் நீங்களே வன்முறையைத் தூண்டிவிடுகிறீர்கள். அத்தோடு தகாத வார்த்தைகளைப் பேசி நீங்களே சங்கடத்தை வளர்க்கிறீர்கள். பின்னர் அதை தமீழனின் தலையில் போடுகிறீர்கள். நீங்கள் ஓர் வயது முதிர்ந்த சிறுவன்.

எனவே எதிர்காலத்தில் இடையில் வந்து நின்று பிதற்றாது கருத்துக்களை ஆரம்பத்திலிருந்து வாசித்துவிட்டு வாதாட வாருங்கள் அண்ணா.

ஊமை
Reply
#28
தம்பி ஊமைக்கு நீ÷ சொன்ன சில வா÷த்தைகளுக்காகத்தான் நான் உம்முடன் முட்டிக்கொள்கிறேன்.
1 நான் என்னுடைய சொந்தப்பெயாில் வருகிறேன்.
2 நீ÷ 2001 ல் ஜே÷மனிக்கு வந்தீ÷ நான் 2002லிருந்து இன்றுவரை மூன்று தடவை தமிழீழத்துக்கு போய் வந்திருக்கிறேன்.
3 எப்படி நான் உமக்கு இன்னமும் இந்த நாட்டு குடியுாிமைபெற்றுக் கொள்ளவில்லையென நிரூபிப்பது..
நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் தாய்மொழி கண்போன்றது பிறமொழி கண்ணாடிபோன்றது. என்று. நான் கண்ணாடியை போடவேண்டாமென்று சொல்லவில்லை. தேவைக்குமட்டும் பாவியுங்கள் என்கிறேன்.
மற்றையது வன்முறையென்றால் என்ன என்று முதலில் தொிந்துகொள்ளுங்கள்.
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
ஐயா பிஞ்சிலே பழுத்தவரே இதில் என்ன வன்முறை துாண்டப்படுகிறது என்று உங்கள் திருக்கரத்தால் எழுதமுடியுமா?..
என்னுடைய எழுத்தில் எங்காவது தகாத வா÷த்தை காட்டுங்கள்
நான் நினைக்கிறேன் நீங்கள் மூன்று வயதிலேயே ஞானப்பால் குடித்துவிட்டதாக.
நுனிப்புல் மேயவேண்டாம்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#29
அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
தாய்மொழி கண்போன்றது பிறமொழி கண்ணாடிபோன்றது. என்று. நான் கண்ணாடியை போடவேண்டாமென்று சொல்லவில்லை. தேவைக்குமட்டும் பாவியுங்கள் என்கிறேன்

இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.........

ஆனால்................................................

நீங்கள் மூன்று வயதிலேயே ஞானப்பால் குடித்துவிட்டதாக. நுனிப்புல் மேயவேண்டாம் ஐயா பிஞ்சிலே பழுத்தவரே....

இவற்றை தவிருங்கள்.

இவைகளே வன்முறைய ஏற்படுத்தும் வார்த்தைகள்.

இவ்வாறு தான் கதைப்பீர்கள் என்றால் யாகூ தமிழ் அறை 1 ற்கு வாருங்கள் சாவகாசமாக பேசுவோம்.
Reply
#31
அடஅடஅடஅடஅடஅடாடாடாடாடா
; ;
Reply
#32
ஐஸ்கிறீம்----F---------------
----------
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்
ஐஸ்கிறீம்-----------------
பாண்---------------
குளி÷ களி,மீயொலிதாரை விமானம், வெதுப்பி

அந்த தம்பிலை குறை சொல்லமுடியாது, இதுகும் யாகு மாதிாி எண்டு நினைச்சிருக்கும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
ஐஸ்கிறீம் ---- குளிர் கழி.. (களி)
பாண்-- வெதுப்பி..
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி
மோட்டார் சைக்கிள் --- உந்துருளி
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்---- குளக்காட்டான் சொல்லுயிருக்கார்...
வெப் புரோவ்சர்---- சாரளம்..

சரியான பதமா தெரியாது.. என்ன நினைக்கிறீங்க நம்ம தமிழைப்பற்றி...?? Idea :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
என்ன ஊமை மிரட்டகிறீரா? தனிஅறைக்கு வரச்சோல்கிறீ÷. தகாத வா÷த்தை என்றால் என்ன?நண்ப÷களே இவ÷ யாராவது இவருடைய கருத்துக்கு எதிரான கருத்தக்கள் எழுதினால் உடனடியாக தகாத வா÷த்தை பாவிப்பதாக சொல்கிறா÷. கொஞ்சநாளைக்கு முன்ன÷ களத்தைவிட்டு விலகப்போவதாக அறிவித்தா÷. தன்னையும் ஜெகா என்பவரையும் கருத்தெழுத தடைகள் போடுவதாக கூறினா÷. பின் கறுனா தகாத வா÷த்தை எழுதுகிறா÷. இவ÷ என்ன மனநோயாளியா?
சிலவேளை ஜே÷மன்நாடு தங்களை அனுப்பப்போவதாக யோசித்து ஏதாவது மனநிலைபாதிப்புகள் ஏற்பட்டுதா தொியவில்லை.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#35
இவரபற்றி வேறு ஒரு இடத்திலை நல்ல பதில் இருக்கு போய் பாத்தால்புரியும். இவங்களுக்கு அதுக்கை பதில் கொடுத்தால் தானாக திருந்துவாங்கள்.
Reply
#36
ஓம் ஓம் சேது நீங்கல் புலம் பெயர்ந்து வந்த பின் செய்தசேட்டை எல்லம் யாழ் இணையத்தில நான் எழுதினால் பொத்திக்கொண்டு இருப்பியள் போல. அது அப்படி என்றால் எழுதவா ?? இல்லை இல்லை நீர் சொன்ன அதே இடத்திலை எழுதவா ??
Reply
#37
நடாவின் கண்டுபிடிப்புக்கு எமது வாழ்த்துக்கள்.இதிலை இருந்து தம்பட்டம் அடிக்கிறதை நிறுத்தி போய் வீட்டுட உருப்படியான அலுவல பாருங்கோ. உங்கட வீடு ஒரே குப்பையாய் இருக்கு நாறுது.
Reply
#38
tamilini Wrote:ஐஸ்கிறீம் ---- குளிர் கழி.. (களி)
பாண்-- வெதுப்பி..
மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி
மோட்டார் சைக்கிள் --- உந்துருளி
சுப்பர் சொனிக் ஜெற் விமானம்---- குளக்காட்டான் சொல்லுயிருக்கார்...
வெப் புரோவ்சர்---- சாரளம்..

சரியான பதமா தெரியாது.. என்ன நினைக்கிறீங்க நம்ம தமிழைப்பற்றி...?? Idea :wink:

உதை ஊமையார் அப்ப கேட்டவர்...உதுகளப்பற்றி நாங்கள் கதைச்சுக் களைச்சிட்டம்... எனி நீங்க பேசுங்கோ..இது உங்க நேரம்....!

குளிர்கழி அல்ல குளிர்களியே சரி...

மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் -- இயந்திரப்பட்டி அல்லது பொறிப்பட்டி

சுப்பர் சொனிக் விமானம்.. ஜெட் விமானம் அல்ல.. கழி ஒலி அல்ல மிகையொலி விமானம்...!

வெப் புரோவ்சர்---- இணையச் சாளரம்..!

மற்றதெல்லாம் எங்க அறிவுக்கு எட்டச் சரி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
குளக்காட்டான் வாழ்த்துக்கள்.
இங்கு இருக்கும் குறைகுடங்களினுள்ளே நீர் ஓர் நிறைகுடம் வாழ்த்துக்கள். தழிழே சரியாகத் தெரியாததுகள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு யாழ் இணையத்துல நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு இருக்குதுகள்.
குளக்காட்டான் இதுகளின்ரை மானத்தை நீர் காப்பாற்றிப்போட்டீர்.

தமிழினி

வெப் புரோசருக்கு சாளரம் அல்ல இணைய உலாவி என தமிழில் பெயர்.

சுப்பர் சொனிக் ஜெற் பிள்ளேனுக்கு - மிகையொலி வேக தாரை விமானம் என தமிழில் பெயர்

மெசினுக்கு பாவிக்கும் பெல்ற் கு- சுளற்சிப்பட்டி என பெயர்

நடா சேது சின்னப் பெடியளை விடுங்கோ உங்கட வயதுக்கு வெக்கமா இல்லை ?? நான் 2 நாட்களாக இவற்றிற்கு விடைகள் கேட்டேன் விடை சொல்லத்தெரியாது பின்னர் வேறு திசைக்கு எம்மை திசைதிருப்பிக்கொண்டு போகிறீர்கள்.
Reply
#40
எழுதப்பட்டது: புதன் மார்கழி 01, 2004 4:21 am Post subject: நாங்கள் உங்கள் பக்கத்திலிருந்து விலக நினைக்கிறோம்

--------------------------------------------------------------------------------

உங்கள் இணையத்தளத்தில் நாங்கள் எழுதும் கருத்துக்களுக்கு நாமே பொறுப்பாளிகள். அந்த வகையிலே நாம் எழுதும் கருத்துக்களை நீங்கள் திருத்தம் அல்லது தடை செய்தால் அதன் பின்னர் அது எப்படி எங்கள் கருத்தாகும். கருத்துக்களம் என்றால் நாங்கள் எங்கள் தனிப்பட்ட கருத்துக்களை எழுதுவதே கருத்துக்களம் அதில் நாங்கள் உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டுமா எழுத வேண்டும் ?? அப்படிஎன்றால் மோகன் அண்ணா உங்களிடம் ஜனநாயகம் இல்லையே ? நாங்கள் ஒருகருத்தை எழுதினால் அதை நீக்காது பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவர்களின் கருத்தையும் எழுதவிடவேண்டும். ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இணையத்தளம் நடாத்தும் நீங்கள் இப்படி ஜனநாயகம் இல்லாது நடக்கலாமா ?

அடுத்தது திரு. கறுணா என்பவர் எம்மோடு தகாத வார்த்தைகளால் பேசுகிறார் அதனால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இல்லையென்றால் இத்தோடு நிறுத்திவிட்டு எந்த பக்கங்ககளில் ஜனநாயகம் உள்ளதோ நாங்கள் அங்கு சென்று எமது கருத்துக்களை எழுதுவதை தொடருகிறோம்.

இப்போது எந்தப் பக்கங்கள் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறோம்.
ஊமை
ஞானப்பால் இது யா÷ எழுதியது என்று தொிகிறதா?. நீ உன்னுடைய ஊத்தையை கழுவிவிட்டு மற்றவ÷களுடைய ஊத்தையைபற்றி பேசு. நீ என்ன பொிய பிஸ்தாவா? நீங்கள் நெருப்பு இணையத்துக்கு வக்காலத்து வாங்குகிற பிறவிகள்தானே. நாங்கள் பண்டித÷ என்று சொல்லவில்லை .தம்பி நீ வெறுங்குடம். இன்னோரு இணையத்துக்குபோய் தனிமடலில் மிகவும் கேவலமான வா÷த்தைகள் உன்னால் பாவிக்கப்பட்டுள்ளது. உங்களைப்போல் ஒரு சிலரால்தான் இந்த ஐரோப்பியமண் நாற்றமடிக்கிறது. பாவிக்கிற வா÷த்தைகள் மட்டமான வா÷த்தைகள் எதைப்பற்றியும் உன்னோடு நீ விவாதிக்கலாம் ஆனால் நீதான் மற்றவ÷களுடைய கருத்தை வாசிப்பதில்லையே. அதுசாி வேலைவெட்டியொன்றுமில்லையே. நல்லா வாலாட்டபழகிவிட்டீ÷. எஜமான÷கள் நிச்சயம் எலும்புத்துண்டு போடுவினம்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)