Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடில்
வலை போட்டோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
சோழியான் அண்ணா... இதுதானே வேண்டாம் என்கிறது ... நாங்க வலை போட்டது பிடிக்க இல்ல எழுத....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

கவிதன்... வெண்ணிலாத் தங்கையை வலையோட பிடிச்சது உங்கட அக்கா தமிழினி....சரியா.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏய்யா... காயா இருக்கிற குருவிகளோட கீயா விடப்பாக்கிறீங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:கவிதன்... வெண்ணிலாத் தங்கையை வலையோட பிடிச்சது உங்கட அக்கா தமிழினி....சரியா.....!

ஆமா ..அக்கா எப்படி பிடிச்சியள்
[b][size=18]
Reply
tamilini Wrote:
Quote:உங்கள் கைவிட்டு விலகிய பறவை உங்கள் கையெட்ட எம் வேண்டுதல்கள்... இதயமே இல்லாத பறவையது போல...!

ஓ அதை கேக்க மறந்திட்டன்.. பறவை வந்து சேர்ந்திருக்க வேண்டுமே..?? சேந்திட்டுதா வெண்ணிலா..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
kavithan Wrote:
Quote:கவிதன்... வெண்ணிலாத் தங்கையை வலையோட பிடிச்சது உங்கட அக்கா தமிழினி....சரியா.....!

ஆமா ..அக்கா எப்படி பிடிச்சியள்


ஆமா எல்லோரும் பிடிப்பீங்க பிடிப்பீங்க. நானே நழுவிய பறவையை இதுவரையில் பிடிக்கமுடியவில்லை. நீங்களாவது பிடித்து தருவீங்களென்றால் நீங்கள் எதைஎதையோ எல்லாம் பிடிக்கிறீங்க. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
உங்கட குடிலில கவிதையோட நல்ல இடைக்காலப் பாட்டும் போட்டிருக்கிறீங்க...அது கேட்டுமா.. இன்னும் பறவை வரவில்லை...அப்ப அது தூறப் பறந்திட்டுது போல... அதுக்காக காத்திருக்காம...அடுத்ததா பறக்காத பறவையாப் பாருங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:உங்கட குடிலில கவிதையோட நல்ல இடைக்காலப் பாட்டும் போட்டிருக்கிறீங்க...அது கேட்டுமா.. இன்னும் பறவை வரவில்லை...அப்ப அது தூறப் பறந்திட்டுது போல... அதுக்காக காத்திருக்காம...அடுத்ததா பறக்காத பறவையாப் பாருங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>ஏன் குருவிகளே உங்களுக்குத்தான் ஒரு நியாயம் என்றால் எனக்குமா? நான் நழுவிய பறவையை விட்டிட்டு இன்னொரு பறவையை பிடிக்க நானொன்றும் மலர் விட்டு மலர் தாவும் வண்டினமில்லையே.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
பிடிச்சீங்களா இல்ல பிடிக்காமலே நழுவிச்சா பறவை... பிடிச்சிருந்தா நழுவ விட்டிருக்க மாட்டியளே...அதுசரி இப்ப கலிகாலம் ஆச்சே பிடிச்சிட்டு நழுவவிட்டுப் பாத்திருப்பியள்...அது பறந்திட்டுது... அதுதான் திரும்பி வரேல்லப் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவிகள் வேற... அதுகள் இலட்சியப் பறவைகள்...காகம் கோழி பருந்து போல கண்டதும் கடியதும் உண்ணாதுகள் பாக்காதுகள்.... அதுகளோட நீங்கள் இலட்சியத்தனம் பேசுறது சரியோ நியாயமோ... சரியா சொல்லத்தெரியல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kavithan Wrote:
Quote:கவிதன்... வெண்ணிலாத் தங்கையை வலையோட பிடிச்சது உங்கட அக்கா தமிழினி....சரியா.....!

ஆமா ..அக்கா எப்படி பிடிச்சியள்

நம்ம உளவுப்படை தந்த தகவல் தான்..............! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:ஏன் குருவிகளே உங்களுக்குத்தான் ஒரு நியாயம் என்றால் எனக்குமா? நான் நழுவிய பறவையை விட்டிட்டு இன்னொரு பறவையை பிடிக்க நானொன்றும் மலர் விட்டு மலர் தாவும் வண்டினமில்லையே.

கவலைப்படாதேங்க தங்கையே உங்கள் பறவையை தேடிக்கண்டுபிடிக்கலாம் இந்த உலகத்தில எந்த மு}லையில இருந்தாலும் சரியா... ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:[quote=kavithan]
Quote:கவிதன்... வெண்ணிலாத் தங்கையை வலையோட பிடிச்சது உங்கட அக்கா தமிழினி....சரியா.....!

ஆமா ..அக்கா எப்படி பிடிச்சியள்

நம்ம உளவுப்படை

நினைப்புத்தான்... பெரிய டிற்ரெக்ரர் எண்டு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:நினைப்புத்தான்... பெரிய டிற்ரெக்ரர் எண்டு...!
நீங்க வேறை நம்ம தளத்தில ஆரோ அங்கிருந்து இங்கு நுழைந்திருந்தாங்க அதை நம்ம தளத்தில இருந்த உளவாழி பிடிச்சிட்டா என்று சொல்ல வந்தம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
குடில் அறிமுகம்

<b>மயூரனின் http://sajee.yarl.net/ </b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
குடில் என்ற பதம் எதை குறிக்கிறது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
இப்ப குடிலை விட்டு வலைப்பூ எனும் பதம் தான் இந்த Blog க்குகளிக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது...! அதில இதைவிட கொஞ்சம் காரணம் அதிகம் போலத்தான் தோன்றுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி எனக்கு இரண்டை பற்றியும் தெளிவான விளக்கம் தரமுடியுமா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
blog க்கும் வலை தளத்துக்கும் வேறுபாடு...... என்ன?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
BBC Wrote:குடில் அறிமுகம்

<b>மயூரனின் http://sajee.yarl.net/ </b>
இது சயந்தனின் வலைப்பதிவு
\" \"
Reply
KULAKADDAN Wrote:நன்றி எனக்கு இரண்டை பற்றியும் தெளிவான விளக்கம் தரமுடியுமா

KULAKADDAN Wrote:blog க்கும் வலை தளத்துக்கும் வேறுபாடு...... என்ன?

குளக்காட்டான் இந்த இணைப்பைப் பாருங்கள் சிலவேளை உங்கள் தேடலுக்கு விடை கிடைக்கலாம்....

http://www.thisaigal.com/aug/uniblogs.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தகலுக்கு நன்றி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)