Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
இவர் பாரதியாருக்கு என்ன நடந்தது?
எதற்காக "சிங்கள தீவுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடினவர்? ஏன் நாங்கள் இருந்தது அவருக்கு தெரியாதோ? அல்லது?? யாராவது தெளிவு படுத்துங்களேன்..
[size=16][b].
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
அந்த நேரம் இலங்கை பற்றிய சரியான அறிவு அவரிற்கில்லாமல் இருந்திருக்கலாம்
; ;
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
அப்படி பார்த்தல் கவிதைகள், காவியங்கள், கதைகளை நாம் சரி என்றூ கூற முடியாது இல்லையா? ஏன் எனில் அவர்களுக்கு "எல்லம் தெரியாமல் இருந்துருக்கின்றது". சரியா? ஆனால் பாரதியார் வாழ்ந்த காலத்தில் தானே, இந்தியா சுதந்திரத்திற்கு போராடியது...அந்த நேரத்தில் இந்திய தமிழர்களுக்கு, இலங்கை தமிழர் பற்ற்ய் தெரிந்து இருக்கின்றது. இல்லாமல் இல்லை...ஆகவே அவர் அப்படி எழுத காரணம் என்ன?
தாத்தா - அவர் என்னோட தமிழ் வகுப்பில இங்க ஓசில படிச்சவர் என....
[size=16][b].
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<b>உந்த பாரதியார் அந்தக்காலத்தில சும்மா கவிதைகளை எழுதி கமக்கட்டுக்குள் கொண்டுதிரிந்து ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சபேரை சேர்த்துக்கொண்டு போய் நான்கு நாடுகளை அடித்துப்பிடித்திருந்தால் இன்றைக்கு தமிழனுக்கென்று ஒரு நாடாவது மிஞ்சி இருக்கும்.</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
தமிழ் நிலா இனறைக்குஇந்திய அரசியலில இருக்கிற கனபேருக்கே ஈழத்தமிழர் பற்றிய சரியான அறிவு இல்லை பிறகேன் பாரதியை பற்றி கதைப்பான்
; ;
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
தாத்தாஆஆஆஆஆஆஆ அறுக்காதிங்க..குடிச்சம, விழுந்தம எண்டு இருக்க வெணும்...என்னை ஏன் குழப்பிறேள்...?
இது வேற ஓசி .. அவுஸ்திரேலியா --- > ஓசி...
சியாம் - அதுவும் சரிதான்...சோ எங்களுக்கு எப்பவுமே முக்கியத்துவம் குடுத்ததில்லை எஙிறீர்களா?
[size=16][b].