Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைநகரம்
#1
இணைநகரம் என்டா என்ன என்டு யாருக்காவது தெரியுமா? முடிந்தால் விளக்கம் தரவும். அவசரமாக தேவை.
நன்றி

[size=9]தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. -இராவணன்
Reply
#2
TwinCity அல்லது Sister City என்கிற கருத்துப்பட வரலாம். ஒரு நாடு தன்னுடைய நகரம் ஒன்றிற்கு இணையான நகரமாக இன்னுமொரு நகரினைக் கொள்வதை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். ஜேர்மனி அண்மையில் முல்லைத்தீவை தன்னுடைய ஒரு நகரின் இணைநகரமாக அறிவித்ததாக சொல்கிறார்கள். மற்றும் ஒஸ்ரேலிய மாநிலம் விக்ரோரியா மெல்பேர்ண் நகரின் இணைநகரமாக காலி நகரை அறிவித்திருப்பதாக சொல்கிறார்கள்..

..
Reply
#3
நன்றி சயந்தன். இந்த உதவி எனக்கு ரெம்ப தேவைப்பட்டது.
Reply
#4
ஆக அந்த நாடு தனது நகரத்தில் மேற்கொள்கின்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் அதிஉயர் வளர்சிசி திட்டங்களை இணைநகரத்திலும் மேற்கொள்ளும் என நம்பப்படுகிறது.

..
Reply
#5
தகவல்களுக்கு நன்றி
Reply
#6
sayanthan Wrote:TwinCity அல்லது Sister City என்கிற கருத்துப்பட வரலாம். ஒரு நாடு தன்னுடைய நகரம் ஒன்றிற்கு இணையான நகரமாக இன்னுமொரு நகரினைக் கொள்வதை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். ஜேர்மனி அண்மையில் முல்லைத்தீவை தன்னுடைய ஒரு நகரின் இணைநகரமாக அறிவித்ததாக சொல்கிறார்கள். மற்றும் ஒஸ்ரேலிய மாநிலம் விக்ரோரியா மெல்பேர்ண் நகரின் இணைநகரமாக காலி நகரை அறிவித்திருப்பதாக சொல்கிறார்கள்..

«ôÀ ±É¢ §ƒ÷ÁÉ¢ìÌ Óø¨Äò¾£Å¢ø ź¢ìÌõ Áì¸û Å£º¡ ±Î측Áø ¨ºì¸¢ûÄ ÅÃÄ¡õ ±ñÎ ¦º¡øÖÈ£í¸?? Confusedhock: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
இப்படி இணை நகரம் என்டு அறிவச்சதால எங்களுக்கு என்ன லாபம்? அல்லது நட்டம்?
Reply
#8
குறுகிய கால நோக்கில் சில உடனடி அபிவிருத்தி பணிகள் கிடைக்கலாம். நீண்ட கால நோக்கில் ஏதாவது அரசியல் எதிர் விளைவுகள் ஏற்படுமா என்பது தெரியவில்லை. இது இணைநகரங்களாக அறிவித்துள்ள நாடுகளிலும் தங்கியிருக்கிறது. ஆயினும் இவ்வாறான அறிவிப்புக்கள் உடனடி நிவாரணமளிக்கும் செயற்பாடுகளை உறுதி செய்யும் ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையே என்று நான் நினைக்கின்றேன். இவை உண்மையான மனிதாபிமான நடவடிக்கைகள் என்றே நம்புவோம்.

..
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
Danklas



இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 314
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 01, 2005 4:21 pm    Post subject:  



sayanthan எழுதியது:
TwinCity அல்லது Sister City என்கிற கருத்துப்பட வரலாம். ஒரு நாடு தன்னுடைய நகரம் ஒன்றிற்கு இணையான நகரமாக இன்னுமொரு நகரினைக் கொள்வதை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். ஜேர்மனி அண்மையில் முல்லைத்தீவை தன்னுடைய ஒரு நகரின் இணைநகரமாக அறிவித்ததாக சொல்கிறார்கள். மற்றும் ஒஸ்ரேலிய மாநிலம் விக்ரோரியா மெல்பேர்ண் நகரின் இணைநகரமாக காலி நகரை அறிவித்திருப்பதாக சொல்கிறார்கள்..


«ôÀ ±É¢ §ƒ÷ÁÉ¢ìÌ Óø¨Äò¾£Å¢ø ź¢ìÌõ Áì¸û Å£º¡ ±Î측Áø ¨ºì¸¢ûÄ ÅÃÄ¡õ ±ñÎ ¦º¡øÖÈ£í¸??      
_________________
«¦Áâ측×õ þó¾¢Â¡×õ ¾í¸ÇÐ ÀÂí¸ÃÅ¡¾ò¨¾ ¯¼ÉÊ¡¸ ¿¢Úò¾ §ÅñÎõ..  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன்ராப்பா பிளாவை கையில பிடிச்சுக்கொண்டு மாட்டுவண்டிலிலயும் வரலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>மெதுவாக ஆனால் உறுதியாக..பிளாவோடு </b>
[b]
Reply
#10
பாருங்க நன்றாக விளக்கம் கொடுத்தும் Nஐர்மனியில் இருந்து முல்லைத்தீவுக்கு துவிச்சக்கரவண்டியில் வரலாமா என்று கேட்கிறாங்கா... ஆமா முல்லைத்தீவு மக்கள் விசா எடுக்க தேவயில்லை... மற்றும் முல்லைத்தீவுக்கு விமான சேவை இடம்பெற போகின்றது Berlin to Mullaitivu (Ryan Air) மலிவான விலையில.....
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
Reply
#11
இனை நகரம் என்பதில் கலாச்சாரப் பரிமாற்றங்களையும் உள்ளடக்குகிறார்கள்
glad
Reply
#12
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
KaviPriyan



இணைந்தது: 29 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 72
வதிவிடம்: Tamil Eelam - Jaffna
எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 01, 2005 6:08 pm    Post subject:  



பாருங்க நன்றாக விளக்கம் கொடுத்தும் Nஐர்மனியில் இருந்து முல்லைத்தீவுக்கு துவிச்சக்கரவண்டியில் வரலாமா என்று கேட்கிறாங்கா... ஆமா முல்லைத்தீவு மக்கள் விசா எடுக்க தேவயில்லை... மற்றும் முல்லைத்தீவுக்கு விமான சேவை இடம்பெற போகின்றது Berlin to Mullaitivu (Ryan Air) மலிவான விலையில.....
_________________
Hear the new GENERATION  
- WE can tell what is Right or Wrong  
KaviPriyan
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏனப்பு ஏலாது நானே எப்பிடி வந்தனான் எண்டு கீழ பாரப்பு

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#57444

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>Hear the OLD GENERATION
- WE can tell what is Right or Wrong </b>
:twisted: :twisted: MR.S.S.S.S.S.sinnappu :twisted: :twisted:
[b]
Reply
#13
நன்றி சயந்தன்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)