Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடில்
#81
சடங்குகள் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்நாளில் உருவாகினவாகவே இருக்கட்டும்.. புட்டு.. களி என்று ஆராத்தி எடுக்கிறார்களே.. அதன் காரணம் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே?
எனக்கு இதுவரை தெரியவில்லை.
மற்றும்படி.. சாமத்திய சடங்கானது.. ஒரு சிறுமிக்கு அவளது தகுதிகளை.. பாதுகாப்பை.. பொறுப்பை.. மதிப்பை உணர்த்துவற்காக ஏற்பட்டதாகக்கூட இருக்கலாம். எனினும்.. இது விசயத்தில் எனக்கும் பல தெளிவற்ற தன்மைகள் உண்டு.. ஆனால்.. ஐரோப்பிய தமிழ் சாமத்திய சடங்கானது.. பெரும்பாலும் தேவையற்றதாகவே தோன்றகிறது. ஏனெனில் அது சடங்கல்ல.. கேளிக்கை.
.
Reply
#82
sOliyAn Wrote:சடங்குகள் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்நாளில் உருவாகினவாகவே இருக்கட்டும்.. புட்டு.. களி என்று ஆராத்தி எடுக்கிறார்களே.. அதன் காரணம் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே?
எனக்கு இதுவரை தெரியவில்லை.
மற்றும்படி.. சாமத்திய சடங்கானது.. ஒரு சிறுமிக்கு அவளது தகுதிகளை.. பாதுகாப்பை.. பொறுப்பை.. மதிப்பை உணர்த்துவற்காக ஏற்பட்டதாகக்கூட இருக்கலாம். எனினும்.. இது விசயத்தில் எனக்கும் பல தெளிவற்ற தன்மைகள் உண்டு.. ஆனால்.. ஐரோப்பிய தமிழ் சாமத்திய சடங்கானது.. பெரும்பாலும் தேவையற்றதாகவே தோன்றகிறது. ஏனெனில் அது சடங்கல்ல.. கேளிக்கை.
நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால்.. கட்டாயம் தேவையானது.. அத்தனை கேளிக்கைகளையும் விட்டுவிட்டு வந்தவர்கள்.. வந்தஇடத்திலை இப்படி ஒண்டு இரண்டையாவது கொண்டாடட்டுமன். நீங்கள் ஏன் அவலப்படுறியள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#83
Mathivathanan Wrote:அத்தனை கேளிக்கைகளையும் விட்டுவிட்டு வந்தவர்கள்.. வந்தஇடத்திலை இப்படி ஒண்டு இரண்டையாவது கொண்டாடட்டுமன்.
எதிர்கால சந்ததி உதிரிகளாகாமல்.. ஒன்றுகூடி அளவளாவ இப்படியான சடங்குகள் உதவுமென்றால்.. ஆகா.. கொண்டாடட்டுமே?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#84
:oops: :oops: :oops: :?: :?: :?: :?: :?: :oops: :oops: :oops: :oops: <img src='http://www.109works.com/GAG/C8_CONSTRACTION/const-s.gif' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
#85
வலைப்பூக்கள் (குடில்கள்)பற்றி திசைகளில் வந்த விமர்சனங்கள்...

http://www.thisaigal.com/sep03/uniblogs2.html

நன்றி திசைகள் மற்றும் மதி அவர்களே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#86
[quote]kuruvikal[/color]
விசேடமாக முல்லைப்பாட்டிக்கு 'லிங்' போட்டதற்கு நன்றிகள்..!

எனக்கு சிரமம் தராது இணைப்பைத் தந்து உதவியதற்கு, குருவிகளே உங்களுக்கு எனது பிரத்தியேக நன்றி!
Reply
#87
http://thodarkathai.blogspot.com
.
Reply
#88
இது சோழியன் அண்ணாவிற்கான ஒரு வாழ்த்து
[b] ?
Reply
#89
நன்றி பரணி.. ஆனால் அவர்கள் இன்னும் முகம் தெரியாமல்தானே உரையாடுகிறார்கள்.. பரணிக்கு அவசரம்..!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#90
எனக்கு ஒரு தரம் முகம்பார்க்க ஆசையாக இருந்தது. அதுதான்.. . . ..

அவர்கள் உரையாடட்டும்..நாங்கள் இங்கே உரையாடுவோம்

sOliyAn Wrote:நன்றி பரணி.. ஆனால் அவர்கள் இன்னும் முகம் தெரியாமல்தானே உரையாடுகிறார்கள்.. பரணிக்கு அவசரம்..!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b] ?
Reply
#91
கிறீம் சிலையே ஆரம்பத்தை வாசிக்கும் போது எனது அரட்டை உலக கட்டுரையை ஞாபகப்படுத்தியது. அதனால் சலிப்பு வந்தது ஏதோ உண்மை தான். இப்போ கொஞ்சம் சுவாரசியமாக போகிறது. ஆனாலும் கூட அலட்டுறியளோ என தோன்று கிறது. அங்கம் 5 வரை வாசித்தது தான். இனி சிலவேளை கதையே திசை மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போமே. இப்படி நான் எழுதி விட்டேனே என சோர்ந்து போக வேண்டாம். இன்னும் நல்லதாக அமைய வேண்டும் என்கின்ற ஆர்வம் தான். Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#92
அரட்டை உலகக் கதைதானே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நன்றி நளாயினி அவர்களே.. முயற்சிக்கிறேன்.
.
Reply
#93
ஐஸ்கிறீம் என்றாலே அப்படித்தான்
முதலில் இனிக்காது குளிரும். பிறகு இனிக்கும் அப்படித்தானே சோழியன் அண்ணா

nalayiny Wrote:கிறீம் சிலையே ஆரம்பத்தை வாசிக்கும் போது எனது அரட்டை உலக கட்டுரையை ஞாபகப்படுத்தியது. அதனால் சலிப்பு வந்தது ஏதோ உண்மை தான். இப்போ கொஞ்சம் சுவாரசியமாக போகிறது. ஆனாலும் கூட அலட்டுறியளோ என தோன்று கிறது. அங்கம் 5 வரை வாசித்தது தான். இனி சிலவேளை கதையே திசை மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போமே. இப்படி நான் எழுதி விட்டேனே என சோர்ந்து போக வேண்டாம். இன்னும் நல்லதாக அமைய வேண்டும் என்கின்ற ஆர்வம் தான். Idea
[b] ?
Reply
#94
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#95
சோழியான் அண்ணா கதை சுப்பர்..... நம்ம குழப்படியளுக்கு விழுந்து போறியள்....நல்லாய் இருக்கு....! :twisted: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#96
என்ன சோழியன் அண்ணா நீங்கள் மட்டும் கதைத்தால் போதுமா ?
அதை எங்களிற்கு காட்டக்கூடாதா ?
எங்கே ஐஸ்கிறீம் சிலை
வர வர நீங்கள் ரொம்ப மோசம்.
திங்கட்கிழமையும் முடிந்து புதன்கிழமையும் வந்துவிட்டது
[b] ?
Reply
#97
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#98
திரு.மூனா அவர்களிற்கு வாழ்த்துக்கள்
அருமையான ஒரு கற்பனை. அருமையான ஒரு சித்திரம்
[Image: imageview.php?imageId=249]
[b] ?
Reply
#99
இனி அவள்தான் என்று பாடிக்கொண்டே போய்விட்டீர்களா ?
இனி அவள்தான் இனியவளாக இருப்பாள். வாருங்கள். திங்கள் இருள்கின்றது. செவ்வாய் தெரிகின்றது

சுவைத்துக்கொள்ள இதழ்களுடன் காத்திருக்கின்றேன் (ஐஸ்கிறீமை மட்டுமே)
[b] ?
Reply
என்னப்பா ஐஸ்கிறீம் சிலையுடன் இராஐன் முருகவேல் கரைந்துவிட்டாரோ

காணவே இல்லை.

ஏமாற்றாதீர்கள்

பார்த்து பார்த்து கண்கள் புூத்திருந்தேன் நீ வருவாய் என்
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)