Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் இளையோர் அமைப்பு
#1
வணக்கம் நண்பர்களே...

இன்று 2005ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து தமிழ் இளையோர் அமைப்பினரின் (யேர்மனி) இணையத்தளம் புதுப்பொலிவுடன் இயங்கத் தொடங்கியுள்ளது. புதிய வடிவமைப்பு, பல புதிய உள்ளடக்கங்கள், தகவல்களுடன் காட்சி தருகிறது. உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இளையோர் அமைப்பு பற்றியும் அவற்றின் செயற்திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ள...

www.tyo-ev.com

என்கிற இணையத்தள முகவரியில் சென்று பாருங்கள். யேர்மனியில் வாழும் 15 இலிருந்து 30 வயதிற்குட்பட்ட தமிழ் இளையோர்கள் அனைவரும் இணைந்துகொள்ளலாம். தாயகம் நோக்கிய எங்கள் கரங்கள் என்கிற வாசகத்துடன் உங்களையும் அழைக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், தொழில் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் என பலரும் இணைந்து கொண்டு புலம்பெயர்ந்த மண்ணில் பலம்கொண்டு நிற்க ஒன்றுசேருங்கள். மேலதிக விபரத்தை இளையோர் அமைப்பின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
#2
தகவலுக்கு நன்றி இளைஞன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
இணைப்பு வேலை செய்யவில்லையே..?? :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
ஆ டமிழ் அந்த 3 வத கிடக்கிற Enter அழுத்துங்க.. உதுக்குத்தான் சொல்லுறது Win87 மாத்தச்சொல்லி பிளிஸ் அட்லீஸ் 95வதை வேண்டுங்க.. 87விட கொஞ்சம் பெட்டர இருக்கும்.. Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:உதுக்குத்தான் சொல்லுறது Win87 மாத்தச்சொல்லி பிளிஸ் அட்லீஸ் 95வதை வேண்டுங்க.. 87விட கொஞ்சம் பெட்டர இருக்கும்..
_________________
இது தானே வேணாம் என்றது. இப்ப வேலை செய்யிது நன்றி இளைஞன்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
உங்கள் தகவலுக்கு நன்றி

அன்புடன்
jothika
Reply
#7
தகவலுக்கு நன்றி இளைஞன்
<b> .. .. !!</b>
Reply
#8
நன்றி
[b][size=18]
Reply
#9
நீங்கள் யாராவது இளையோர் அமைப்பில் இணைந்திருக்கிறீர்களா? தமிழ் இளையோர் அமைப்பு கனடா, ஒஸ்ரேலியா மற்றும் ஐரொப்பிய நாடுகள் பலவற்றிலும் உள்ளது. மாணவர் அமைப்பாக இருந்த இது கடந்த வருடத்தில் இருந்து இளையோர் அமைப்பென மாற்றம் பெற்றது.

Reply
#10
நன்றி இளைஞன்
Reply
#11
நன்றி இளைஞன்

கீழே கனடாவினில் தமிழ் இளைஞர்களால் தமிழ் இளையவரிற்கான அமைப்புகள் சில.

தமிழ் இளையோர் அமைப்பு
வாட்டலு தமிழ் மாணவர் அமைப்பு
கனேடியத்தமிழ் இளைஞர் அபிவிருத்தி நிலையம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#12
மேலும் சில அமைப்புக்கள்

http://www.cutsa.org/
http://www.tsuottawa.com/
http://www.scar.utoronto.ca/~tsa/
<b> .. .. !!</b>
Reply
#13
தகவலுக்கு நன்றி இளைஞன்

தமிழர்களுக்குரிய இணையத்தளங்களில் ஆங்கிலமும்
ஜேர்மனுமே புகுந்து விளையர்டுகின்றன. தமிழில் இளையோர் என்பதற்கும் இளைஞர் என்பதற்கும் அர்த்தங்கள் ஒன்றல்ல. தற்போது புலம் பெயர் நாடுகளில் Youth என்பதற்கு பலர் இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்பதனையே பாவிக்கின்றனர். இது சரியா என்பதை ஆங்கிலப் புலமையில் பாண்டித்தியம் உள்ளவர்கள் விளக்கினால் நன்று.

:roll: :roll: :roll: :roll:
Reply
#14
கனடியத்தமிழ் மாணவர் அமைப்பினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியின் படத்தொகுப்பிற்கு இங்கு அழுத்தவும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#15
Vasampu Wrote:தகவலுக்கு நன்றி இளைஞன்

தமிழர்களுக்குரிய இணையத்தளங்களில் ஆங்கிலமும்
ஜேர்மனுமே புகுந்து விளையர்டுகின்றன. தமிழில் இளையோர் என்பதற்கும் இளைஞர் என்பதற்கும் அர்த்தங்கள் ஒன்றல்ல. தற்போது புலம் பெயர் நாடுகளில் Youth என்பதற்கு பலர் இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்பதனையே பாவிக்கின்றனர். இது சரியா என்பதை ஆங்கிலப் புலமையில் பாண்டித்தியம் உள்ளவர்கள் விளக்கினால் நன்று.

:roll: :roll: :roll: :roll:

வசம்பு அண்ணா அது ஆங்கிலப்புலமையின் காரணமாக இல்லை.
இளைஞர் என்று கூறி நாம் பெண்களை வெளியேவைத்திருக்கக் கூடாது என்பதால் இளையோர் என்று குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் கேட்கலாம் இளைஞர் என்று பன்மையில் வருகிறது தானே என்று ஆனால் நடைமுறையில் பார்த்தீர்கள் என்றால்
அவர் என்பது பன்மையாய் இருந்தபோதும் அதனை ஒருமையிலேயே எம்மவர் பயன்படுத்துகிறார்கள்.
(இது எனது பக்க பார்வை மட்டுமே. அடுத்து நான் தமிழில் பாண்டித்தியம் பெற்றவனல்ல :wink: )
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#16
உங்கள் பதிலிற்கு நன்றி அருவி. அது சிலரின் தவறான பார்வை இளைஞர் என்பது பொதுப்பாற்சொல் அது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. இளைஞன் என்று குறிப்பிடும் போதே அது ஆணைக் குறிக்கின்றது.
ஆனால் நீங்கள் ஒருமை பன்மையில் சற்று குழம்பிப்போய் உள்ளீர்கள். அவர் இளைஞர் போன்ற சொற்கள் பன்மையல்ல ஒருமைதான். ஒருவரை மரியாதையாக அழைப்பதற்காக பாவிக்கின்றோம். அத்தோடு இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்று பாவிக்கும் போது அரத்தமே மாறிவிடுகிறது. அதனைத்தான் நான் முக்கியமாக குறிப்பிட்டேன்.
Reply
#17
Vasampu Wrote:உங்கள் பதிலிற்கு நன்றி அருவி. அது சிலரின் தவறான பார்வை இளைஞர் என்பது பொதுப்பாற்சொல் அது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. இளைஞன் என்று குறிப்பிடும் போதே அது ஆணைக் குறிக்கின்றது.
ஆனால் நீங்கள் ஒருமை பன்மையில் சற்று குழம்பிப்போய் உள்ளீர்கள். அவர் இளைஞர் போன்ற சொற்கள் பன்மையல்ல ஒருமைதான். ஒருவரை மரியாதையாக அழைப்பதற்காக பாவிக்கின்றோம். அத்தோடு இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்று பாவிக்கும் போது அரத்தமே மாறிவிடுகிறது. அதனைத்தான் நான் முக்கியமாக குறிப்பிட்டேன்.

[b]எவ்வாறு அர்த்தம் மாற்றமடைகிறது என்று கூறினால் என்னைப்போன்று தெரியாதவர்கள் அறிந்து கொள்ளலாமல்லவா வசம்பு அண்ணா!
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#18
Vasampu Wrote:தகவலுக்கு நன்றி இளைஞன்

தமிழர்களுக்குரிய இணையத்தளங்களில் ஆங்கிலமும்
ஜேர்மனுமே புகுந்து விளையர்டுகின்றன. தமிழில் இளையோர் என்பதற்கும் இளைஞர் என்பதற்கும் அர்த்தங்கள் ஒன்றல்ல. தற்போது புலம் பெயர் நாடுகளில் Youth என்பதற்கு பலர் இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்பதனையே பாவிக்கின்றனர். இது சரியா என்பதை ஆங்கிலப் புலமையில் பாண்டித்தியம் உள்ளவர்கள் விளக்கினால் நன்று.

:roll: :roll: :roll: :roll:

இந்த "தமிழ் இளையோர் அமைப்பிற்கான" இணையத்தளம் தமிழ் இளைஞர்களை மட்டும் மையப்படுத்தியதில்லை. இது யேர்மன் சமூகத்திற்கும் தமது செயற்பாடுகளையும், அவற்றின் முன்னெடுப்புக்களையும் தெரிவிப்பதற்கானது. எனவே யேர்மன் + தமிழ் என இரு மொழிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் குறிப்பிடுகிற விடயம் நியாயமானதே. பல தளங்கள் இன்னும் தனியே ஒரு மொழியில் தான் இயங்குகின்றன. அதாவது ஆங்கிலம், பிரெஞ்சு. தமிழ் இளைஞர்கள் தமக்குள் இத்தளங்களினூடாகக் கருத்துப் பகிர்வதற்கும் பயன்படுத்துவது இம்மொழிகளைத்தான். அதுவே அவர்களுக்கு சுலபமாகவும் உள்ளது. எனவே மெல்ல மெல்ல இவற்றை நாம்தான் மாற்றவேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Reply
#19
Vasampu Wrote :உங்கள் பதிலிற்கு நன்றி அருவி. அது சிலரின் தவறான பார்வை இளைஞர் என்பது பொதுப்பாற்சொல் அது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. இளைஞன் என்று குறிப்பிடும் போதே அது ஆணைக் குறிக்கின்றது.
ஆனால் நீங்கள் ஒருமை பன்மையில் சற்று குழம்பிப்போய் உள்ளீர்கள். அவர் இளைஞர் போன்ற சொற்கள் பன்மையல்ல ஒருமைதான். ஒருவரை மரியாதையாக அழைப்பதற்காக பாவிக்கின்றோம். அத்தோடு இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்று பாவிக்கும் போது அரத்தமே மாறிவிடுகிறது. அதனைத்தான் நான் முக்கியமாக குறிப்பிட்டேன்.

Aruvi Wrote:
எவ்வாறு அர்த்தம் மாற்றமடைகிறது என்று கூறினால் என்னைப்போன்று தெரியாதவர்கள் அறிந்து கொள்ளலாமல்லவா வசம்பு அண்ணா!

நன்றி அருவி நிச்சயமாக இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கமாகத் தருகின்றேன். அதற்கு முதல் மற்றவர்களின் கருத்துக்களையும் உள்வாங்குவோமே.
Reply
#20
Vasampu Wrote:Vasampu Wrote :உங்கள் பதிலிற்கு நன்றி அருவி. அது சிலரின் தவறான பார்வை இளைஞர் என்பது பொதுப்பாற்சொல் அது ஆண்பாலுமில்லை பெண்பாலுமில்லை. இளைஞன் என்று குறிப்பிடும் போதே அது ஆணைக் குறிக்கின்றது.
ஆனால் நீங்கள் ஒருமை பன்மையில் சற்று குழம்பிப்போய் உள்ளீர்கள். அவர் இளைஞர் போன்ற சொற்கள் பன்மையல்ல ஒருமைதான். ஒருவரை மரியாதையாக அழைப்பதற்காக பாவிக்கின்றோம். அத்தோடு இளைஞர் என்பதற்கு பதிலாக இளையோர் என்று பாவிக்கும் போது அரத்தமே மாறிவிடுகிறது. அதனைத்தான் நான் முக்கியமாக குறிப்பிட்டேன்.

Aruvi Wrote:
எவ்வாறு அர்த்தம் மாற்றமடைகிறது என்று கூறினால் என்னைப்போன்று தெரியாதவர்கள் அறிந்து கொள்ளலாமல்லவா வசம்பு அண்ணா!

நன்றி அருவி நிச்சயமாக இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கமாகத் தருகின்றேன். அதற்கு முதல் மற்றவர்களின் கருத்துக்களையும் உள்வாங்குவோமே.

:?: :?: :?:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)