Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய MP3 பாடல்களை
#1
<b>பிள்ளையள் புதிய எம் பீ 3 பாடல்களை எங்கே தரவிறக்கம் செய்யலாம் உதவி செய்யுங்கோப்பா
புண்ணியமாபோகும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: </b>
[b]
Reply
#2
http://www.tamiltorrents.net/forums/index.php

இங்க போய் பதிவு செய்து முயற்சி செய்யுங்கோ (Mp3)புதுப்பாடல் (Vcd,Dvd)படங்கள் இருக்கு...
::
Reply
#3
www.lovetamil.net/forum இங்கும் தரவிறக்கலாம் என நினைக்கிறேன் அப்பு. முயற்சிக்கவும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#4
http://www.mohankumars.com
Reply
#5
யாராவது எனக்கு உதவமுடியுமா?
பல இணையத்தில் அற்புதமான பாடல்கள் கேட்ககூடியதாக இருக்கின்றது. அவை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளேன். அந்தப்பாடல்களை தரவிறக்கம் செய்யமுடியவில்லை. அவற்றை பெற்றுக்கொள்ன ஏதாவது வழி இருக்கின்றதா?
வல்லுனர்களே உங்களால் எனக்கு உதவமுடியுமா?
Reply
#6
என்ன பாட்டு காக்ஸ்? வழக்கமாக எம்பி3 பாடல் தளங்களில் அதை தரவிறக்குவதற்கு என்றே ஒரு லிங் இருக்கும். அதில் Right click செய்து Save Target As என்பதை தெரிவு செய்து பாடல்களை தரவிறக்கம் செய்யலாம். இதைதான் கேட்டீர்களோ தெரியவில்லை, பாடல் தரவிறக்கம் செய்யும் தளங்கள் என்றால் மேலே உள்ள இணைப்பை பாருங்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
எனக்கும் ஒருபாடல் தேவைப்படுகிறது யாராவது முடியுமானால் இணைத்துவிடவும்
பாடல் - இடம்பெற்றபடம் கோகுலத்தில் கண்ணன்
பாடல் - கோகுலத்துக் கண்ணா கண்ணா
நன்றிகள்
selva
Reply
#8
இல்லை மதன் அந்த இணையத்திலுள்ள பிளேயர் மூலம்தான் கேட்கமுடிகிறது. அதை Right click பண்ணி தரவிறக்கம் செய்யமுடியாது. நன்றி மதன் இங்குள்ள வித்துவான்கள் யாராவது உதவுவார்கள் காத்திருப்போம்.
Reply
#9
ஓயாமல் இப்படி நடந்தால் எப்படி கிடைக்கும் காக்கைவன்னியன். ஆறுதலாக இருந்து தேடுங்கோ கிடைக்கும்...
Reply
#10
காக்கைக்கு அட்வைஸ் பண்ணற வித்துவான்கள் கையோட எனக்குமொரு உதவி

LIVE RADIO PROGRAME களை றைக்கோட் பண்ண முடியுமோ ...முடியுமெனில் எப்படியென்று சொல்லி தாங்கோ பிள்ளையள்
Reply
#11
Quote:LIVE RADIO PROGRAME களை றைக்கோட் பண்ண முடியுமோ ...முடியுமெனில் எப்படியென்று சொல்லி தாங்கோ பிள்ளையள்



முடியும் இந்த இணைப்பில் சென்று பாருங்கள்..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

http://www.replay-video.com/replay-radio/demo.php
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
vasisutha Wrote:
Quote:LIVE RADIO PROGRAME களை றைக்கோட் பண்ண முடியுமோ ...முடியுமெனில் எப்படியென்று சொல்லி தாங்கோ பிள்ளையள்



முடியும் இந்த இணைப்பில் சென்று பாருங்கள்..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

http://www.replay-video.com/replay-radio/demo.php
மெத்த நன்றி வசி..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#13
எனக்கும் ஒரு உதவி தேவை சங்கமம் படத்தில் வரும் மழைத்துளி மழைத்துளி மண்ணிலில் சங்கமம் என்ற பாலை எங்கு தரைவிறக்கம் செய்யலாம்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
http://www.oosai.com/tamilsongs/sangamam_songs.cfm
Reply
#15
shanmuhi Wrote:ஓயாமல் இப்படி நடந்தால் எப்படி கிடைக்கும் காக்கைவன்னியன். ஆறுதலாக இருந்து தேடுங்கோ கிடைக்கும்...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#16
பாடல் தரவிறக்கத்திற்கு http://www.tmzweb.com/music

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#17
selvam Wrote:எனக்கும் ஒருபாடல் தேவைப்படுகிறது யாராவது முடியுமானால் இணைத்துவிடவும்
பாடல் - இடம்பெற்றபடம் கோகுலத்தில் கண்ணன்
பாடல் - கோகுலத்துக் கண்ணா கண்ணா
நன்றிகள்
கோகுலத்துக் கண்ணா கண்ணா

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#18
Digital sound recorder என்ற மென்பொருளை கணனியில் இணைத்துவிட்டால் அதன் பிறகு ரோடியோக்களிலிருந்து வரும் ஒலியையோ அல்லது காக்ஸ் கேட்டதுபோல இணையத்தில் மட்டும் கேட்கூடிய பாடல்களையோ பதிவுசெய்து பின்னர் நீங்கள் விரும்பியவாறு உபயோகிக்கமுடியும்

http://www.digitalsoundrecorder.com/
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#19
இதன் பதிவு இலக்கம் தேவைப்படுவோர் சொல்லுங்கள் தனிமடல் மூலம் அனுப்பி வைக்கின்றேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#20
உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி ராகவா பாடலை பெற்றுக்கொண்டென்
selva
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)