Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணபெண்கள் கவனிப்பார்களா?
#1
அண்மையில் கொழும்பில் நிகழ்ந்த சில திருமண வைபவங்களுக்குச் சென்றிருந்த அன்பர் ஒருவர், குறைபட்டுக் கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார்.

இரண்டொரு திருமண வைபவங்களில் மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரத்தைப் பார்த்தபோது வேதனை தான் ஏற்பட்டது. சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவும் தமிழ் கலாசார முறைப்படியே நடந்தன. ஆனால், மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரம் வேற்று இன கலாசாரப் பாணியில் இருந்தது.

சபையில் பலர் இது பற்றி முணுமுணுத்துக் கொண்டதை அவதானித்தேன்.

தமிழ் கலாசார முறைப்படி ஒப்பனை செய்ய இயலாதவரிடம் ஏன் இவர்கள் சென்று இப்படி நமக்கு ஒவ்வாத முறையில் ஒப்பனை செய்து கொள்கிறார்கள்? என்று அவர் கேட்டார்.

வருங்கால மணப்பெண்களே கவனித்துக் கொள்ளுங்கோ!

Thanks:Thinakural
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
[quote="SUNDHAL"]அண்மையில் கொழும்பில் நிகழ்ந்த சில திருமண வைபவங்களுக்குச் சென்றிருந்த அன்பர் ஒருவர், குறைபட்டுக் கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார்.

கொழும்பில் ¾¡§É ±ýÛõ ®úò¾¢Ä þø¨Ä ¾§É?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
இப்ப கொழும்புல நடக்கிறத தானே யாழ்பாணத்திலையும் செய்யினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#4
நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
MUGATHTHAR Wrote:நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....

சேலை "விடுதலைக்கு" தடையெல்லோ...<b>TAKE ME</b> ரீசேட் தான் "விடுதலையின்" சிம்பள்...நீங்க எந்தக் காலத்தில இருக்கிறியள்...! அதற்கு விளக்கம் என்ன தெரியுமோ...எங்க வசதிக்கு உடுக்கிறது...ஆண்களின் விருப்பத்துக்கு உடுக்கிறதா எங்க வேலை.. அது "ஆணாதிக்கத்தின்" வெளிப்பாடு... அடக்குமுறை...! நாங்க வரேல்ல உந்த விளையாட்டுக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நமது கலாச்சாரம் இப்படி மற்ற கலாச்சார முறைப்படி நடப்பது வருந்ததக்க விடயம் தான்
<b> .. .. !!</b>
Reply
#7
MUGATHTHAR Wrote:நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....

ஆகா முகத்தார் இது அவர் அவர் விருப்பம் அவ கலியாண வீடு அன்று போட இல்லை தானே வீட்டில் நிக்கும் போது தனே போட்டார். ஆகவே அவவை மன்னித்து கொள்ளலாம்
<b> .. .. !!</b>
Reply
#8
எமது கலாச்சாரத்திலிருந்து நாம் விலகினால் எமக்குரிய அடயாளங்களும் மங்கிகொண்டு செல்லும் எனவே இவ்விடயத்தில் அனைத்து தமிழ் மக்களும் கருசனைபுடன் இருக்க எல்லோரும் பாடுபட வேண்டும்.

இதைப்பற்றிய தங்கள் அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்
viji
Reply
#9
MUGATHTHAR Wrote:நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....

ம் முகத்தான் தப்பீட்டாய் ஐயர் ஐீன்ஸ் ஓடையும் மேளம் அடிக்கிறவை ரண்ணிங் சோட் ஓடையும் வரேல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#10
vijitha Wrote:எமது கலாச்சாரத்திலிருந்து நாம் விலகினால் எமக்குரிய அடயாளங்களும் மங்கிகொண்டு செல்லும் எனவே இவ்விடயத்தில் அனைத்து தமிழ் மக்களும் கருசனைபுடன் இருக்க எல்லோரும் பாடுபட வேண்டும்.

இதைப்பற்றிய தங்கள் அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்

உதிலை என்ன பிள்ளை கருத்து வேண்டி இருக்கு
பெட்டையள் யோசிச்சு செய்ய வேண்டியது தானே ஓஓஓ
சுதந்திரம் ம் நடத்துங்கோ
உது தான் நீங்கள் கேட்ட சுதந்திரம் தந்திருக்கு உதுக்கு நீங்கள் சொல்லுறீங்கள் தமிழ் மக்களும் கருசனையுடன் இருக்க எல்லோரும் பாடுபட வேண்டும் இல்லைப்பிள்ளை தமிழ் மக்கள் இல்லை தமிழ்ப்பெண்கள் கருசனையுடன் இருக்க வேண்டும் இல்லை இல்லை மண்டையை பாவிக்கட்டும் தலை இருப்பது முடி வெட்ட மட்டும்மல்ல யோசிப்பதற்க்கும் தான்

பிள்ளை பாத்தீரே நம்மட ரசிகை என்ன சொல்லுறா எண்டு
<b>ஆகா முகத்தார் இது அவர் அவர் விருப்பம் அவ கலியாண வீடு அன்று போட இல்லை தானே வீட்டில் நிக்கும் போது தனே போட்டார். ஆகவே அவவை மன்னித்து கொள்ளலாம்
_________________
to be nice with evryone.</b>

பாத்தீரே பதில் ரெடிடிடிடிடிடிடிடிடிடி அதாவது கல்யாண வீட்டுக்கு முதல் நாளும் அடுத்த நாளும் போடலாம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந:த அன்று மட்டும் போடவில்லை

ஐயோ ஆளை விடுங்கோ டமிழ்ழும் நித்தியும் சோபனாவும் துயாவும் வெண்ணிலாவும் வரமுன்னம் நான் போறன்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி வணக்கம்
:wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#11
kuruvikal Wrote:
MUGATHTHAR Wrote:நானும் கொழும்பிலை ஒரு கலியாணத்துக்கு போட்டு அடுத்தநாள் பெம்பிளையின்ரை வீட்டுக்குப் போனன் பெம்பிளையின்ரை அம்மாக்காரி ஒரு ரிசேட்டைப் போட்டுக் கொண்டு நிக்கிறா..அட கலியாணம் நடந்த வீடு எதாவது சேலையைக் கட்டிக் கொண்டு நிப்பம் எண்டில்லை இதிலை என்ன கொடுமை எண்டால் அந்த ரி.சேட்டிலை முன்னுக்கு ஆங்கிலத்திலை ஒரு வாக்கியம் எழுதியிருந்திச்சு.....<b>TAKE ME</b> யாரிட்டை சொல்லுறதப்பு....

சேலை "விடுதலைக்கு" தடையெல்லோ...<b>TAKE ME</b> ரீசேட் தான் "விடுதலையின்" சிம்பள்...நீங்க எந்தக் காலத்தில இருக்கிறியள்...! அதற்கு விளக்கம் என்ன தெரியுமோ...எங்க வசதிக்கு உடுக்கிறது...ஆண்களின் விருப்பத்துக்கு உடுக்கிறதா எங்க வேலை.. அது "ஆணாதிக்கத்தின்" வெளிப்பாடு... அடக்குமுறை...! நாங்க வரேல்ல உந்த விளையாட்டுக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#12
SUNDHAL Wrote:அண்மையில் கொழும்பில் நிகழ்ந்த சில திருமண வைபவங்களுக்குச் சென்றிருந்த அன்பர் ஒருவர், குறைபட்டுக் கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார்.

இரண்டொரு திருமண வைபவங்களில் மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரத்தைப் பார்த்தபோது வேதனை தான் ஏற்பட்டது. சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவும் தமிழ் கலாசார முறைப்படியே நடந்தன. ஆனால், மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரம் வேற்று இன கலாசாரப் பாணியில் இருந்தது.

சபையில் பலர் இது பற்றி முணுமுணுத்துக் கொண்டதை அவதானித்தேன்.

தமிழ் கலாசார முறைப்படி ஒப்பனை செய்ய இயலாதவரிடம் ஏன் இவர்கள் சென்று இப்படி நமக்கு ஒவ்வாத முறையில் ஒப்பனை செய்து கொள்கிறார்கள்? என்று அவர் கேட்டார்.

வருங்கால மணப்பெண்களே கவனித்துக் கொள்ளுங்கோ!

Thanks:Thinakural

சடங்குகள் சம்பிரதாயங்கள் யாவும் தமிழ்க் கலாசாரப் பாணியில் இருந்தது என்று தினக்குரல் குறிப்பிடுவதே பிரச்சனையான விடயம். இன்று தமிழ்க்கலாசாரம் என்று குறிப்பிடப்படுபவையே விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறதே.

ஓமோம் தமிழ்க் கலாசார முறைப்படி ஒப்பனை செய்ய இயலாதவர்கள் தான் அவர்கள். இருந்துவிட்டுப் போகட்டும். திருமணவிழாக்களிலும், சாமத்தியச் சடங்குகளிலும் தான் தமிழர் கலாசாரம் வாழ்வதாக, காப்பாற்றப்படவேண்டியவையாக இவர்கள் எண்ணுவதை பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது. தினக்குரல் நாளிதழை அச்சிடுவதும், இணையத்தளத்தில் அவர்களுடைய செய்திகளை ஆவணப்படுத்துவதும் (வடிவமைப்பு) எல்லாம் தமிழர் கலாசாரம் சொல்லிக்கொடுத்த முறைதான் பாருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சடங்குகளும் சம்பிரதாயங்களும் தான் இவர்களுக்கெல்லாம் கலாசாரமாகி நிற்கிறது. அதற்கு அங்கால் சென்று கலாசாரத்தை பார்க்கமுடியவில்லை இவர்கள் கண்களால். இதற்கு மேல எதை சொல்வது? எத்தனை தடவை தான் சொல்வது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இன்னொன்று இவர்களின் கண்களில் தெரிந்தது மணப்பெண்ணும் அவரது தோழிகளும் தான். இவர் என்ன உடை அணிந்து சென்றாரோ, இவரது நண்பர்கள் என்ன உடை அணிந்து சென்றார்களோ அதெல்லாம் கணக்கில் எடுக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் கலாசாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். காலம் காலமாக பெண்கள் தானே "கலாசாரக் காவிகளாகக்" காணப்படுகிறார்கள். பெண்கள் சேலை உடுப்பதும், பொட்டு வைப்பதும் தான் தமிழ்க் கலாசாரம். பொட்டு வைக்கிறதையும், சேலை கட்டுவதையும் யாரிடம் கடன் வாங்கினார்களோ எல்லாம் அந்த கலாசாரக் கடவுளுக்கே வெளிச்சம்.

Reply
#13
பெண்களும் அதனைத்தான் விரும்புகிறார்கள் இளைஞன்.

அவர்கள் இரட்டை கலாச்சார வாழ்வு முறை தங்களுக்கு வசதியாக இருப்பதை பெரிதும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாத போதும் மறைமுகமாக அவ்வகையான ஒரு வாழ்வுக்கே ஏங்குகின்றார்கள்.

ஆக நீங்கள் சொல்லும் 'கலாச்சார காவிகள்' பெண்களால் மிக விரும்பப்படும் அக்கு மார்க் பெண்கள் சமாச்சாரம்.

இந்த அர்த்த நாதீஸ்வர உளவியலின் பின்னணியில் பெண்கள் இருப்பு இன்னும் ஆய்வுக்கு உரியது.
Reply
#14
sinnappu Wrote:
vijitha Wrote:எமது கலாச்சாரத்திலிருந்து நாம் விலகினால் எமக்குரிய அடயாளங்களும் மங்கிகொண்டு செல்லும் எனவே இவ்விடயத்தில் அனைத்து தமிழ் மக்களும் கருசனைபுடன் இருக்க எல்லோரும் பாடுபட வேண்டும்.

இதைப்பற்றிய தங்கள் அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்

உதிலை என்ன பிள்ளை கருத்து வேண்டி இருக்கு
பெட்டையள் யோசிச்சு செய்ய வேண்டியது தானே ஓஓஓ
சுதந்திரம் ம் நடத்துங்கோ
உது தான் நீங்கள் கேட்ட சுதந்திரம் தந்திருக்கு உதுக்கு நீங்கள் சொல்லுறீங்கள் தமிழ் மக்களும் கருசனையுடன் இருக்க எல்லோரும் பாடுபட வேண்டும் இல்லைப்பிள்ளை தமிழ் மக்கள் இல்லை தமிழ்ப்பெண்கள் கருசனையுடன் இருக்க வேண்டும் இல்லை இல்லை மண்டையை பாவிக்கட்டும் தலை இருப்பது முடி வெட்ட மட்டும்மல்ல யோசிப்பதற்க்கும் தான்

பிள்ளை பாத்தீரே நம்மட ரசிகை என்ன சொல்லுறா எண்டு
<b>ஆகா முகத்தார் இது அவர் அவர் விருப்பம் அவ கலியாண வீடு அன்று போட இல்லை தானே வீட்டில் நிக்கும் போது தனே போட்டார். ஆகவே அவவை மன்னித்து கொள்ளலாம்
_________________
to be nice with evryone.</b>

பாத்தீரே பதில் ரெடிடிடிடிடிடிடிடிடிடி அதாவது கல்யாண வீட்டுக்கு முதல் நாளும் அடுத்த நாளும் போடலாம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந:த அன்று மட்டும் போடவில்லை

ஐயோ ஆளை விடுங்கோ டமிழ்ழும் நித்தியும் சோபனாவும் துயாவும் வெண்ணிலாவும் வரமுன்னம் நான் போறன்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி வணக்கம்
:wink: :wink: :wink: :wink:

சின்னப்பு நான் சொல்ல வாறது என்ன எண்டால் "பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல்ல" என்று பழைய காலத்திலேயே சொல்லி விட்டார்கள் அதாவது நம்ம

கலாச்சாரத்தை மறப்பது என்பது கருத்தல்ல புதியன வற்றில் நமக்கு நன்மை பயப்பதை எடுத்து கொள்ளலாம் ஆகவே என்னை பொறுத்த மட்டில் அந்த பெண் வீட்டில் நிக்கும் போது அணிந்ததில் தப்பு இருப்பதாக என்னக்கு படவில்லை.

அப்புறம் நாம் எல்லோரும் மேலத்தேய நாடுகளில் வசிக்கிறோம் நாம் நமது கலாச்சாரம் என்டு சொல்லி குளிர் பனி காலத்தில் அதற்கு ஏத்த மாதிரி உடுப்பு பொடமல் சாரி ஒ வேட்டி சட்டை உடன் உங்களால் செல்ல முடியுமா?
<b> .. .. !!</b>
Reply
#15
Quote:நாம் நமது கலாச்சாரம் என்டு சொல்லி குளிர் பனி காலத்தில் அதற்கு ஏத்த மாதிரி உடுப்பு போடாமல் சாரி ஒ வேட்டி சட்டை உடன் உங்களால் செல்ல முடியுமா

அது சரிபிள்ளை அங்கை போடுற உடுப்புகளை லீவுக்கை வரேக்கை ஏன் இங்கையும் போடுறீயள் எங்கடை சனம் ஒழுங்கேலை கூடி நிண்டெல்லோ பாக்குதுகள் ஊருக்கு வரேக்கை தன்னும் கொஞ்சம் எங்கடை கலாச்சாரத்தை கடைப்பிடிக்கலாம் தானே... மற்றது பிள்ளை வயசுக்கேத்த மாதிரி உடுப்பைப் போடலாம்தானே இப்ப உதாரணத்துக்கு பொண்ணம்மாக்கா ஜீன்ஸ்தான் போடுவன் எண்டால் றோட்டாலை போற சனங்களின் நிலமை என்ன.
(ஆன ஒண்டு தெரியுமே நாங்கள் எல்லாரும் சீலைதான் எமது கலாச்சார உடுப்பு எண்டு சொல்லுறம் அதிலை இருக்கிற கவர்ச்சி வேறை எந்த உடுப்பிலையும் இல்லைங்கோ....)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
முகத்தார் உகள் கருத்து ஒரளவு ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் சில பழக்கவழக்ககளை நம்மால் மாத்த முடியாதுதானே

நான் ஒன்று சொல்லட்டுமா எனக்கு சாறி உடுத்த தான் விருப்பம் அனால் ஜீன்ஸ் உடுத்தும் போது தான் வசதியாக இருக்கிறது.
<b> .. .. !!</b>
Reply
#17
முகத்தார் Wrote:(ஆன ஒண்டு தெரியுமே நாங்கள் எல்லாரும் சீலைதான் எமது கலாச்சார உடுப்பு எண்டு சொல்லுறம் அதிலை இருக்கிற கவர்ச்சி வேறை எந்த உடுப்பிலையும் இல்லைங்கோ....)

முகத்தார் இப்பிடி உண்மை எல்லாம் சொல்லக்கூடாது... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#18
ஒரு 50 ஆண்டுகளின் முன் ஈழத்தமிழர் எவ்வாறு இருந்தனர் என்பதை கீழ் உள்ள படங்கள் சொல்லும்,
இன்னும் பின்னுக்குப் போனால் கலாச்சாரம் எண்டு உடிப்பில்லாமல் தான் திரிய வேணும்.

<img src='http://img50.imageshack.us/img50/1324/tamilwoman5sf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img309.imageshack.us/img309/2974/tamilfamily1op.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img309.imageshack.us/img309/5382/tamilwomen42sf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img50.imageshack.us/img50/6493/tamilgirlandchild6zp.jpg' border='0' alt='user posted image'>

http://www.imagesofceylon.com/ioc-people5.htm
Reply
#19
உங்கள் வசதிக்கேற்ப அதாவது உங்கள் ரசனைக்கேற்பவே பொன்னம்மாக்காவும் மற்ற பெண்களும் இருக்க வேணும் முகத்தார். ஆனால் நீங்கள் புட்டுக்குளலும் கோட்டும் போட வேணும் இதுதான் தமிழர் கலாச்சாரம்.
சேலைக்குள் உங்களுக்கு கவர்ச்சியும் கிக் என்பதையும் மறக்காமல் சொன்னதற்கு நன்றிகள்.

இளைஞன் நீங்கள் எதைச்சொன்னாலும் பெண்ணின் உடைமுதலாக எல்லாம் இவர்கள் தீர்ப்பையே ஏற்க வேணும். இல்லது பெண்ணுரிமை பேசி தமழர் பண்பாட்டை மீறுகிறார்கள் என்ற வசைகள் மட்டும்தான் பதிலாகத்தரப்படும்.
:::: . ( - )::::
Reply
#20
ஆண்கள் மட்டும் வேட்டியா கட்டுறீங்க என்ன ஆனால் பெண்கள் மட்டும் சேலை கட்டி தமிழ் கலாச்சாரத்தை காப்பத்த வேணுமாக்கும் நல்லாயிருக்கே

ஆடை என்பது அவரவர் வசதிக்கேற்ப அணிவதா இருக்க வேணும்

எனக்குத் தெரிஞ்சு தமிழரது அடையாளம் வேட்டியும் சேலையும் தான்

இப்ப கூட பெண்கள் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு போகும் போது சேலைதானே அணிகிறார்கள் ஆனா எத்தனை ஆண்கள் வேட்டி உடுக்கினம் :roll: :roll:
. .
.
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)