Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூகிள் உலகம்
#1
கூகிள் உலகம்
இங்கு சென்று கூகிள் உலகத்தை தரவிறக்கம் செய்யவும்.
இதற்கு அதிவேக இணைப்பு வேண்டும்.
உலகத்தில் நீங்கள் விரும்பிய இடத்துக்கு ஓசியில் பறந்து செல்லலாம்.சில இடங்களில் உள்ள வங்கிகள்,பாடசாலைகள் முதல் மேலிருந்து பாக்கலாம்.ஈழத்துப் பேர்கள் எல்லாம் சிங்களத்தில் இருக்கு,யாழ்ப்பாணம், யாப்பனய எண்டு இருக்கு, யாரோ சிங்களவர் ஈழத்தகவல்களை வழங்கி உள்ளார் போலுள்ளது.யாருக்காவது தெரிந்தால் கூகிளுக்கு அறிவித்து திருத்தங்களைச் செய்யமுடியுமோ தெரியாது?
http://earth.google.com/
Reply
#2
நன்றி நாரதரே..
[b][size=18]
Reply
#3
நன்றி நாரதர்
இந்த செய்தி ஏற்கனவே களத்தில் உண்டு
http://www.yarl.com/forum/viewtopic.php?t=4461
Reply
#4
அது வேறை மன்னா இது வேறை .. அதுக்கு காசு கொடுக்கணும் 15 நாளில் . இது இலவசமாக்கும்..
[b][size=18]
Reply
#5
என்ன விளையாடுகிறீரா? இரண்டும் ஒன்றுதான்! :evil: :evil:
Reply
#6
மன்னா முன்னம் தந்தது 15 நாள் இலவசம் அதோடை அதன் பெயர் கீகோல் இப்ப அதே மென்பொருளில் சிறிது மாற்றம் செய்து இப்படி கூகிள் ஏத் எனத்தந்திருக்கிறார்கள். என்ன மன்னா முன்னைய கீகோல் இருக்கு பார்க்க போகிறீர்களா என்ன வித்தியாசம் என்று.
[b][size=18]
Reply
#7
சரி, சரி.. மானத்தை வாங்காதீர்கள், நான் சொன்னது பிழை என தெரியவருவதற்கு முன் அரசசபையை கூட்டி இரண்டும் ஒன்றுதான் என்று அறிவித்துவிடுங்கள்! குடிமக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம்,
Reply
#8
சில படங்கள் கூகிள் உலகத்தில் இருந்து

<img src='http://img191.imageshack.us/img191/9035/killinochianaiyiravu1oj.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img191.imageshack.us/img191/4118/anaiyeravu9mc.th.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
[quote="narathar"]சில படங்கள் கூகிள் உலகத்தில் இருந்து

<img src='http://img191.imageshack.us/img191/6206/katunayake4ym.th.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img191.imageshack.us/img191/1199/colombo1en.th.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
சில படங்கள் கூகிள் உலகத்தில் இருந்து


<img src='http://img191.imageshack.us/img191/1418/londoneye0og.th.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
சில படங்கள் கூகிள் உலகத்தில் இருந்து
பலாலி விமானத்தளம்

<img src='http://img191.imageshack.us/img191/1579/pallaly2ez.th.jpg' border='0' alt='user posted image'>
Reply
#12
சில படங்கள் கூகிள் உலகத்தில் இருந்து
<img src='http://img191.imageshack.us/img191/6422/buckinghampalace1fc.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
thondamanaru river
Reply
#14
மேலுள்ள படத்தில் நீலமாக தெரியும் ஆறு தொண்டமானாறு அருகில் புகழ் பெறற செல்வ சந்நிதி ஆலயம் உள்ளது . நாரதருக்கு நன்றி உரித்தாக
Reply
#15
kavithan Wrote:மன்னா முன்னம் தந்தது 15 நாள் இலவசம் அதோடை அதன் பெயர் கீகோல் இப்ப அதே மென்பொருளில் சிறிது மாற்றம் செய்து இப்படி கூகிள் ஏத் எனத்தந்திருக்கிறார்கள். என்ன மன்னா முன்னைய கீகோல் இருக்கு பார்க்க போகிறீர்களா என்ன வித்தியாசம் என்று.

கீ கோல் நிறுவனத்தை தான் கூகிள் வாங்கிவிட்டது. அதனால் பெயரை கூகிள் ஏர்த் என்று மாற்றியுள்ளார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
கூகிள்eArthக்கு மாற்றீடாக msnஒன்றை உருவாக்கியுள்ளது--------------------- www.virtualearth.msn.com
Reply
#17
North Americaஇல் Road mapதேடுவத்ற்கு இந்த இணையம் மிகவும் நல்லது.

http://www.mapquest.com/
Reply
#18
இதுவும் கூகுள் உடையது ..

http://maps.google.com/
[b][size=18]
Reply
#19
narathar Wrote:.ஈழத்துப் பேர்கள் எல்லாம் சிங்களத்தில் இருக்கு,யாழ்ப்பாணம், யாப்பனய எண்டு இருக்கு, யாரோ சிங்களவர் ஈழத்தகவல்களை வழங்கி உள்ளார் போலுள்ளது.யாருக்காவது தெரிந்தால் கூகிளுக்கு அறிவித்து திருத்தங்களைச் செய்யமுடியுமோ தெரியாது?http://earth.google.com/



இப்பவும் இப்படித்தான் இருக்கு.. :roll: :roll: :?
Reply
#20
தகவலுக்கு நன்றிகள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)