Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய ஒலிபரப்பை பதிவு செய்வது எப்படி?
#1
பிபிஸியில ஒரு பெட்டக நிகழ்ச்சி. முல்லைத்தீவு பயணம் பற்றிய பதிவாக நேற்று ஒலிபரப்பானது. நான் அதனை ஆவணப்படுத்த முயன்றேன். சரிவரவில்லை. அதனுடைய அடுத்த தொடர் இன்று ஒலிபரப்பாகும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எப்படி இலகுவாக அவ்வாறான பதிவை Record செய்யலாம்.

இன்னும் அண்ணளவாக 2 மணித்தியாலம் தான் இருக்கு. முடிந்தால் உதவி செய்யுங்கள்.

தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்
Reply
#2
thamilvanan Wrote:பிபிஸியில ஒரு பெட்டக நிகழ்ச்சி. முல்லைத்தீவு பயணம் பற்றிய பதிவாக நேற்று ஒலிபரப்பானது. நான் அதனை ஆவணப்படுத்த முயன்றேன். சரிவரவில்லை. அதனுடைய அடுத்த தொடர் இன்று ஒலிபரப்பாகும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எப்படி இலகுவாக அவ்வாறான பதிவை Record செய்யலாம்.

இன்னும் அண்ணளவாக 2 மணித்தியாலம் தான் இருக்கு. முடிந்தால் உதவி செய்யுங்கள்.

ஒலி பரப்போ ஒளி பரப்போ?
vcr ஜ tv யோட கனெக்ற் பண்ணி இருந்தால்
இரண்டையும் "ஒன்" பண்ணுங்கோ
vcr இல் ஜ் channel தெரிவு செய்யுங்கோ
ரேப் ஜ் போட்டு record button ஜ அமத்துங்கோ
timer யும் set பண்ணலாம்
Reply
#3
ஜெற் ஓடியோ(Jet Audio)வில் றெக்கோட் பண்ணலாம்
.
Reply
#4
பொருத்தமான களப்பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
எனது நண்பர் இதனை றெக்கோட் செய்து அனுப்பியிருந்தார். நான் கணனியில் ஓடியோ றெக்கோடிங் பற்றித்தான் குறிப்பிட்டேன். இதனை Audio out ஐ எடுத்து Audio in க்கு கொடுப்பதன் மூலம் என தெரியப்படுத்தியுள்ளார்.


.
Reply
#6
கணணியில் இருந்து பதிவதற்கு இந்த மென்பொருட்களை உபயோகிக்கலாம்


http://www.free-mp3-recorder.com/download.htm
http://www.mp3-recorder.net/
http://www.sound-recorder.info/

பதிவு செய்யும்போது மென்பொருளில் உள்ள volume control / record option என்ற பகுதியில் Wave Out Mix என்பதை தெரிவு செய்து பதிவை தொடங்கலாம்.
Reply
#7
நன்றி .. நல்லவிடையங்கள் தொடருங்கள் நான் எல்லாத்துக்கும் நெரோ தான் பயன் படுத்துறன்.
[b][size=18]
Reply
#8
yamp
கணணியில் இருந்து பதிவதற்கு இந்த மென்பொருளையும் பாவிக்கலாம்
YAMP mp3 converter features conversions of MP3 to WAV, WAV to MP3, CD ripping,
playing and ID3 tagging options. file size 1.55mb

Download ]http://softuarium.com/item.php?id=70[/url]
Ravi
Reply
#9
இணைய வானொலிகளின் நிகழ்வுகளை பதிவு செய்ய இலவச
மென்பொருட்கள் கிடைக்குமா
selva
Reply
#10
நான் டிஐpற்றால சவுண்ட் றைக்கோடரில் பதிவு செய்ய முயற்சித்தேன் 1 நிமிடத்தில் நின்றுவிடுகிறது
நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவுப்பு வருகிறது
என்ன செய்யலாம் ?
selva
Reply
#11
inga iruku download panungo
program :
http://mitglied.lycos.de/shanxp/allsoundre...nd-recorder.exe

serialnummer :
http://mitglied.lycos.de/shanxp/allsoundrec/allsr.txt

" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)