Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
ஜீமெயில் மூன்று கைவசம் உள்ளது. 1000 mb உடைய ஜீமெயிலை தேவைப்படுகிறவர்கள் தனிமடல்மூலம் உங்கள் பெயர்கள் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தனிமடல்மூலம் என்னிடம் தந்தால் உங்களுக்கு வழங்கமுடியும்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஜிமெயில் 3 ல் திரும்ப ஒன்றை உங்களுக்கு அளியுங்கள். திரும்ப 5 நீங்கள் பெறலாம் இப்படியே பெறுவதும் வழங்குவதுமாக நண்பார்களுகஇகு நிறைய வழங்கலாம்.
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
நன்றிகள் பொறுப்பாளரே
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன யாழினி அக்கா சிரிப்பு ... :roll:
[b][size=18]
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
அதனைத்தானே என் குறியீட்ட்டுப் படமாக வைத்துள்ளேன்
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
ஆரிட்டையாவது மேலதிகமான g-mail இருந்தால் தாங்கோவன்.
புண்ணியமா போகும். :wink: :wink:
:: ::
-
!
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
உங்கள் இமெயில் முகவரியை தனிப்பட்ட செய்தியில் அறியத் தந்தால் அனுப்பி வைக்கிறன்
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
என்னிடமும் இருக்கிறது தேவைப்பட்டவர்கள் தொடர்புகொள்ளுங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
குறும்பன் அனுப்p இருக்கிறன்.
கிடைத்ததா... என்று போய் பாருங்கள்...
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஏன். gmail.google.com போய் சுயமாக தயாரிக்க முடியாதோ... :?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>