Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழக சட்ட சபை தேர்தல்.
#1
தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.
Reply
#2
adithadi Wrote:தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.


234? நான் 131ல் போடி போடுகிறேன் உங்கள் ஆதரவு இருந்தால் எப்படியும் 130 வெற்றி பெறுவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
வினித் Wrote:
adithadi Wrote:தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.


234? நான் 131ல் போடி போடுகிறேன் உங்கள் ஆதரவு இருந்தால் எப்படியும் 130 வெற்றி பெறுவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் மோனை...ஒனறிலை தோக்கிறாய். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ..ஆருக்கும் விட்டுகொடுக்கிறியே...அவவுக்கே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#4
Quote:ஏன் மோனை...ஒனறிலை தோக்கிறாய். ..ஆருக்கும் விட்டுகொடுக்கிறியே...அவவுக்கே...


அதில தான் எனது வப்பாட்டியின் அம்மா போட்டி போடுகிறா Cry Cry Cry
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
திருத்த முடியாத கழுதை கட்சியும் (தி.மு.க), அனைவராலும் திருத்த முடியாத கழுதை கட்சியுமாகிய (அ.தி.மு.க) இவற்றில் ஒரு கழுதை ஆட்சி அமைக்கப்போகின்றது. மொத்தத்தில் 234 தொகுதிகள். பெரும்பான்மை 118 ஆசனங்கள் பெறவேண்டும். இவற்றை இவ் கழுதைகள் பெறும்மா? அல்லது உண்மையாக மக்களுக்கு உழைக்கும் சிறு கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி புரியும்மா?
Reply
#6
என்னைபொறுத்தவரை வைகோ ஜெயாவோட இனைந்ததில் தவறு இல்லை,, கறூனா சா கருனாநிதியோடு இருந்து எதையும் வைகோவால் சாதிக்கமுடியாது அதற்கு கறுனா நிதி சம்மதிக்கவும் மாட்டார்,, பாடையில போகக்கை முதலைமச்சரா இருக்கனும் எண்டு கறூனா நிதி நினைக்கிறார் போல,, கட்சிக்காக இவ்வளவு கஸ்ரப்பட்ட வைகோவுக்கு 25 இடங்கள் ஒதுக்கிகுடுக்கமுடியாத கறுனாநிதியோடு இருப்பதைவிட 30க்கு மேற்பட்ட ஆசனங்களை ஒதுக்கி குடுத்த ஜெயா மேல்,,, இரட்டை வேசம் போடுற துரோகியைவிட வெட்டு ஒண்டு துண்டு இரண்டு எண்டு செயற்படுற எதிரி எவ்வளவோ மேல்,,, Idea

அதைவிட சன்ரிவி சினிமா நிகழ்ச்சியில் காட்டுற பாரபட்சத்தை வைகோ மீது காட்டினதும் கறுனாநிதியின் தூண்டுதலில்த்தான்,, வைகோவை வளரவிடாது ஸ்டாலினை அடுத்த தலைவர் ஆக்கனும் எண்ட என்னத்தில்த்தான் அப்படி கறுனா நிதி செய்தார் என்பதுதமிழகத்தில் இருக்கும் சிறுகுழந்தைக்கு கூடதெரியும்,,, Idea :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
டண் இப்படி சொல்லக்கூடாது. :x

நான் சொல்வது போல ஜெயா அம்மா வந்தாலும் பறவாய் இல்லை. பாரபட்ச்சமாக கட்ச்சிக்காறர்களை நடாத்தும் கட்ச்சி ஆட்ச்சிக்கு வரக்கூடாது. இது ஈழதமிழருக்கு மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கும் நன்மை பயற்காது.! இப்படி சொல்லணும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
#8
இப்போது தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு ஆதரவாக 38.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 36.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். <b>விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு 12.3 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர்.</b>
அதிமுக, திமுகவுக்கு அடுத்து வாக்காளர்கள் மனதில் விஜயகாந்த் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பது இதில் கவனிக்கத்தக்கது.


சபாஷ் விஜயகாந், குள்ள நரிகளையும், மாபியா கூட்டத்தையும் ஓட ஓட விரட்டிவிடு.

விஜயகாந்தின் வெற்றியால், தமிழ் நாடு தேறத்தான் போகின்றது.
Reply
#9
விஜய காந்துக்கு 5 சதவீத ஆதரவில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்ததில் தி.மு.க, அ.தி.மு.க அணிகள் குழப்பம் அடைந்துள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க தேர்தலில் ஆசனங்கள் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாலும் அ.தி.மு.க,தி.மு.கவின் வாக்குகளினைக் குறைக்கும். பாண்டிருட்டி ராமச்சந்திரன் போட்டியிடும் தொகுதியிலும், விருத்தச்சலம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த தொகுதியிலும் தே.மு.தி.க வெல்வதற்கு சாதகமாக உள்ளது. ஜெயலலிதா வெற்றி பெறக்கூடிய தொகுதியான ஆண்டிப்பட்டி,பாரூர் தொகுதிகளிலே போட்டியிட்டு வந்தவர். கலைஜர் வெற்றி பெறக்கூடிய துரைமுகம் மற்றும் வடசென்னைத்தொகுதியிலே போட்டியிட்டு வருகிறார். ஆனால் மதுரையில் போட்டியிடுவார் என எதிர்பாக்கப்பட்ட விஜயகாந்த் வன்னியர் அதிகமுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவான தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்துக்கு அவரது ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று மற்றைய கட்சியினை விட அதிகளவில் பிரச்சாரம் செய்கிறாரர்கள். மற்றைய கட்சியினர் விஜயகாந்துக்கு எதிராக 3 விஜயகாந்த் பெயருள்ள சுயேட்சை வேட்பாளர்களினை மக்களுக்கு குழப்பம் விளைவிக்க நிறுத்தியுள்ளார்கள். விஜயகாந்துக்கு எதிராக பாட்டாளிமக்களுக்கு ஆதரவாக சீமான், அறிவுமதி, தங்கர்பச்சான் போன்ற தமிழ் பாதுகாப்பினர் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழன் தங்கர் பச்சானுக்கு மன்னிப்புச் செய்யச் சொன்ன விஜயகாந்த் முஸ்லிம் வடனாட்டு குஸ்புவுக்கு எதிராக ஒன்றும் செய்யாது இருந்தவர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் கலந்து கொண்டது ஆச்சரியம். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க கூட்டணியில் உள்ள பாட்டாளிமக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது உண்மையில் ஆச்சரியம் தான். உண்மையில் எதிர் எதிர் கூட்டணியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தை அணிகளும், விடுதலைச் சிறுத்தை போட்டியிடும் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர் எதிர் கூட்டணியில் இருந்தாலும் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒரு தொகுதி மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாகப் போட்டியிடுகின்றன.
! ?
'' .. ?
! ?.
Reply
#10
கார்த்திக்கின் பார்வட் பிளக் கட்சியினர் வெற்றி பெறுவது கடினம் என்றாலும் தேவர்களின் வாக்குகள் இக்கட்சிக்கே அதிகம் கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

ஈழ ஆதரவான வை.கோ, திருமாவளவன் போன்றவர்களின் கட்சிகள் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளித்தாலும், ஈழ விரோதிகளான பாப்பண விசு,சோ,எஸ்.வி.சேகர் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மைலாப்பூர் தொகுதியில் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க சார்பாகவும், நடிகர் நெப்போலியன் தி.மு.க சார்பாகவும், ஜனதாக் கட்சி ஈழவிரோதி சுப்பிரமணியம் சுவாமியின் கட்சியினைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகரும் போட்டியிடுகிறார்கள். மைலாப்பூர் தொகுதியில் அதிகளவு பிராமணர்கள் வசிக்கிறார்கள். விசு சன் தொலைக்காட்சிக்கு எதிராகவும், தி.மு.கவுக்கு எதிராகவும் அறிக்கைவிடுகிறார். அரட்டை அரங்கம் நிகழ்ச்சி இனி மேல் சன் தொலைக்காட்சியில் வரமாட்டுது. ஜெயாத் தொலைக்காட்சிக்கு செல்லும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ராதிகா, சரத்குமாரும் அ.தி.மு.கவுக்குச் சென்றுவிட்டார். சரத்குமார் முன்பு அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு சென்றது தெரிந்ததே.

தற்பொழுது தி.மு.ககூட்டணியா அல்லது அ.தி.மு.கக்கூட்டணியா வெல்லும் என்று சொல்லமுடியாத நிலையில் இரு கூட்டணிக்கும் ஆதரவு உள்ளது. வட தமிழ் நாட்டில் தி.மு.க கூட்டணி அதிக தொகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தென் தமிழகத்தில் அ.தி.மு.க அதிக தொகுதிகளிலும் வெல்லும் நிலையில் உள்ளது
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)