Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
BBC க்கு உங்கள் அபிப்பிராயம் சொல்லுங்கள்...!
#1
<b>பி.பி.சி சிங்கள சேவையில் இடைக்கால நிர்வாகம் பற்றிய கருத்துக் கணிப்பு

இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கபட வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பொன்றை பி.பி.சி.யின் சிங்கள சேவைகள் இணையத்தளம் தற்போது நடத்துகிறது.

இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதை ஆதரிக்கிறார்களா என்பதே கருத்துக் கணிப்பிற்கான விடயதானமாக இருக்கிறது. இக் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதில்களை அதற்குரிய ஆளியை அழுத்துவதன் மூலம் வழங்கமுடியும்.

இவ்வாக்கெடுப்பில் பங்குபெற்ற விரும்பும் வாசகர்கள் BBC Sinhala என்ற முகவரிக்குச் சென்று வாக்களிக்கலாம். </b>

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தகவலுக்கு நன்றிகள் குருவிகளே.. ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நன்றி குருவிகள்.
இது பற்றிய விடயத்தை விளக்கினால் வாக்களிப்போருக்கு ( ஆங்கிலம் புரியாத) உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

என்ன நினைக்கிறீர்கள்?
Reply
#4
நாங்கள் புதினச் செய்தியைத்தான் போட்டோம்...ஒரு அறிவிப்புப் போல....மக்களா விரும்பினால் தாங்களா அக்கறை எடுத்துப் பங்கு கொள்ளட்டும்.
இலங்கையில் நடப்பது தமிழர்களின் சொந்தப் பிரச்சனை.... அது சந்திரிக்காவினதோ அல்லது ரணிலினதோ அல்லது ஜேவிபியினதோ அல்லது அமெரிக்காவினதோ அல்லது இந்தியாவினதோ அல்லது பிபிசியினதோ அல்ல...!

இதையிட்டு மேலும் விளக்க விரும்பினால் விளக்குங்கள்...அது மக்களை மேலும் விளிப்புணர்வுக்குள்ளாக்கும் என்றால்....!

பிரச்சனை என்னவென்றால் இதை பிபிசி எந்தளவுக்கு முக்கியமாகக் கருதுகிறது என்பதுதான்....இந்தக் கருத்துக்கணிப்புத் தொடர்பில் எந்தத் தகவலும் பிபிசியின் தமிழ் மற்றும் ஆங்கில சேவைகளில் கிடையாது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்....இது பிபிசி சிங்கள சேவையின் சூழ்சிகளில் ஒன்றே என்றும் நினைக்கத் தோன்றுகிறது....! :twisted: :!:

எது எப்படியோ பிபிசி வாசகர்கள்... நேயர்கள் என்ற வகையில் எங்கள் கருத்தைச் தெரிவிக்கலாம் என்றே நாம் கருதுகின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
பிபிசி சிங்கள சேவை கருத்துக்கணிப்பின் தற்போதைய நிலை..

<b>VOTE</b>

<b>Peace talks should start based on ISGA proposals? </b>

<b>Yes (5250 votes) 31.9%

No (11225 votes) 68.1%</b>

Results are indicative and may not reflect public opinion.

bbcsinhala.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
தற்போதைய நிலை????????????(GMT 10.33)

VOTE
Peace talks should start based on ISGA proposals?
Yes (12393 votes)
99.4%
No (72 votes)
0.6%
Reply
#7
<ul>
Peace talks should start based on ISGA proposals?
Yes (44361 votes)
65.5%
No (23387 votes)
34.5%
Results are indicative and may not reflect public opini
<ul>
[b][size=18]
Reply
#8
எத்தனை பேர் எத்தனை வாக்கு போட்டாலும் ஆளும் கட்சிகள் திருந்தப்போவதில்லை
Reply
#9
கள்ள வாக்குக்கு பயந்து சந்தேசிய கருத்துக் கணிப்பை நிறுத்திப் போட்டுது போல.!?
இருந்தாலும் தமிழோசை புதுசா ஒண்டைத் தொடங்கியிருக்குது. அதாவது
சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் நிதியுதவி என்ற நன்கொடை நாடுகளின் முடிவு சரியா? தவறா?
என்பதுதான்
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)