Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி
#1
எனது இனையத்தளத்திற்கு சேவருக்கு டவுன்லோட் பன்னி செய்தி CutePHP. ஸ்கிரிப் பாவிக்கவிரும்புகிறேன் எனக்கு கனனி அறிவு எதுவும் தெரியாது எவ்வாறு டவுன்லோட் பன்னுறது எப்படி அதை மெடிபை பன்னுறது எப்படி அதை அக்ரிவே பன்னுறது உதவுவீங்களா?
Reply
#2
எனக்கும் அப்படி அறிவு இல்லை தான் என்டாலும் சும்ம பார்ப்பம் என்டு சில தளங்களின் இணைப்புக்களை எடுத்து வைத்திருப்பேன்... அதனை தருகிறேன் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கோ....

http://www.phpbb.com/downloads.php
http://www.phpbb.com/support/tutorials/
[b][size=18]
Reply
#3
நான் கேப்பது செய்தி ஸ்கிறிப்ட் நீங்கள் தந்தது கருத்துக்களத்திற்குரியது
Reply
#4
அண்ணா தவறுக்கு மன்னிக்கணும்.. எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லை ....
இதனை பாருங்கள் இது உங்களுக்கு உதவி செய்யும் என்று நினைக்கிறேன்.. இல்லாவிட்டால்... இங்கு பலர் இருக்கிறார்கள் தானே அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் தானே...



http://cutephp.com/cutenews/

http://www.webmastersdesk.com/php/
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)