Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜீ சி ஈ சாதாரண தரம் 2003 பரீட்சை முடிவுகள்...யாழ் மாவட்டம்.
#1
மிகச் சமீபத்தில் வெளியான ஜீ சி ஈ சாதாரணதர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி(யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) 13 - 10A's உடனும் 24- 9A's உடனும் முன்னணி வகிக்கிறது....!
யாழ் இந்துக் கல்லூரி இவ்வருடம் பின்னடைந்து விட்டது...அதன் பெறுபேற்று விபரங்கள் வருமாறு....!

Jaffna Hindu College
O/L 2003 Results Summary

10A-03
09A-18
08A-30
07A-17
06A-12
05A-15


நன்றி....யாழ் இந்துக்கல்லூரி இணையத்தளம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அவளவை விண்ணியளோவை ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திலை கண்
உவங்கள் உவளவைக்குப் பின்னாலை திரிஞ்சு படிப்பிலை கோட்டை விட்டதுதான் மிச்சம்
Reply
#3
அப்படிச் சொல்ல ஏலாது...எங்கட பொடியள் அவளவைக்குப் பின்னால திரியிற அளவில இல்லை...வேற ஆரேனும் திரிஞ்சாலும் கின்டுக் கொலிஞ் பொடியள் எவளவை பின்னாலும் போனது இல்ல.... எங்கட பொடியள் இங்கிலீஸ் லிக்றேஜ்சர் போன்ற பாடங்களில் கொஞ்சம் வீக்...அதுதான் 8A's 30 வந்திருக்கு....! 10A's குறைஞ்சு போச்சு....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இங்கிலிஸ் லிட்ரேச்சர் சங்கீதத்துக்கும் சித்திரத்துக்கும் மாத்துப்பாடமெல்லோ அப்ப ஏன் அதுகளை எடுக்கேலை

உவங்கள் தமிழும் சமயமும் தான் பெயில் விட்டிருப்பாங்கள்
Reply
#5
அது அப்ப இப்ப பத்துப் பாடத்தில 8 கட்டாய பாடங்கள் இரண்டு விருப்பத் தெரிவுப் பாடங்கள்...கட்டாய பாடத்துக்க சித்திரம் சங்கீதம் வந்திடும்...விருப்பத் தெரிவுக்க தான் இங்கிலீஸ் லிக்றேசர் வருகுது....அதுக்க இரண்டாம் மொழி சிங்களம் அது இதெண்டு விசர்ப் பாடங்களும் இருக்கு...அதுதான் பொடியள் எதை எடுக்கிறதெண்டு பாத்திட்டு ஆங்கிலம் தொடர்பான அறிவை விருத்தி செய்ய உதுகள எடுக்கிறவங்கள்....ஆனால் அது சில வேளையில பிசகிடுது....!

எண்டாலும் நம்ம பொடியள் ஏல்ல ஒரு பிடி பிடிச்சுடுவாங்கள்..கடந்த முறை 13 -
3A (இப்ப மூன்று பாடங்கள் தான்) எடுத்து முதல் நிலை வகிக்கிறாங்கள்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வழமையான 8 பாடங்களும் அப்படியே இருக்க புதிதாக விரும்பிய விஞ்ஞானம் அல்லது விஞ்ஞானம்2 கணிதம்2 புதிதாகச் செர்க்கப்பட்டுள்ளது
\" \"
Reply
#7
தமிழர் புனர்வாழ்வுக்கழக ஆதரவில் வன்னியில் நடத்தப்படும் இனிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த கண் பார்வை அற்ற மாணவர்கள் மற்றைய பாடசாலைகளுடன் போட்டி போடத்தக்க வகையில் கடந்த ஜீ சி ஈ சாதாரண தரப்பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளன்னர்...!

<b>இதில் Mr. Alagu Chandrakumar விசேட பெறுபேறாக 3 As, 2 Bs and 4 Cs பெற்றார் மேலும் இருவர் பின் வரும் 1 A, 2 Bs, 5 Cs,1 S; மற்றும் 1A, 1 B, 5 Cs,1 S பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்துக்குச் செல்லவும் தகுதி அடைந்துள்ளனர்...!

அதே வேளை இதே இல்ல மாணவர்களில் நால்வர் 2003 இல் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து யாழ் பல்கலைக்கழத்தில் கல்வி கற்கவும் தெரிவாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...!</b>

----------------------

TRO-assisted disabled students achieve academic success

[TamilNet, April 02, 2004 00:01 GMT]

Eyesight-impaired students from Iniya Valvu Illam have shown themselves to be competitive with other students in their schools in the last GCE (OL) exam for which results were released recently. One such student, Mr. Alagu Chandrakumar, received the best results in Vallipunam Junior High School, receiving 3 As, 2 Bs and 4 Cs. Two other students from Iniya Valvu Illam received 1 A, 2 Bs, 5 Cs and 1 S; and 1A, 1 B, 5 Cs and 1 S respectively.

Iniya Valvu Illam is the only institution in Vanni for disabled children and functions with the financial assistance of Tamils Rehabilitation Organisation (TRO), with particular support from the Swiss and German TRO offices, and other charity organizations. Iniya Valvu Illam provides care and education to 38 vision-impaired, 36 hearing-impaired and 2 physically handicapped children. It is situated at Vallipunam, Puthukudiyiruppu in the Mullaithivu district.

IN 2003, 4 vision-impaired students from Iniya Valvu Illam passed the GCE (AL) exams and have been accepted into Jaffna University where they will soon begin classes.

tamilnet...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
அனைத்து பாடங்களுலும் மிக சிறந்த பெறுபேறுகளை பெறும் யாழ் மாணவர்கள் ஆங்கிலத்தில் போதிய கவரம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான், அதிலும் கவனம் செலுத்தினால் அனைந்து பாடங்களிலும் நிறைய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)