Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்=கூலிகள்.......... சரியா?தவறா?
#1
[b]பழைய
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply
#2
[quote=கெளஷிகன்][b]பழைய oxward உங்களுடைய தமிழ் அறிவு அவ்வளவும்தான்.. இந்த பதம் தமிழருடையது.. ஆங்கிலேயன் கடன்வாங்கியது.. Idea Idea Idea

கூலியெண்டு அவன்சொல்ல ஓடிப்போய் நிக்கிறியள்போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
இந்தியாவின் ஆரியரின் ஊடுருவலால் திராவிடர்கள் கூலிகளாக்கபட்டார்கள். அதன் விளைவுதான் தமிழர்கள் கூலிகளாக சித்தரிக்கப்படுவது.......
இது நான் அறிந்த அளவில்.......
Reply
#4
Confusedhock: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :mrgreen:
Reply
#5
shanmuhi Wrote:இந்தியாவின் ஆரியரின் ஊடுருவலால் திராவிடர்கள் கூலிகளாக்கபட்டார்கள். அதன் விளைவுதான் தமிழர்கள் கூலிகளாக சித்தரிக்கப்படுவது.......
இது நான் அறிந்த அளவில்.......
இப்பத்தய எங்கடை அரசியல்வாதியள் என்னதான் சொல்லமாட்டாங்கள்.. அவங்கள் கூலியும் குடுக்காமல் கொத்தடிமையாக்க இப்படி எத்தனையை சோடிப்பாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
தாத்தா
எனக்கு ஒரு சந்தேகம்
இந்தக் கொத்தடிமை என்ற வார்த்தையை இந்தக்களத்தில் இத்துடன் எத்தனை தடவை உபயோகித்திருப்பீர்?
\" \"
Reply
#7
Mathivathanan Wrote:

Eelavan Wrote:தாத்தா
எனக்கு ஒரு சந்தேகம்
இந்தக் கொத்தடிமை என்ற வார்த்தையை இந்தக்களத்தில் இத்துடன் எத்தனை தடவை உபயோகித்திருப்பீர்?
பழைய [b]oxward அகராதி வச்சிருக்கிற யாராவது எண்ணிப் பார்த்து சொல்லுவார்கள்.. அதை விட்டிட்டு எழுதின கருத்துக்கு பதில்கருத்தை எழுதும் பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
[quote=கெளஷிகன்][b]பழைய

சரியாகத்தான் சொல்லியிருக்கினம். கூலி இல்லை கூலிப்படையே திரியுது தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
vasisutha Wrote:[quote=கெளஷிகன்][b]பழைய oxward

சரியாகத்தான் சொல்லியிருக்கினம். கூலி இல்லை கூலிப்படையே திரியுது தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தம்பி சொன்ன டிக்ஷனறி படிச்சவங்கள் கனபேர் இருக்கிறாங்கள் போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
படிச்சிருக்கம்.....ஆனா உப்படி தொட்டதுக்கெல்லாம் மற்றவனை மட்டம் தட்டி கேலி செய்யிறது படிக்கல்லத்தாத்தா.....! தவறுகள் கண்டு திருத்துபவன் திறமைசாலி அதையே கொண்டு பரிகாசிப்பவன் தறுதலை....இல்லை திறமைசாலிக்கு மறுதலை....!

oxward --- oxford...??!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
அதைத்தான் சொல்லுறன்.. அந்த டிக்ஷனறியிலை அப்படித்தானிருக்கும் எண்டுதான் சொல்லுறன்.. விளங்காமல் கதைக்கிறீங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
தாத்தாவின் டிக்ஷனறியில அப்படித்தான் இருக்கும் குருவி.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
vasisutha Wrote:தாத்தாவின் டிக்ஷனறியில அப்படித்தான் இருக்கும் குருவி.
ஓமோம்.. தம்பி கெளஷிகன் அந்த oxward டிக்ஷனறியிலை அப்பிடித்தான் இருக்குதாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#14
இதில் தப்பென்ன..வெள்ளையன் வரும்போது அவர்கள் அடி தாழ் பணிந்து பின் செல்வோர் இருந்திருக்கிறார்கள் அதனால் அவர்கள் முழு தமிழினத்தையே கூலி என எழுதியுள்ளார்கள்...

இது தொடர்வதுதான் கேவலம்..
Reply
#15
Mathivathanan Wrote:
vasisutha Wrote:[quote=கெளஷிகன்][b]பழைய[size=15] oxward

சரியாகத்தான் சொல்லியிருக்கினம். கூலி இல்லை கூலிப்படையே திரியுது தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தம்பி சொன்ன டிக்ஷனறி படிச்சவங்கள் கனபேர் இருக்கிறாங்கள் போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

oxward

தாத்தா ஒரு எழுத்துப்பிழையை இப்படி கிண்டல் பண்ணக் கூடாது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
vasisutha Wrote:
Mathivathanan Wrote:
vasisutha Wrote:[quote=கெளஷிகன்][b]பழைய[size=15] oxward

சரியாகத்தான் சொல்லியிருக்கினம். கூலி இல்லை கூலிப்படையே திரியுது தெரியாதா?
தம்பி சொன்ன டிக்ஷனறி படிச்சவங்கள் கனபேர் இருக்கிறாங்கள் போலை..

oxward

தாத்தா ஒரு எழுத்துப்பிழையை இப்படி கிண்டல் பண்ணக் கூடாது.
தம்பி தான் படிச்ச டிக்ஷனறி யிலை உள்ள சொல்லு பற்றி எழுதியிருக்கிறார்..

நானும் அது பற்றித்தான் எழுதிறன்.. நீங்கள் அதுக்கு கோவிக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நானும் ஒருக்கா சிங்பபூர் எண்டு பிழையா எழுதிப்போட்டு அதை திரும்ப சிங்கப்பூர் எண்டு திருத்தி எழுதி அதை சரி பார்த்திட்டு போனன்..
திரும்ப வந்துபார்த்தால்..

அதை திரும்ப பழையபடி சிங்பபூர் எண்டு மாத்தி எழுதியிருந்திச்சுது..

அதுக்குப் பொறுப்பாயிருந்து அதை மாத்தி எழுதியதே இந்தப்பெடியன்தான்.. உங்களுக்குத் தெரியுமோ..?

அப்படியான கள்ளவேலை செய்யிறவர் இவர்.. அதிலை ஒண்டுதான் இந்த
oxward
Truth 'll prevail
Reply
#17
யார் அது தாத்ஸ்? :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
vasisutha Wrote:யார் அது தாத்ஸ்?
அவர்தான் கத்தி வச்சிருக்கிற சர்வாதிகாரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
கன பேர் கத்தி வைச்சிருக்கினம். இதில யார் என்று நினைக்க?
ஒரு க்ளு தாங்கோவன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
vasisutha Wrote:கன பேர் கத்தி வைச்சிருக்கினம். இதில யார் என்று நினைக்க?
ஒரு க்ளு தாங்கோவன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அவர்தான் அடிக்கடி தலை மாத்திற சர்வாதிகாரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)