Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆபத்து - கவனிக்கவும் - Blaster/Lovsan
#1
<b>இணையத்தில் புதிய மின்கிருமி</b>

வணக்கம் நண்பர்களே...

யாழ் இணைய அங்கத்துவர்களாகிய உங்களிற்கு ஒரு முக்கிய தகவல். இணையத்தில் புதிதாக ஒரு மின்கிருமி பரவ ஆரம்பித்திருக்கிறது. அதன் பெயர் <b>Blaster</b> அல்லது <b>Lovsan</b> என்பதாகும். இது உங்கள் கணணியில் ஒரு சாளரத்தினை தானாகத் திறக்கும். அதில் உங்கள் கணணி இன்னும் 1 நிமிடத்தில் அணைந்து மீண்டும் இயக்கும் எனவும், முக்கியமான தரவுகளைப் பதிந்து வைக்குமாறும் எழுதியிருக்கும். எனவே கவனமாக இருக்கவும்.

ஏன் உனக்கிந்த அக்கறை என்று கேட்கிறீர்களா?
ஆம்...நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முதல் முதலில் வெள்ளிக் கிழமை பாதிக்கப்பட்டேன். அப்பொழுது இதுபற்றிய விடயம் தெரியாதிருந்தது. நேற்றுப் பலதடவைகள் இப்படி நடந்ததால் மோகன் அண்ணாவிடமும் விபரம் கேட்டேன். அவரும் இதுபற்றி அறியாததால் Microsoft XP இற்கான ஒரு பாதுகாப்பு செயலியை மட்டும் நிறுவி எனது கணணியைப் பாதுகாத்துள்ளேன். தற்காலிகமாக. மேலதிக விபரம் பிறகு தர முயற்சிக்கிறேன். முடிந்தால் மற்றைய கள நண்பர்களும் தெரிவியுங்கள்.

நன்றி...


Reply
#2
நேற்றிரவிலிருந்து எனது கணணியிலும் இதே தொல்லைதான்.
இன்று இது பற்றிய தகவல்களைத் தேடி ஆவன செய்தேன்.

இப்போ கணணி மீண்டும் சரியாகி விட்டது.
W32.Blaster.Wormஇன் தொல்லை இனி இராது என்ற நம்பிக்கை.

இது பற்றிய தகவல்கள்[/color]

[quote]<b>Based on the number of submissions received from customers and based on information from the Symantec's Deepsight Threat Management System, Symantec Security Response has upgraded this threat to a Category 4 from a Category 3 threat.

W32.Blaster.Worm is a worm that will exploit the DCOM RPC vulnerability (described in Microsoft Security Bulletin MS03-026) using TCP port 135. This worm will attempt to download and run the Msblast.exe file.

Block access to TCP port 4444 at the firewall level, and then block the following ports, if they do not use the applications listed:


TCP Port 135, "DCOM RPC"
UDP Port 69, "TFTP"

The worm also attempts to perform a Denial of Service (DoS) on windowsupdate.com. This is an attempt to prevent you from applying a patch on your computer against the DCOM RPC vulnerability.

Click here for more information on the vulnerability that this worm exploits, and to find out which Symantec products can help mitigate risks from this vulnerability.

NOTE: This threat will be detected by virus definitions having:
Defs Version: 50811s
Sequence Number: 24254
Extended Version: 8/11/2003, rev. 19

Symantec Security Response has developed a removal tool to clean infections of W32.Blaster.Worm.

Also Known As: W32/Lovsan.worm [McAfee]

Type: Worm
Infection Length: 6,176 bytes

Systems Affected: Windows 2000, Windows XP
Systems Not Affected: Linux, Macintosh, OS/2, UNIX
CVE References: CAN-2003-0352 </b>

http://securityresponse.symantec.com/avcen...aster.worm.html
Nadpudan
Chandravathanaa
Reply
#3
நன்றிகள்

இளைஞன் மற்றும் சகோதரி சந்திரவதனாவிற்கும் நன்றிகள். பின்வரும் முகவரியில் சென்று Blaster தேடியழிப்பு செயலியினைத் தரவிறக்கம் செய்து இயக்குங்கள்.

Blaster Removal Tool

மீண்டும் நன்றிகள்.

[b]


Reply
#4
ம்... நன்றி சந்திரவதனா அக்கா
தகவல்களை நீங்கள் தந்துவிட்டீர்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இந்தத் தாக்குதல் Microsoft மீதான தாக்குதலாம். இது ஆரம்பம் மட்டுந்தானாம். இனித் தொடருமாம். அதனால் பாதுகாப்பாக இருப்பது நல்லது. எம்.எஸ்.என் பாவிப்பதை சிறிது காலத்துக்குத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று தகவல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். Microsoft இல் உள்ள பாதுகாப்பு செயலிகளை இப்பொழுதே தரவிறக்கம் செய்வது நல்லதாம். ஏனென்றால் பிறகு அதைக் கூடத் தரவிறக்கம் செய்ய முடியாதபடி போய்விடுமாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மிகவும் நன்றி வலைஞன் அவர்களே...
நீங்கள் தந்த முகவரியில் சென்று தரவிறக்கம் செய்து பயன்பெற்றேன். அந்த மின்கிருமியைத் தரவிறக்கம் செய்து அழித்துவிட்டேன். இப்பொழுதுதான் நிம்மதி.

நன்றி


Reply
#5
நன்றி வலைஞன், இளைஞன்.

தற்போது எனது கணணியில் எந்தத் தொல்லையும் இல்லைப் போலத் தெரிகிறது.

நான்இலிருந்து பெற்றுக் கொண்டேன்.
நேற்று அவசரத்தில் முழுமையாக எல்லாப் பக்கங்களையும் தர முடியாது போய் விட்டது.[/color]

வலைஞன்
நீங்கள் தந்த இணைப்பில் இப்போது எதுவும் இல்லை.

(-வலைஞன்- அழகான பெயர்.)
Nadpudan
Chandravathanaa
Reply
#6
பாதிக்கப்பட்டவர்கள் இந்த Patch File இனை தரவிறக்கம் செய்யவும்.உடனடித் தீர்வு
மிகச்சிறிய File.

1. http://www.microsoft.com/security/securi...3-026.asp

and select ..

2. Get more technical details about this update
3. find the right patch



Thanks to MICROSOFT.
Reply
#7
win 95 98 பாவிப்பவர்கள் dont worry
Reply
#8
95, 98களை எங்கை தேடிப் பிடிக்க? ஏதோ ஓகஸ்ட் 16 பெரிய தாக்குதல் என்று பயம் காட்டுறாங்கள்.. இவருக்கு ஒரு டோன்ரு வொர்ரி.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#9
95.. 98.. No problem.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
அப்ப கட்டேலை போற வயதுக்காறருக்கு வைரஸ் தாக்காதோ?
Reply
#11
<b>இணையதளங்கள்
அமைப்பவர்கள் குறைந்த கட்டணத்தில்</b>

<b>Domain & Hosting </b>

பெற்றுக் கொள்ள தமிழர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்துக்கு கை கொடுக்கலாமே...........

விபரங்களுக்கு :-

[b]www.luxmi.net
Reply
#12
Quote:இணையதளங்கள்
அமைப்பவர்கள் குறைந்த கட்டணத்தில்

Domain & Hosting

பெற்றுக் கொள்ள தமிழர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்துக்கு கை கொடுக்கலாமே...........
வணக்கம் AJeevan அண்ணா இது பற்றிய மேலும் தகவல்களை தொலைபேசியில் (தமிழில்) பெறமுடியுமா?? அப்படியாயின் Phone No: ஐ தரமுடியுமா
நன்றி
றஐி
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#13
மெயில்போட்டேன்.. இதுவரை பதில் காணோம்.
.
Reply
#14
எங்க server காரரர் க்கா
ம் ம் பாக்கலாம் phone பண்ணி
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#15
ragi swiss Wrote:
Quote:இணையதளங்கள்
அமைப்பவர்கள் குறைந்த கட்டணத்தில்

Domain & Hosting

பெற்றுக் கொள்ள தமிழர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்துக்கு கை கொடுக்கலாமே...........
வணக்கம் AJeevan அண்ணா இது பற்றிய மேலும் தகவல்களை தொலைபேசியில் (தமிழில்) பெறமுடியுமா?? அப்படியாயின் Phone No: ஐ தரமுடியுமா
நன்றி
றஐி


அன்புடன் றஜி,

தயவு செய்து
நீங்கள்

0044 87 07 390 390

அழுத்தி

பின்னர்

1 முதல் 6

இலக்கத்துக்குள் ஏதாவது ஒரு Ext. இலக்கத்தை அழுத்துங்கள்.

தமிழில் பேசலாம்.

உங்கள் தொலை பேசி எண்ணை வாங்க மறந்து விட்டேன்.எனக்கு அனுப்புங்கள் அல்லது தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
AJeevan
www.ajeevan.com
Reply
#16
தலைவா,

மெயில் கிடைத்திருக்கிறது.உங்களது பெரிய தேவை கருதி தொடர் கொள்வதாக தகவல்.

முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு இலக்கத்தை Ragi Swiss பதிலில் காணலாம்.

உங்கள்
AJeevan
Reply
#17
அஜீவன்.. தொடர்புகொண்டேன்.. நல்லதொரு சேவையாக உள்ளதே.. மகிழ்ச்சி.. வெகுவிரைவில் முயற்சி பலனாகும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)