Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43054
  • Joined

  • Days Won

    438

குமாரசாமி last won the day on March 24

குமாரசாமி had the most liked content!

About குமாரசாமி

  • Birthday August 14

Contact Methods

  • AIM
    வெகு விரைவில்.
  • Website URL
    http://www.கள்ளுக்கொட்டில்.கொம்
  • Yahoo
    திருத்தவேலை நடக்குதப்பா

Profile Information

  • Gender
    Male
  • Location
    கள்ளுக் கொட்டில்
  • Interests
    கள்ளடித்தல்

Recent Profile Visitors

54037 profile views

குமாரசாமி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Well Followed Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In

Recent Badges

16.1k

Reputation

  1. தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
  2. பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.
  3. இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் .... அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா?
  4. லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் ! இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣 ஓகே....இப்ப என்ர கேள்வி என்னவெண்டால்...... தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ? அல்லது தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லையென்று நினைக்கின்றர்களா?
  5. அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣
  6. இந்த தூக்கணாங் கூடுகளை கட்ட... அந்த குருவிகள் எந்த யூனியில் படித்திருக்கும் என ஒரு கணம் சிந்திப்பேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.