எல்லாம் மிகவும் தீவிரமான பதிவுகளாக இருக்கின்றது கொஞ்சம் எனவே கொஞ்சம் சிரிப்போம். கமல் அவர்கள் சிறந்த நடிப்பிற்கு உதாரணமான ஒரு காட்சி, பாசத்தால் பரவசப்படும் ஒரு அசத்தல் காட்சி ஆனால் அந்தக் காட்சியை இவர்கள் அமைத்திருக்கும் விதம் மிகவும் அற்புதம் வாழ்த்துக்களுடன் பாருங்கள் மகிழுங்கள்.

Parameswaran Subramaniyam இடுகையிட்ட தேதி: திங்கள், 14 செப்டம்பர், 2015