யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • entries
    4
  • comments
    24
  • views
    49,073

பதில் கருத்து எழுத

Sign in to follow this  
மோகன்

688 views

விரைவான பதில்க்கருத்து வழங்க

இன்னொரு பக்கம் ஒன்றினைத் திறந்து அதில் பதில் கருத்து எழுத விரும்பாதவர்கள்,

எமது முன்னை களத்தில் Quick reply என ஒரு வசதி இருந்தததைப்போல் இங்கும் விரைவாக பதில் கருத்தினை எழுத, களத்தின் இறுதிப்பகுதியில் IPB Image என்று ஒரு செயற்பாடு உண்டு. அதில் அழுத்துவதன் மூலம் இதே பகுதியிலேயே பதில் கருத்தினை வைக்க முடியும்.

IPB Image என்பதில் அழுத்தும்போது தோன்றுவது

IPB Image

இங்கே converter (Bamini type or English type) பாவிப்பவர்கள் கீழுள்ள பெட்டியில் எழுத வேண்டிய விடயத்தினை எழுத வேண்டும்.

மேற்கோளுடன் பதில்க்கருத்து

ஒவ்வொரு கருத்தின் கீழும் IPB Image என்று உள்ளதில் அழுத்துவதன் மூலம் பதில்க்கருத்தினை வைக்க முடியும். இங்கு இணைக்கப்பட்டுள்ள converter களினைப் பாவிப்பவர்கள் மேற்கோளுடன் இணைக்கவிரும்பினால் கருத்தினை கீழுள்ள பெட்டியில் எழுதத் தொடங்க முன்னர் மேலுள்ள கருத்தினை copy செய்து கொள்ள வேண்டும். கீழுள்ள பெட்டியில் கருத்தினை எழுதி முடித்தபின்னர் மேலுள்ள பெட்டியில் copy செய்ததை past செய்து கருத்தினை அனுப்பலாம்.

குறிப்பு: copy செய்வதற்கு கருத்தினை தெரிவு செய்துவிட்டு Ctrl+C என்பதையும் past செய்ய Ctrl+V என்பதையும் பாவிக்கலாம்.

மேற்கோள் எதுவும் இல்லாது பதில் எழுத

களத்தின் இறுதிப்பகுதியில் காணப்படும் IPB Image என்பதில் அழுத்தி கருத்தினை பதிவு செய்து கொள்ள முடியும்.

Sign in to follow this  


3 Comments


Recommended Comments

மோகன் அண்ணா!

எனது பெயர் தமிழில் தெரிவதற்கு என்ன செய்ய வேண்டும்.உ+ம் மோகன்,கறுப்பி

Share this comment


Link to comment

மோகன் அண்ணா!

எனது பெயர் தமிழில் தெரிவதற்கு என்ன செய்ய வேண்டும்.உ+ம் மோகன்,கறுப்பி

எப்படி மாற்ற வேண்டும் என்று அறியத் தாருங்கள். மாற்றிவிட முடியும்.

Share this comment


Link to comment